CBI விசாரிச்சா என்ன பயம்..? | உச்ச நீதிமன்றம் ஓடிய திமுக அரசு வக்கீல் ஆ.ராசாவை காப்பாற்றுவது யார்..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 63

  • @nandhitha10
    @nandhitha10 4 дня назад +3

    அருமை ஜி, மக்களைச் சிந்திக்க வைக்கும் வினாக்கள் அதற்குரிய விவரங்கள், தொடரட்டும் இந்த நற்பணி பாராட்டுக்கள்

  • @SenthilkumarSenthilkumar-x4x
    @SenthilkumarSenthilkumar-x4x 4 дня назад +5

    அய்யாவின் கருத்து அருமை🎉🎉🎉வாழ்த்துகள்🎉🎉🎉நன்றி

  • @SenthilMuruganRoberts-ll5lq
    @SenthilMuruganRoberts-ll5lq 5 дней назад +12

    சரியான கேள்வி பதில். அருமை.

  • @kumaravelkumaran3120
    @kumaravelkumaran3120 5 дней назад +3

    அருமையான விளக்கங்கள்

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 5 дней назад +2

    TDS ravi sir always rocking statement and correct information given🎉🎉🎉🎉🎉

  • @ranganathans6130
    @ranganathans6130 5 дней назад +5

    CBI must enquire and expose the culprits and ensure Punishment. Supreme court should support this

  • @punithapunitha5706
    @punithapunitha5706 5 дней назад +12

    CBI விசாரணை தேவை கள்ளக்குறிச்சி வழக்கில். காவல் நிலையத்தின் அருகில் தான் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது

  • @KaliappanBharani
    @KaliappanBharani 4 дня назад +1

    👌

  • @tgnanaraj379
    @tgnanaraj379 5 дней назад +13

    நீதித்துறை சம்பந்தமான கருத்து மீதான எனது பின்னூட்டம் :-
    # வழக்கு ஆவணங்கள் திருடப்படுவதால் சரியான தீர்ப்பு இல்லை.
    * ஆவணம் திருடியவர் சம்பந்தப்பட்ட நபரால் பெரும் நன்மைகளை பெறுகிறார்.
    # திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சிதம்பரம் தீட்சிதர்களும் சிதம்பரம் கோவிலும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
    மாநில நீதிமன்றம் தீர்ப்பு ஆளும் திமுக அரசுக்கு சாதகமாக காணும்.
    ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு மாறும்.
    #*# இது நீதிபதிகள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை உறுதி செய்கிறது.
    #*# ஆவணம் திருடியவர் எந்த தண்டனைக்கும் ஆளாவதில்லை.
    # சமீப காலமாக நீதிபதிகளும் கறைபடிந்த கைகளுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர்.
    நன்றி.
    ஜய்ஹிந்த்.
    திருச்சிற்றம்பலம்🙏

  • @shanmugavelpollachi4499
    @shanmugavelpollachi4499 2 дня назад

    அருமையான பதிவு சார் அறிவு சார்ந்த விளக்கம்🎉

  • @masilamanipalanisamy2239
    @masilamanipalanisamy2239 5 дней назад +2

    பணம்,பதவி, நீதீ
    எது வெல்லும்?
    தேசம்,ஞானம்,கல்வி, ஈசன் பூசை எல்லாம் காசின் முன் செல்லாதடி குதம்பாய்,காசின் முன் செல்லதடி என ஒரு பழைய பாடல் உள்ளது ,பணம் தோற்று,நீதி உண்மை வெல்லட்டும்

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 5 дней назад +11

    மத்திய உள்துறை நடவடிக்கை என்ன

  • @MuruganMurugan-im3gh
    @MuruganMurugan-im3gh 5 дней назад +11

    டூசீய்யவேஒண்னம்இல்லாமல்ஆக்கிவிட்டோம்இதுஎன்னவழக்குகள்எங்களுக்குஅல்வாசாப்பிடுவதுபோல்அமுக்கிவிடுவோம்அதுதான்திராவிடியன்மாடல்

  • @rangaraj3548
    @rangaraj3548 5 дней назад +8

    ஜெய் மோடி சர்கார் ஜெய் அண்ணாமலை வெல்க தாமரை ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 5 дней назад +6

    C B I விசாரித்தால் மட்டும்?இந்நேரம் ஆதாரங்கள்??

  • @JanakiramanM-u8v
    @JanakiramanM-u8v 5 дней назад +6

    ஆம் வர வர நம்பிக்கை குறைந்து வருகிறது உள்துறை மற்றும் நீதீ துறை மீது இவ்வளவு அதிகாரம் கொண்ட இரு துறைகள் மவுனம் காப்பது ஏனோ அப்போது ஊழலை ஒழிக்கவே முடியாதா

    • @rubaanand918
      @rubaanand918 5 дней назад +1

      குப்பைகளின்கூடாரம்நீதிமனறங்களாக இருக்கலாமா. குற்றவாளிகளைக்காக்கவும்நிரபராதிகளைத்தண்டிக்கவும்ஒருஅமைப்புஏ.எதற்கு.ஒழித்துபுதுப்பிக்கவேண்டும்.மனிதர்களின்துன்பத்தைதீர்ப்பதுன்தெய்வநீதிபதியின்பணியேதவிரமாதச்சம்பளத்திற்குவேலைசெயபவர்களாக இருப்பதுமனித இனத்திற்குசெய்யும்பாவம்.

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 5 дней назад

      Mudiyathu, Mudiyavemudiyathu.

  • @sambasivamsrinivasan5884
    @sambasivamsrinivasan5884 5 дней назад +4

    சிறப்பான கருத்துக்கள் ரவி டிடிஎஸ் 👌👏👏🤝

  • @Akash-gd2op
    @Akash-gd2op 5 дней назад +10

    Ponmudi is more active than ever after coming out on bail on health grounds.

  • @SSP-vn9cx
    @SSP-vn9cx 5 дней назад +11

    இர்களை காப்பாற்ற உள்துறை அமைச்சர் என்ற கடவுள் இருக்கிறார். ஞாபகம் வைத்துகொள்ளவும்

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 5 дней назад +2

    டிஜிட்டல் கண்காணிப்பு தீர்வு ஏற்படுத்த இயலாத இடத்தில் அவசியம் என்பது புரிகிறது பிறகு அதற்கு உரிய கட்டமைப்பு பொது மக்களுக்கு பாதுகாப்பு நோக்கத்தில் உள்ளே வர யாரு தடுக்க இயலும்

  • @sivaamutha168
    @sivaamutha168 5 дней назад +1

    எப்படி ராமசாமி , கிருஷ்ணசாமி மிகச் சரியாக அமைந்தது.?

  • @SivajiGanesh-ic5vo
    @SivajiGanesh-ic5vo 5 дней назад +2

    Super ji

  • @sundaravadivelu7695
    @sundaravadivelu7695 4 дня назад +1

    CBI விசாணையினால் நியாயம் கிடைக்கும் என நம்பிக்கையில்லை ஏனென்றால் அவர்களும் ஒரு சராசரி அமைப்புதான் ஒரு எல்லைக்குள்தான் செயல்பட முடியும்

  • @ramanujamrs4069
    @ramanujamrs4069 4 дня назад +1

    Blocking the parliament proceedings on a totally unrelated isssue, is not any achievement as believed by Congress. This will further aiienate them from the INDIA block as rghtly observed btb Ravi tds.

  • @vijayalakshmiviswanathan9489
    @vijayalakshmiviswanathan9489 5 дней назад +4

    Once bail is granted, by the time the case comes into court again , the offender will be very old or he would have died like Saravana stores case.

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 5 дней назад +3

    மடியில்கனம்இல்லையென்றால்வழியில்பயம்ஏன்.😅😅😅😅😅😅

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 5 дней назад +5

    2g பொய் வழக்கு மூடிவிட்டார்கள்

  • @a.kanagarajan7726
    @a.kanagarajan7726 5 дней назад +7

    CBI CBI ய்து விசாரித்தால் பயம் இல்லை. ஆனால் cbi மற்றும் ஈடி போன்ற அமைப்புகள் உங்கள் அடியாட்களாக மாறி ரொம்ப காலம் ஆகுது.

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 5 дней назад +1

      எப்பவுமே ஆளுங்கட்சிக்கு.................இருப்பதுதானே..........
      காங்கராசு காலத்தில் எப்படி இருந்தாங்களாமா???ஒருக்கா அறிவாலயத்தில் கீழ ரெய்டும் மேல கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோது ..................

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 5 дней назад +3

    2026il m l a elaksanuku oru votuku 2000₹ d.m.k. kodukum

  • @shanmugamvelusamy9674
    @shanmugamvelusamy9674 5 дней назад +2

    I suspect modi and amitsha because they are supporting dmk govt

  • @muralidhar4028
    @muralidhar4028 5 дней назад +2

    I dony teluhi.j

  • @kanthiahp2858
    @kanthiahp2858 5 дней назад +2

    CBI kkum theriyum idhu thirudarhal model arasu enru

  • @Ha-Ha-Ha-a
    @Ha-Ha-Ha-a 5 дней назад +2

    இந்திய புலனாய்வு துறை மூலம் ஒரு அரசையும் ஊழலையும் பிரிக்க முடியவில்லை என்றால்.... அந்த அரசின் பெயர்.......... துக்ளக் & BJP..... ஊழலை சட்டபூர்வமாக ஆகியது இவ்விரு அரசுகள் மட்டுமே.....

  • @dhanudhanu8334
    @dhanudhanu8334 5 дней назад +3

    இவரை சிலை உடைக்கணும் 🙀R. S.Sமுடியும்

  • @samsungsgh2671
    @samsungsgh2671 5 дней назад +3

    Hello, in our country, there is a court in our country, there are many opinions, there are many opinions, there are many examples of giving judgments according to caste and party. There is a judge named Sanduru. மற்றும் செந்தில் பாலாஜி வழக்கில் ஒரு அம்மையார் வாதம் நாங்கள் அதெல்லாம் வெட்கக்கேடு நினைக்கிறேன் திருப்பி சொன்னாங்க

  • @sridhark510
    @sridhark510 5 дней назад +7

    அப்ப நீதிபதிகள் எல்லாருமே யோக்கியன்கள் என்பது உங்கள் கருத்தா...சில இந்த மாதிரியான கருத்துகளுடன் உடன் பட முடியாது..
    நீதிமன்றங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது...அதுதான் உண்மை...பொன்முடி..செத்த பாலாஜி..
    சிவகங்கை..சீமான் சிதம்பரம் இவர்களுக்கு ஏன் எப்படி ஜாமின் கிடைத்தது...கோடி கணக்கில் பணம் விளையாடி இருக்கு..யாரும் நீதி மன்றத்தை குறை சொல்ல முடியாது என்கிற தைரியம்..
    தயவு செய்து உண்மையை மூடி மறைக்க வேண்டாம்...

  • @hindudharmaseva8309
    @hindudharmaseva8309 5 дней назад +4

    ஆமா பணத்தை வாங்கிட்டு CBI கள்ளச்சார வியாபாரிக்கு சாதகமாக நடந்து கொள்ளும்.