Комментарии •

  • @AnSaRi-343
    @AnSaRi-343 5 лет назад +599

    காற்றை தரும் காடுகளே வேண்டாம்
    ஓ தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்
    நான் உன்ன உறங்கவே பூமி வேண்டாம்
    தேவை எதுவும் தேவை இல்லை
    தேவை எல்லாம் தேவதையே
    என்னோடு நீ இருந்தால்
    உயிரோடு நான் இருப்பேன்
    என்னோடு நீ இருந்தால்
    உயிரோடு நான் இருப்பேன்
    என்னோடு நீ இருந்தால்
    உயிரோடு நான் இருப்பேன்
    என்னோடு நீ இருந்தால்
    உயிரோடு நான் இருப்பேன்
    என்னோடு நீ இருந்தால்
    உயிரோடு நான் இருப்பேன்
    என்னோடு நீ இருந்தால்
    உயிரோடு நான் இருப்பேன்
    என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாது
    என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாது
    நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
    நீ இல்லா உலகத்தில் நான் வாழ்க மாட்டேனே
    என்னோடு நீ இருந்தால்
    உண்மை காதல் யார் என்றால்
    உன்னை என்னை சொல்வேனே
    நீயும் நானும் பொய் என்றால்
    காதலை தேடி கொல்வேனே
    கூந்தல் மீசை ஒன்றாக
    ஊசி நூலில் தைப்பேனே
    தேங்காய் குள்ளே நீர் போல
    நெஞ்சில் தேக்கி வைப்பேனே
    வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா?
    பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா?
    முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்
    குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்
    என்னோடு நீ இருந்தால்
    உயிரோடு நான் இருப்பேன்
    என்னோடு நீ இருந்தால்
    உயிரோடு நான் இருப்பேன்
    என்னோடு நீ இருந்தால்
    உயிரோடு நான் இருப்பேன்
    உயிரோடு நான் இருப்பேன்
    என்னோடு நீ இருந்தால்
    உயிரோடு நான் இருப்பேன்
    என்னோடு நீ இருந்தால்
    உயிரோடு நான் இருப்பேன்
    நீ இல்லா உலகத்தில்
    நான் வாழ மாட்டேனே
    என்னோடு நீ இருந்தால்

    • @ifyouarebadiamyourdad1470
      @ifyouarebadiamyourdad1470 4 года назад +16

      மறக்க முடியவில்லை உன்னை உணர்வகாவும் என் உயிராகவும்

    • @t.thirudina7924
      @t.thirudina7924 4 года назад +3

      Hii

    • @parameswaran8406
      @parameswaran8406 4 года назад +9

      உமது பாட்டில் பிழை இருக்கிறது 😁😂

    • @venukarthik1683
      @venukarthik1683 4 года назад +3

      Superb bro

    • @e.vellankkaniebenezer6157
      @e.vellankkaniebenezer6157 4 года назад +4

      @@parameswaran8406 enna thappu

  • @dharshinisivan9230
    @dharshinisivan9230 Год назад +115

    என்னை நான் யாரென்று
    சொன்னாலும் புரியாது
    என் காதல் நீ என்று யாருக்கும்
    தெரியாதே😢😢😢😢

  • @mrvegetable2194
    @mrvegetable2194 Год назад +1898

    யாருக்கெல்லாம் இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு சொல்லுங்க...

  • @johnebenezer3169
    @johnebenezer3169 4 года назад +322

    என்ன ஒரு அருமையான ராகம் இன்னும் கொஞ்சமும் காப்பி அடிக்காமல் சொந்த ராகம் கொடுத்து பலமுறை கேட்க தூண்டும் அது ரகுமான் இசை

  • @queen_illadha_king_uh
    @queen_illadha_king_uh Год назад +537

    10000 Thousand times hearing Completed... All time fav song ❤🥀🥺2023...

    • @sarsmusic9105
      @sarsmusic9105 11 месяцев назад +7

      Really have you crossed listening this song that much times?

    • @mohammedramsan4128
      @mohammedramsan4128 10 месяцев назад +7

      Yes

    • @rameshkumarramesh1156
      @rameshkumarramesh1156 8 месяцев назад +3

      Some nanum more than 1000 time hearing this song this song is my life I Daly ask this song

    • @queen_illadha_king_uh
      @queen_illadha_king_uh 8 месяцев назад +3

      @@sarsmusic9105 yes daily routine for this song 🎵 my ringtone alarm tone everything this song only⚘️💓🫀

    • @Suhail12377
      @Suhail12377 5 месяцев назад

      athuku ipo enna award kuduka mudiuma

  • @anupehansa
    @anupehansa Год назад +96

    என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாது
    என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாது
    நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
    நீ இல்லா உலகத்தில் நான் வாழ்க மாட்டேனே
    என்னோடு நீ இருந்தால்
    🙂🥺❤{ /)i\_ }

  • @saisivamsuri
    @saisivamsuri Год назад +116

    என்னை நான் யாரென்று,சொன்னாலும் புரியாது
    என் காதல் நீ என்று யாருக்கும்
    தெரியாது😞😞😞

  • @kamalis2614
    @kamalis2614 9 месяцев назад +171

    2024la um intha song kekkuravanga like pannunga😢

  • @seriesfriends_
    @seriesfriends_ Год назад +136

    உண்மைக் காதல்
    யாரென்றால் உன்னை
    என்னை சொல்வேனே
    நீயும் நானும் பொய்
    என்றால் காதலை தேடி
    கொல்வேனே கூந்தல் மீசை
    ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
    தேங்காய்க்குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கி வைப்பேனே
    ❤❤❤

  • @AjithKumar-uc8tn
    @AjithKumar-uc8tn Год назад +21

    Ne kketa ulagathe naan vagi tharuvene.. 🌍🥺
    My fav line......❤😩😊

  • @deshikaroobby5444
    @deshikaroobby5444 4 года назад +432

    Nee ketta ulagathai naa vangi taruvene nee illa ulagathil naan vazha maten ne 🌹🌹🍁😍

  • @Sathiyalingam2003
    @Sathiyalingam2003 Год назад +22

    ஆண் : காற்றை தரும்
    காடுகளே வேண்டாம்
    ஓ தண்ணீர் தரும் கடல்கள்
    வேண்டாம் நான் உண்ண
    உறங்கவே பூமி வேண்டாம்
    தேவை எதுவும் தேவையில்லை
    தேவை எல்லாம் தேவதையே
    ஆண் : { என்னோடு நீ
    இருந்தால் உயிரோடு
    நான் இருப்பேன்
    என்னோடு நீ
    இருந்தால் உயிரோடு
    நான் இருப்பேன் } (3)
    ஆண் : என்னை நான்
    யாரென்று சொன்னாலும்
    புரியாதே என் காதல் நீயென்று
    யாருக்கும் தெரியாதே நீ கேட்டால்
    உலகத்தை நான் வாங்கி தருவேனே
    நீ இல்லா உலகத்தில் நான் வாழ
    மாட்டேனே என்னோடு நீ இருந்தால்
    ஆண் : உண்மைக் காதல்
    யாரென்றால் உன்னை
    என்னை சொல்வேனே
    நீயும் நானும் பொய்
    என்றால் காதலை தேடி
    கொல்வேனே கூந்தல் மீசை
    ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
    தேங்காய்க்குள்ளே நீர் போல
    நெஞ்சில் தேக்கி வைப்பேனே
    பெண் : வத்திகுச்சி காம்பில்
    ரோஜா பூக்குமா பூனை தேனை
    கேட்டால் பூக்கள் ஏற்குமா
    முதலை குளத்தில் மலராய்
    மலர்ந்தேன் குழந்தை அருகே
    குரங்காய் பயந்தேன்
    ஆண் : என்னோடு நீ
    இருந்தால் உயிரோடு
    நான் இருப்பேன்
    என்னோடு நீ
    இருந்தால் உயிரோடு
    நான் இருப்பேன்
    என்னோடு நீ
    இருந்தால் உயிரோடு
    நான் இருப்பேன்
    உயிரோடு நான்
    இருப்பேன்
    ஆண் : { என்னோடு நீ
    இருந்தால் உயிரோடு
    நான் இருப்பேன்
    என்னோடு நீ
    இருந்தால் உயிரோடு
    நான் இருப்பேன் } (2)
    ஆண் : நீ இல்லா உலகத்தில்
    நான் வாழ மாட்டேனே
    என்னோடு நீ இருந்தால்

  • @aparnas-hh1fb
    @aparnas-hh1fb Год назад +364

    "Nee kettal ulagathe Naan vaangi tharuvene".
    Most fav lines in this song...just felt it from inside❤️💙😣

  • @ennenjilkudiyirukkum1623
    @ennenjilkudiyirukkum1623 Год назад +72

    என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியதே....❤️💫
    என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே.... 🌹💞
    Any one side lover's here 💔 can imagine the lines with your love life 💝🎶

  • @surya-mb3og
    @surya-mb3og Год назад +190

    🥲🥲🥲தன் காதலி ஒரு தலை காதலாக இருப்பது அறிந்ததும் நாம் கேட்கும் முதல் பாடல் (உன்மை காதல் யார் என்றால்) 💔💔💔

  • @parameshc282
    @parameshc282 4 года назад +122

    Onmai Kadal♥️ yar endral onnai ennai sluvene 💘 Neeyum nanum 💞poieee endral ♥️kadalai Thedi kolvene💔

  • @MohammadShiva-ml9hw
    @MohammadShiva-ml9hw 10 месяцев назад +129

    யாரெல்லாம் 2024 கேட்கிறிர்கள்❤❤❤❤❤

  • @user-pg2yg9qc2h
    @user-pg2yg9qc2h 7 месяцев назад +19

    Yarru keklam intha pattu pudikkm na like Pannu nga😢😢😢💔💔💔💔💔💔

  • @barkavi3043
    @barkavi3043 Год назад +24

    நீ கேட்டல் உலகத்தை நான் வாங்கி தருவேன் நீ இல்ல உலகத்தில் நான் வுழ மாட்டேன்.

  • @pboy5869
    @pboy5869 6 месяцев назад +6

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super 💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @pboy5869
      @pboy5869 6 месяцев назад +1

      💯💯💯💯💯💯💯💯🫂🫂🫂🫂❣️❣️❣️😭😭😭😭😭🥰🥰🥰😞😞😞😞😞😞💖💖💖💖💖💖💖💔💔💔💔💔💔💔💔🥀🥀🥀🥀🥀🥀😰😰😰😰😰😰😰

  • @KumaranBR-l5u
    @KumaranBR-l5u 8 месяцев назад +65

    2024 இல் இந்த பாட்ட யாரெல்லம் ❤❤ கேக்குறீங்க❤❤

  • @vishnukumbidi3106
    @vishnukumbidi3106 4 года назад +187

    മലയാളീസ് ഉണ്ടോ 🙄uff poli sanam

  • @jjesuraj4246
    @jjesuraj4246 3 года назад +182

    💞Heart melting song 🎶💞 ❤sid sriram voice...❤ Mesmerizing... 😍

  • @LakshmiPriya-m9u
    @LakshmiPriya-m9u Месяц назад +2

    வேறு எந்த கிரகத்திலும் நம்ம தமிழை போல் மொழியே இல்லயமே🔥ARR showed his love for Tamizh❤

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories 6 месяцев назад +4

    Definitely Our god also love this song🙏🫀

  • @barathbarath1841
    @barathbarath1841 4 дня назад +2

    Indha pata kata yarukula aluga varumo avunga like podunga ana eannaku aluga varumm😢😢😢😢😢

  • @secureworldcctvsystems1476
    @secureworldcctvsystems1476 Год назад +26

    உண்மை காதல் யாதென்றால் உன்னை என்னை சொல்வேனே,நீயும் நானும் பொய் என்றால் காதலை தேடி கொல்வேனே

  • @senthurmurugan3360
    @senthurmurugan3360 Год назад +40

    En kadhal nee entru yarukum theriyathey ...☹️☹️😒

  • @SurendraBhosale-lz3ln
    @SurendraBhosale-lz3ln 7 месяцев назад +5

    Best song ever

  • @BasheerBasheer-g1x
    @BasheerBasheer-g1x Год назад +13

    Unmai kadhal yar endral unnai ennai solvene most addicted this line ❤😢❤

  • @shivachannel6812
    @shivachannel6812 4 года назад +15

    Enna oru arumai yana oru feeling.
    Arumai yana varigal

  • @danushlovesmusic
    @danushlovesmusic 5 лет назад +204

    Soulful.🤩

  • @barkavi4574
    @barkavi4574 Год назад +7

    செம்ம பாடல் வரிகள்....... அதுவும் என்னோடு நீ இருந்தால் அதை கேட்கும் மோது செம்ம feel....!!!!

  • @balajinj3014
    @balajinj3014 5 лет назад +15

    சிறப்பு இது போல் இனி எல்லாம் எதிர்பார்த்தபடி உங்களுடன் நான்

  • @sneha-hp6eo
    @sneha-hp6eo 2 года назад +8

    Oohh..ennai naan yaarentru sonnalum puriyathe...en kaadhal nee entru yaarukum theriyathe....😍❤

  • @ThenishaDhevashri
    @ThenishaDhevashri Год назад +7

    Indha songs la vara lines kekkum podhullam ennaium ariyama aludhutuven....
    So..so..so...so.... heart touching song❤❤❤❤

  • @marshallmarsh905
    @marshallmarsh905 4 года назад +77

    3.15 to 3.37 what a Lyrics and ARR magic😍😍😍

  • @kanmani3843
    @kanmani3843 3 года назад +8

    Vera level love song ennakku romba romba romba romba romba romba romba pudikkum ❤️❤️❤️

  • @sureshmsk9969
    @sureshmsk9969 5 лет назад +45

    All time favorite ❤️

  • @aadhisrivathsan9204
    @aadhisrivathsan9204 5 лет назад +32

    Thamizhin perumai .....Ithuku thaan ya wait pannom

  • @riththikariththika0977
    @riththikariththika0977 8 месяцев назад +4

    என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே it's true😢

  • @jamesjames3524
    @jamesjames3524 7 месяцев назад +4

    My favourite song 🖤🖤🖤🖤💙💙💙💙

  • @srisrinivas7056
    @srisrinivas7056 3 года назад +16

    என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்

  • @s.d.7902
    @s.d.7902 2 месяца назад +2

    Beauty And The Beast Theme.
    Excellent Choreography and best costumes for the characters❤❤
    Sid sriram's voice is amazing

  • @sudharsa-kl3ur
    @sudharsa-kl3ur 5 месяцев назад +625

    2025 la keekkuravanga like podungaa❤️🫶

  • @nitheshs2189
    @nitheshs2189 Год назад +64

    2023 still it's my favourite song ❤️

  • @dhanamdhanam821
    @dhanamdhanam821 2 года назад +7

    Super song romba pidicha song

  • @mirackleminutes
    @mirackleminutes Год назад +13

    2020,2021,2022,2023.......untill my death ..one and only favourite song 🥺

  • @dhruvandhurvan6542
    @dhruvandhurvan6542 11 месяцев назад +9

    One and only favorite song and sid sriram voice is magic and heaven 💯🖤❤️💯

  • @ShaikShashavali-v4l
    @ShaikShashavali-v4l 2 дня назад

    Telugu people not understanding tamil but listening daily ❤🎉....some favourite Tamil songs....😊How many telugu people listening 🎧...

  • @KJVMCREATIONS305
    @KJVMCREATIONS305 Год назад +133

    3:15 Nikitha's Ringtone (Love Today) 🔥💯❤😍🥳

  • @rainbowsweety1074
    @rainbowsweety1074 4 года назад +24

    My heart touching song with sriram voice

  • @stellastella2453
    @stellastella2453 7 месяцев назад +4

    எனக்கும். பிடிக்கும்😢

  • @meeramydeen6932
    @meeramydeen6932 3 года назад +52

    I got superb feelings whenever I heard this song💯🔥❤😉

  • @aravind7007
    @aravind7007 Год назад +12

    தேவை எதுவும் தேவையில்லை
    தேவை எல்லாம் தேவதையே..

  • @rkpandiyancreation2123
    @rkpandiyancreation2123 Год назад +46

    My favourite songs 😻😻😻

  • @lyricaleditz6021
    @lyricaleditz6021 3 года назад +24

    Heart touching lyrics,still i am watching this video daily,voice melting

  • @muthulakshmi530
    @muthulakshmi530 4 года назад +24

    SID SRIRAM is singing this in feeling

  • @bisendrishya5190
    @bisendrishya5190 Год назад +19

    Sid Sriram🤍
    Masterpieces must be underrated 🖤

  • @hih273
    @hih273 10 месяцев назад +4

    Male : Kaatrai tharum kaadugalae vendam
    Oh thaneer tharum kadalgal vendam
    Naan unna urangavaeeee.. boomi vendam
    Thevai Ethuvum Thevai Illai
    Thevai ellam devathaiyae
    Male : {Ennodu nee irundhal
    Uyirodu naan irupen
    Ennodu nee irundhal
    Uyirodu naan irupen}(3)
    Male : Ennai naan yaarendru sonnaalum puriyaathae
    En kaadhal nee endru yaarukkum theriyaathae
    Nee ketaal ulagathai naan vaangi tharuvenae
    Nee illa ulagathil naan vaazha maatenae
    Ennodu nee irundhal..
    Male : Unmai kaadhal yaarendral
    Unnai ennai solvenae
    Neeyum naanum poi endraal
    Kadhalai thedi kolvenae
    Koonthal meesai ondraaga oosi noolil thaipenae
    Thengai kulle neer pola
    Nenjil thekki vaipenae
    Female : Vathikuchi kaambil roja pookuma
    Poonai thenai ketaal pookal yerkumaa?
    Mudhalai kulathil malaraai malarnthen
    Kuzhanthai arugae kurangaai bayanthen
    Male : Ennodu nee irundhal
    Uyirodu naan irupen
    Ennodu nee irundhal
    Uyirodu naan irupen
    Ennodu nee irundhal
    Uyirodu naan irupen
    Uyirodu naan irupennnnnnnn…
    Male : {Ennodu nee irundhal
    Uyirodu naan irupen
    Ennodu nee irundhal
    Uyirodu naan irupen}(2)
    Male : Nee illa ulagathil naan vaazha maatenae
    Ennodu nee irundhal..
    tamil chat room
    Other Songs from I Album
    Aila Aila Song Lyrics
    Aila Aila Song Lyrics
    Ennodu Nee Irundhaal (Reprise) Song Lyrics
    Ennodu Nee Irundhaal (Reprise) Song Lyrics
    Ladio Song Lyrics
    Ladio Song Lyrics
    Merasalaayiten Song Lyrics
    Merasalaayiten Song Lyrics
    Pookkalae Sattru Oyivedungal Song Lyrics
    Pookkalae Sattru Oyivedungal Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT
    pa pa paa paa pa
    Pa Pa Pappa Song Lyrics
    Kanni Ponnu Pongal
    Kanni Ponnu Pongal Song Lyrics
    Kuluradikuthu
    Kuluradikuthu Kuluradikuthu Song Lyrics
    Kadavul Thoongavillai
    Kadavul Thoongavillai Song Lyrics
    413788-vishal-catherine-tresa-in-kathakali-movie-4
    Azghaee nee Lyrics
    Ooty Kuliru
    Ooty Kuliru Song Lyrics
    thaarumaru
    Tharumaaru Song Lyrics
    Rettai Kathire
    Rettai Kathire Song Lyrics
    Poongkodiye Kai Veesu
    Poongkodiye Kai Veesu Song Lyrics
    enna nenaithu jp
    Enna Ninaithu Ennai Song Lyrics
    footer logo image contains tamil2lyrics text on it
    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @MohamadIrshan-b4d
    @MohamadIrshan-b4d Месяц назад +3

    I love more this song 🎵 ❤

  • @Parimalasasi-i2i
    @Parimalasasi-i2i 6 месяцев назад +1

    My fav movie ❤

  • @thamaraiselvinagarajan9111
    @thamaraiselvinagarajan9111 Год назад +7

    Just melting!!

  • @luckyfresh24
    @luckyfresh24 6 месяцев назад +1

    Beauty in the beast ❤

  • @ronaldo9955
    @ronaldo9955 Год назад +5

    இத பாட்டு பிரிந்த என் சத்யாவுக்காக miss you Sathya

  • @adrielrebello6581
    @adrielrebello6581 2 года назад +316

    Can't listen to this without a tear shed 🙏...Vera level music
    Sid Sriram 🔥

  • @rowanudaya8588
    @rowanudaya8588 Год назад +5

    I like song

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories 6 месяцев назад +1

    Beautiful emotional song😰🫀...❤️✨my all-time favourite song i feel and love this song so much♾️🙏...big salute to all i movie team members👏🙏world best movie i and all i movie songs forever ✨🙏♾️❤🌸

  • @muralimuralistyel1900
    @muralimuralistyel1900 4 года назад +22

    Yennodu ni erunthal uirodu nan eruppen 😌

  • @magalakshmi2975
    @magalakshmi2975 3 года назад +21

    My favorite song 🥰🥰❤️💙

  • @kalpanadevakumar-rs5xt
    @kalpanadevakumar-rs5xt Год назад +5

    Love failure vae illama iruthalum itha padal kekum pothu azhuvuren yen theriyala i watched this song 50 times don't skip make me sad ini mel na itha song pakala pa enaku itha song ketale atha day full azhuluvuren Good bye for this song

  • @NasiNadhi5564
    @NasiNadhi5564 5 месяцев назад +2

    All time my fav one😢❤

  • @mayustri
    @mayustri 5 лет назад +35

    Beautiful song from Sir
    A.R Rahman 😊😘😘😘

  • @rejinarejina6748
    @rejinarejina6748 8 месяцев назад +1

    I like my song ❤❤

  • @yuvaranirani8548
    @yuvaranirani8548 4 года назад +7

    Ennodu nee irunthal uyirodu naan irupen 😘😘😘😥😥

  • @VBLove-ib4vf
    @VBLove-ib4vf 7 месяцев назад +1

    Ennai Naan Yaarendru Sonnaalum Puriyaathey
    En Kaadhal Neeyendru Yaarukkum Theriyaathey❤❤❤

  • @i_aaromal
    @i_aaromal 4 года назад +75

    anyone listening in July of 2020 this is absolutely 🔥🔥

  • @SadunSadun-g1r
    @SadunSadun-g1r 7 месяцев назад +1

    Super song❤❤❤

  • @user-gr8mv3hm3c
    @user-gr8mv3hm3c 9 месяцев назад +3

    This song melting hearts ❤️❤️❤️❤️❤️
    All time lovely song.
    No words to explain the feel of the song.

  • @KasturiSubramaniam-c6c
    @KasturiSubramaniam-c6c 8 месяцев назад +7

    2024 still watching

  • @glitchguy747
    @glitchguy747 5 лет назад +60

    ഒറ്റ പേര് എ. ആ. ർ റഹ്മാൻ

  • @shobacommuni5422
    @shobacommuni5422 Год назад +4

    Super songs

  • @lightspeedtiger7136
    @lightspeedtiger7136 3 года назад +53

    00:55 starting bgm with spark 🔥 very super 🙌

  • @PaviSalsa
    @PaviSalsa 5 месяцев назад +3

    அன்பு என்பது எதையும் எதிர்பாராமல் கிடைப்பது.....❤😊

  • @kallyanishibu7216
    @kallyanishibu7216 Год назад +7

    Heart feel song❤️❤️

  • @Siddharth-qz4yw
    @Siddharth-qz4yw 6 месяцев назад +1

    My favorite movie

  • @yscreative9495
    @yscreative9495 3 года назад +11

    I love this song

  • @Azarfasila
    @Azarfasila 6 дней назад +1

    2024 la yaru pakura

  • @gjpalani8762
    @gjpalani8762 4 года назад +16

    My fav song😍😍

  • @arulmani5855
    @arulmani5855 12 дней назад +1

    En kadhal nee endru yaarukkum theriyathey 😢😔

  • @shaswatha454
    @shaswatha454 5 лет назад +21

    Sid 🔥🔥🔥

  • @SasiKumar-wp6wn
    @SasiKumar-wp6wn 18 дней назад +1

    SK❤.......

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 Год назад +5

    Heart melting 🎉🎉🎉❤song

  • @periyathampi...
    @periyathampi... 2 месяца назад +1

    My favourite songs❤❤❤❤

  • @ammu2307
    @ammu2307 2 года назад +11

    My all time favourite song ♥️...

  • @Aparnassmuthu
    @Aparnassmuthu 6 месяцев назад +1

    All love nice anne song ❤️
    ❤️

  • @santhiakash2442
    @santhiakash2442 4 года назад +6

    Ar rehman and sid sriram combination will be the best

  • @PunithavathiK-yc9st
    @PunithavathiK-yc9st 5 месяцев назад +1

    Favorite song ❤❤

  • @unnikrishnan3494
    @unnikrishnan3494 4 года назад +13

    Gd and very lovely song I like it 😍❤️❤️

  • @myogesh27
    @myogesh27 Год назад +2

    1000 thadava keta kuda salikama ennum paka thonun pattu ✨✨✨💫💫🎧🎵🎶🎼