அன்னை தெரசாவை சந்தித்த பிறகு எனக்குள் ஏற்பட்ட மாற்றம்! | CHAI WITH CHITHRA | VKT BALAN | PART 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #chaiwithchithra#vktbalan
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

Комментарии • 36

  • @shankarkarunanidhi1964
    @shankarkarunanidhi1964 2 года назад +9

    உயிரோட்டமுள்ள நேர்காணல் காஷ்மீரையும் காரைக்குடியையும் கண்முன் கொண்டுவந்த ஐயாவுக்கு நன்றி.

  • @loginramanan
    @loginramanan 2 года назад +11

    அருமை அருமை மிக அருமை. சர்க்கரை பிடிக்காத எறும்பு உண்டா. மதிப்பிற்குரிய உயர்திரு பாலன் அய்யா அவர்களின் பேச்சு மிக அருமை. அவர் பேச்சை நிறைவு செய்த இடம் (ஆம் மகிபாலன்பட்டி) மிக அருமை. எனக்கும் உடனேயே அந்த இடத்தை பார்க்க ஆவல் எழுகிறது. மிக சிறப்பான கோணம் அவருடையது

  • @paramasivamg160
    @paramasivamg160 2 года назад +9

    வாழ்வின் அர்த்தம் புரியும் நாள் அன்னை தந்த நாள்

  • @johnjacob1879
    @johnjacob1879 2 года назад +3

    நன்றி திரு.பாலன் ஐயா அவர்களே. உங்கள் பேச்சு கேட்டுக் கொண்டே இருக்க ளம் பொல இருக்கிறது. 4ங்கு முறைக்கு மேல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அருமையான பதிவு. நன்றி ஐயா.

  • @loginramanan
    @loginramanan 2 года назад +3

    உலகம் சுற்றும் வாலிபன் மட்டுமல்ல
    உள்ளம் பல வென்ற நாயகன்
    உறுத்தாய் சொல்லும் உற்றார் அவர்,
    உழைப்பின் பெருமை உணர்த்துபவர்
    கருத்தாய் பேசி கவனம் பெறுபவர்
    கலைஞர்கள் பலரை கரை சேர்த்தவர்
    கள்ளமில்லா சொற்களை கொண்டே
    கடினமான இதயத்தையும் கவர்ந்திடுவார்
    வாழ்க எங்கள் பாலன் அய்யா
    பல்லாண்டு பல்லாண்டு நலம் பலவுடன்

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g 2 года назад +9

    நாம்,
    கேட்க நினைக்கும் கேள்விகளை கேட்டு வாங்கி தருபவன் சிறந்த பேட்டியாளன்....
    சொல்லவரும் பதிலை
    சுவையுடன்
    கண் முன்னே காட்சியாக நிறுத்துபவன்
    சிறந்த
    கலைஞன்
    சிறந்த பேட்டிகளில் ஓன்று
    அதிலும் இது நன்று....
    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @loginramanan
      @loginramanan 2 года назад

      ஆம். மிக அருமையாக சொன்னீர்கள், நமது சித்ரா லக்ஷ்மணன் அவர்கள் தெரிவு செய்த விருந்தினரும் அவரை இவர் பேட்டி கண்ட விதமும் மிக மிக அருமை. அதனை முதலில் கமெண்ட் போட்டு வரவேற்ற உங்கள் முறைமையும் அருமை. வாழ்த்துக்கள்

  • @dharmarajantheni6657
    @dharmarajantheni6657 2 года назад +1

    Right person to be interviewed.
    Good Mr.Chitra.

  • @mugilconstruction5387
    @mugilconstruction5387 2 года назад +2

    மிக சிறந்த நேர்கணால்

  • @megashan1621
    @megashan1621 2 года назад +2

    ஐயா வாழ்த்துகள் தமிழன்னை உங்களை கொண்டாடுவாள்

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 2 года назад +4

    Mother therasa blessed you, very great news sir

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 месяца назад

    அருமையான நேர்காணல்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 месяца назад +1

    பாராட்டுக்கள்ஐயா

  • @user-sg2sr6ii1o
    @user-sg2sr6ii1o 2 года назад +2

    19:30 ஐயா நன்றி.
    காரைக்குடி தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.
    ஆனால் தாங்கள் கூறியதால் காரைக்குடி தனி மாவட்டமாக மாறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.
    இப்படிக்கு
    காரை. சிவா.
    காரைக்குடி.

  • @johnjacob1879
    @johnjacob1879 2 года назад +3

    Thank you very much sir, superb interview

  • @sivagnanasundaramponnuthur9766
    @sivagnanasundaramponnuthur9766 2 года назад

    உங்கள் முயற்ச்சி நிச்சயம் வெற்றி பெறும். என் நல்வாழ்த்துகள்.

  • @npandiyaraj7949
    @npandiyaraj7949 2 года назад +1

    nice speech legend speech sir

  • @paramasivamg160
    @paramasivamg160 2 года назад +5

    ஐயா... இந்த பாடலை கவிஞர் கண்ணதாசன் யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே எங்கள் உலக தத்துவம் என பாடல் எழுதியுள்ளார்கள்...

  • @subramanianps243
    @subramanianps243 Год назад

    All the episodes are excellent.It is difficult to express ones experience in extempore is difficult.Interviewer has also made interesting questions.God bless Balan sir a happy healthy wealthy life and wish him all the best in his endeavours in future in Travel Industry and in his efforts in the works of great poet Kaniyanpoongundranar.

  • @salamonraj5556
    @salamonraj5556 2 года назад

    ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐

  • @balamohan01
    @balamohan01 2 года назад

    அருமையான முன்னெடுப்பு ஐயா!!!

  • @megashan1621
    @megashan1621 2 года назад +5

    ஐயா உங்களை தமிழுலகம் தூக்கி கொண்டாடும் !

  • @MuthukaniKamaraj-ui9ym
    @MuthukaniKamaraj-ui9ym 5 дней назад

    ❤❤

  • @sendhuram1324
    @sendhuram1324 2 года назад +2

    💐💐💐👏👏👏

  • @kumarsivaraman7164
    @kumarsivaraman7164 2 года назад +1

    சாந்தோமா அல்லது செயின்ட்தாமஸ்மவுண்டா ?

  • @venthansathasivam7490
    @venthansathasivam7490 2 года назад

    🙏🙏

  • @user-sg2sr6ii1o
    @user-sg2sr6ii1o 2 года назад +1

    ஐயா
    தமிழ் சித்தர்கள் 18 பேர்கள் ஜீவ சமாதி நிலையில் உள்ளதையும் நினைவு கூர்ந்தால் நன்றாக இருக்கும்.

  • @parthanrep8532
    @parthanrep8532 2 года назад

    Enna manusanya oru thadavai avara nerla sandhichu asirvadham vanganum

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 года назад

    Thanks

    • @veniprinters8903
      @veniprinters8903 2 года назад

      கழிந்தது மிக பயன் உள்ள. நேரம்

    • @veniprinters8903
      @veniprinters8903 2 года назад

      கழிந்தது மிக பயன் உள்ள. நேரம்

  • @venkataramakrishnanmahadev3426
    @venkataramakrishnanmahadev3426 2 года назад +1

    Sir is there any possibility to get email address of VKT Balan ayya

  • @paramasivamg160
    @paramasivamg160 2 года назад +1

    ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் நீங்க தான் சார் ஜோக்கரை பேலண்ஸ் பண்ணுகிற கேமிரா மேன் மற்றும் கைடு...

  • @jumpnsathis
    @jumpnsathis 2 года назад

    Mooka y nondite erukaru

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 2 года назад

    Sorry mr v.k.t.b
    Jammu and Kashmir recorded a 15% increase in cognizable crimes in 2020 compared to 2019, the latest report by the National Crime Records Bureau (NCRB) revealed.
    The report said that Jammu, Kashmir and Ladakh registered 29,314 (including 403 cases in Ladakh) crime cases under the Indian Penal Code (IPC) or under the Special and Local Laws (SLL) in the year 2020.

    • @chandrakaanthan
      @chandrakaanthan 2 года назад

      It's because of it has become a Union Territory. Thanks to Sanghis