இப்படி ஒரு டிராபிக்கா 🥺 ? Bangalore To Ananthapur -Ladakh Trip

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 543

  • @nehachandran6491
    @nehachandran6491 2 года назад +3

    Sir,
    Have a happy and safe journey 👍
    Upload two videos per day
    By Chandran from TM poondi.

  • @arivolikarmugil1521
    @arivolikarmugil1521 2 года назад +8

    சிட்டுக்குருவி.....அருமையான பெயர் அண்ணா.....

  • @angsamy2682
    @angsamy2682 2 года назад +1

    ஜெய்ஹிந்த் வணக்கம் மோகன் அண்ணா உங்கள் லடாக் பயணம் சீரும் சிறப்புமாக அமைய எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன் மலையூர் கோவிந்தசாமி

  • @sivabalanmarappa2299
    @sivabalanmarappa2299 2 года назад +1

    பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

  • @harekrishna4756
    @harekrishna4756 2 года назад +1

    அன்புள்ள அண்ணா, அக்கா, ரித்திக் உங்கள் சாதனை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் , ஶ்ரீரடி சாயிபாபா துணை இருப்பர்

  • @sampathk8587
    @sampathk8587 2 года назад +7

    மோகன் உங்கள் மன உறுதியைப் பாராட்டுகிறேன்,உங்கள் பயணம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்! (பெங்களூர் ட்ராபிக்கில் பல வருடங்களாகப் பயணித்து நொந்து நூலாகிப் போனவர்களில் நானும் ஒருவன்)

  • @hussainj4811
    @hussainj4811 2 года назад +2

    நல்லபடியா போய்ட்டு வாங்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் உங்க மன உறுதிக்கு என்றும் துணை இருப்பான் இறைவன்

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 2 года назад +1

    மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான பயணம் அமைய வாழ்த்துக்கள். உங்கள் விளக்கக்காட்சி மிகவும் சாதாரணமானது. நான் ஒரு பெயரை பரிந்துரைக்கிறேன். அது திருப்பூர் சிறுத்தை

  • @surendararjunan4656
    @surendararjunan4656 2 года назад +10

    வணக்கம் அண்ணா உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். Anantapur to Bangalore ரோட்டில் உங்கள் வாகனத்தை பார்த்தேன் நான் ஒரு டிரைவர் Hyderabad timing load மணி ஆனதால் வட்டியை நிருத்த முடியவில்லை மன்னிக்கவும் KEA planet ல் உங்களுக்கு horn அடித்து விட்டு சென்றேன் பயணம் வெற்றி பெற்ற மனமார வாழ்த்துகள்
    இப்படிக்கு
    TN37 driver

  • @nandhakumars4623
    @nandhakumars4623 2 года назад +4

    அண்ணா தங்களின் பயணம் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் அமைய எனது வாழ்த்துக்கள் 👏👍🤝💐

  • @sureshs3289
    @sureshs3289 2 года назад +1

    Happy. Jurnie. ANANA.

  • @ganeshponnusamy2158
    @ganeshponnusamy2158 2 года назад +3

    தங்களின் பயணம் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துகள் இறைவன் எப்பொழுதும் உங்கள் வழித்துனையாக இருப்பார்💐💐

  • @bossdchlm9030
    @bossdchlm9030 2 года назад +1

    Nalla super peuranga thalaiva

  • @muzafferridervlog4255
    @muzafferridervlog4255 2 года назад +5

    குடும்பத்தினர் பாதுகாப்பாக இருக்க வாழ்த்துகள்

  • @sudhakaran1037
    @sudhakaran1037 2 года назад +2

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @pravin80788
    @pravin80788 2 года назад +70

    Hosur la irunthu right eduthu bagalur road pudicha direct a marathahalli reach ayrklam Anna.... Electronic City, silk board engayum maata thevai illa....Atleast 1 to 1.5 hour save ayirkum miss panitinga...paravala... Going forward unga next day plan soningana anga irukara subscribers ungaluku short routes soluvanga.... It will be easy for u

    • @kannans6941
      @kannans6941 2 года назад +3

      correct Pravin bro

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 2 года назад +2

      1000% correct pravin bro😊👍👍

    • @Sarath1993
      @Sarath1993 2 года назад +5

      Bagalur - malur - hoskote vazhiya pona , we don't need to cross marathahalli, hebbala..

    • @maheshwarirevathi9491
      @maheshwarirevathi9491 2 года назад +3

      You are correct but we have to cross at least Whitefield

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 2 года назад +3

      Dear Sisters🙏 and Brothers🙏 and My dear Friends❤
      உண்மையிலையே ரொம்ப சந்தோஷமா இருக்கு❤❤❤❤
      குடும்பத்துடன் லடாக் போறது என்னவோ நம்ம டான் அண்ணாதான்.
      ஆனால் யாரும் யாரையும் பிரிச்சுப் பார்க்காம அவரை நம்ம கூடப்பிறந்த அண்ணணாட்டம் நினைச்சு நீங்க இந்த பக்கம் போங்க அண்ணா.... அடுத்த முறை அந்த பக்கம் போங்கண்ணானு... பாதுகாப்பா போயிட்டு வாங்கனா.... வயித்துக்கு சாப்பிடுங்கண்ணானு அக்கறையோட வழி சொல்லி வாழ்த்துக்கள் சொல்லி நம் சகோதரத்துவத்தை முன்னிலைப் படுத்துறோம் இல்லையா❤
      இதுதான் நம்ம நாட்டோட பன்பு❤❤❤
      இவன் எதோ கமெண்ட்க்காக லைக்குகாக சொல்றானோனு என்னய தப்பா நினைக்க வேண்டாம்🙏
      இந்த கமெண்ட்க்கு யாரும் ஒரு லைக்கூட போட வேண்டியதுனு இல்லை.
      ஆனாலும் உங்க கூடப்பிறக்காத ஒரு சகோதரனாக நான் ஒரு விஷயத்தை
      இங்க பெருமையோட சொல்லிக்க ஆசைப்படுகிறேன்❤
      நான் பிறந்தது தமிழ் மண்ணில்.
      வாழ்வதும் தமிழ் மண்ணில்.
      எனது மத அடையாளம் இஸ்லாமாக இருக்கலாம்.
      ஆனால் என்னோட உசுரு போயி என் உடம்பு புதையுறது சகோதரத்துவம் நிறைந்த நம் இ🇮🇳ந்🇮🇳தி🇮🇳ய மண்ணில்னு சொல்றத நான் பெருமையாக கருதுகிறேன்❤
      என்றும் அன்புடன் உங்கள் தம்பி
      என்றும் அன்புடன் உங்கள் TMF
      ரா.முஹம்மது கபூர்
      (சென்னையில் இருந்து)

  • @parthibanarulmani2833
    @parthibanarulmani2833 2 года назад

    பாதுகாப்பான பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.கவனமாக போய் வரவும்.

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 2 года назад +1

    super anna unga ladak trip viedo yeallam continue pathitu erukean, waiting for new viedo safe journy....

  • @subramanilingaraj1016
    @subramanilingaraj1016 2 года назад +10

    அண்ணா மைனா அந்த பெயருக்கு தான் லைக் அதிகம் அதனால அந்த பெயரையே வச்சிருங்க திருப்பூரில் இருந்து சுப்பிரமணி.

  • @selvakumar2904
    @selvakumar2904 2 года назад +1

    வணக்கம் பயணம் சிறப்பாக அமையா வாழ்த்துக்கள் குமார் சவுதிஅரேபியா

  • @gokulkalimuthu5684
    @gokulkalimuthu5684 2 года назад +4

    தேன் சிட்டு... மிகவும் பொருத்தமாக இருக்கும் அண்ணா🦋🖤😍✨

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад

    Super so beautiful volgs 😀

  • @Mrtrveltamizhan
    @Mrtrveltamizhan 2 года назад +6

    சிட்டு தேன்சிட்டு நல்லதொரு முறையில் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா💐

  • @ganesh.v4105
    @ganesh.v4105 2 года назад +1

    Last week ramasamy Kovil நீங்களும் rithikum...தனியா....வந்தீங்க...

  • @praveenbalaji544
    @praveenbalaji544 2 года назад +7

    Bro.....Kerala , Bangalore full ahh..north India full ahh be 12hours than ... check in check out iruku 🌟

  • @SivaKumar-mf2bu
    @SivaKumar-mf2bu 2 года назад +1

    பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @senthil8946
    @senthil8946 2 года назад +2

    அண்ணா வணக்கம் 🙏
    அருமைங்க அண்ணா👍
    அண்ணா மேலும் பயணம் சிறக்க வாழ்த்துகள் 👍👍👍🙏🙏🙏💐💐💐💐
    அண்ணா அக்கா சொல்லுவதுபோல் காருக்கு சிட்டுகுருவி என்பது பொருத்தமான பெயர் .👍🙏🙏🙏

  • @ramanathanelango8715
    @ramanathanelango8715 2 года назад +1

    மோகன் இந்த வீடியோ வாய்ஸ் லெவல் பரவாயில்ல கார் ஓட்டும் போது சவுண்ட் ரொம்ப கம்மியாக உள்ளது.

  • @MayItUseFul
    @MayItUseFul 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா, ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா. இனிய பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @saravananarumugam6370
    @saravananarumugam6370 2 года назад +4

    வாழ்த்துக்கள் சார்

  • @Sathyan1313
    @Sathyan1313 2 года назад +3

    வாழ்த்துக்கள் அண்ணா... Happy Journey. நல்லதே நடக்கும்.. செந்திலாண்டவன் துணையிருப்பார்...

  • @karthikeya1993
    @karthikeya1993 2 года назад +3

    சிட்டுகுருவி யே வைங்க அண்ணா

  • @balakrishnan9591
    @balakrishnan9591 2 года назад +1

    உங்கள் காருக்கு மனிபுறானு பேர் வைங்க நல்லா இருக்கும் உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும் வாழ்த்துகள் அண்ணா

  • @ThePearllovey
    @ThePearllovey 2 года назад +11

    Great journey.. Drive safe.. Try to avoid driving at night

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 2 года назад +2

    அண்ணா 🙏. தங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள். மேலும் அண்ணியாரின் அன்பான முகத்தை வேறொரு சேனல் மூலம் காட்டி என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி🙏

  • @sivatamil7147
    @sivatamil7147 2 года назад +1

    அண்ணா வாழ்த்துக்கள் ங்க அண்ணா பயணம் சிறக்க பாதுகாப்பாய் இயற்கை ரசித்து வர வாழ்த்துக்கள் அக்காவுக்கும் தப்பிக்கும் எனது வாழ்த்துக்களை கூறுங்கள்

  • @vigneshvicky70
    @vigneshvicky70 2 года назад +1

    Sittu kuruvi nala iruku Anna.

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 2 года назад +1

    Anna vazthukal .happy journey and safe journey

  • @vijaynaveen1129
    @vijaynaveen1129 2 года назад +2

    Lollipop car name Appa🤗

  • @kumararun8852
    @kumararun8852 2 года назад +1

    Anna bike riders ellarum ladakh porathu munnadi enna things bike la eduthutu poganum sonnanga neengalum car la ladakh poradha iruntha enna na things eduthutu poganum car eppadi ready pannitu poganum nu oru video la sollunga anna car la ladakh poravangaluku useful la irukum anna

  • @babumohan174
    @babumohan174 2 года назад +1

    Safe journey Don anna, sister, rithik thampiiii.👍👍👍👍👍

  • @raghulkumar3850
    @raghulkumar3850 2 года назад +1

    Name suggestion: Rajali or Rasali (Laggar Falcon)

  • @SelvaKumar-bx7or
    @SelvaKumar-bx7or 2 года назад +1

    அண்ணா,அண்ணி, தம்பி ரித்திக் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் உங்கள் பயணம் இனிதே அமையா நான் வணங்கும் தெய்வங்களை வேண்டுகிறேன் நான் வணங்கும் அத்தனை தெய்வங்களும் முக்கியமாக மதுரையை ஆளும் அரசாட்சி அன்னை மீனாட்சி சொக்கநாதர் உங்களுடன் பயணித்து ஆசி வழங்கட்டும் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் மதுரை செல்வகுமார் 💐💐💐

  • @boopathirajvlogs1527perundurai
    @boopathirajvlogs1527perundurai 2 года назад +3

    வாழ்த்துக்கள் அண்ணா பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்

  • @jothiprakashpalanisamy1558
    @jothiprakashpalanisamy1558 2 года назад +5

    சிட்டுக்குருவிதான் சரி டான் அண்ணா😍😍

  • @rajaselvi6283
    @rajaselvi6283 2 года назад +1

    மோகன் அண்ணா ஒங்க கார் பேரு மினியன் வைங்க அண்ணா குட்டியா இருக்கம் கூப்புட நல்லா இருக்கும்...

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 года назад +8

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா அவர்களே❤❤❤🙏 எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு
    இந்தியாவுல போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் எப்போதும் பெங்களூர் முன்னிலையில இருக்கு அண்ணா.
    அங்க பெங்களூர் to அணந்த்பூர் சாலைனு இல்ல பொதுவாகவே பெங்களூர் சிட்டி பூராவும் காலைல சாய்ந்தரம்னு பல முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடிதான் செல்லும்.
    அரைமணிநேரம் போக வேண்டிய ஒரு இடம் ஆறுமணிநேரம் ஆனாலும் ஆச்சர்யம் இல்ல அங்கலாம்.
    அதிலும் குறிப்பாக
    மெக்ரி சர்கிள் (MEKHRI CIRCLE)
    மரதஹல்லி (MARATHAHALLI)
    இந்த இடங்களில் எல்லாம் சில நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
    எனக்கு சென்னை to பெங்களூர் பல முறை சென்ற அனுபவம் மற்றும் டிராபிக்ல சிக்கி சின்னாபின்னம் ஆகி டவுசர் டங்குவாரு கழண்ட அனுபவம் எல்லாம் நிறையா இருக்கு அண்ணா😂
    அதுலையும் மழை காலம் டைம்ல அங்க டிராபிக்ல சிக்கினோம் அவ்வளவு தான் சோலி முடிஞ்சது😩
    வெற்றிப் பயணம் இனிதே
    தொடரட்டும் டான் அண்ணா❤❤❤😊😊👍👍👍👍
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து

  • @edisonperinbaraj
    @edisonperinbaraj 2 года назад +2

    Super Anna! Happy journey!

  • @ashwinbalaji1526
    @ashwinbalaji1526 2 года назад

    Mohan uncle and Rithik all the best
    Aparam unga CHITTU KURUVI semaiya support panudhu nu nenaikura ALL THE BEST
    Enoda poorvigam Tirupur dhaan viraivil sandhipom 🎉

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 2 года назад +1

    Super Sir 👌👌👌🔥🔥

  • @vasanthmurugan7017
    @vasanthmurugan7017 2 года назад +1

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா ,.

  • @rvnptravelfood
    @rvnptravelfood 2 года назад +1

    Safe journey to your destination

  • @dpkpraba
    @dpkpraba 2 года назад +2

    Good going.

  • @Natu-im1ro
    @Natu-im1ro 2 года назад +1

    Sir super🎉 best of journey.

  • @jayaseelann1508
    @jayaseelann1508 2 года назад +1

    White maina 👍

  • @chanruvasan3245
    @chanruvasan3245 2 года назад +1

    Happy motoring
    Wish you all success

  • @yuvarajg4095
    @yuvarajg4095 2 года назад

    அண்ணா நம்ம இலக்கு நோக்கி போகையில ஆயிரம் தடைகள் வரும் அது எல்லாமே வேகத்தடைகள் மாதிரி தான் அது நம்ம வேகத்தை குறைக்கும் ஆனா நம்ம இலக்கு முடிக்காமல் போவதற்காக அல்ல நம்மை நாமே மேம்படுத்தி கொள்வதற்காக வருகின்ற தடைகள் தான் அண்ணா இது இதை கடந்து செல்லுங்கள் அனுபவம் அற்புதமாக இருக்கும்., தடையினால் தவிங்கி விடக்கூடாது உங்கள் பயணம்.🙏

  • @rajakumarshanmugam7886
    @rajakumarshanmugam7886 2 года назад +1

    Have a safe and happy trip brother

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 2 года назад +2

    Good Mohan Anna... be safe and take care of your family

  • @harihariharan7084
    @harihariharan7084 2 года назад +1

    Vazthukal sir intha trip kandipa success than 👍

  • @syamsriram
    @syamsriram 2 года назад +1

    Safe journey, enjoy ur trip

  • @vasudevand6540
    @vasudevand6540 2 года назад +1

    Trichy TMF,
    After all trouble and interruptions you are continuing the journey, it's really a adventure for you, all the best.

  • @udayakumar4491
    @udayakumar4491 2 года назад +1

    Happy and safe journey Anna ...

  • @anbudansenthil5271
    @anbudansenthil5271 2 года назад

    வாழ்த்துகள் அண்ணா.. ரித்திஷ்க்கும் வாழ்த்துகள்!

  • @AdLlllllll
    @AdLlllllll 2 года назад +1

    சிடுகுறுவி correct Name because 800 car Name matching இருக்கும் நல்லா இருக்கும் 🤩🤩💐💐💐🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @manaskumar7296
    @manaskumar7296 2 года назад +1

    All the best to your team

  • @gopalkrishnan6267
    @gopalkrishnan6267 2 года назад +1

    Happy journey and safe journey 👍👍

  • @fredzton
    @fredzton 2 года назад +2

    Drive safe and keep up this spirit!!
    Seat belt ku edachu ready pannunga Don. Even rear seat belt is mandatory in Bangalore. Police might fine. Sun film vera iruku.

  • @skp8345
    @skp8345 2 года назад +1

    All the very best.have a safe journey

  • @thirupathithirupathi357
    @thirupathithirupathi357 2 года назад +1

    Naanum tirupuril than vaelai seigiraen ungalai santhiththu oru arivurai kaetka vaendum nanri

  • @mrama1chandru1
    @mrama1chandru1 2 года назад

    அண்ணா வாழ்த்துக்கள். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பது போல அனைத்து தடைகளையும் தாண்டி இனிதே தொடர வாழ்த்துக்கள் 🙏👍. 17:36 ரித்திக் ரொம்ப பசி போல 😀

  • @pooventhanflower1495
    @pooventhanflower1495 2 года назад +1

    மாம்ஸ் உங்க காருக்கு சிறந்த பெயர் ஒன்றே ஒன்றுதான் old king 👑

  • @ganeshselvaganesh6112
    @ganeshselvaganesh6112 2 года назад +2

    Naan Ramagundam la irukken. Poraappo oru video podunga. North la temperature lam kammi, so night safe ah irunga

  • @onlinetamilzahfmonline5997
    @onlinetamilzahfmonline5997 2 года назад

    Electronic city...bridge is very nice and shortest route

  • @ajchannel2748
    @ajchannel2748 2 года назад +2

    Sasi from Tirupur

  • @priyajewellers9593
    @priyajewellers9593 2 года назад +1

    HAPPY JOURNY VAZTHUKAL........👍👍👍👍👍

  • @rajeshr6751
    @rajeshr6751 2 года назад +1

    Hi sir I m coming from coimbatore...ellam thandi neenga success pananum sir...daily um update panu nga videos....all d best ... continue our travel....take rest

  • @sivanainika4026
    @sivanainika4026 2 года назад +1

    அண்ணா வாழ்த்துக்கள்

  • @venkatasubramaniyank.r.7359
    @venkatasubramaniyank.r.7359 2 года назад +1

    Congratulations.. Have a safe trip sir

  • @kdeivasi
    @kdeivasi 2 года назад +2

    பெங்களூரு வாசி 😞

  • @arunranjith2648
    @arunranjith2648 2 года назад +1

    Anna chuttu kuruvi review podunga after finished the trip

  • @ram-qj6wz
    @ram-qj6wz 2 года назад +1

    Nala irrukum anna

  • @agovind4215
    @agovind4215 2 года назад +1

    Be safe all the best congratulations

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 года назад +1

    Happy Journey... Don...

  • @tn754
    @tn754 2 года назад +1

    All the best for your trip

  • @Masthan231
    @Masthan231 2 года назад +1

    Super bro safe👌👌

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 года назад +1

    அண்ணா ஓல்ட் சிங்கம் முடிந்த வரை இரவு 11 மணிவரை பயணம் செய்யுங்கள் அப்பறம் ஓய்வு எடுங்கள் நன்றி வணக்கம்

  • @mrbharath5927
    @mrbharath5927 2 года назад +2

    Vanakkam 🙏🙏🙏Tmf

  • @sreenithigowsic7585
    @sreenithigowsic7585 2 года назад

    Naan erode indigo karar... engineer.. Hyderabad one day la pass panna mudiyathu nu..sonnen. it's ok happy journey...be happy..naanum latha vum sonnathu mohan Annan kekka villai...enjoy the trip..

  • @venkatet90
    @venkatet90 2 года назад +1

    As you said it is a small lion... performance is exceeding.

  • @puremyheart9595
    @puremyheart9595 2 года назад

    அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏💜

  • @jailani3585
    @jailani3585 2 года назад

    Sir super 👍❤️ sound kammiya irukku

  • @madhans7906
    @madhans7906 2 года назад

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் சிட்டுக்குருவி பெயர் சூப்பர்

  • @alwinrajb5356
    @alwinrajb5356 2 года назад +1

    டான்சார் ரித்திக் தம்பியை நான் நலம் விசாரித்ததாக தெரிவிக்கவும் வாழ்த்துக்கள்

  • @Ram-lu1wn
    @Ram-lu1wn 2 года назад

    NICE ring road eduthirkanum. Route pukka va munnathu naal plan pannunga.. ilaati Ladakh poradhukulla oru vazhi ayru.

  • @mannaimagesh2350
    @mannaimagesh2350 2 года назад +1

    Mohan sir al the best safe ride....

  • @imsenthil_20
    @imsenthil_20 2 года назад +2

    Super car care- "sup"
    Sparrow - "arrow"
    "Suparrow" nu vaikalam my suggestion

  • @av-naresh3026
    @av-naresh3026 2 года назад +1

    Happy n safe journey sir 💐

  • @navaneethmalaiyappan
    @navaneethmalaiyappan 2 года назад +1

    Annachi welcome to Bangalore 🎉🎉

  • @rajaselvi6283
    @rajaselvi6283 2 года назад +1

    மினியன் 🥰🥰