வராஹி அம்மன் சிலையை வீட்டில் வைக்கலாமா? | Varahi Amman Valipadu | வராஹி வழிபாடு | Mayan Senthil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 173

  • @jamumaruthu1576
    @jamumaruthu1576 Год назад +109

    வராகி தாயை, மனமுறுகி வேண்டுங்கள் கேட்கின்ற வரம் 100% கிடைக்கும், இதற்கு சாட்சி எங்கள் வாழ்க்கை, வராகி தாயே சரணம்🙏🙏🙏💗💗💗💗

    • @ashakarthick4546
      @ashakarthick4546 Год назад +2

      Yeppadi solreenga....

    • @kanagab4351
      @kanagab4351 Год назад +3

      Photo vekkalama

    • @jamumaruthu1576
      @jamumaruthu1576 Год назад +10

      @@ashakarthick4546 மிகப்பெரிய ஆபத்திலிருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றி, இன்று வரை எங்களை கைவிடவில்லை, அதோடு எங்களை அழிக்கநினைத்தவர்கள் அழிந்தார்கள் , வராகி அம்மாவை தஞ்சமடைந்தவர்களை யாரும் சீன்ட முடியாது🙏🙏🙏

    • @jamumaruthu1576
      @jamumaruthu1576 Год назад +3

      @@kanagab4351 You don't worry about anything, Put my dear Amma Photo, Then you realize the positive vibes, keep smile always 😊

    • @minnalkodirajendiranr4327
      @minnalkodirajendiranr4327 Год назад +4

      ​@@ashakarthick4546enga vidu rompa peria pracha meendu varavey mudiatha alaukku seivinaigal ella vitta suthi irunthuche etharthama varagi ammava utube la pathen pto vanganumnu nanachen Road la oru calender atta kadanthuche eduthu pathen varagi amma Pto vittuku eduthu poi unmaiya velakethi sami kumten ipo 95%problems solve agittu

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 Год назад +13

    சத்தியமான உண்மை, எல்லோரும் தாராளமாக வாராகி அம்மாவை போட்டோ, சிலை வைத்து வழிபடுங்கள், நிச்சயமாக நல்லது நடக்கும். நல்லதே நடக்கும். கண்குடாக அனுபவம் பூர்வமாக உணர்கிறேன் அம்மா தாயே வாராகி சரணம் சரணம்❤

  • @gobilakshmi3903
    @gobilakshmi3903 Год назад +11

    உண்மை உங்கள் பதிவு அருமை நான் வாராஹி அன்னையை வழிபட்டு வருகிறேன் அனைத்தும் வாராகி தாயே

  • @geethaganesan6024
    @geethaganesan6024 Год назад +19

    அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர கோஷம் ஓம் அதிசய காரிய சித்தி தாயே போற்றி ஓம் புயல் நங்கையே நமோ நம அபராஜிதா போற்றி🙏🙏🙏🙏🙏

  • @vijayakumar-ku6ds
    @vijayakumar-ku6ds Год назад +11

    Unmai than..nanum en husband varagi amma pathi summa pesitrunthom..nxt day en husband varagi amma photo kila kidachathu ..oru one week en husband ku office la high posting, kidachu incriment pottanka..engal kudumba kastathai pokkiya amma varaki thaye potri..

  • @elamaranp1476
    @elamaranp1476 Год назад +7

    அம்மா எனக்கு நீ மட்டும் தான் துணை. என் சொத்து பிரச்சினையை தீர்த்து வையுங்கள் தாயே.😢😢

  • @Padhmapriya-888
    @Padhmapriya-888 Год назад +10

    அன்னையைப் பற்றிய மிக அழகான பதிவு. தேவையான ஒன்று. மிக்க நன்றி சார் 🙏

  • @vasanthie9083
    @vasanthie9083 Год назад +11

    அத்தனையும் உண்மை என் அனுபவத்தில் சொல்கிறேன் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @logithsabari7929
    @logithsabari7929 Год назад +7

    வஜ்ர கோசம் ஓம் வாராஹி அம்மன் துணை நீயே துணை. 🙏🙏🙏🙏💐💐💐

  • @iniharinidhi248
    @iniharinidhi248 3 месяца назад +2

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asurananbu2007
    @asurananbu2007 Год назад +3

    ஓம் வாராஹிகி தாயே என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்

  • @sanjayrajesh9521
    @sanjayrajesh9521 2 месяца назад +3

    Powerful kadavul varahi amman panamillama kashttathil erikkumpothu azhuthen I am kerala lotrry adichu 15000. 10000. 5000 1000. 1000 1000 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eidankudiradhapuram9827
    @eidankudiradhapuram9827 7 месяцев назад +2

    உண்மைதான் வராஹிஅம்மன்பூஜை மனநிறைவுகிடைக்கும்

  • @ShayeniRatna
    @ShayeniRatna Год назад +3

    Thank you so much for clearing bad thoughts about Varaki Amma. Lots of people saying don't keep her in the house . Thank you so much .God bless you.

  • @kesavant9883
    @kesavant9883 Год назад +4

    நன்றி.ஐயா.........
    100சதவீதம்.அனுபவ
    உண்மை.
    எண்.அன்னை.வாராகி
    உன்மத்த பைரவி.நன்றி

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Год назад +3

    Hi Sri Amma varahi Amma potri potri varahi 100% true congratulations 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @renukasiva
    @renukasiva 5 месяцев назад +3

    அம்மா எங்கள் வீடுதேடி தானாகவே வந்தாக

  • @thalamaheshwaran
    @thalamaheshwaran Год назад +3

    அம்மா நீங்க தான் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🥺🥺🥺

  • @user-md4dk1cv2u
    @user-md4dk1cv2u 8 месяцев назад +2

    நீதியரசியேபோற்றி!வராகிதாயேபோற்றி!

  • @whitelotus7411
    @whitelotus7411 Год назад +1

    🙏 அ ருமை தங்களின் வாராகி தெய்வம் பற்றிய தகவல்கள் நன்றி 🙏

  • @arulkumari8710
    @arulkumari8710 Год назад +3

    தேவையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @vijayalakshmiravichandranv6770
    @vijayalakshmiravichandranv6770 Год назад +2

    மிக்க நன்றி தோழரே மகிழ்ச்சி 🌹🌹🌹

  • @rajanisriram3913
    @rajanisriram3913 2 месяца назад +1

    Varam Tharum varagi Amma potry, potry.varagi thaye Saranam thaye.🙏🙏🙏

  • @thamizhachitamil3575
    @thamizhachitamil3575 Год назад +5

    Sir silai illamal padam vaithiruppavargalukku konjam sollunga 🙏🙏🙏

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Год назад +5

    சார், நான் வாராஹி தாய் சிலை வாங்கி.. வீட்டில் வைத்து..சில வழி முறைகளை செய்து..வழிபடுகிறேன்.. வாராஹி சிலையை..தட்டின் மேல் வைத்துள்ளேன்.. நீங்க சொல்வது போல் எந்திரம் மேல் வைக்கவில்லை... அப்படி வைத்தாலும் பரவாயில்லையா.. சார்..🙏...

  • @HanumanDec8-ku3ip
    @HanumanDec8-ku3ip Год назад +2

    Vanakkam Sir. Vaaraahi Amman Photo Vai 2 Panchami..Vazhipadren. Night Health Problem Aanathu...Vaaraahi Amman Night Kanavil Vanthu Kaatchi koduthar. Paravasam Aanen. I am very very Happy.

  • @praveenapraveena856
    @praveenapraveena856 6 месяцев назад +1

    I love varahi amman ❤

  • @user-if8sz6ux4j
    @user-if8sz6ux4j 10 месяцев назад +1

    Ivar solradhu 100% true...

  • @user-wx1zz9gn5c
    @user-wx1zz9gn5c 6 месяцев назад

    nenga sonathu apdiye na panitu iruke sir amma ta pesuven care panuve she is the only god to heal in all situations...😢I love varahi amma....❤En lifela ellame avungatha...😊

  • @sivabakiyamsivabakiyam3728
    @sivabakiyamsivabakiyam3728 Год назад +1

    Sariya sonninga sir 👌👌👏👏👏🥰🌹🌹🌹🌹🌹🌹

  • @maheswarivasu4262
    @maheswarivasu4262 Год назад +2

    படம் வைத்து வணங்குகிறேன்...சிலை வைக்க ஆசை பூஜை செய்துவிடுவேன்...சிலை வைத்தால் அபிஷேக பூஜை செய்ய வேண்டுமோ என்ற தயக்கம்

  • @sivabakiyamsivabakiyam3728
    @sivabakiyamsivabakiyam3728 Год назад +1

    அழகு சார் நீங்க 🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰

  • @ezhilarasiharish8542
    @ezhilarasiharish8542 Год назад +4

    வராகி தாயேதுணை

  • @selvimurugesen3955
    @selvimurugesen3955 Год назад +1

    Tampi intha pativai naa kekkum pothu kauli adikithu .same time tampi ninga sonninga kauli adikithu I athee time yen veetil kauli adikithu good

  • @sandhyarao7265
    @sandhyarao7265 Год назад

    Thank you guruji for your simple explanation I have this time on gupth navrathare keep varahi amman

  • @kamalakkanalsaravanan3731
    @kamalakkanalsaravanan3731 Год назад

    அருமை யாக சொன்னீர்கள் சார் மிகவும் நன்றி

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Год назад +4

    ஐயா வணக்கம்.அடியேன் தேவிபட்டினம் சென்று ஸ்ரீ வாராஹியம்மாவை வணங்கி நமஸ்காரங்கள் செய்து என் மகன் மகள் திருமணம் நடத்தி வைக்கும்படி வேண்டினேன். இன்னும் என் மகன் மகளுக்கு வரன்கள் விசாரித்தும் வரன்களை அமைக்க முடியவில்லை.ஏனோ வாராஹி தேவி இன்னும் எனக்கு இந்த மாபெரும் உதவியை செய்யாமல் இருக்கிறாள். ஐயா தாங்கள் எனக்கு எப்படியாவது இந்த மாபெரும் உதவியை செய்யும்படி வாராஹி தேவியை நினைத்து வாழ்த்தும் படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.வணக்கம்

    • @umamaheswari3120
      @umamaheswari3120 Год назад +4

      Wait pannunga katayam நல்லதே நடக்கும் வராஹி அம்மன் கிட்ட போய் வேண்டின யாரும் கவலை பட கூடாது உங்களுக்காக நான் வேண் டிகுறேன் நம்புங்கள் வராஹி அம்மா வ

    • @Krp-x-d1
      @Krp-x-d1 Год назад

      @rathinavelu8825 neengh yendha community also manjal kombu malai podungh check jatagam

  • @kanchanadevi6843
    @kanchanadevi6843 Год назад +2

    Om varahi thaye pottri❤

  • @GirishWaranGirish
    @GirishWaranGirish 8 месяцев назад

    நமோ வாராஹி 💐 🙏 ஜெய் வாராஹி 💐🙏

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp Год назад +2

    Anna naan photo small silai vaithu valipaduran..anna vaikalama....
    Separate pooja room iruku...okvaaa annna .en piyan balamurugan nalla padikanum ...pray for him..

  • @galatta_vlogs
    @galatta_vlogs 5 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajarajeswari374
    @rajarajeswari374 Год назад +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 thankyou gjn

  • @usenivetha
    @usenivetha 8 месяцев назад +1

    Varahi amma potri potri

  • @sandhiyar5887
    @sandhiyar5887 Год назад

    Sir unga voice very peaceful

  • @malikatskmuthu8971
    @malikatskmuthu8971 Год назад

    Good explanation. 🙏 Thank you.

  • @godalwaysgreatgodalwaysgre9169

    ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼 OM NAMO VARAHI AMMAN THIRUVADHI SHARANAM ❤

  • @sumathisarangapani6128
    @sumathisarangapani6128 Год назад

    Thank u so much for wonderful explaination, mikka nandri , im ur follower of all most ur videos, very good job sir

  • @sahrmisaro6199
    @sahrmisaro6199 Год назад +2

    Varahi padathirkku enna seivathu

  • @HanumanDec8-ku3ip
    @HanumanDec8-ku3ip Год назад +1

    Nan, Yendrum Kadavulai Nambittu irupaval. Kai koduppanga Vaaraahi Amman.

  • @thiaganarayanasamy6941
    @thiaganarayanasamy6941 Год назад

    Thank you very much sir clear explanation 🙏

  • @kalpanaguna6521
    @kalpanaguna6521 Год назад +3

    2:15

  • @sahrmisaro6199
    @sahrmisaro6199 Год назад +2

    Photovirkku eppadi anna uyire yetruvathu sollu pls

  • @koki4838
    @koki4838 Год назад

    Thanku for sharing sir

  • @bagyalakshmi_2306
    @bagyalakshmi_2306 Год назад +1

    Thank u Sir 🙏🏻🙏🏻

  • @ghemalathaghemalatha6512
    @ghemalathaghemalatha6512 Год назад

    Sar Naa inda video ku wait ponnitu iruden, Ronba use ful video, Ronba Nadri

  • @rampadma7713
    @rampadma7713 Год назад +1

    Unmai ayya

  • @kannammalt3021
    @kannammalt3021 Год назад

    அம்மா தாயே வாராஹி 🙏🙏

  • @anandjack9091
    @anandjack9091 Год назад

    Thank you sir

  • @vatchalanaidu1490
    @vatchalanaidu1490 Год назад

    Good explained 🙏🙏

  • @bharatimb1206
    @bharatimb1206 Год назад +1

    Thelivana vilakkam thank you

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw Год назад +1

    En keduketta kanavan avan peinga kuttam kittendhu en kuzhandhaikum enakum en kudumbathayum kapathunga Amma.

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp Год назад

    Super thank you anna.en piyan balamurugan nalla BE padikanum...pl pray for him anna.
    Om Varagi amma thunai...

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Год назад

    Om vam varahi Sri varahi Maha varahi Jai varahi Adhi varahi asvaarudaa varahi simha Varahi potri om

  • @raviraji3476
    @raviraji3476 Год назад

    நன்றி ‌அய்யா

  • @bharathimahesh7162
    @bharathimahesh7162 Год назад

    Thank sir

  • @sheejasindhu7922
    @sheejasindhu7922 9 месяцев назад

    VAARAHI AMMA silayai vaithaal eppadi enna abisekam pannanum sollunga bro

  • @komputhuayyanarkovilayyana2095
    @komputhuayyanarkovilayyana2095 Год назад +1

    thank you anna

  • @annapooranikannappan
    @annapooranikannappan Год назад +2

    🙏🙏🙏

  • @akilaselvaraj1990
    @akilaselvaraj1990 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Chitra-tk8cm
    @Chitra-tk8cm Год назад

    Nallathagavel🎉

  • @Sridevi-cy6iz
    @Sridevi-cy6iz Год назад

    Romba nandri sir

  • @akilaakila9790
    @akilaakila9790 Год назад

    Om varahi Thaye potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyavino4281
    @priyavino4281 11 месяцев назад +2

    வாராகி அம்மன் photo vaikalama

  • @user-ij9sv8qf8z
    @user-ij9sv8qf8z 10 месяцев назад

    Om varahi thaye potri 🙏. Anna naan veettil oru varahi amman siriya padam ondruthan vaithu vanangi vandhu kondu irukirean. Enaku Neraya Nalla maatram kidaithathu unmai. Aanal ennal neenga sonna madhiri seivadhukka vasadhi patrakuraiyil irukirean. Adhuku enna panradhu Anna. Pls konjam thelivu paduthungale pks. Om varahi thaye potri 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @priyavino4281
    @priyavino4281 11 месяцев назад

    தினமும் பிரசாதம் வைத்து வழிபாடு செய்ய வேண்டுமா?sir

  • @valliammahramasamy7910
    @valliammahramasamy7910 Год назад

    Nandri sir

  • @keerthanachannel6954
    @keerthanachannel6954 Год назад

    Hmm 100percent unmai kettathai koduppal amma

  • @manjulasri4672
    @manjulasri4672 Год назад +3

    எனக்கு ரொம்ப ஆசை வராஹி அம்மன் போட்டோ வீட்டில் வச்சு வணங்க ஆனால் எங்கள் குலதெய்வம் கன்னியம்மா ‌மனபாக்கம் ஊர்ல‌ போயி போட்டோ கேட்டோம் உத்தரவு தரவில்லை போட்டோ வைக்க என்று சொல்லிட்டாங்க சப்தகன்னிகளிடம் இருந்து பிரிக்க மனசு வரல நல்லதா என்று தெரியவில்லை ஆனால் மனம் வருத்தம் இருக்கு
    வாராகி அம்மன் வைக்கமுடியவில்லையே‌ என்று நீங்கள் இந்த மெசேஜ் பார்த்து பதில் சொல்லவும்
    நான் சீட்டு போட்டு பார்த்தேன் கோவில நான் வருவேன் இப்போ வேண்டாம் என்று வந்தது‌ என்ன செய்ய பிரதர்

    • @vijayakumar-ku6ds
      @vijayakumar-ku6ds Год назад +1

      Engal kula theivam manapakkam kanni amma..enga v2la varaki vachi kumudrom..entha prob illa

    • @sheejaharipad3857
      @sheejaharipad3857 Год назад +1

      Utharavu pole seyalpedu.ethavathu Karanam irukkum

  • @targetdream369
    @targetdream369 Год назад

    Om varahi amma potri vajragoshamm

  • @maridce07
    @maridce07 Год назад +1

    👍

  • @priyavino4281
    @priyavino4281 11 месяцев назад

    மாதவிடாய் காலத்தில் எப்படி அம்மனுக்கு பிரசாதம் வைக்காமல் இருக்கலாமா

  • @poovai2yogi535
    @poovai2yogi535 Год назад

    Thank you sir

  • @spcodpi323
    @spcodpi323 Год назад

    Thankyou

  • @janakijanakiraman1566
    @janakijanakiraman1566 Год назад

    Om varahi Amma pottri 🙏🙏

  • @prakashmanikodiprakashmani2440
    @prakashmanikodiprakashmani2440 8 месяцев назад

    Varagiyamman photo vitilvaithu kumpitum murai sevvai velli kumpitalama sir ila daily kumpitanuma edhu kattayama sir

  • @RadhaKrishna-nz9tu
    @RadhaKrishna-nz9tu Год назад

    Om.nmo.varahi.amma.potri.potri

  • @BhanuGopal-er6sc
    @BhanuGopal-er6sc 3 месяца назад

    Padam vaithu vzhipadalama

  • @Monika20142
    @Monika20142 Год назад

    Omvaraki Amma omvaraki Amma omvaraki Amma 🙏🙏🙏

  • @selvis3786
    @selvis3786 Год назад

    Thanks Anna

  • @kavithakavitha7256
    @kavithakavitha7256 Год назад

    Nandri🙏🙏

  • @banumathi2738
    @banumathi2738 8 месяцев назад

    Om varahi Amma thaya is

  • @tsivanathan
    @tsivanathan Год назад +1

    amma

  • @Sailatha4655
    @Sailatha4655 Год назад +1

    Amma thaaye enaku thunaiya irunga ma

  • @mrmrsmahi7174
    @mrmrsmahi7174 Год назад

    Tq sir

  • @kavitaparthipan8707
    @kavitaparthipan8707 Год назад +1

    You look very handsome

  • @HanumanDec8-ku3ip
    @HanumanDec8-ku3ip Год назад

    Pala Varudangala....pilli, Sooniyam , nale health problems...aga Ullen.Vaarahi Amman nai Vazhi Padren. Ngt Kanavil Vandanga. Nambikkai Vanthu vittathu. Amman thunai Undu...yendru.

  • @kogelamariappan9943
    @kogelamariappan9943 Год назад +1

    M varahi amma podri ammaveedu kaddamel pathiyile nikithu amma karunai kaddenge amma🙏🙏🙏🙏🙏

    • @Krp-x-d1
      @Krp-x-d1 Год назад

      @kogelamariappan9943 check jatagam then do remedies

  • @chitrasekar8358
    @chitrasekar8358 Год назад +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @darkdhaya
    @darkdhaya Год назад

    🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @Esha3oct20
    @Esha3oct20 10 месяцев назад

    Sir,en varahi silaiya yaaro tirudittu poittaga.rimba nalla vachu vazhupattu vanthaen.enaku en thaaya pakanum