ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழ் பாடல் வரிகள் | Sri Vishnu Sahasranamam Lyrics In Tamil | Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 1,6 тыс.

  • @boomadevi8017
    @boomadevi8017 2 года назад +14

    Mikka nandri ma. Enakku Vishnu sagasranaamana enna nu theriyathu. Thaangal Tamil la pottathal purigirathu. Thanglin Pani sirakka pagavan sri krishnar endrum arul purivar tham anaivarukkum. Jai sri Ram.

  • @SivayogamPeriyathambi
    @SivayogamPeriyathambi 9 месяцев назад +6

    கண்ணா கிருஷ்ணா மாய வாவாக தேவாவா ஸ்ரீவிஷ்ணுவே எனது மகன் உடல்நலத்துடனும் நீள ஆயுளோடும் வாழவரம் தந்தருள வேண்டும் என்று வேண்டுகின்றேன்

  • @revathimani9550
    @revathimani9550 3 года назад +37

    நாரயணனின் நாமங்கள் நம் அனைவருக்கும் கவசமாகட்டும்... கவசத்தை அளித்த குழுவிற்கு கோடான கோடி நன்றிகள்......💐💐

  • @AnithaLogesh
    @AnithaLogesh Год назад +15

    பெருமாளை
    மனதில் நினைத்துக் கொண்டே அர்த்தம் உணர்ந்து தமிழில் பாடலைக் கேட்க கொடுத்தமைக்கு மிக்க நன்றி

  • @meenakshisrinivasan8333
    @meenakshisrinivasan8333 3 года назад +5

    அப்பப்பா அருமையான பாடல். ஓம் நமோ பகவதே நாராயணா போற்றி ஐயா

  • @sathyavenkat8538
    @sathyavenkat8538 Год назад +10

    இன்று தான் விஸ்ணு சகஸ்ரநாமம் தமிழில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது

  • @selvaakumar6509
    @selvaakumar6509 3 года назад +8

    அருமை. அருமை. ஸ்ரீவிஷ்ணுசகஸ்ரநாமம்.அருமை. இந்த பாடல் லை.தினம் கோட்டுவருகிரோன்.நன்மை.நன்றி நன்றி வணக்கம் நண்பர்களே. த.சுப்பிரமணியன் அஞ்சாமல். நாகஅஜுன். சிதம்பரம்

  • @meenakshi0078
    @meenakshi0078 3 года назад +14

    அருமை மிகவும் சிறப்பு தமிழில் புரியும்படி அழகாக பாடியுள்ளார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌸🌸🌸🌹🌹🌹

  • @srmbeautyparlourvalapandal3703
    @srmbeautyparlourvalapandal3703 2 года назад +7

    மிக அருமையான பதிவு மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🙏 ஓம் நமோ நாராயணா

  • @sharankumars5764
    @sharankumars5764 2 года назад +15

    வரிகளோடு தெளிவாக படிக்க எதுவாக பெரிய ஏழுத்தாக அருமையாக உள்ளது நன்றிகள்

  • @harish1545
    @harish1545 3 года назад +21

    விஷ்ணு சகஸ்கரநாமம் தமிழில் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @VijekalaViji
    @VijekalaViji 2 месяца назад +6

    என் அக்கா வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் எல்லாம் தீர இறைவா அருள் புரிவாயாக ❤❤

  • @bangartirur1349
    @bangartirur1349 4 года назад +12

    மிகவும் தெளிவான, அருமையான வரிகள்.மனதிற்கு சந்தோஷமாக உள்ளது.பகவான் விஷ்ணுவின் அனுக்கிரஹம் எப்பவும் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gogulsiva9573
      @gogulsiva9573 4 года назад

      மிகவும் அருமையான பதிவு

  • @gopalraja300
    @gopalraja300 2 года назад +4

    தமிழை தவிர எனக்கு வேற்று மொழி தெரியாது எனக்கு கேட்டுக தமிழ் விளக்கம் சிறப்பு ஒம் நமோ நாராயணா நமக 💐💐💐💐💐🙏 நன்றி அம்மா 🙏

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 5 месяцев назад +3

    அழகான தமிழ் வரிகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றி🙏💐

  • @KolanjiPoomalai
    @KolanjiPoomalai Месяц назад

    மாதவா கேசவா எனக்கும் என் குடுப்பத்துக்கும் நோயட்ற உடலும் குறைவற்ற செல்வமும் நிம்மதியும் வேண்டும் கோவிந்தா போற்றி ஓம்

  • @neelakandanneelakandan2752
    @neelakandanneelakandan2752 3 года назад +12

    அருமையான தமிழ் மொழியில் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பதற்கு மிக்க மகிழ்ச்சி, கோடி நன்றிகள் விஜய் மியூசிக்கல்🙏🙏👏👏

  • @grsharini2192
    @grsharini2192 Месяц назад +2

    என் மகனுக்கு நல்ல கேம்பஸ் இன்றவியூல் கிடைக்க அருள் புரிய வேண்டும் நாராயணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @arulprakasamn54
    @arulprakasamn54 3 года назад +10

    தமிழாக்கம் மிகவும் பாராட்டுதற்குரியது. நன்றி, வாழ்த்துக்கள்.

  • @myilswami9703
    @myilswami9703 3 года назад +9

    வாழ்த்துக்கள்
    அற்புதம் ஆழமாய் அர்தம் வேதமாய் பதிகிறது

  • @nadhiyapurusothaman3123
    @nadhiyapurusothaman3123 Год назад +6

    ஹரே கிருஷ்ணா தமிழில் கேக்க மிகவும் அருமை நன்றி...

  • @tammaillam5801
    @tammaillam5801 2 месяца назад +2

    எனக்கு மனம் அமைதி மகிழ்ச்சி தர வேண்டுகிரேன் கிருஷ்ணா.

  • @padmasinibadrinarayanan9567
    @padmasinibadrinarayanan9567 2 года назад +93

    சூப்பர் . இந்த மாதிரி sanskriti உள்ளது உள்ளபடி தமிழாக்கம் செய்தவருக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏. ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏

  • @மார்டுரிமுரளி

    அம்மா.அருமையண.குரல்வலம்.நன்றி.மகாபேரியவாசரணம்

  • @poongothaijothi
    @poongothaijothi 4 года назад +14

    தமிழில் கேட்பதற்கு இனிமையாக உள்ளது 👍🙏👌நன்றி

  • @manipooranil3981
    @manipooranil3981 7 дней назад

    மறுபடியும் பகவத் கீதையை உபதேசம் செய்த தோழிக்கு நன்றி பகவத் கீதையை பாடல் வடிவில் உணர்ந்த தருணம் மீண்டும் எனது நன்றிகள்

  • @leelawathypaustin5152
    @leelawathypaustin5152 10 месяцев назад +6

    தமிழில், எழுத்து வடிவிலும்,ஒலிவடிவிலும் தந்தமைக்கு நன்றி🎉🎉🎉🎉🎉🎉
    .

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Год назад +13

    கோவிந்தா கோபாலா கோகுல கிஸ்ணா நரசிம்ம நாராயணா போற்றி போற்றி எங்கும் எவ்வுயிர்களும் மகிழ்ச்சி பொங்க சுத்தமான சுதந்திர காற்றை சுவாசித்து வாழும் வாழ்க்கை அற்புதம் ஆனந்தம் அதுவே உயர்ந்த அறம் அதை எங்கும் கொடு அப்பனே
    அய்யா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் கோவிந்தா 🙏🏽🙏🏽❤❤️❤️❤️🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌

  • @vetrivelaa
    @vetrivelaa 10 месяцев назад +3

    ஓம் நமோ வெங்கடேசயா:
    நாராயணன் பதம் சமர்ப்பயாமி!🙏🙏🙏

  • @anandkanaga4378
    @anandkanaga4378 2 месяца назад +5

    வணக்கம்!!
    விஸ்ணு சஹஸ்ரநாம ம் தமிழில் அருமை!!
    இனியகுரலில் பின்னோட்டம் அருமை!!
    வாழ்த்துக்கள்!!
    கண்ணன் காக்க வேண்டுகிறேன்!!!

  • @brandingkumar
    @brandingkumar Год назад +7

    "ஓம்! நிலவின் ஒளியென பொங்கும் திருமுகன் வெண்துகிலோன்!" Wow! Very nice transaltion!

  • @sumathivenkatesan4013
    @sumathivenkatesan4013 2 месяца назад +1

    குரல் இனிமையாக இருக்கிறது. நாராயண பெருமாள் நாமம் ஆத்மாவை லயக்கிறது.

  • @kavithabalakrishnan8898
    @kavithabalakrishnan8898 2 года назад +12

    முதல் முறையாக தமிழில் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்கிறேன்.மிகவும் அருமையாக இருந்தது. தங்களுக்கு நன்றி.

  • @RadheLotusKamali
    @RadheLotusKamali 8 месяцев назад +3

    என் உயிர் நாராயணா
    நீயே என் துணை கண்ணா
    உலகில் வாழும் எல்லா உயிர்களையும் காத்து அருள்வாயாக ❤
    என் அன்பு நாராயணா......
    ஓம் நமோ நாராயணாய .....

  • @balasubramanin7563
    @balasubramanin7563 3 года назад +12

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 4 месяца назад +1

    உண்மைதான் விஷ்ணு தேவன் பல உருவத்தில் எடுத்து விட்டார்கள் ஓம் நமோ நாராயணா நமக

  • @masanamdmasanam824
    @masanamdmasanam824 Год назад +31

    இந்த பக்தி பாடல் கேட்டால் மன நிம்மதி கிடைக்கும் நினைத்து நடக்கும் எல்லாம் ஓம் ஷி விஷ்ணு நம ... என்றும் வெற்றி நிலைக்கட்டும்.......

  • @DeepakDeepak-bw2rn
    @DeepakDeepak-bw2rn 2 года назад +3

    நன்றி தமிழ் மொழிப்பெயர்ப்புக்கு நல்லா இருக்கு

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  2 года назад

      உங்களிடமிருந்து இதைக் கேட்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் :)

    • @vanitharajasekar4036
      @vanitharajasekar4036 7 месяцев назад +1

      @@vijaymusicalsdevotionalsongs hi song is nice

  • @sharey_durai9944
    @sharey_durai9944 3 года назад +3

    Solvathaku vaarthayillai.🙏🙏🙏🙏🙏🙏kodi namaskaarangal.

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    அருமை அருமை

  • @senthilraj4951
    @senthilraj4951 2 года назад +5

    Arumai vazga valamudan

  • @selvamsg833
    @selvamsg833 2 года назад +1

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே .ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே

  • @RameshP-me7bv
    @RameshP-me7bv Год назад +56

    எல்லா மக்களும் நல்லா இருக்க வேண்டும் இறைவா

  • @hemalada6831
    @hemalada6831 Месяц назад

    ஸ்ரீ ராம் ஜெயம்
    ஜெய் ஆஞ்சநேயா 🙏🏼 அனைவரையும் காப்பாயாக.
    என் மகனை மூளை சலவை செஞ்சு இஸ்லாம் மதத்துக்கு மாத்திட்டாங்க அவனை எப்படியாவது மீட்டெடுத்து என்னிடம் கொடு ஆஞ்சநேயா உன் அருமை தெரியாமல் தவறான பாதையில் இருக்கிறான். தாய் வேண்டாம் என்று சென்று விட்டான் 😭 என் மகன் பிரதரிக் என்னிடம் நிரந்தரமாக இருக்க வேண்டும். உன் திருவடி சரணம் 🙏🏼 ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏼ஸ்ரீ ராம் ஜெயம்

  • @nplusgamer3072
    @nplusgamer3072 2 года назад +31

    ஆயிரம் கோடி நமஸ்காரம் நமோ விஷ்ணு பகவானே போற்றி போற்றி

  • @sangeethac4222
    @sangeethac4222 4 дня назад

    ஸ்ரீ விஷ்ணு பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 2 года назад +3

    அழகு..!
    அருமை.!!
    இனிமை.!!!
    மிக்க நன்றி.!!!!

  • @Venkat.266
    @Venkat.266 3 года назад +33

    தமிழில் கேட்பதற்கு அவ்வளவு அழகாக உள்ளது......💖💖💗💗🐣🐣😍😍😘😘🤗🤗🙏🙏

  • @sruthisekar5824
    @sruthisekar5824 2 года назад

    Vishnu bramanae indha ulagaiya kaakum vallamai udaiyona migavum arpudhamaga irundhadhu manadhirku kodana Kodi nandri appa 🙏

  • @tamilgodstatus3047
    @tamilgodstatus3047 4 года назад +34

    உங்கள் புகழ் ஓங்குக உங்களால் மது சூதனன் புகழை நாங்களும் பாடி பரந்தாமனை பரவச படுத்தினோம்
    வாழ்க
    வளர்க

    • @sujathathangavel4566
      @sujathathangavel4566 3 года назад +2

      நன்றி நன்றி நன்றி மிகவும் அருமையான குரல் மற்றும் பாடல் பொருள் நன்றி சகோ

    • @visalakshis8086
      @visalakshis8086 3 года назад +2

      @@sujathathangavel4566 arumai, arumai

    • @asda6320
      @asda6320 3 года назад

      மாலை வேளையில் கேட்க நோய்கள் பறந்துவிடும் நன்றி அம்மா

    • @devibalraj8768
      @devibalraj8768 3 года назад

      ர்

  • @surianarayanansubramanian2159
    @surianarayanansubramanian2159 8 месяцев назад +2

    என் மகனுக்கு திருமணம் செய்து வெய் விஷ்ணு கடவுளே

  • @harisrisakthi.sixbdsm3973
    @harisrisakthi.sixbdsm3973 6 месяцев назад +3

    ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ பகவதே வாசுதேவாய!
    ஓம் நமோ வெங்கடேசாய!!!

  • @punniyakotti1195
    @punniyakotti1195 3 года назад +1

    பதிவிற்கு நன்றி கோடி.விஷ்ணு சகஸ்ஹர நாமத்தினை தமிழில் கேட்பதற்கு புண்ணியம் ஆயிரம் செய்திருக்க வேண்டும்,உடன் பொருமையும் வேண்டும்.
    அம்மையே தங்களின் குரல் வலம் நன்கு கேட்கும் படி அமைந்ததில் பெருமகிழ்ச்சி அம்மையே.
    நன்றியுடன் வந்தணம் பலப்பல.
    வாழ்த்துக்கள் கோடி!!

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 2 года назад +9

    தெய்வீகம்
    தமிழ் - வடமொழி சச்சரவு விதண்டாவாதம் ‌செய்து பிழைப்பு நடத்தும் மக்கள் ‌தெளிவடைய பரமன் அருள் புரியட்டும் இறைவன் மொழி கடந்வன் -‌ அவனை‌‌ ஏற்றித்
    துதிப்பவர் உள்ளம் தெளிந்து நல்வழிநடக்க....
    ஓம்‌நமோ நாராயண

  • @akilanrajkumarrajkumar411
    @akilanrajkumarrajkumar411 2 года назад +1

    இந்த நல்நாளில் வரம் வேண்டி கேட்கிறேன் பெருமாளே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் அனுகிரகம் செய்ய வேண்டும்

  • @chandrap8335
    @chandrap8335 2 года назад +9

    ஒம் ஸ்ரீ நாராயணய நமக

  • @GowsalaSelvanesan
    @GowsalaSelvanesan 3 месяца назад +2

    நன்றி, கேட்கும்போது மனம் அமைதி அடைகிறது🙏

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 6 месяцев назад +10

    என்னுள் என் நாராயணன் நிறந்து உள்ளார்கள்

  • @malarvizhimanikam8536
    @malarvizhimanikam8536 2 месяца назад +1

    அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤

  • @devibaladevi3635
    @devibaladevi3635 2 года назад +43

    ஓம் நமோ நாராயாணயா உம் பாதமே சரணம் மிகவும் அருமை

  • @AnnamalaiAnnamalai-tt9go
    @AnnamalaiAnnamalai-tt9go 2 года назад +1

    தமிழாக்கம் செய்துவருக்கும் இதை பாடியவருக்கும் வாழ்நாள் முழுவதும் இந்த மனித சமுதாயம் மிகவும் கடன் பெற்றுள்ளது இப்படிக்கு இப்படிக்கு ஊத்தங்கரை அண்ணாமலை வணக்கம்

  • @saravananroja922
    @saravananroja922 4 года назад +15

    ஓம் நமோ நாராயண. அனைவரும் இறைவன் நாமத்துடன் புரிந்து பயன் பெற வாய்ப்பளித்த வள்ளல் பெருந்தொகையை வணங்குகிறேன்

    • @mahalakshmisubramanian7942
      @mahalakshmisubramanian7942 3 года назад

      Ppppppy

    • @hariharan4164
      @hariharan4164 3 года назад

      OmMahavishnnuveaNamaha...OmSivayanamaha☁☁☁🌟☁☁☁
      ☁☁☁🎄☁☁☁
      ☁☁🎄🎄🎄☁☁
      ☁☁☁🎄✨☁☁
      ☁☁🎄🎄🎄☁☁
      ☁🎄✨🎄🎄🎄☁
      ☁☁🎄🎄🎄☁☁
      ☁🎄🎄✨🎄🎄☁
      🎄🎄🎄🎄🎄🎄🎄
      ☁☁🎁🎁🎁☁☁

    • @somujidoss1385
      @somujidoss1385 3 года назад

      1

    • @somujidoss1385
      @somujidoss1385 3 года назад

      lp0qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqp0qqqqqqq0000000000

  • @sriamuthampathi2115
    @sriamuthampathi2115 4 года назад +28

    தமிழ்ழில் பாடியதுக்கு நன்றி
    அருமையான பதிவு

  • @malligas215
    @malligas215 3 года назад +2

    மனதுக்கு இதமாக இருந்தது ஓம் நமோ நாராயணாய ராம் ராம் சாய்ராம் திருவடி கள்சரணம் சரணம் 🙏❤️🙏🎉

  • @jayanthips1160
    @jayanthips1160 Год назад +8

    கேட்பதற்கு மிகவு‌ம் சந்தோஷமாகவும் இனிமையாகவும் இருக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @vasanthaiyer6846
    @vasanthaiyer6846 2 года назад +1

    மிகவும் அழகாக எடுத்த செஈல்லியுள்ளார் மிகவும் நன்றி

  • @lakshmisvegkitchen8139
    @lakshmisvegkitchen8139 3 года назад +23

    அழகான தமிழ்
    இனிமையான குரல்
    நன் றி தோழி 🙏🙏🙏

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 Год назад +4

    எல்லா நாமங்களையும் தமிழில் மொழி மாற்றம்செய்ய வேண்டும் சில நாமங்கள் வடமழியலேயே உள்ளதது

  • @Stonekey65019
    @Stonekey65019 4 года назад +160

    இதை சமஸ்கிருதத்தில் கேட்கும் போது என்னை ஆழ்ந்து லயிக்க வைக்கும்.....
    அதே தமிழில் கேட்கும் போது என்னை அதில் கரைய வைக்கிறது.....
    கோடி நன்றிகள்......

  • @j.m.herballaboratories3001
    @j.m.herballaboratories3001 6 месяцев назад +2

    தமிழில் மொழிமாற்றம் செய்து
    பாடிய சகோதரிகளே உங்கள்
    திருவடிகளை வணங்கி வாழ்த்துகிறேன்
    தாங்கள் புகழ் இந்த பூமி இருக்கும் வரை வாழ்க
    பல்லாயிரம் ஆண்டு

  • @hariharansudhank354
    @hariharansudhank354 Год назад +3

    En kanavaraiyum maganaiyum kakka vendum Vishnu bagavane 🙏🙏🙏🌹🌹🌹

  • @ravichandrant9602
    @ravichandrant9602 6 месяцев назад

    என் மனக்கவலை நீ அறிவாய் அப்பா என் மனகவலை அகற்றிடுவாய் அப்பா நீயேதுணை நமோ நாரயணாய உன்திருவடியே சரணம்

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 3 года назад +12

    சிறப்பான அர்த்தம் அறிந்தேன் மகிழ்ச்சி நன்றி

  • @umaa1153
    @umaa1153 Год назад

    En pillaikalukku nalla velai kidaithathurkku nandri Eraiva. Om shree Bhagavathe vasudevaya namaha. 🙏🙏🙏🙏🙏🦋

  • @kurichisubramanian1384
    @kurichisubramanian1384 2 года назад +3

    தமிழில் அர்த்தத்துடன் கேட்க நிறைவாக உள்ளது. நன்றி நண்பரே 🌹

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 5 месяцев назад

    ஆதி நாராயணா விரைவாக வீட்டை கட்டி முடியுங்கள் நான் எங்கே சென்றாலும் என்னை பின்தொடர்ந்தது வருபவரே

  • @indiraniindiraniganesan4969
    @indiraniindiraniganesan4969 3 года назад +3

    Vijay musical nandri valka valamudan

  • @முத்துகுமார்-ன5ல

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இந்த பதிவை செய்தவர்க்கு கோடான கோடி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayakrishna4181
    @jayakrishna4181 2 года назад +44

    அர்த்தம் தெரிந்து கேட்கும் போது துன்பம் விலகுகிற உணர்வு ஏற்படுகிறது

  • @narayananganesh7389
    @narayananganesh7389 2 года назад

    ஓம் ஹரி ஓம் நமோ நாராயணா போற்றி..... ஓம் அம்மா மஹாலெட்சுமி தாயே போற்றி..... சரணம்.... சரணம்.... சரணம்.... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன். என் மேல் அக்கறை கொண்டு என் வியாபார வளர்ச்சிக்கு கடன் கொடுத்து உதவியவர்களுக்கு அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தி எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ வழி செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நன்றி....

  • @sureshviji9129
    @sureshviji9129 2 года назад +5

    🙏🏻🙏🏻🙏🏻அப்பா உன் பாதமே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻தமிழில் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் அற்புதமான வரிகள் 🙏🏻நன்றி🙏🏻

    • @subbaiap774
      @subbaiap774 2 года назад +2

      🙏🙏🙏🙏🙏

    • @murugesanm8368
      @murugesanm8368 2 года назад

      Lĺĺĺllllllllĺllĺllĺllllĺllĺllĺlllĺllllĺlĺĺlĺllllllllllĺlllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 2 года назад

    என் இளைய மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் இறைவனே.....ராம ராம ராம.....

  • @ravichandrand1596
    @ravichandrand1596 4 года назад +32

    அளவிடமுடியாத ஆனந்தத்தை அளிப்பவனை தமிழில் பொருள் புரிந்து மனத்தில் நினைந்து உருக வைத்தமைக்கு நன்றிகள் பலப்பல.

  • @remarajagopal346
    @remarajagopal346 Месяц назад

    Very very happy to hear in Tamil.We are blessed, thank you so. much Sister. Om namo Narayana ya.❤❤❤

  • @renganathanmeenakshi8522
    @renganathanmeenakshi8522 3 года назад +50

    அற்புதமான பதிவு. தமிழில் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.

  • @5stargr468
    @5stargr468 Месяц назад +1

    ஓம் நமோ வாசுதேவாய நமஹ
    ஓம் நமோநாராயணாய நமஹ ❤

  • @kapilananthinydhavarajasin6164
    @kapilananthinydhavarajasin6164 3 года назад +57

    ஓம் நமோ லக்சுமி நாராயணா 🙏🙏🙏
    தினம் நடக்கும் செயல் எல்லாம் நாராயணர் பாதம் சமரப்பிக்கிறேன்🙏🙏🙏🙏

    • @pesukirarkalpeopletalkrani7525
      @pesukirarkalpeopletalkrani7525 3 года назад +4

      ஓம் நமோ நாராயணனா - தினம் நடக்கும் செயல்கள் எல்லாம் நாராயணர் பாதம் சமர்ப்பிக்கிறேன்

    • @shanmugamparthasarathy1742
      @shanmugamparthasarathy1742 2 года назад +1

      @vs namstheyprubhjihar
      Kris
      Hna

    • @shanthineelakandan7728
      @shanthineelakandan7728 2 года назад

      @@pesukirarkalpeopletalkrani7525 lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @vijaykumarcv693
      @vijaykumarcv693 2 года назад +1

      @@pesukirarkalpeopletalkrani7525 q

    • @rajum8245
      @rajum8245 Год назад

      ​@@vijaykumarcv693 ஓம்‌நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா சொல்ல பக்திபெருகுகிறது கேட்க இனிமையாக‌உள்ளது

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 2 года назад +31

    தமிழில் உங்கள் குரலில் கேட்பது மிகவும் அருமை 🙏🏻🙏🏻

  • @vsuganthi7318
    @vsuganthi7318 3 года назад +11

    மிகவும் அருமை 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @drrajarajeswaripanchabikes3769
    @drrajarajeswaripanchabikes3769 7 месяцев назад +1

    ஓம் நமோ.நாராயணாய. மிக்க நன்றி

  • @l.mangalam2279
    @l.mangalam2279 3 года назад +56

    உண்மையான கிருஷ்ணர் அருள்
    நமக்கு கிடைக்கும்

  • @ratneswarymanoharan9126
    @ratneswarymanoharan9126 3 года назад +19

    தமிழில் வழங்கியமைக்கு மிகவும் நன்றி.

  • @ஏ.நரசிம்மன்ரெட்டி

    இந்த நாமத்தை கேட்டவுடன் என் கண்கள் என்னை அறியாமல் கலங்கிவிட்டது ஓம் நாராயணாய நம ஓம்...🌺🙏

    • @ராஜ்மதி
      @ராஜ்மதி 2 года назад +1

      💓💓💓 இறைவன் நாராயணார் ஆசிர்வாதம் பரிபுராணமாக கிடைக்கும் உங்களுக்கு 💓💓🙏🙏🙏🙏

    • @ஏ.நரசிம்மன்ரெட்டி
      @ஏ.நரசிம்மன்ரெட்டி 2 года назад

      @@ராஜ்மதி அந்த கடவுளே நேர்ல வந்து சொன்னா மாதிரி இருக்கு ரொம்ப நன்றிங்க..🙏

  • @கருணாகரதாசன்

    தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நாராயணன் திருவடிகளுக்குப் பல்லாண்டு 🙏

  • @muniyasamys152
    @muniyasamys152 2 года назад +4

    ஓம் நமோ நாராய ணா ஓம் நமோ நாராயணாய பெருமாளே என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என் குடும்பத்தில் யாராலும் எந்த தொந்தரவும் இல்லாமல் உங்கள் அருளால் நல்லபடியாக வாழ வேண்டும் எந்த நோய் நொடி எதுவும் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் பெருமாளே என் மகன் நல்ல தொழிலில் அமர்ந்து நல்லபடியாக இருக்க வேண்டும் அவன் நீங்கள் தான் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் எம்பெருமானே ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி

    • @muniyasamys152
      @muniyasamys152 2 года назад +2

      எம்பெருமானே இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் பக்தர்கள் அனைவரும் தங்களிடம் கோரிக்கைகள் நிறைய வைத்திருக்கிறார்கள் அவர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நீங்கள் நிறைவேற்ற வேண்டும் அனைத்தும் மக்களுமே அனைத்து ஜீவராசிகளும் இவ்வுலகில் நல்லபடியாக இருக்க நீங்கள் அருள் புரிய வேண்டும் மகனே எம்பெருமானே ஓம் நமோ நாராயணா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @raajmohan5490
    @raajmohan5490 6 месяцев назад

    நன்றி குருவாயூர் அப்பன் என் வாழ்க்கையில் என்றும் மறவென்

  • @aselvaraj7679
    @aselvaraj7679 3 года назад +4

    மிகவும் அருமை
    மனதிற்கு நிம்மதியை தருகிறது🙏🙏🙏

  • @nikejoe123
    @nikejoe123 2 года назад +21

    மிகவும் அருமையான முயற்சி...வாழ்க. பல்லாண்டு அனைவரும்..அர்த்தம் புரிந்து சொன்னால் அதன் இன்பமே வேறு..

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 4 года назад +10

    பகவத் சேவை, பகவான் சேவை.... ஒவ்வொரு சேவார்த்தி மனதிலும் இறைவன் குடியிருக்கிறார்; மகத்தான பணி ..... இப்பணியில் ஈடுபட்ட குருஜி மற்றும் அனைத்து அன்பர்களுக்கும், எனது மற்றும் குடும்பத்தாரின் நமஸ்காரங்கள் ...

  • @anandaselvamn535
    @anandaselvamn535 2 года назад

    என் உற்றார் உறவினர்கள் ஆரோக்யமாகவாழ அருள் புரிவாய் தெய்வமே .....நாராயணா....