Who is EVKS Elangovan? சிவாஜிகணேசனுக்கு உண்மையாக இருந்தவர் | RIP EVKS Elangovan | Oneindia Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 22

  • @user-dp1qq6ft4t
    @user-dp1qq6ft4t 14 часов назад +8

    இன்று தமிழ்நாட்டின் மங்கள இசை ஒலிக்கும்

  • @prabun1334
    @prabun1334 13 часов назад +10

    இப்போது கேக்குதுடா மங்கள இசை செத்த பிறகும் தமிழ்நாடே காரி துப்புதுடா ஆழ்ந்த மகிழ்ச்சி அடைகிறேன்

    • @Vakkilnew
      @Vakkilnew 9 часов назад +1

      ஒருவரின் மறைவின் துயரில் பங்கு ஏற்க விட்டாலும் கேலி பேச்சு கூடாது.

    • @Sundarin8du
      @Sundarin8du 8 часов назад

      ​@@Vakkilnew அது இளங்கோவனுக்கு தெரியாம போச்சே அதான் அந்த ஆளு கர்மா இன்று பேச வைக்குது மக்களை... மங்கல இசை கேகுது

  • @A-Freedie
    @A-Freedie 13 часов назад +8

    ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் தன்னுடைய கொச்சையான வார்த்தைகளுக்கு, கீழ்த்தனமான பேச்சுக்கும் இன்றும் மக்களின் நினைவில் இருப்பார்.

  • @LakshmiMuthu-cv8ui
    @LakshmiMuthu-cv8ui 14 часов назад +2

    பெரியார் கூட பொறந்த அண்ணன் பேரன் 😢 சொந்த அண்ணன் பேரன் 😢 இவரு 😢 ஈவேரா அவரின் பல பல கோடி சொத்து இவருக்கு கிடைத்தது 😢

  • @VivianJoeStanis
    @VivianJoeStanis 8 часов назад

    It's heart breaking. I remember we had a close interaction with him when he was the Tamilnadu President of the Indian National Congress. His leadership was awesome and eminent. He was a charismatic leader whose behaviour infused new blood to INC in Tamilnadu. After his period I had to withdraw myself from the presidency of my ward.
    Truly a loveable enchanted brave and bold leader.
    We miss you Thalaiva.
    Sir Salute to you and your leadership.

    • @Sundarin8du
      @Sundarin8du 8 часов назад

      😂😂😂 போய் தொலையட்டும் அரக்கன் மங்கள இசை கேட்கிறது

  • @nagammalarjunan4261
    @nagammalarjunan4261 10 часов назад

    Expressing profound sadness at his demise.

  • @samaranravi6026
    @samaranravi6026 11 часов назад +1

    😊

  • @nagammalarjunan4261
    @nagammalarjunan4261 10 часов назад

    RIP.

  • @user-dp1qq6ft4t
    @user-dp1qq6ft4t 14 часов назад +8

    இ வி கே எஸ் இளங்கோவன் மறைவு கேட்டு சந்தோஷம் அடைந்தேன். மகிழ்ச்சியடைந்தேன் ❤❤❤

    • @ramyadevir971
      @ramyadevir971 14 часов назад +1

    • @Vakkilnew
      @Vakkilnew 9 часов назад +1

      உன் மறைவு எப்படி இருக்குமோ

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 13 часов назад

    விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பனைமரம், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் & கள்ளு இறக்க அனுமதி கோரி குரல் கொடுத்த விவசாயிகளின் உரிமை குரல் இம்மண்ணுலகை விட்டு பிரிந்தது..

  • @ddrabinesh94
    @ddrabinesh94 15 часов назад +2

    Rip sir

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 15 часов назад

    சொல்லின் செல்வர்?

    • @user-dp1qq6ft4t
      @user-dp1qq6ft4t 14 часов назад +3

      ஊழலிலும் சிறந்தவன்