தொழிலாளர்களாக ஒன்றுபட்டவர்களை நாடார், தேவேந்திரர், தேவர் என்று சாதி ரீதியாக பிறக்க நினைக்கிறதா அரசு?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #manjolai #tirunelveli #krishnasamy #drkrishnasamy #puthiyatamilagam #devendrakulavellalar #nadar #devar #மாஞ்சோலை #திருநெல்வேலி #தேவேந்திர_குல_வேளாளர் #நாடார் #தேவர் #கிருஷ்ணசாமி #புதியதமிழகம்
    மாஞ்சோலையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களாக ஒன்றுபட்டவர்களை நாடார், தேவேந்திரர், தேவர் என்று சாதி ரீதியாக பிறக்க நினைக்கிறதா திமுக அரசு? திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் ஆவேசம்.

Комментарии • 27

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 2 месяца назад +17

    எங்க
    மருதநிலத்துக்காரன்
    டாக்டர்
    கிருஷ்ணசாமி பாண்டியர்
    வாழ்க வாழ்க

  • @UmadeviS-cc1in
    @UmadeviS-cc1in 2 месяца назад +19

    டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி ஒரு புரட்சியாளர்

  • @trendingking1149
    @trendingking1149 2 месяца назад +6

    எவருக்கும் அஞ்சாதவர் பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உற்ற துணையாக இருப்பவர் எங்கள் மருத்துவர் ஐயா ❤️💚🔥🔥🔥....

  • @madasamy4345
    @madasamy4345 2 месяца назад +16

    நின்றவர் கண்டு நடுங்கினார் ஐயன் நேரில் நிற்கவும் அஞ்சினாரே
    காட்டும் கருணை உள்ளம் உடையவரே
    என்றும் கண்ணிய வாழ்வு உடையவராம்
    ஆழ்கடல் கடந்தார் அஞ்சு சமர் கடந்தார் அஞ்சாமை மிக்கவர் தான்
    மனிதன் இல்லாத வனப்பு வனப்பில்லை
    கவிஞர்கள் பாடிய வரிகள் கிருஷ்ணசாமி ஐயாவுக்கும் பொருந்தும்

  • @Mp.Pandiyan-kd3sp
    @Mp.Pandiyan-kd3sp 2 месяца назад +1

    அணைத்து மக்களும் ஒன்று திரழவேண்டும் உழைக்கும் மக்களுக்காக டாக்டர் தலைமைன்கீழ்

  • @kalimuthusamuel9183
    @kalimuthusamuel9183 2 месяца назад +5

    Vaaldhukkal thalaiva namaste Shyam kalimuthu devendirar Meenachiyapuram Tenkasi district Tamilnadu

  • @Meliselvam
    @Meliselvam 2 месяца назад +2

    Neengal than muthalvar irukkanum (DMK Na kolaiya kollaiya, makkal raththam ! ! ! Sotta sotta usar makkale) Dr shyam vallga ❤❤❤

  • @selvamiya8661
    @selvamiya8661 2 месяца назад +11

    🙏❤️💚🙏

  • @RajamuruganM-lg1cp
    @RajamuruganM-lg1cp 2 месяца назад +5

    Unmaiyana Samooganeethi kalapporalli Dr valga

  • @ponshankarrathinam
    @ponshankarrathinam 2 месяца назад +3

    Valzha Dr.ayya

  • @balrajalagarsamy2946
    @balrajalagarsamy2946 2 месяца назад +2

    நியாயமான கேள்வி... ஆனால், எல்லா விஷயங்களிலும் அவரை சாதி சிறையில் அடைக்காதீர்கள்.

  • @ML.mubesh
    @ML.mubesh 2 месяца назад +1

    🎉🎉🎉❤❤❤

  • @ALEXAlexander-d6w
    @ALEXAlexander-d6w 2 месяца назад +2

    Dr.mass ❤

  • @PrabhuK-qv9dg
    @PrabhuK-qv9dg 2 месяца назад +5

    ❤❤❤❤❤

  • @maharajanK-sw7hm
    @maharajanK-sw7hm 2 месяца назад +2

    ஐயா வெற்றியாளர் ஞானம் மிகுந்தவர் ❤❤❤❤❤

  • @magesmages2433
    @magesmages2433 2 месяца назад +1

    சிறப்பு அய்யா.🙏🙏🙏

  • @gencomt3371
    @gencomt3371 2 месяца назад +1

    உண்மையான அரசியல்வாதி

  • @RajamuruganM-lg1cp
    @RajamuruganM-lg1cp 2 месяца назад +5

    South India Prabakarane Dr

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai 2 месяца назад +12

    எங்கப்பா தமிழகத்தில் உள்ள தமிழ் தேசிய கட்சி? பாட்டாளி நலன் காக்கும் கட்சிகள?! மாதர் நல சங்கங்கள்?தொழிற் சங்கங்கள்? குழந்தை நல சங்கங்கள்? மனித உரிமை கழகம்? கம்யூனிஸ்ட்கள்? சமூக நீதி அமைப்புக்கள் எங்கே ???

  • @ParthibanRathinam-h3n
    @ParthibanRathinam-h3n 2 месяца назад +1

    அருமை 🎉

  • @muthuprabha1934
    @muthuprabha1934 2 месяца назад +2

    ithuthan.Dr.Aiya.Eppothum.enthasoolnilailum..pathukkapadum.makkalukku.neethiaipettrutharum..Tunivumikka..Talaivar.dr.Aiya.intha.thiruttu.Arasu.olikkapadavendum

  • @ParthibanRathinam-h3n
    @ParthibanRathinam-h3n 2 месяца назад

    💐👌🏻💐👍🏻

  • @priyamanoharan9687
    @priyamanoharan9687 2 месяца назад

    pee thinni krishnsaani

  • @midlookkarthi8730
    @midlookkarthi8730 2 месяца назад +3

    ❤❤❤