மிகச் சிறப்பான செயல் இது. அயலக தமிழ்ச் சங்கங்களின் சங்கமம் . பெயரே மகிழ்ச்சி தருகிறது. கனடாவில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவ மாணவிகளுக்கு இலங்கை தமிழர்களின் பொங்கல் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இம்மாதிரி எல்லா நாடுகளிலும் தமிழ்ச் சங்கம் ஏற்பட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அவர்கள் தமிழ் பயில , தமிழ்நாட்டு நூல்களும், பிற உதவிகளும் இலவசமாக அளிக்கவேண்டும்.
தமிழ்நாடு அரசு முன்னேற்பாடுகளுக்கு மிக்க நன்றி. அயலக தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉 தமிழ் சங்கம் வாயிலாக B2B வாய்ப்பு அயல் நாடுகளிலும் அரசு ஏற்படுத்தினால் இன்னும் பயனுள்ளதாக அமையும்.
வாழ்கவாழ்கவாழ்கவே மாண்புமிகு தமிழக முதல்வர் வாழ்கவே🎉🎉🎉🙏🙏🙏👍👍👍கலைஞரின் அரசியல் தேர்வில் வெற்றி வெல்லம் போகும் தளபதியாம்முதல்வர்களின் முதன்மை முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் ஐயா வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏💐💐💐 👍👍👍
தமிழ்நாடு அரசின் முன்னெடுப்ப சிறப்பு அரசுக்கு பாராட்டுக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ ஆனால் நம் தமிழ்நாட்டில் பல இளைஞர்கள் இது சிந்திபதாக தெரியவில்லை.சில தற்குறிகள் பேச்சைக்கேட்டு பின்னோக்கி சென்றுகொண்டிருப்பது வேதணையான விசயம்.
@@praveencad1 yes brother. I’m really surprised how other media can over rule Tamil Nadu government. All other Medias are paid well by someone to be a traitor for our own Tamil Nadu government wellness programme. Shame on those medias.
Amazing effort this should be really encourage the students. The government elements should understand the reality of the government steps to develop our generation in education.
Whatever DMK does, they plan sucha a way that commission is made. Their related persons/Institutions/companies are benefitted. This was initiated by group of Ex IAS and few others. One among them was Jagath gasper, who is a DMKian. This channel belongs to him. Everything is Money. EPS might follow up this, if he comes again (?)
@@369Thinkandgrow apo nenga lam uthamargal ,thyagigal ..every thing govt will benifit someone,at last if it is something good for the people it should be appreciated
மாதம் ரூபாய் ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை,புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலமாக மாதந்தோறும் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து கொண்டே இருக்கிறது. இதெல்லாம் ஏழை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.
@@josephmanuse Go read some facts and histories n feed ur knowledge , don't let urself grow old as a தற்குறி again Let's stand with this kind of personalities and save them for betterment of their lives
மிகச் சிறப்பான செயல் இது. அயலக தமிழ்ச் சங்கங்களின் சங்கமம் . பெயரே மகிழ்ச்சி தருகிறது. கனடாவில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவ மாணவிகளுக்கு இலங்கை தமிழர்களின் பொங்கல் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இம்மாதிரி எல்லா நாடுகளிலும் தமிழ்ச் சங்கம் ஏற்பட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அவர்கள் தமிழ் பயில , தமிழ்நாட்டு நூல்களும், பிற உதவிகளும் இலவசமாக அளிக்கவேண்டும்.
தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அரசுக்கும் பேரலைக்கும் வாழ்த்துக்கள்.❤❤❤❤🎉🎉🎉🎉
திட்டமிடல்,ஏற்பாடு அருமை!!இதனால் உலக தமிழர்களின்,சமூக ஆற்றல்,மேம்படும்!!❤🎉
வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் அயலக தமிழர்களுக்கு.
மிகவும் அருமையான பணி ஆழி செந்தில் சார்
Stalin government super 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
😮 தமிழ் நாடு அரசு முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் தொடர்ந்து நடக்க வேண்டும்
பேரலை தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
வாழ்துக்கள், தமிழக முதல்வருக்கும், மற்றும் இவ்விழாவை பயன்படுத்திக்கொள்ளும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கும். ஆஸ்திரேலியாவிலிருந்து.
தமிழ் நாடு அரசுக்குப் பாராட்டுக்கள்.. அயலகத் தமிழர்களுக்கும் வாழ்த்துக்கள்... அவர்கள் தூய தமிழில் பேசுவது மகிழச்சி அளிக்கிறது...
அருமை
Tq TN Govt, Good Job
Super CM
Excellent
தமிழ்நாடு அரசு முன்னேற்பாடுகளுக்கு மிக்க நன்றி.
அயலக தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉
தமிழ் சங்கம் வாயிலாக B2B வாய்ப்பு அயல் நாடுகளிலும் அரசு ஏற்படுத்தினால் இன்னும் பயனுள்ளதாக அமையும்.
நல்ல முன்னெடுப்பு🌹
வாழ்த்துக்கள். இன்னும் அதிகமான coverage செய்யவும். Peralai இக்கு வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி.....தமிழ் நாட்டின் அரசுக்கு வாழ்த்துகள்
சூப்பர் முதல்வர் 🎉🎉🎉🎉🎉
அனைத்து தமிழ் உறவுகளுக்கு
வாழ்த்துக்கள்
வாழ்கவாழ்கவாழ்கவே
மாண்புமிகு தமிழக முதல்வர்
வாழ்கவே🎉🎉🎉🙏🙏🙏👍👍👍கலைஞரின் அரசியல்
தேர்வில் வெற்றி
வெல்லம் போகும்
தளபதியாம்முதல்வர்களின்
முதன்மை முதல்வர்
மாண்புமிகு மு. க. ஸ்டாலின்
ஐயா
வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏💐💐💐 👍👍👍
Great Job TN govt
நல்முயற்சி 💐
❤❤❤அயலகத் தமிழர்கள் சங்கமம் ❤❤❤ மகிழ்ச்சி ❤❤❤
Excellent Best Wishes Stalin sir
தமிழ்நாடு அரசின் முன்னெடுப்ப சிறப்பு அரசுக்கு பாராட்டுக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ ஆனால் நம் தமிழ்நாட்டில் பல இளைஞர்கள் இது சிந்திபதாக தெரியவில்லை.சில தற்குறிகள் பேச்சைக்கேட்டு பின்னோக்கி சென்றுகொண்டிருப்பது வேதணையான விசயம்.
வெளிநாட்டு தமிழர்கள் இந்த வீடியோ பார்த்து ரொம்ப நல்லா இருக்கு இதை வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே போட்டு இருக்கீங்க இன்னும் அதிகப்படுத்து
அருமையான முன்னெடுப்பு.
அருமையான பதிவு
மிகச் சிறப்பு. 🎉🎉🎉❤
❤ SUPER Video 🎉🎉🎉
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்🙏💐❤😎🙏
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. தமிழன் இந்த உலகில் எங்கிருந்தாலும் சிறப்புடன் வாழ்க. வாழ்த்துக்கள் 😁😁👍
திமுக அரசு 👏👏👏🔥🔥🔥
எந்த ஊடகமும் இதை வெளியிடவில்லை...! 😮😢
உண்மை 100%
@@praveencad1 yes brother. I’m really surprised how other media can over rule Tamil Nadu government. All other Medias are paid well by someone to be a traitor for our own Tamil Nadu government wellness programme. Shame on those medias.
Godi medias will not talk about good things happening in TN,they are paid only to exaggerate small unwanted incidents and spoil our government name.
Well done CM and TN govt 🎉
பேரலையில் மட்டுமே இந்த தகவல் வந்துள்ளது.மற்ற மாமா ஊடகங்களில் வரவில்லை.
Red tape chañnels Redpix, behindthewoods, polimar , Dinamalar pondra channels la indha news varaadhu.
Ai pathi pesitu irukanga ..very good iniative by tamilnadu govt appreciated 👍
கலைஞரின். தாய் காவியம். என்ற நூலை. சாய்..ரீடர்ஸ்.. மூலம். உலகத் தமிழ் மக்களுக்கு. கொண்டு சேர்க்க வேண்டும்..
பொங்கல் விடுமுறை நாளில் நடந்தால் இன்னும் நல்லா இருக்கும்......
வாழ்த்துக்கள்...
Amazing effort this should be really encourage the students. The government elements should understand the reality of the government steps to develop our generation in education.
வணக்கம்
புதிய தகவல்.
முயற்சி பெரு வெற்றி பெறுக !
வாழ்க !
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
Anaivarukkum valtthukkal
அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள்
தமிழ் நாடு அரசு ரொம்ப சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறது ஸ்டாலின் அவர்கள் இப்படி ஒரு நிகழ்ச்சிய பண்ணியது ரொம்ப சிறப்பு
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
c s g கம்ப்யூட்டர் தயாரிக்கும் கம்பெனி தமிழ்நாட்டுக்கு வருவது மகிழ்ச்சி..
Lovely initiative ❤
Arumai
❤❤❤வாழ்க திராவிடம்❤❤❤
Sorry to read as anti govt elements. Really iam speechless to c the government steps to improve the state.
Excellent ❤
Awesome. Great work!
Hi Immanuel, (Anand seenivasan sir interview) happy to see you after long time
❤
Fantastic idea and job
Super CM Stalin Super
Happy Pongal thank you
Useful video
🎉🎉🎉🎉🎉🎉🎉
CM is always massss ❤❤❤
🎉
Fantastic🎉🎉🎉🎉
THAMIZH NADU GOVERNMENT🎉🎉🎉🎉
I have one question,why not involve elanghai thamizhs.
Annamala irrukeya!
Medias whih are not willing to covver such events morally not fit to work in tamilnadu.
💐🤝🌞🙏🏻🥰🕺🏾💃🕺🏾💃🌈
Send location
EPS has no idea about this
Whatever DMK does, they plan sucha a way that commission is made. Their related persons/Institutions/companies are benefitted.
This was initiated by group of Ex IAS and few others.
One among them was Jagath gasper, who is a DMKian.
This channel belongs to him.
Everything is Money.
EPS might follow up this, if he comes again (?)
@@369Thinkandgrow apo nenga lam uthamargal ,thyagigal ..every thing govt will benifit someone,at last if it is something good for the people it should be appreciated
Ethellam sarithan😂😂😂makkal..eathirparppu
Ippothu...pongal..panam😢Athaiparri..oru
Vidio.poodamal😂😂
Aduththavarusam
Kuduththaalum....paamaramakkalin.vote..kandippa..DMK.ikku.next.election
Kuraium..aabaththu
Ullathu👎👎👎
தற்குறி
மாதம் ரூபாய் ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை,புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலமாக மாதந்தோறும் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து கொண்டே இருக்கிறது. இதெல்லாம் ஏழை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.
@sunny96969 neengathana..😊
@@josephmanuse Go read some facts and histories n feed ur knowledge , don't let urself grow old as a தற்குறி again
Let's stand with this kind of personalities and save them for betterment of their lives
@josephmanuse 🤣
வாழ்க தமிழ்நாடு! வளர்க திராவிடம்!
முதல்வரை மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அகழக தமிழ் சங்கம் வெரி சூப்பர்
Super
Super
அருமை,
அருமை