எனக்கு வாயு பிரியும் போதெல்லாம் ,ஏதாவது உடல் நல கோளாறு இருக்குமோ?என்று பயப்படுவேன்.உங்கள் விளக்கத்தை கேட்ட உடன் அந்த பயம் நீங்கி நிம்மதியாக உள்ளது.நன்றி மேடம்.
கடைசி அருமையான தகவல் இவ்வளவு வருடம் இதுதப்பு என்று நினைத்து கொண்டு இருந்தேன், இன்னும் சில கேள்விகள் இது பற்றி இருந்தது அதற்கெல்லாம் விடை கூறிவிட்டீர்கள்👏
நாம் உண்ணும் உணவில் காற்றையும் சேர்த்து சாப்பிடுகிறோம் செரிமானம் ஆகும் போது காற்று வேளியேறும் போது நாற்றம் வீசும் காலையில் மூடிவைத்த உணவு மறுநாள் காலையில் மணக்குமா அப்படித்தான்
கடைசி கேள்விக்கான பதில் மிகவும் அருமை. நல்லா விளக்கம். 👌👌👌👌
மிக்க நன்றி சார் 🙏🏻😊
Super madem வாயு பிரிதல் பத்தி ரொம்ப நல்லா விளக்கியதற்கு நன்றி மேடம்
உங்களுக்கும் மிக்க நன்றி 🙏
அநேக பயனுள்ள கேள்விகள்... பயனுள்ள விளக்கங்கள்.... நன்றி... நன்றி.... கூச்சம் இல்லாமல் பேசும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻
ரொம்ப நன்றிங்க 🙏 நான் கூட உடம்பில் ஏதோ பிரச்சினையாக இருக்குமோனு பயந்தேன். நீங்க என் பயத்தை தெளியவச்சிடீங்க
உங்களுக்கும் மிக்க நன்றி 🙏🏼
வெறும் லைக் மட்டும் பண்ணுவதாக...சூப்பர் வீடியோ 🎉❤😊
மிக்க நன்றி 🙏🏻😊
நன்றி மேடம் எனக்கு பல நாள் சந்தேகம் அடிக்கடி அது வரும் இப்போது தெளிவாகிவிட்டது
நன்றி சிறந்த அறிவு பூர்வமான knowledgeable. கேள்வி பதில். Super Good. நான் பார்ப்பேன் உங்கள் சேனலை
Thank you so much & Happy😊
மிக்க நன்றி வாயு பற்றிநல்லமுறையில்தெ ளிவான விளக்கம்கொடுத்தீர்கள்
😊👍
பல விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மிக்க நன்றி வாழ்க வளமுடன்.👍😊💐
உங்களுக்கும் மிக்க நன்றி சார் 🙏🏻....
உங்களுக்கு குசுவார்ந்த நன்றிகள்.
😀😀😀🤝👍 மகிழ்ச்சி...
😆😆😆🤣🤣🤣
🤣🤣🤣🤣😂😂🤣🤣🤣🤣🤣😆😆😆😆
😃😃😃😃😃 உங்கள் நன்றி kku நன்றி TSML குசுவினி
என்னா குசும்புஉங்களுக்கு
குசுவுக்கு மிக அழகாக விளக்கம் கூறினீர்கள் நன்றி
உங்களுக்கும் நன்றி 🙏🏼😊
6.33 is the best. today every one is having this, even i thought it is a big issue. Very well explained Sister. Thank you for this clarification
Thanks a lot🙏🏼😊
வாயுவைப் பற்றி வாயால் சொன்ன வாயு மாமிக்கு வாயார வாழ்த்தும் வாயுத் தமிழன். வாழ்க வாயு. வளர்க உனது வாய்.
மிக்க நன்றி 😂🙏🏼
Thanks a lot for this video clarification, very nice mam
Thank you so much sir🙏🏻
காதலி பிரிந்தால் துன்பம்.... வாயு பிரிந்தால் இன்பம்..!
😃😃🤝👍
மிகவும் பயனுள்ள தகவல்கள். தொடர்க வளர்க வாழ்க வாழ்க வாழ்க
மிக்க நன்றி 🙏🏼
கடைசி கேள்வி க்கு நல்ல பதில் கிடைத்தது நல்ல விளக்கம் ரொம்ப நன்றி
உங்களுக்கும் நன்றி 🙏🏼
மிக தேவையான உபயோகமுள்ள செய்திகள்
மிக்க நன்றி 🙏🏻
ஜீரணக்கோளறு.
மலசிக்கல் காரணம்.🙏🧘
மிக்க குசுவர்ந்தா நன்றி
🙏🏼🙏🏼🙏🏼
Good questions and Ans.
Thank you very much Madam.
Thanks a lot sir🙏🏼😊
எனக்கு வாயு பிரியும் போதெல்லாம் ,ஏதாவது உடல் நல கோளாறு இருக்குமோ?என்று பயப்படுவேன்.உங்கள் விளக்கத்தை கேட்ட உடன் அந்த பயம் நீங்கி நிம்மதியாக உள்ளது.நன்றி மேடம்.
உங்களுக்கும் நன்றி 😊🙏🏼
Lot of thanks for explaining human gas know about this briefly
🙏🏻😊
Like pannama satyama poha mudila..super..10000000 like 👍
மிக்க நன்றி தோழி 😍🙏🏻
நன்றி 🙏🙏🙏🙏🙏
A good explanation thankyou very much
Welcome 🙏🏼😊
குசு கேள்வி அருமை Mam. Need more useful information like this. 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🌹🌹🌹🌹
மிக்க நன்றி 🙏🏼
அருமையான பதிவு அம்மா நன்றி.
உங்களுக்கும் நன்றி ஐயா 🙏🏻
Thank you jii last one it's very usefully to me...
Welcome 😊🙏🏼
Very useful information. Thank you🙏
Welcome 😊
Nandri amma enakku intha peraichanai neraiya irukku ippoluthu Ellam purinthatu nandri nandri 🙏🙏🙏
வீடியோ பார்த்தமைக்கு உங்களுக்கும் மிக்க நன்றி ஐயா 🙏🏻
வாயு பிரிதல் கருத்து அருமை எனக்கு எது சாப்டா லும் ஏப்பம் வந்துடும் 🎉
அருமையான விளக்கம்
மிக்க நன்றி 🙏🏻
கடைசி அருமையான தகவல் இவ்வளவு வருடம் இதுதப்பு என்று நினைத்து கொண்டு இருந்தேன், இன்னும் சில கேள்விகள் இது பற்றி இருந்தது அதற்கெல்லாம் விடை கூறிவிட்டீர்கள்👏
🙏🏼🙏🏼
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழி 🙏🙏🙏
மிக்க நன்றி தோழா 🙏🏼
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரி அவர்களே🎉
உங்களுக்கும் நன்றி சகோ 🙏🏻🙏🏻
I too have bad opinion about fart..means some digestive problem...but now clear
எனக்கு மிக சிறப்பாக சப்தத்துடன் வரும்.
Thanks useful message ❤
You're most welcome😊
தேசிய கீதம் முதல் மாநிலம் பஞ்சாப்
Good very useful to all
Thank you😊
Very usefull information thang U sister 🎉🎉🎉
Welcome sister🙏🏼🤝
நல்ல பயன் உள்ள தகவல் 👍 from srilanka living Switzerland
😊🤝Thanks a lot Sago.... 👍
@@anukarthistudypoint சகோ உங்கள் தமிழ் மிகவும் அருமை 🙏,, 🇱🇰,, 🇨🇭,,
மிக்க நன்றி சகோ 🙏🏻😍
6:08 answer for kusu பிரிதல்.
,👍kusuvin kuzhappam theerthirgal.
😂😂🙏🏼
Very good and use full
Thanks a lot🙏🏻🙏🏻
நல்ல விளக்கம் கொடுத்த மைக்கு நன்றி வாய்வு பற்றி
உங்களுக்கும் நன்றி வீடியோ பார்த்தமைக்கு 🙏🏻
Big like 👍 done ✅ excellent sharing.👌👌👌🤝🏻👍
Thank you so much 👍😊
இதற்கு முள்ளங்கி மகிமை இப்போது தான் தெரிகிறது
Great news 🎉
அருமையான பதிவு
நன்றி 🙏🏼😊
Good explanation for last question.
Thank you 😊
Very useful🌹❤
Important news pls u carry on tq
🙏🏻😊
Good morning have a nice day superb excellent
Thank you! You too!👍😀
Romba thanks mam ✨
உங்களுக்கும் நன்றி 🙏🏻🙏🏻
ஹைட்ரஜன் சல்ஃபைடு அதிகம் உற்பத்தி செய்யக்கூடிய உணவு பொருட்கள் பற்றிய வீடியோவை பகிரவும். நன்றி🙏🏼
Hmm ok frnd👍
tq for vayu pirithal explanation
🙏🏼welcome 😊
Useful information
கடைசி கேள்வி, என் பல நாள் சந்தேகம், தற்போது விடை கிடைத்துவிட்டது... நன்றி...
உங்களுக்கும் நன்றி 🙏🏻
Super defenition thank you sis
Welcome 😊🙏🏻
Likkkkkkkkkkk ke. .......
Give more vedieos
Tku ...sis
Thanks a lot sis.....
Tq.sr.useful.
Welcome 😊
நன்றி வாயு பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது
உங்களுக்கும் நன்றி 😊🙏🏻
Useful information ma, keep on going, vazhga valamudan 🎉
😍Thanks a lot🙏🏻😊
Thidukal
Kujarath
நாம் உண்ணும் உணவில் காற்றையும் சேர்த்து சாப்பிடுகிறோம் செரிமானம் ஆகும் போது காற்று வேளியேறும் போது நாற்றம் வீசும் காலையில் மூடிவைத்த உணவு மறுநாள் காலையில் மணக்குமா அப்படித்தான்
மிக்க நன்றி 🙏🏻 சரியாக சொன்னீர்கள் 👍
CDdc@@anukarthistudypoint
Nandri
உங்களுக்கும் நன்றி 🙏🏼
உங்கள் குசுவாசம்.ற
நன்றி
👌👌👌 அருமை வாழ்த்துக்கள் 🙏
மிக்க நன்றி 🙏🏻😊
Nice general knowledge questions 💞💞💞
நன்றி 😊🙏🏻
நன்றிவாழ்கவளழுடன்
Very good sharing
Thanks a lot sir...
Super Thanks madam
Welcome mam😊
Good message
Thank you😍
Superfine info
நன்றி நன்றி நன்றி...,......
😍👍
Thank you
You're welcome😊
நன்றி.குரட்டை பற்றி வீடியோ போடவும்.
Hmmm ok sir👍. Thanks a lot🙏🏼
Useful questions nice
Thank you🙏🏻
2.dindukal
Very nice
Thanks🙏🏼
Panjab
Q.8 answer punjab
சிறப்பு
நன்றி 🙏🏻
18th question all known well
Exellent 👍
Thank you🙏🏻
Tq mom
Welcome 😊
Super good messages sister.
Thank a lot bro🙏🏻😊
Jermany
Good nd useful info tq ❤
Welcome 🤝
Thanks yours
Welcome 😊
மிக்க நன்றி குசு வ பத்தி சொன்னதுகு
🙏🏻
Normala oru Nalaiku entha time varunum ???
Oru 25time vantha normalah??
Super mam......
Thanks a lot🙏🏻😊
நல்ல தகவல்கள் தந்துள்ளீர்கள்.நன்றி
மகிழ்ச்சி 🤝😊
Nice 👌
Thank you🙏🏻😊
அந்த விடுதி மேட்டர்
ஜப்பான் அதுஉண்மையில்லை
அது 40வருஷம்முன்பு
Kusu good name