Foreign Return | Naan Komali Nishanth #17 | BlackSheep

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2019
  • Click this link to shop traditional sweets and snacks : bit.ly/2NkNSvE
    Sponsored by sairam.edu.in
    For more such RUclips Funs subscribe us @ bit.ly/SubscribeBalckSheep
    Black Sheep is an infotainment channel which aims to engage an audience of all categories. Black Sheep wil be an upgraded version of Smile Mixture, this time aiming for more fun and entertainment. Watch, Share and Subscribe ....
    Click here for :
    Radio Blacksheep bit.ly/RadioBlacksheep
    Answer The Following with Sheriff bit.ly/AnswerTheFollowing
    Like us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 6 тыс.

  • @BlackSheepTamil
    @BlackSheepTamil  5 лет назад +182

    Sponsored by sairam.edu.in

    • @pavithransekar3973
      @pavithransekar3973 5 лет назад +6

      Bro na NNOR movie ipo tha bro paatha......sema movie.... I can't control my tears.... But na Bangalorela work panrathu naala inga theatre Poga Mudila so mbla tha paatha...aana frst time intga movieku tha bro feel panna theatreku Poiruntha nalla irukumnu...ungloda account details send pannunga na ticket Amnt transfer paniren.... Wish u all success for NNOR team and black sheep for ur upcoming movies

    • @kumaravelkarthikeyan5140
      @kumaravelkarthikeyan5140 5 лет назад +4

      Bro feel panna vachutinga

    • @Naveendml96
      @Naveendml96 5 лет назад +4

      Bro im a big fan of urs....i have one humble request...please do a video about the cursed male nurses....inga neraya peruku yaru nurse ne theriyala....en brother ah nenachu ungakita kekren bro...please...

    • @buvaneswari8461
      @buvaneswari8461 5 лет назад +2

      ethukku sir unga channelle ad

    • @VeeraMani-kg2iw
      @VeeraMani-kg2iw 5 лет назад +1

      Same situation bro my story also but appa nu soldra antha varthai kanna kalanga vaikuthu bro

  • @maniviru3257
    @maniviru3257 5 лет назад +1738

    உழைக்க வேண்டிய வயது இதுதான்டா என்று விமானம் ஏறி வந்தோம்;😪
    வாழ வேண்டிய வயது இதுதான் என்பதை மறந்து😭

  • @prabu2946
    @prabu2946 5 лет назад +603

    யோவ் நிஷாந்த் என்னயா பின்றியே
    பின்னாடி படத்துல அதிகம் நடிக்க வாய்பிருந்தாலும் இந்த கான்செப்ட் ஸ்டோரி பண்றத விட்றாதயா ...
    வாழ்த்துக்கள் 💐

  • @sakthish0410
    @sakthish0410 5 лет назад +133

    எங்களோட வலியை உணர்ந்து நடிப்பது அவ்வளவு எளிதல்ல...
    வேற லெவல் நடிப்பு நிஷாந்த் சார்.

  • @thangatamizhantv1429
    @thangatamizhantv1429 4 года назад +130

    உழைக்க வேண்டிய வயது இதுதான்டா என்று விமானம் ஏறி வந்தோம்;😪
    வாழ வேண்டிய வயது இதுதான் என்பதை மறந்து😭 #ennaium serthu#

  • @sureshsuresh-fn7qo
    @sureshsuresh-fn7qo 5 лет назад +672

    பிளாக் ஷீப் க்கு என்னோட முதல் கமென்ட் கண்ணீர் விட்டு அளனும் போல இருக்கு என் கதையும் இது தான் நன்பா

    • @indianking825
      @indianking825 5 лет назад +1

      💔💔💔

    • @observeriqazi
      @observeriqazi 5 лет назад +2

      Me too bro

    • @letvgmail
      @letvgmail 5 лет назад +4

      valkai yanbathu namma kudumbathoda namma valdrathu namma kudubam mattum valdrathu Ella.so foreign workers kanjo kulo atha namma oorla erunthy kudippo oor soldra tha kandukka vynam entha vazhi namakku veydam

    • @naan_apdi_than
      @naan_apdi_than 5 лет назад

      Neshanth bro act he ippdithan azevettruvaru ponge😫

    • @srchandran1271
      @srchandran1271 5 лет назад

      Same feeling bro.

  • @Megaaravind143
    @Megaaravind143 5 лет назад +320

    எத்தனையோ பேரு குடும்பத்தோட ஏழ்மையை போக்கவும் பெத்தவங்க கடனை அடைக்கவும் வெளிநாட்டுல கஷ்டப்படுறாங்க❤😣 SALUTE🙏👍👍👍👍👍👍

  • @nithinvimal1312
    @nithinvimal1312 5 лет назад +127

    இதவிட அருமயா எங்க லைப் எடுக்க mudiyath bro அழுவ வந்திச்சு பாக்க பாக்க எங்க லைப் அப்படியே இருக்க

  • @successgopal84
    @successgopal84 5 лет назад +114

    வெளிநாட்டு வாழ்க்கை ஓரு சாபக்கேடு.... ஒரு முறை வந்தால் திருப்புவது கடினம்.

  • @Mani-yx7oh
    @Mani-yx7oh 5 лет назад +249

    இந்த ராம் நிஷாந்த் நம்பள எப்ப பார்த்தாலும் அழவச்சிடராப்ள.. ஒரே அழுகை அழுகையா வருது...

  • @cheena1988
    @cheena1988 5 лет назад +51

    சிறந்த கதை அருமையான நடிப்பு வெளிநாடு வாழும் என் போன்றோருக்கு வழ்கையே பார்த்த மாதிரி இருக்கு.

  • @rajas1102
    @rajas1102 5 лет назад +298

    உங்கள பாக்கும் போது எங்கள பாக்குற மாதிரியே
    இருக்கு BRO....🙏🙏🤚

    • @vinayagamurthy7994
      @vinayagamurthy7994 4 года назад +1

      உண்மை

    • @ygkdreamwarrior7293
      @ygkdreamwarrior7293 4 года назад

      Bro eppidi bro anghalam work vangharathu...kadan nerayaa bro eppudinu solughaa bro i am 12 th education bro amount illathaanalaa colege halflaa vellilaa vanthutaen bro eppudibro foreignalaa work vangharathu

    • @bakurdeenahamed437
      @bakurdeenahamed437 4 года назад

      unnmai

  • @RajKumar-vb7bc
    @RajKumar-vb7bc 5 лет назад +522

    Brother I’m from Saudi Arabia I can’t control my tears 😭 thanks 🙏 for choosing this concept

  • @harishshan16
    @harishshan16 5 лет назад +1620

    RUclips makkal selvan
    Ram nishanth 😍

  • @sudhar0812
    @sudhar0812 5 лет назад +68

    Best... A wonderful performance done by Ram Nishanth.. Hats off buddy 👌
    U simply showed feelings of many of the persons who living life in abroad for family 👏

  • @ksnvijay1015
    @ksnvijay1015 5 лет назад +78

    Heart touching video bro😢. Naan dubai la irukken enakku en parents friends niyabagam vanthuruchi bro😢😢😢

  • @nellayappartirunelveli8879
    @nellayappartirunelveli8879 5 лет назад +465

    சகிக்க முடியாத உண்மை, வாழ்நாள் முழுவதும் ஒரு ஆண் படும் கஷ்டம் அவனுக்கு மட்டுமே தெரியும் 😢

    • @ramjiprabhu82
      @ramjiprabhu82 5 лет назад +2

      Unmaiiii unmaii Thalaivaaaa

    • @nfscsk
      @nfscsk 4 года назад +1

      aana pengal adimaigalaa vaaluraanganu soldraangale... idhula edhu unmai...

    • @dineshkumar-zr8uk
      @dineshkumar-zr8uk 4 года назад

      Money summa varuma....

    • @priya-jk
      @priya-jk 2 года назад +1

      @@nfscsk இரண்டுமே.. Middle class ல ஆண் பெண் இருவருக்கும் கஷ்டம் தான்

  • @christydarcas3003
    @christydarcas3003 5 лет назад +185

    Black sheep la vara ella videosum nalla irukara ore segment NAAN KOMALI DHAN

  • @happysparrow8361
    @happysparrow8361 3 года назад +152

    இந்த விடியோ ஒரு வருஷத்துக்கு முன்னால பாக்கும்போதே மனசு வலிச்சிது ஆனால் இப்போ அழுகையே வருது பொண்ணு பிறந்து மூணு மாசமா வீடியோ கால்ல மட்டுமே பாக்குறேன் கொடுமங்க

    • @thamizharasi400
      @thamizharasi400 3 года назад +5

      Dedicated to all father's and brothers , இவன் தனது ஆசை அனைத்தையும் துறந்து அப்பா அம்மா, கடனுக்காக செல்கிறான் பின் தன் மகன் மற்றும் மகளுக்காக செல்கிறான் அவனின் ஆசைகளை துறங்கின்றான்,great👌🤞👍👍👍🤝🤝🤝🥺🥺🥺😔😔

    • @jemiagapitus6401
      @jemiagapitus6401 2 года назад +2

      Sry for u bro

    • @deephak4623
      @deephak4623 2 года назад +3

      En husband also ithe nilamai tan ipa tan vanthurukanga

    • @happysparrow8361
      @happysparrow8361 2 года назад +1

      @@jemiagapitus6401 ippo oorla irukkan with family thanks for your msg

    • @rajanithya5588
      @rajanithya5588 2 года назад +2

      @@happysparrow8361 please brother thirumbi oorukku pogadhinga.. Koolo kanjiyo wife kolandhai Yoda sendhu irundhu sapdunga.. Avangala vittu pogadhinga.. Enga kastam engalukku dha theriyum.. Ungala ivlo kasta Pattu sambadhikka solla mattanga..

  • @rajanrmedia1069
    @rajanrmedia1069 4 года назад +54

    உண்மை அண்ணா.....
    😭😭😭😭கண்ணீருடன்!
    ஓமன் நாட்டில் இருந்து

  • @bibinrajfrancis6659
    @bibinrajfrancis6659 5 лет назад +428

    வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு இந்த வலி புரியும்😥
    கடன் பிரச்சனை தீரவும் செய்யாது ஊரில் கடைசி வரை செட்டில் ஆகவும் முடியாது 😔😔😔
    நமது குழந்தையே நம்மை அங்கிள் என்றும் கூப்பிடும் 😔

  • @dhaya550
    @dhaya550 5 лет назад +272

    யோவ் நிஷாந்த் என்னுடைய நிகழ்காலத்தை என் குடும்பத்திற்கு புரிய வைச்சிட்ட...
    ..
    நன்றி பா.... (நல்வாழ்த்துக்கள்).

  • @Sethupathiraja
    @Sethupathiraja 5 лет назад +48

    வெளிநாட்டு வாழ்க்கை சொன்னா புரியாது, வந்தாதான் தெரியும். என்னோட இரண்டு வருட துபாய் வாழ்க்கையில நிறைய அனுபவிச்சி (அனுபவத்த)கத்துக்கிட்டன்

    • @sugu3388
      @sugu3388 3 года назад

      Enna work bro?

  • @randyinevitable1099
    @randyinevitable1099 5 лет назад +20

    Nishanth Anna semmA act climax weightu
    Bgm Vera level story touched Ram nishath Anna eppo hero aga poringa all the best 😇

  • @mr.surenthar1647
    @mr.surenthar1647 5 лет назад +489

    என் அப்பா நான் பள்ளியில் சோ்வதர்க்கு முன்னதாக சென்றாா் நான் மறுபடி பாா்க்கம் போது நான் 11 வகுப்பு படித்தேன் I love you Appa

    • @gowthams8606
      @gowthams8606 5 лет назад +14

      Appava ketatha soluinga bro...avara ninaichu perumaiya irukkunu soluinga

    • @mr.surenthar1647
      @mr.surenthar1647 5 лет назад +1

      @@gowthams8606 m kantipa bro

    • @chefkalaii
      @chefkalaii 5 лет назад +8

      Appa rombo naal healthy ah iruka pray panren thambi God bless him. 💕💕

    • @sameembasha9324
      @sameembasha9324 5 лет назад +1

      😢😢

    • @mseditz5975
      @mseditz5975 5 лет назад +2

      Hatts off broo

  • @thajulmilleth9369
    @thajulmilleth9369 5 лет назад +281

    வெளிநாட்டில் இருக்கும் போது எப்போ வருவிங்க என்று கேப்பாய்ங்க...
    ஊருக்கு வந்தா எப்போ போவிங்க என்று கேட்பாய்ங்க...

  • @ManiKandan-bu4hc
    @ManiKandan-bu4hc 5 лет назад +33

    என்னுடைய உணர்வுகளை எல்லாம் இந்த காணொளி அழகை சொல்லி விட்டது பிறகு நான் என்ன சொல்வது

  • @musasiva8864
    @musasiva8864 5 лет назад +2

    தோழர், எத்தனை ஏக்கங்களையும் வலிகளையும் உங்கள் முகத்தினில் பிரதிபலிக்கின்றீர்கள். அற்புதம் தோழர்.

  • @srinivasan7585
    @srinivasan7585 5 лет назад +125

    அண்ணே!! என்னணே ரோட்ல நடந்து போரிங்க....😂reaction sema🤣🤣🤣

  • @suthersondivakars6704
    @suthersondivakars6704 5 лет назад +522

    அந்த சிரிப்பிற்கு பின் வழியும் கண்ணீர் உங்களுக்கு செயற்கையாக இருக்கலாம் என் போன்றவர்களுக்கு இயற்கை. நன்றி .
    துபாயிலிருந்து ..

  • @rukshanasyed9992
    @rukshanasyed9992 4 года назад +1

    you made my day guys...my dad is in foreign too...he doesnt even have time to video call me...its been four years since i saw him in person!!DAD'S LUV 💗💗💗

  • @sureshsandhiya9447
    @sureshsandhiya9447 4 года назад +1

    Ulagathulaye miga kodumaiyaana vishayam, namakku thrinchum namba kudumathukaaga, namba vaazhka, thiyaagam, santhosham, ellaathayum izhanthuttu avangalukkaaga vaalrathu.... 90kids mattum thaa... Proud to be we r 90s kids

  • @yazararafath4966
    @yazararafath4966 5 лет назад +174

    வீடியோ கால் இல் குழைந்தைகிளடம் பேசும் அப்பகளுக்கு புரியும் இதன் வலி. என் பையன் என்னை அலைபேசியில் பார்த்து கொண்டு அப்பா என்று கூப்பிடும் போது ஒரு சந்தோஷம் வரும் பாருங்க.

    • @sree-gj6uj
      @sree-gj6uj 5 лет назад +1

      அது வலியோட சேர்ந்த சொல்ல முடியாத வேதனையப்பா.

    • @sharanyakiddo9467
      @sharanyakiddo9467 5 лет назад +1

      Don't worry bro
      We always there for u bro..be happy and cheerup

  • @dhanasekaranmurugan7710
    @dhanasekaranmurugan7710 5 лет назад +557

    Malaysia la irunthu vanthu 15nall aguthu. Athukula sonthakaranga yeppo return pora. Saga adikkaranuga 😣😣😣

    • @srishunmugastores6249
      @srishunmugastores6249 5 лет назад +4

      This life bro.

    • @indianking825
      @indianking825 5 лет назад +15

      Ungaluku 15 days nan varum pothe return eppa poringa evlo nal leave nu kekkuranga paavinga 😢😢😢😢

    • @DineshDonoo7
      @DineshDonoo7 5 лет назад +10

      Bro avanunga solrathalam kaathulaiae vaangathinga... Do just as u wish... Kaasu sambathikratha vida kuda iruka naalu unmaiana uravugala sambathinga tats betr to do....

    • @dhanasekaranmurugan7710
      @dhanasekaranmurugan7710 5 лет назад

      @@indianking825 😊 enna kodumai bro.. ivangalam parthale 😬😬😬

    • @indianking825
      @indianking825 5 лет назад

      @@dhanasekaranmurugan7710 😂😂😂

  • @sheikmaideen3866
    @sheikmaideen3866 5 лет назад +4

    Thanks for all blacksheep team.... True story bro all gluf workers life..... Pain pain only

  • @vinodkumar-nf3on
    @vinodkumar-nf3on 5 лет назад +2

    More than dialogues the emotions by RN has taken the video to next level !! Smile from the kid is the push for any father to do anything !! 🙌🏻

  • @v.6800
    @v.6800 5 лет назад +86

    வெளிநாட்டில் வாழ்பவர்கலின் உண்மை நிலை இதுதான்..
    இந்த பதிவை போட்டவருக்கு மிக்க நன்றி

  • @RamnaduGovind
    @RamnaduGovind 5 лет назад +312

    பாப்பாவை காட்டும் பொழுது என்னை அறியாமல் அழுதுவிட்டேன்... நிஷாந்த் அன்னா ❤❤❤

    • @arunkumarm1500
      @arunkumarm1500 5 лет назад +2

      Same feel bro

    • @sarahsayyathu2792
      @sarahsayyathu2792 5 лет назад +1

      I am also

    • @abdulvashik2978
      @abdulvashik2978 5 лет назад +1

      Same feelings bro

    • @Yadhugiri
      @Yadhugiri 5 лет назад +1

      வணக்கம் தமிழா
      ,
      I am a youtuber and struggling to get subscribers and views. நான் நிறைய வீடியோக்களை உருவாக்கியுள்ளேன், ஆனால் நிறைய பேர் அதைப் பார்க்கவில்லை. தயவுசெய்து தோழர்களே எனது சேனலைப் பார்த்து ஆதரிக்கவும். லவ் யூ எல்லோரும்.

    • @OTPwithAravind
      @OTPwithAravind 5 лет назад

      Mee to 😓

  • @wasimahmed7059
    @wasimahmed7059 5 лет назад +1

    It was too good and you have shown the realty .... at the end you really got my tears out ....

  • @tamilfoodfort
    @tamilfoodfort 5 лет назад +7

    தந்தையின் பாசம் இந்த உலகில் விலைமதிப்பற்றது.நிஷாந்த் நடிப்புதிறன் அபாராம்

  • @fathimafarshana2324
    @fathimafarshana2324 5 лет назад +118

    எனக்கு எங்க அப்பா நியாபகம் வந்துருச்சி 😭 இன்னும் எத்தனையோ குடும்பம் இப்படித்த இருக்கு..

  • @aravindhang8733
    @aravindhang8733 5 лет назад +132

    nishanth Anna fans hit like here 🤗🤗🤗🤗

  • @sivachandran3713
    @sivachandran3713 4 года назад +2

    எல்லாரும் ரொம்ப சூப்பரா நடிச்சிருக்காங்க....
    Last scene the baby call APPA.
    செம்ம....👏👏👏👏👏👏👌👌👌

  • @amrufaru9432
    @amrufaru9432 5 лет назад +1

    Thanks to give thz super real feeling...... i miss my dad...... forein ku ponaravanga vitula suitcase kondhu varuvanga adha dha pathu erupinga neenga yealam but........ yea feeling yeanga appa vae box la vandharu........ no words to say anything.ad. my dad death is nature but andha 1 second yeanga appa yeana feel pani eruparunu naanga feel parurom

  • @anandprabu7184
    @anandprabu7184 5 лет назад +148

    பாசத்திற்கும் பணத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம்...

  • @harish2935
    @harish2935 5 лет назад +159

    first like!!!! This series never disappont me.....And one of the best from nishanth and Blacksheep TEAM!!!!!

  • @komastas
    @komastas 5 лет назад +1

    Everything for one word 'appa' and cutty smile. Very nice....

  • @karthiks1605
    @karthiks1605 3 года назад

    I might watched 25times but u nailed a feelings and pain which abroad people have a life in thirsty world ..... thank you and have a lovely life nishanth❤

  • @karthishakthi2437
    @karthishakthi2437 5 лет назад +199

    Kaathirupadhum sugam thaan... Naan komail videovukaagaaaaa❤❤❤😍😍😍😍😍😍😍😍

  • @devadhinesh1116
    @devadhinesh1116 5 лет назад +98

    Yov Nishanth Neelam inga iruka vendiya aale illa😍

  • @elangonisha9125
    @elangonisha9125 3 года назад

    Nishant bro nega vera level panringa..
    Entha video edthalum that touch h
    The heart..

  • @sendhilkannanvrs2828
    @sendhilkannanvrs2828 4 года назад +1

    Sema concept beautifully played 👌🏼

  • @manikandanmani3544
    @manikandanmani3544 5 лет назад +32

    பத்து நிமிசத்துல அழவைக்குற நடிப்பு என்பதை விட வாழ்ந்த நிஸாந்த் அவர்களே நண்றி ....நிஸாந்த் உங்களுக்கு தேசிய விருது ஆஸ்கார் விருதைவிட பொதுமக்களின் அன்பு அதிகம் உள்ளது

  • @Faity707
    @Faity707 5 лет назад +282

    Dubai morning breakfast
    all most 2 years.
    tea with rotti

  • @arokkiyaalex8689
    @arokkiyaalex8689 4 года назад

    நிஷாந்த் நீங்க வேற லெவல்...
    அந்த கடைசி கண்ணீர் வலி உணரவைத்து விட்டீர்... Keep It Up Bro Love You Alot 😍😍😍...

  • @tamilviral6295
    @tamilviral6295 4 года назад +1

    Best Emotional Touch..
    Well Played Nishanth bro..

  • @vasan7459
    @vasan7459 5 лет назад +63

    My brother also worked in foreign. Ellarum foreignla jollya irupomnu nenappanga. But avan anga kallu odatchu cement alli driver vella pathu eppoda pulla kita varlamnu thavichituirupan. Avan sollumbothu azhugaye vandhudum 😣😣😣

  • @sheiksuhaibu1624
    @sheiksuhaibu1624 5 лет назад +202

    Velinaatil ullavangalukku mattume therintha valigal 😭
    From: Singapore

    • @gowthamsurendar6702
      @gowthamsurendar6702 5 лет назад +1

      Epadi singapore poninga ah bro im also trying any idea kudunga

    • @raghulkannan2986
      @raghulkannan2986 5 лет назад

      Ennakkum sollunga bro

    • @nandhakumar9554
      @nandhakumar9554 5 лет назад

      Epudi bro poniga sollunga🙏

    • @AhamedMazhar
      @AhamedMazhar 5 лет назад +2

      @@nandhakumar9554 bro porathu easy aana neenga romba feel pannuveenga you go and contact ezee travels bro best travel agent original submit your documents apply visit visa in visit visa itself search for a job easy ya settle aayiralaam

    • @ashwinc6465
      @ashwinc6465 5 лет назад

      Bro..abroad Job ku assured consultancy solunga

  • @florenceshalom6250
    @florenceshalom6250 4 года назад

    Awe.. Mind blowing ❤️🤩🤩🤩🤩

  • @1982karthikk
    @1982karthikk 3 года назад

    I like black sheep for many reasons.. subscribed only coz of nishanth.. versatile actor ya.. keep it up bro.. concepts are so natural as ur acting ya.. hope u ll shine as a star in silver screen too.. but don't lose ur uniqness bro..

  • @thadaladivijay193
    @thadaladivijay193 5 лет назад +94

    *Frist time RUclips channel la pathu aluthuta* 😭😭😭😭

  • @jpoonguzhali7732
    @jpoonguzhali7732 5 лет назад +104

    That moment when he calls 'Papa' and she replied 'APPA', really touching 😪❤️

  • @kumarkamur7735
    @kumarkamur7735 5 лет назад +3

    அண்ணா ! எங்களின் வலிகளை பிரதிபலித்ததுற்கு கோடி நன்றிகள் ...

  • @srikanth75may
    @srikanth75may 5 лет назад

    The best video I had ever watched in the you tube ,keep it up,soceity have to be changed a lot

  • @Jabastin123
    @Jabastin123 5 лет назад +315

    foreign ல இருந்தா எப்ப ஊருக்கு வரனு கேக்குறது
    வந்தா எப்ப போரனு கேக்குறது
    from Dubai

  • @suriya8788
    @suriya8788 5 лет назад +117

    தளபதி vj,
    ultimate தல Ajith, athukku aprom நம்ம,
    "நடிப்பு அரக்கன்"
    Ram Nishanth anna tha....😎😎😎

    • @madhanbala9679
      @madhanbala9679 5 лет назад +2

      🤣🤣🤣😂😂🤣nadipu arakkan kooda paravala.. Aanal vj ajith nadigan solura pathila yengayo poita

  • @fazrulzaman8116
    @fazrulzaman8116 4 года назад

    semma bro yellerota feelingsayum puruchu aduthurikiya bro ur great bro

  • @shaikdawood9027
    @shaikdawood9027 4 года назад +6

    என்ன மனுஷன் யா நிஷாந்த உன் கண்ணுல கண்ணீர் பாத்தா என் கண்ணுல கண்ணீர் தாரை தாரையா வருதுயா❤️👍

  • @arjunvm7794
    @arjunvm7794 5 лет назад +120

    Vijay sethupathynnu summava sonnange...vere level acting brother...👏👏❤️❤️

  • @maheshnotice7022
    @maheshnotice7022 5 лет назад +16

    எங்களோட வலிய அப்படியே கண்ணு முன்னால கொண்டு வந்துடீங்க super

  • @baburaj6266
    @baburaj6266 5 лет назад +4

    நான் எனக்கு மட்டும் நடக்குது நினைச்சேன் எல்லாரு வெளிநாட்டு கதையும் எப்படி தானே பாராட்டுகள் தோழர்களே இந்த வீடியோ மூணு வருஷம் முன்னாடி போட்டிருந்த வெளிநாட்டிற்கே போயிருக்க மாட்டேன்

  • @harikrishnanpandian3425
    @harikrishnanpandian3425 5 лет назад +1

    நன்றி ஒரு முழு படம் பார்த்த திருப்தி
    இறுதியில் அந்தக் குழந்தை "அப்பா என்னை பள்ளிக்கூடம் அனுப்ப இனிமேல் நீங்கள் வருவீர்களா என்று கேட்டு இருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்' .(அனைத்து உறவினர்களும் எப்போது செல்வீர்கள் என்று கேட்கும் பொழுது)

    • @user-wh6nr1qg5e
      @user-wh6nr1qg5e 5 лет назад

      ஆமாம் நானும்நினைத்தோன்

  • @sakthivadivel2596
    @sakthivadivel2596 5 лет назад +340

    புலிவால் பிடித்த கதை தான் வெளி நாட்டு வாழ்க்கை உள்ளூரில் இருந்து வாழ பழகுவதே சிறப்பு..

    • @sakthivadivel2596
      @sakthivadivel2596 5 лет назад

      @@ConnectwithARB யாருக்குண்ணே சொல்ரிங்க...🙄🤔

    • @sakthivadivel2596
      @sakthivadivel2596 5 лет назад +3

      @@ConnectwithARBநான் 14 வருட வெளிநாட்டு வாழ்க்கையில்....😂😂

    • @sakthivadivel2596
      @sakthivadivel2596 5 лет назад +1

      நானு அதே துபாயில் தான் இருக்கிறேன் குறுக்கு சந்து விவேகானந்தர் சாலையில்...

    • @lakshmanakumar4133
      @lakshmanakumar4133 5 лет назад +2

      @@sakthivadivel2596 Ennatha velinattula katanthu kasta pattalum namma payalugalukku nakkal mattum kurayavee illa pa

  • @noufaleditzz3086
    @noufaleditzz3086 5 лет назад +47

    This is Amazing video of "நான் கோமாளி நிஸாந்த்" I LIKED THIS...தமிழன்டா💜💪

  • @ddsr5934
    @ddsr5934 4 года назад

    Thalaiva your great. Thanks to black sheep team for making this video. So people can understand our feelings.

  • @pmsnoormohamedibrahim4678
    @pmsnoormohamedibrahim4678 3 года назад +8

    10:48,heart breaking scene for every father living in foreign

  • @vijayashanthim3137
    @vijayashanthim3137 5 лет назад +50

    I like to watch Black Sheep Videos only because of Nishanth and Nandhini 😍😍😍😍....
    Nishanth is a expression king😍😍....

  • @dhanushkraja6935
    @dhanushkraja6935 5 лет назад +47

    Ram nishanth ah vachii nalla sambathikuringa 😂😂😂😂

    • @vishnuts742
      @vishnuts742 5 лет назад

      Yen sir poramaya irukaaa ?

  • @sunandhajeni3978
    @sunandhajeni3978 3 года назад

    Good hero pa nishanth...ne feel pandra tha paatha tears engalukku varum polaye👏👏👏👏

  • @balasubramani5570
    @balasubramani5570 5 лет назад +3

    Bro I am really crying after seeing this video and really very hard to leave family work in abroad even I ahve freedom to come meet my family every 4 to 5 months really I am feeling very bad the people who staying in more then two to three years without seeing family thanks bro .

  • @swathyk5106
    @swathyk5106 5 лет назад +221

    *நிஷான்த் அண்ணா சூப்பர் எல்லாரையும் அழ வச்சிட்டீங்க பா,,,*

    • @induja23
      @induja23 5 лет назад +2

      sister neenga ella videolayum comment pannirukanga na paakara most videola unga comment iruku

    • @xspacetamil
      @xspacetamil 5 лет назад

      i love u swathy ...umma ....

    • @SureshK-vc4ll
      @SureshK-vc4ll 5 лет назад +1

      Ammu kutty love u da.. Ummmah..

    • @nirmal5160
      @nirmal5160 5 лет назад

      Ela video layum comment paniruvinga pola

    • @manikandanmass8319
      @manikandanmass8319 5 лет назад

      Super

  • @mosesjohn5567
    @mosesjohn5567 5 лет назад +98

    Ovvoru middle class nilamaium ithan nishanth u r acting also awesome bro

  • @muthum9757
    @muthum9757 4 года назад +1

    Vera level bro
    Congratulations 🎊

  • @hariharans2099
    @hariharans2099 5 лет назад +1

    Anna Vera level na .It's real life of foreign workers.

  • @ganeshr4485
    @ganeshr4485 5 лет назад +42

    Foreign la Vela...maasam patthu aayiram sambalam😂🤣🤣

  • @supriyaganeshkumar7639
    @supriyaganeshkumar7639 5 лет назад +191

    Movie la makkal selvan [VJS]🥰
    RUclips la makkal selvan [RAM NISHANTH]😘💯
    so smash the like button for both makkal selvan ❤❤
    ⬇️

  • @sathyaraj3702
    @sathyaraj3702 4 года назад

    No word to say bro realy very heart touched awsome

  • @divyaasermalai4378
    @divyaasermalai4378 3 года назад +3

    Semma ennoda husband um foreign la tha work pandranga engaloda pain ah romba azhaga kaatirkinga great gi🙏

  • @vigneshelogovan8107
    @vigneshelogovan8107 5 лет назад +651

    எத்தனை பேர் வெளிநாட்ல இருந்து இந்த வீடியோ பாத்து அலுதிங்க

  • @prakashvikram4015
    @prakashvikram4015 5 лет назад +70

    Black sheep video paathu 1st time comment panna varan.... நெகிழ்ச்சி...... Best.. Bro 😘 😘 😘

  • @vigneshj7437
    @vigneshj7437 4 года назад +13

    That one word is enough for me tears came in my eyes "அப்பா"❤❤❤

  • @vijayfineartstrainingcente5989
    @vijayfineartstrainingcente5989 3 года назад

    Nishanth(Appa)
    you are realy Great
    Unga team sirikka mattum thaan vaipenganu ninaichen...
    First time alavachiteenga
    Foreign appa kalukku
    Intha video samarpanam...
    (Apdinu Kadaisiya End kadu potrukalaam)...
    Yena naanum kalyanathukku aparama foreign la vela paathuruken
    Antha valiya appadiye kannu munnadi kondu vanthuteenga
    Well"DON"NISHANTHbro👌
    Thanks for your TEAM👍💐

  • @sree-gj6uj
    @sree-gj6uj 5 лет назад +40

    பிள்ளைய பார்க்கினும்னு ஏங்குறவர்க்கு தான் தெரியும் தந்தை பாசம்னா என்னன்னு.
    உன் நினைவுகளுடன் வாழும் அப்பா.

  • @user-aalaporan
    @user-aalaporan 5 лет назад +47

    வெளிநாட்டில் நாங்கள் கஷ்டப்பட்டு ஊருக்கு செல்வது தங்கள் உறவினர்களை சொந்தங்களை நண்பர்களை பார்க்க ஆனால் அவர்களை அவனுக்கு என்னப்பா அவன் வெளிநாட்டிலிருந்து பணத்தை சம்பாதித்துவிட்டு வந்துட்டான் அப்படின்னு சொல்லுவாங்க ஆனா நாங்க சம்பாதிச்சது என்னமோ எனக்கு ஒரு குடும்பத்தை நடத்த தேவையான அளவு தான். தன் குழந்தை தன்னிடம் வர தயங்கும் போது தெரியும் அந்த வலி அந்த வலி நான் அனுபவிச்சிருக்கேன்

  • @MyKalaimani
    @MyKalaimani 4 года назад

    4 songs 4 fight is enough to become an actor is the situation that prevails for decades in kollywood and people are doing it in the name of actors so called as......les can never and ever bring emotions from audience but you are a specialist in that man your day will come soon and reach among us ...all the best man

  • @Thunderworldzzz
    @Thunderworldzzz 3 года назад

    మీ షార్ట్ ఫిల్మ్ అని చూసాను,చాల బాగుంటాయి👍👍😘😘😘ఇలాగే మరింత మంచి షార్ట్ఫిలిం చేయండి.

  • @BalaMuruganx
    @BalaMuruganx 5 лет назад +41

    My dad went 2013 still working there..
    Next month he gonna come 😃

    • @pugalaze
      @pugalaze 5 лет назад +3

      Avara ingaye iruka vainga please....

    • @BalaMuruganx
      @BalaMuruganx 5 лет назад +1

      @@pugalaze yes Bro this time I never let him go

    • @observeriqazi
      @observeriqazi 5 лет назад +1

      Good luck. I just completed 12 years. Still cannot return to my home. Commitments commitments every time

    • @shivbalan516
      @shivbalan516 5 лет назад +1

      Bala Murugan make ur dad proud! He’s real life hero ! வாழ்த்துக்கள் தம்பி

  • @rajeshking704
    @rajeshking704 5 лет назад +51

    Super ah erunthathu
    அதுவும் குழந்தை முகம் அழகா இருந்தது

  • @santhosh961
    @santhosh961 4 года назад +51

    Comment Padika vanthavanga like ah pottu ponga😂

  • @sivohamsuyam4290
    @sivohamsuyam4290 2 года назад

    👌... வெகு அருமை சகஉதிரா வாழ்க்கையை இழந்த வாழ்வு...
    சிவோஹம்...