பயான் நல்லம் ஆனால். "பாத்திமா" , "ஹசன்" என்று பெயரை மட்டும் கூறுவதை தவிர்த்து. பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா , ஹசன் ரழியல்லாஹு அன்ஹு என்று கண்ணியமாக முழுமையாக கூறுமாறு வேண்டுகிறேன்.
😂 don’t try to act like Christian. Be a real christian. We follow every single word from Allah. But Christians why can’t follow that? We are true believers about Eesa Alaihisalam. (Peace be upon him) ❤
Brother. In this world Higher study will make you graduate 👨🎓 not pre school. So finish the syllabus. Final syllabus is islam ☪️. ❤ we are graduates. Because we finished Torah , Saboor, Enjil, furqan ❤ find the truth. Don’t waste the time. Judgement day is near. Go go go.
@@daoudtharik1344 அவரும் வருவார் என்றால் ஈஸா என்பவர் உங்கள் நண்பரா? அல்லது உங்கள் சகோதரரா? அல்லது உங்கள்து வீட்டு வேலைக்காரி? அல்லது உங்கள் உறவினரான ? நபிமார்களைச் சுட்டும் போதுஅல்லது குறிப்பிடும் அவர் இவர் என்று கொச்சையாக சொல்லித் தந்த மத்ரிஸா எது ? அல்லது இந்த ஒழுக்கம் தவறி கற்றுத் தந்த வழிகெட்ட கூட்டம் எது ? நபிமார்களை கண்ணியமாக பேசக் கற்றுக் கொடுக்காத ஈமான் இருந்தென்ன? நாசமாப் போனா என்ன? இதன் பிறகாவது நபிமார்கள் விடயத்தில் அவர்கள் இவர்கள் என்று கண்ணியமாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள் ? உங்கள் பதிவின் யதார்த்தம் கண்டு ஆத்திரத்துடன் மேலுள்ளவாறு பதிவிட்டு விட்டேன் .என் பதிவில் ஏதாவது உங்கள் மனதை நெருடி விட்டால் மண்ணிக்கவும்.
அல்லாஹ் ❤❤❤🤲🤲🤲☝️☝️☝️💕💕🌹
Masha Allah ❤
மிக சிறப்பான பயான் வாழ்த்துக்கள்🎉🎊
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 masha Allah barakallah
Masha Allah.....excellent bayaan
சுபஹானல்லாஹ்
AAGIRU ZAMAAN BAYAN by Ash Sheikh Hazarath Nuzraan Binnoori Rahimahulla Alaihi.
Please listen every single one
Alhamdulillah. Super bayan
Alhamdulillah allahu akbar
Alhamdulillah.
AAGIRU ZAMAAN BAYAN LECTURER by Ash Sheikh Hazarath Nuzraan Binnoori Rahimahulla Alaihi.
Please listen every single one.
Great speak.
Do u have full bayan brother?
Subhanallah
Ya Allah. Rabbana Aathina fid dunya hasanathan wafil Aahirathi hasanathan wskina azaaban naar.Aameen Aameen Ya Rabbal Aalameen.
Allahu Akbar 🤲🤲🤲🤲🤲🤲🤲
Allah Akbar 🤲
Assalamualaikkum.Brothers and sisters heard full hadhees after comment please.Allah bless you hajrath.Jajakkallah gairan.
Assalamu Alaikum warahamathullahi wabarakkathahu insha allah
Allahu Akbar
Theliwana speech. MashaAllah
Good super
2024/2025/2026 இந்த மூன்று வருடங்களுக்குள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது....!!?
Ameen ameen😢
Assalamualaikum wrb mp 3 audio 48kb la podunga
பயான் நல்லம் ஆனால்.
"பாத்திமா" , "ஹசன்" என்று பெயரை மட்டும் கூறுவதை தவிர்த்து. பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா , ஹசன் ரழியல்லாஹு அன்ஹு என்று கண்ணியமாக முழுமையாக கூறுமாறு வேண்டுகிறேன்.
இன்று அப்படி ஸஹாபாக்களினதும் நபிமார்களினதும் பெயர்களை மொட்டையாகக் கூறுவதை நவீன உலமாக்கள் பெஸனாக மாற்றி விட்டார்கள் .
இடையிடையே அவன் இவன் என்றும் கூறுகிறார். வேதனைக்குறிய செயல்
Mahdi pirandhuvittaarnu ninaikum podhu mahilchiyaga ullathu.. Aana ulagam aliyapodhunu ninaikum podhu aachariyamaa iruku.
All judgement in the name jesus. Only
Read chapter Mary in the holy Qur'an with translation. This beautiful chapter of Mary, you don't get in your Bible.
😂 don’t try to act like Christian. Be a real christian. We follow every single word from Allah. But Christians why can’t follow that? We are true believers about Eesa Alaihisalam. (Peace be upon him) ❤
@@mohamedismath4377well said
Brother. In this world Higher study will make you graduate 👨🎓 not pre school. So finish the syllabus. Final syllabus is islam ☪️. ❤ we are graduates. Because we finished Torah , Saboor, Enjil, furqan ❤ find the truth. Don’t waste the time. Judgement day is near. Go go go.
Nagoor thamil nado
Inshallah on or before 2030
மஹ்தி அலை என்று சொல்ல வேண்டும்
மஹ்தி அலைஹிஸ்ஸலாம் என்று கூறக்கூடாது
இமாம் மஹ்தி என்று தான் அழைக்க வேண்டும்
காரணம் இமாம் பகுதி நபி அல்ல
Avar Orru kalifa athavathu janathipathi porrupu yerpar
Pirayoshanamulla eathaavathu peashunga.
ஈஸா நபியுடைய வரவு இல்லையா?
Insha allh coming
Bayana fulla கேளுங்க!! தலையங்கம் mahdhi... வருடத்திற்கு பிறகு ஈசா நபி வருகை பற்றி solrar கேளுங்க Bayana நல்ல எண்ணத்துடன்
முதல் ஒழுங்கா கேளுங்க bayane
இன்ஷா அல்லா அவரும் வருவார் 40 ஆண்டு காலம் ஆட்சி செய்வார்
@@daoudtharik1344 அவரும் வருவார் என்றால் ஈஸா என்பவர் உங்கள் நண்பரா?
அல்லது உங்கள் சகோதரரா?
அல்லது உங்கள்து வீட்டு வேலைக்காரி?
அல்லது உங்கள் உறவினரான ?
நபிமார்களைச் சுட்டும் போதுஅல்லது குறிப்பிடும் அவர் இவர் என்று கொச்சையாக சொல்லித் தந்த மத்ரிஸா எது ?
அல்லது இந்த ஒழுக்கம் தவறி கற்றுத் தந்த வழிகெட்ட கூட்டம் எது ? நபிமார்களை கண்ணியமாக பேசக் கற்றுக் கொடுக்காத ஈமான் இருந்தென்ன? நாசமாப் போனா என்ன?
இதன் பிறகாவது நபிமார்கள் விடயத்தில் அவர்கள் இவர்கள் என்று கண்ணியமாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள் ? உங்கள் பதிவின் யதார்த்தம் கண்டு ஆத்திரத்துடன் மேலுள்ளவாறு பதிவிட்டு விட்டேன் .என் பதிவில் ஏதாவது உங்கள் மனதை நெருடி விட்டால் மண்ணிக்கவும்.
Muhaviya raziyallahu anhuva???
Allah arivichana??? Unaku???😡😡😡
Proof irukka illadadai irukkunnu solvadu perum pavam teriyuma varalarai sariyaga terindu kondu bayan sollavum
Mahdi ku theriyum avar tha mahdi ndu summa solla vanam poi bayan ana avaru maranthu viduvar avar yarendu full moon time ninaivu varum 🤣
Om unga amm...otha ninavu wer
Subhanallah