வயிறு நிறைய சோறு சாப்பிட வைக்கும் சுண்டைக்காய் வத்தல் பொடி / இப்படி ஒருமுறை சமைத்து பாருங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 46

  • @vijayachrist5527
    @vijayachrist5527 3 месяца назад

    அருமையான பதிவு

  • @shanmugasankarcookingchannsl
    @shanmugasankarcookingchannsl 9 месяцев назад +1

    அருமை அக்கா

  • @skfamilyvillagevlogs
    @skfamilyvillagevlogs Год назад

    அருமையான பதிவு👌👌👌

  • @SundaraVadivel-u8d
    @SundaraVadivel-u8d Год назад

    அருமையாக இருந்தது சகோதரி வாழ்த்துகள்

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Год назад +3

    நான் செய்யனும் னு நினைத்து கொண்டு இருந்தேன் கவிதா நீங்க correct ah செய்து காமிச்சிட்டீங்க இதே மாதிரி நானும் செய்கிறேன் நன்றி 🙏😊

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      ரொம்ப அருமையான பொடிங்க..சமைத்து பார்த்துட்டு சொல்லுங்க 🥰👍

    • @sundarirajkumar9950
      @sundarirajkumar9950 Год назад

      @@FoodMoneyFood கண்டிப்பாக செய்துவிட்டு எப்படி இருக்கு னு சொல்கிறேன் 😊

  • @renukav3058
    @renukav3058 Год назад

    சுப்பர் மேடம்

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Год назад

    அருமையான சத்தான ரெசிபி மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @lakdin5960
    @lakdin5960 Год назад +1

    Vathal kuzhambu theriyum kavitha...podi super

  • @shobanasai784
    @shobanasai784 Год назад

    Superah irukku pa vathal podi....Neenga sapdumbodhu tempt agudhu....udanay seyya poren...Thank u Kavi ❤❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      Rombha santhosamnga..samaithu paarthutu sollunga..thank you 👍🥰

  • @mukkiahshanmugaiah3066
    @mukkiahshanmugaiah3066 Год назад +1

    கவிதா சிஸ்டர்,அருமை,சுடிதாரை விடசேலை ❤👌👌👌

  • @kalaivanig1883
    @kalaivanig1883 Год назад

    Superb Kavitha Madam. Mama is soo gifted .....

  • @sudhachithan8192
    @sudhachithan8192 Год назад

    Super mam👍🏻

  • @kalaivanivani177
    @kalaivanivani177 Год назад

    Different sis

  • @palaniveerabahu7982
    @palaniveerabahu7982 Год назад

    Superma

  • @selvee6669
    @selvee6669 Год назад

    Super Kavitha 👌👌👌 Selvee 🇲🇾

  • @kalpanalingesan3154
    @kalpanalingesan3154 Год назад

    Super sister, healthy podi 😊

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 Год назад

    Super kavitha

  • @karthikarajkumar2736
    @karthikarajkumar2736 Год назад

    Super sister 🥰💞

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 Год назад

    Kavitha ungalukku saree the best one

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 Год назад

    🙏🙏🙏

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Год назад

    Thank you sister
    Good night sister

  • @Kalaiselvi_E
    @Kalaiselvi_E Год назад

    ஹாய் கவிதா சூப்பர் மா

  • @jswamynathan2739
    @jswamynathan2739 Год назад +8

    கவிதா சிஸ்டர் சுண்டக்காய் வத்தல் பொடி சூப்பர்.அப்பறம் நீங்க எப்படி இளைத்தீர்கள் அதன் டிப்ஸ் சொல்லூங்க ப்ளீஷ் சிஸ்டர்.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      சேலை காட்டியதால் இளைத்து இருக்குங்க 🥰🙏

  • @revathimurugesan2084
    @revathimurugesan2084 Год назад

    Hi sister

  • @sudharavichandran852
    @sudharavichandran852 Год назад

    இது நம்ம காட்டுல வேலியில் இருந்து பறித்த நாட்டுச்(பால்) சுண்டைக்காய் வத்தலா அம்மணி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад +2

      சுண்டக்காய் வத்தல் கடையில் வாங்கினேங்க 👍🥰

  • @balasundari6052
    @balasundari6052 Месяц назад

    எனக்கு இல்லைபா சண்டைவத்தல்சாதம்

  • @kalamanik7859
    @kalamanik7859 Год назад

    கவிதா நல்லா இருக்கீங்களா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      நலம்ங்க..நீங்கள் நலமா? 🙏🥰

  • @27ayeshu
    @27ayeshu Год назад

    இந்த போடி செய்து தரா முடியுமா sis

    • @27ayeshu
      @27ayeshu Год назад

      Unga contact number கால் கிலோ அரை கிலோ அந்த மாதிரி பொடி உங்களால செஞ்சு தர முடியும்னா உங்க தொலைபேசி என்ன குடுங்க எவ்ளோ amount சொன்னீங்கன்னா அதை கொடுத்து நா வாங்கிக்கிறேன்

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 Год назад

    Super👌