ooty bike vlog | coimbatore to ooty bike tour | ooty hills bike travel | ooty tour vlog tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 60

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 11 месяцев назад +2

    2023மார்ச்சில் எடுத்த வீடியோ .இப்போ பார்க்கும் போதும் ஜாலியா இருக்கு. சூப்பர்

  • @rimshavideos
    @rimshavideos 2 года назад +3

    Nanba❤️❤️❤️❤️❤️superda..romba risk eduthirkka...weldone...m

  • @nizamdove3240
    @nizamdove3240 2 года назад +1

    Bridge ku mela vanam poitu erundhuchu.ippo vaganangal poitu erukku Vera level😁

  • @BabuRaj-hs1ti
    @BabuRaj-hs1ti 2 года назад +2

    Super nice effort.

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 11 месяцев назад +1

    இந் கோடைகாலத்தில் (2024 மார்ச்) ஒரு ஊட்டி பயண வீடியோ போடுங்க.இந்த பழையவீடியோவில் மழைகாரணமாக நிறைய இடங்களை தவிர்த்து விட்டீர்கள்.

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 2 года назад +2

    ஷேக் இல்லாத,தெளிவான ஒளிப்பதிவு. ஆடியோ வீடியோ எடுத்தகவருக்கு பாராட்டுக்கள்.

  • @BabuRaj-hs1ti
    @BabuRaj-hs1ti Год назад +1

    Nice 👍

  • @NIVAS311
    @NIVAS311 2 года назад +1

    Bro epo tha video pathan this week end go to Ooty bro

  • @JilTechTamil
    @JilTechTamil 2 года назад +1

    Brother TVs sports 100cc bike pogala ma

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 года назад

      புது பைக் நல்ல கன்டிசன் இருந்தா.. போதும்... ஏன்னா... டயர் கிரிப்...பிரேக்...பிக்அப்...இதெல்லாமே ஹில்ஸ் டிரைவிங்ல ரொம்ப முக்கியம்... அதனால புது பைக்னா... எந்த பிரச்னையும் இல்லாம... ரிலாக்ஸ்ஸா... போயிட்டு வரலாம்...

  • @arunkannan1826
    @arunkannan1826 2 года назад +1

    bro driver and pinnadi ukaravanga(ladies ) rendu perum helmet podanuma....?

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 года назад +1

      சமீபத்துலதான்...,இப்படி சட்டம் வந்துருக்கு... ஊட்டி மாதிரி ஹில்ஸ் ஏரியால... குளிர் பிரதேசத்துல... ரெண்டுபேரும்... ஹெல்மெட் போடுறது... பாதுகாப்பானது... இதுனால... சில உடல் உபாதைகளை தவிர்க்லாம்.... பயணம் இனிதாக வாழ்த்துக்கள்...

    • @arunkannan1826
      @arunkannan1826 2 года назад

      @@kakakoottamtamil k thanks bro

  • @indianheart2162
    @indianheart2162 2 года назад +7

    DD Bro.. உங்க புண்ணியத்துல.. ஓசியிலேயே ஊட்டிய சுத்திபாத்துட்டோம்.. அடுத்து கொடைக்கானல் கூட்டிட்டு போங்க..

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 года назад +1

      அதுக்கென்ன... போயிட்டா... போச்சு.... !

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 2 месяца назад +1

    Hi friend .வேற மாநிலகாரர்கள் இப்போ ஊட்டி மலைரயில் (toy train vide )நிறைய போடுறாங்க.தமிழில் குறைவே.நீங்கள் மேட்டுபாளையம் to குன்னூர் நீராவி என்ஜின் வீடியோ vlog போடுங்க please.குன்னூர் to ஊட்டி டீசல்டிரெயின். அது வேண்டாம்

  • @dumeel360degree
    @dumeel360degree Год назад +1

    Is there Night ride allow?

  • @habibrahman5742
    @habibrahman5742 2 года назад +1

    Nice bro......

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 3 месяца назад +1

    Hi friend , நிறைய வேற்று மொழிகாரர்கள்ஊட்டி வீடியோ போடுகிறார்கள்.butஅது பார்க்க பிடிக்காது. நீங்கள் மீண்டும் குன்னூர் full view vlog போடுங்கள் நண்பா..கிளம்பட்டும் காக்கா கூட்டம் உங்கள் ரசிகர்கள் மகிழ்ச்சிக்காக.

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 2 года назад +1

    மீண்டும் ஒருலேட்டஸ்ட் ஊட்டி விசிட் வீடியோ போடுங்கள் please.பஸ் பயண வீடியோவாவது போடுங்கள்.

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 2 года назад +1

    பனிக்கால ஊட்டி பயண வீடியோ போடுங்கள்.இரவு பயணம் பார்க்க பயமாக இருக்கிறது.த்ரில்லிங் but தவிர்க்க வேண்டியது.

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 года назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி.. வரும் காலங்களில் நிச்சயமாக நீங்கள் குறிப்பிட்ட வீடியோக்களை வெளியிடுகிறோம்..

  • @ganeshperumal89
    @ganeshperumal89 Год назад +1

    Yena boss vijayakanth pesura mathiri eruku unga voice

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 2 года назад +1

    மேட்டுபாளையத்திலிருந்து ஊட்டி போக ரன்னிங் டைம் எவ்வளவு நேரம் ஆகும் நண்பரே ?

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 года назад +1

      சுமார் 2.1/2... மணி நேரத்தில் போயிடலாம்..

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 2 года назад +1

    குளிர்(மழை,பனிக்காலத்தில்) எப்படி இருக்கும்.)?முடிந்தால் அந்த வீடியோ shoot போடுங்கள்.

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 года назад

      நேரம் வரும்போது... அதையும் செய்யலாம்....! அதுவும் புதுவித அனுபவமாகதான் இருக்கும்...!!

    • @puppypuppy9274
      @puppypuppy9274 2 года назад

      December month end very chill climate very cool

  • @keerthisaran9198
    @keerthisaran9198 2 года назад +1

    If any checkpost is there broo!!!

  • @thanzeel05
    @thanzeel05 2 года назад +1

    Intro be like : Vijaykanth Voice... 😳

  • @shanmukhapenukonda4414
    @shanmukhapenukonda4414 2 года назад +2

    I'm a student , new to coimbatore.
    I want to go ooty alone in rental bike , I have driving license.
    Is there any check posts on the way to ooty, should I need any verifications or documents.
    Reply with brief information

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 года назад +3

      உங்க டிரைவிங் லைசன்ஸ்.. வண்டியோட புக் ஜெராக்ஸ்.. இன்சூரன்ஸ் ஜெராக்ஸ்.. ஹெல்மட்.. கரெக்ட்டா இருந்தா போதும்.. உங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.. செக்போஸ்ட் கெடுபிடிகள் எல்லாம் இல்லை..
      ( தனியாக போவதை விட.. மனதுக்கு பிடித்த ஒரு நண்பரையும் அழைத்து போவது.. கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்..)
      பயணம் இனிதாக வாழ்த்துக்கள்..!

    • @shanmukhapenukonda4414
      @shanmukhapenukonda4414 2 года назад

      @@kakakoottamtamil sorry brother, I don't know tamil

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 года назад

      Please contact help your tamil friends.. this comment translate..

  • @nagappanr5544
    @nagappanr5544 8 месяцев назад

    தர்மபுரியில் இருந்து...

  • @davidnelson159
    @davidnelson159 2 года назад +2

    Bro. Nenga. Entha. Month Ooty ponenga..?

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 года назад

      வீடியோ அப்லோட் பண்ணுன முன்னாடி வாரம்....

  • @hariharan9248
    @hariharan9248 2 года назад +1

    Ithu one day travel ahh bro

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 2 года назад +1

    அருமை.நானும் உங்களுடன் பயணம் செய்தது போன்ற உணர்வு.நன்றி.கண்ணுக்கு இனிய பயணம்.இரவில் த்ரில்லிங் பயணம். Super

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 года назад

      மகிழ்ச்சி பரவட்டும்.!

  • @MithinVarsha
    @MithinVarsha 2 года назад +1

    Ooty 😍😍😍😍😍😍😍😍💛💛💛💞💞💞

  • @VenkateshVenkat-t2n
    @VenkateshVenkat-t2n 8 месяцев назад

    Entha hair 200rs la ooty suthi paka mudiathu

  • @a.r.giridhargopal2176
    @a.r.giridhargopal2176 2 года назад +1

    Sir,
    Which road is best to travel by car from mettupalayam to ooty

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 года назад +1

      மேட்டுப்பாளையம் to ஊட்டி போக.. குன்னூா் வழியா போகும்போது.. ரசிக்க நிறைய இயற்கைகாட்சிகள் இருக்கு... பொருமையா டிரைவ் பன்னிட்டு போகலாம்... த்ரில்லா இருக்கும்... மேல போயிட்டு எல்லா இடங்களும் பாத்துட்டு ரிட்டன் வரும்போது... நாமளும் டயர்டா இருப்போம்... அதனால.. கோத்தகிரி ரூட்"பெஸ்ட்... டிராபிக் இருக்காது.. நல்ல அகலமான ரோடு... தரமான ரோடு... டிரைவிங் ரொம்ப ஈஸியா... இருக்கும்.. ரூட்டும் புதுசா இருக்கும்... புதிய இடங்களை பார்க்கலாம்... உங்கள் பயணம் இனிதாக வாழ்த்துக்கள்...

  • @suryasun3067
    @suryasun3067 2 года назад +1

    Itha video yeppo shoot paniga bro ...nxt na Ooty polanu erukom climate yeppdi eruku

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 года назад

      இந்த வீடியோ அப்லோடு பன்னுன டேட்டுக்கு முந்துன சன்டே..

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 6 месяцев назад +1

    Hi .ஊட்டி பைக் வீடியோ vlog நீங்கள்தான் மற்றவர்களுக்கு முன்னோடி.இப்போ ஏன் யூ டிபிலிருந்து ஒதுங்கி இருக்கிறீர்கள் நண்பா? ? மறுபிரவேசம் கெத்தாக மலை ரயில் vlog போடுங்கள். Re entry கொடுங்கள்.

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  6 месяцев назад

      நன்றி நண்பரே 👍😍 உங்கள் ஊக்கம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது... இதற்காகவே ஒரு பயண வீடியோ vlog போடுகிறேன்... உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி... 😍👍

    • @mayajalmanthrakrishnan3055
      @mayajalmanthrakrishnan3055 5 месяцев назад

      ​@@kakakoottamtamilஉங்கவீடியோவிற்காக waiting

  • @gokulrajvijayakumar
    @gokulrajvijayakumar 2 года назад

    Vijayakanth sir voice

  • @thanseerm8075
    @thanseerm8075 2 года назад

    Kuwait