கோலம் அருமை. ஆனால் ஒரு சசஜன். கோலம் ஆரம்பிக்கையில் புள்ளிகள் வைக்கும்போது ரொம்ப வெளிச்சம் இருப்பதால் எத்தனை புள்ளிவைக்கிறார் என்று தெளிவாகத் தெரிவதில்லை .அதை நிவர்த்தி செய்வீர்களா? தவறாக எண்ண வேண்டாம்.
சகோதரி பார்த்து போட்டாலும் அதை நேர்த்திய போட்டதுனால தான் பாராட்டு அதனால் தான் உங்களை பாரட்டுகிறார்கள் அதனால் அந்த கிரிடிட்டு எல்லா உங்களுக்குதான் சகோதரி
@@alamelukolamandkitchen6620 நீங்க சூப்பரா சொல்லி குடுக்கறீங்க. உங்க ஒவ்வொரு கோலத்தையும் நான் உத்து கவனிச்சு வாசல்ல தினமும் போட்டுடுவேன். மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
Super kolam excellent 🙏🙏
Super mam niraajitha sai Amma roma arumaiya iruku 😘😘😘😘
சகோதரியின் பாராட்டுக்கு என் மணமார்ந்த நன்றி
கோலம் அருமை. ஆனால் ஒரு சசஜன். கோலம் ஆரம்பிக்கையில் புள்ளிகள் வைக்கும்போது ரொம்ப வெளிச்சம் இருப்பதால் எத்தனை புள்ளிவைக்கிறார் என்று தெளிவாகத் தெரிவதில்லை .அதை நிவர்த்தி செய்வீர்களா? தவறாக எண்ண வேண்டாம்.
என்னால் முடிந்த அளவு புள்ளி தொளிவாக தெரியும் படி போடுகின்றேன் சாரி தோழி நீங்கள் ௬றுவதுமுற்றிலும் உண்மை மிக்க நன்றி சகோதரி
Romba pitikkum akka 👌👌👌👌👌
சகோதரியின் பாராட்டுக்கு மிக்க நன்றி
Semmmaya irukku sister super
சகோதரியின் பாராட்டுக்கு மிக்க நன்றி
👌👌👌sema sema sema super 👍🎉💐❤️
தமிழரசி உங்க கோலம் எல்லாம் செம்ம அழகு அலமு கோலம் அழகு கோலம் தினமும் நான் உங்க கோலம் எங்க வாசலில் போடுவேன் 👌👌👌👌👌
மீனாட்சி சகோதரியின் பாராட்டுக்கு மிக்க நன்றி
தமிழரசி சகோதரியின் பாராட்டுக்கு மிக்க நன்றி
w❤w madam.
beautiful rangoli.
🌷அழகா 🌷இருக்கு🌷 கோலம்.🌷
சகோதரி பாராட்டுக்கு மிக்க நன்றி
Super. Sis 🌹🌷💐
சகோதரியின் பாராட்டுக்கு என் மணமார்ந்த நன்றி
Super. Excellent. Beautiful.
Thank you very much
Mam super 🙏
thank you so much sister
Romba Romba nalla irukku mam 😊
These are the real kolams. You have superb talent sister 👏
பிரசன்ன லெட்சுமி சகோதரி பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
ஜெய லெட்சுமி சகோதரி பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
👌👌👌👌👌👌na unga kolathuku fan❤️
சகோதரி பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
Super sister
சகோதரியின் பாராட்டுக்கு மிக்க நன்றி
Beautiful unga kolam poten super tat eruku nu enga flat la sonnanga
சகோதரி பார்த்து போட்டாலும் அதை நேர்த்திய போட்டதுனால தான் பாராட்டு அதனால் தான் உங்களை பாரட்டுகிறார்கள் அதனால் அந்த கிரிடிட்டு எல்லா உங்களுக்குதான் சகோதரி
Romba supera irruku. I can see the dots now clearly. Thank you
8 PULI 4 VARUSAI 4 MUDIYA sorry sister thank you very much sister
எப்படி சிஸ்டர் இப்படி எல்லாம் உங்களால கோலம் போட முடியாது சூப்பரா இருக்கு சிஸ்டர் 4.2 வரிசை வைக்கணுமா 🤔🤔💐💐💐💐👌👌
சகோதரி பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
8 புள்ளி 4 வரிசை 4 முடிய
Very Nice
We from Mysore sister 🙏. Neenga pulli vekkirad theriyarde elliye edtha ungal mistec
அடுத்த முறை புள்ளி நோட்டில்போட்டு காமிக்கன்றேன் இது என்னுடைய மிஸ்டேக்கு தான் சாரி சகோதரி
Super super
thank you so much sister
Excellent. 👍👍👍👍
thank you so much
Super and beautiful👍
சகோதரி பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
Wow romba romba superb sis
சகோதரி பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
Marvellous🥰
Thank you so much sister
Sema alagu kolam sister 😍😍😍
சகோதரி பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
Super ah iruku sister ❤️❤️
சகோதரி பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
Mam excellent work never before ever after 💕💕💕💕💕
thank you so much sister sorry for the late comment
Very beautiful rangoli
அடிக்கடி அழகான கோலங்கள் போடுங்கள் நாங்கள் கற்றுககொள்கிறோம்
Thank you your support
Super 👌
சகோதரி பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
Very nice sister
சகோதரி பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
👌
சகோதரியின் பாராட்டுக்கு மிக்க நன்றி இனிய இரவு வணக்கம்
Wonderful sister 👌
சகோதரி பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
Super
சகோதரி பாராட்டுக்கு மிக்க நன்றி
Credit goes to you
சகோதரி பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
👌👌
சகோதரி பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
Scale vaithu drawing panna mathiri erukku sister 👌👌😍💕
சகோதரி பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
Pulli theriyala
Thank you very much sister
Thank you
Puriyala
இனிமேல் இன்னும் நல்ல புரியும் படி போடுகிறேன் சகோதரி மிக்க நன்றி
ஒன்னுமே புரியலை உலகத்தில.......sis....... ஒன்னுமே புரியலை எனக்கு.......🥴🥴🥴🥴😩😩😩😩😩
சகோதரி பாராட்டுகிறிர்களா அல்லது கலாய்க்கிறிர்களா ஒன்னுமே புரியலை எனக்கு
@@alamelukolamandkitchen6620 sis....... நீங்க கோலம் ராணி...... என் மர மண்டைக்கு எதுவும் புரியலை.........
நான் அப்ப நல்லா புரியம் படி சொல்லி கொடுக்க வில்லை சாரி தோழி
@@alamelukolamandkitchen6620 நீங்க சூப்பரா சொல்லி குடுக்கறீங்க. உங்க ஒவ்வொரு கோலத்தையும் நான் உத்து கவனிச்சு வாசல்ல தினமும் போட்டுடுவேன். மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
Beautiful 👌👌
சகோதரியின் பாராட்டுக்கு மிக்க நன்றி காலதாமதத்திற்கு மண்ணிக்கவும்
Super sister 👌
சகோதரியின் பாராட்டுக்கு என் மணமார்ந்த நன்றி
👌