SOUTH INDIA vs. NORTH INDIA | யார் இதுல சிறந்தவர்? | Thatz It Channel

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 616

  • @ThatzItChannel
    @ThatzItChannel  Год назад +137

    If you like this video then please share it with your friends & family 😊🙏

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 Год назад +661

    இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தமிழனாகவே பிறக்க வேண்டும்💯🔥🔥🥳👍super sir ❤️💐

    • @jacopjacop3583
      @jacopjacop3583 Год назад +7

      SUPER 👌

    • @Shruthi-cs1xp
      @Shruthi-cs1xp Год назад +8

      Super 👌

    • @sureshr5767
      @sureshr5767 Год назад +15

      நல்லது நமது தமிழ்நாடு🔥 உலகின் பழமையான மொழி தமிழ்🚩பெருமை❤️

    • @bhavanabhav8904
      @bhavanabhav8904 Год назад +3

      சூப்பர் 👌

  • @shankard6587
    @shankard6587 Год назад +246

    இது கர்மவீரர் காமராஜர் இட்ட விதை. 9 அணைக்கட்டுகள், 13 பொதுத்துறை நிறுவனங்கள், 28 தொழிற்சாலைகள், 5000 திற்க்கும் மேற்பட்ட கல்விக்கூடங்கள் தந்த கருப்புத் தங்கம் நம் காமராஜர்.
    🙇🙇🙇

    • @asokankannan65
      @asokankannan65 Год назад

      பல தமிழ்க் நிலப்பகுதிகள் திராவிடமாநிலங்கள் கைப்பற்ற காரணமாக இருந்தவர் இக்கருந்தலைவர்.

    • @jayavinu795
      @jayavinu795 Год назад +4

      Idhudhan Unmai. Kamarajar avargal photo potrundhrukalam, avar pota Adithalam dhan indraya TamilNadu, current CM, photo yen potangane theriyala.😂

    • @IncredibleCuts-f3j
      @IncredibleCuts-f3j 10 месяцев назад

      ​@@jayavinu795😂😂

    • @thedarkknight360
      @thedarkknight360 8 месяцев назад +2

      காமராஜர் real kingmaker of Tamilnadu.

  • @Raghav-Ulags
    @Raghav-Ulags Год назад +60

    Proud to be Indian 🇮🇳
    Proud to be தமிழன்
    I love my தமிழ் langauge

  • @pssmedia6544
    @pssmedia6544 Год назад +106

    நான் இப்போது துபாயில் இருக்கிறேன் இங்கு உள்ள பாகிஸ்தானி பங்களாதேஷ் நேபாள் உள்ளிட்ட எல்லோருக்கும் தென் இந்தியா என்றாலே மதராஸ் தான் இதுவே எனக்கு பெருமையா இருக்கும்.

    • @sureshr5767
      @sureshr5767 Год назад +10

      Namba Madras- tamilnadu identity of South 🚩💪

    • @moonlight_4skyy_
      @moonlight_4skyy_ Год назад +11

      தனி தமிழ் நாடே எங்கள் இறுதி விடுதலை
      புலிகளின் தாகம் !
      தமிழீழத் தாயகம் !

  • @shivaprabu
    @shivaprabu Год назад +917

    தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் சிறந்து. ✨💯

    • @Lz_Doll143
      @Lz_Doll143 Год назад +12

      𝐘𝐞𝐬

    • @Saif_Azeem235
      @Saif_Azeem235 Год назад +9

      Unmaiy bro

    • @Veeraragavan513
      @Veeraragavan513 Год назад +36

      Once upon a time all four languages are not 4 languages once upon a time Telugu, Malayalam,kannadam,peoples also Tamil people's. So don't be say then India call me as then naatavargala.

    • @kavinking8410
      @kavinking8410 Год назад +7

      No

    • @kadaladibalajithetamilprom6961
      @kadaladibalajithetamilprom6961 Год назад +9

      Banglore? Karnataka vum bestuh

  • @Deva-ot7qt
    @Deva-ot7qt Год назад +48

    இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது, ஆனால் மிகவும் மெதுவாக உள்ளது, ஆனால் ஒரு நல்ல தலைவர் இந்தியாவை வழிநடத்தினால், நம் நாடு சீனா, அமெரிக்காவை விட இன்னும் வளர்ச்சியடையும்

    • @7_77_.
      @7_77_. Год назад +13

      Makkal maradha varaikum edhuvum maradhu.

  • @arulsparkles4270
    @arulsparkles4270 Год назад +676

    நான் முதலில் தமிழன்🔥🔥🔥 பின்னர் தான் இந்தியன்

  • @rolexka-2985
    @rolexka-2985 Год назад +164

    All Time South Indian 🔥
    Kannada,Tamil, Telugu, Malyalam.
    The Power of Language 👌

    • @mrfive427
      @mrfive427 Год назад +12

      There is no North Indian or South Indian…. It’s only Indian

    • @Sureshkumar-36
      @Sureshkumar-36 Год назад +9

      ​@@mrfive427 no...there s many dissimilarity between north and south...Then how they r same?.

    • @zoxi.j12
      @zoxi.j12 Год назад

      ​@@Sureshkumar-36 👍💯

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 6 месяцев назад

      We can not accept the dominance of north india.There is deference in every thing and it is impossible tobe united. We differ in language food culture outlook climate. Even I oppose the idea of south India. All states should be independent countries. Maximum time is spent on fighting between the states and the union of india for every silly thing. Absolutely there is no unity among the indians. All people will be happy in their own native country.

  • @SARJINN2003
    @SARJINN2003 Год назад +74

    Hail Tamil Nadu
    தமிழ்நாடு வாழ்க 🥰🥰

  • @karmukilan9050
    @karmukilan9050 Год назад +244

    Tamil is the only language which is separate to form 3 languages
    1)malaiyalam
    2)telungu
    3)kannada

    • @akhilks3464
      @akhilks3464 Год назад +31

      Malayalam language origin of samiskrit and Tamil languages
      40% samiskrtam 40% tamil 10% foreign languages 10% regional words , tamils ine Malayalam language 40% pollum perfect ayyite samsarikan pattila, but nammle malayalikale 60% engilum tamil samsarikan srmikum parayunathe catch cheyn kazhiyum

    • @ainstonbeljo2260
      @ainstonbeljo2260 Год назад +3

      ​@@akhilks3464 true 😘

    • @premaprema2048
      @premaprema2048 Год назад +23

      @@akhilks3464 bro tamil D N A is old & pure indian, sanskrit young & crass D N A it's 💯℅ scientific proof bro 😇🙏👼 all religious God's plss you

    • @myhomemykook
      @myhomemykook Год назад +5

      No malayalam have more words from sanskrit than tamil.

    • @myhomemykook
      @myhomemykook Год назад +6

      @@premaprema2048 bro tamil was not that old it did had many forms and names in ancient times.at that time tamil was not even thing to say.if any thing both malayalam and tamil are derived from dravidian language. still malayalam have huge influence of sanskrit than tamil

  • @ganesharavindh2302
    @ganesharavindh2302 Год назад +15

    வாழ்க தமிழ்நாடு 🙏
    வாழ்க ஐக்கிய பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳

  • @SivaAmruthaVarshini
    @SivaAmruthaVarshini 11 месяцев назад +7

    Ennadhan adichalum pudichalum naan epozhudhum INDIAN dhan...
    Enaku tamizh mozhi romba pidikum adhanala na eppavum north indians ah veruka matten...Annan thambi sandapotta sendhupangala adhumadri....
    indha madhri ellaraiyum onna paakradhuku dhaan oru unmaiyana Tamizhan ninaipaan.....enaku ennoda tamizh annai ipadithaan solli kuduthurukanga....❤️
    வாழ்க அன்னை தமிழ்...
    என்றும் இளமையுடன்❤
    வாழ்க எனது பாரதத்தாய்...❤
    Jai Hind...🚩🇮🇳❤

  • @ahmedjaleel6367
    @ahmedjaleel6367 Год назад +98

    இந்தியா என்பது ஒரு நாடல்ல. ஒரு ஒன்றியம்.
    எனது நாடு தமிழ்நாடு. நான தமிழன் அவ்வளவுதான்

    • @KonguNadu_State
      @KonguNadu_State Год назад +17

      ஆனால் உன் பெயர் தமிழ் பெயர் மாறி தெரியவில்லை😂

    • @jayavinu795
      @jayavinu795 Год назад +13

      India enbadhu oru Nadu.! I'm a proud Indian and a Tamizhan.! Separatism paesa kudadhu. Adhuve country ah veroda azhithu vidum. Adha endha soozhalilum allow panna maten.

    • @ரௌத்திரம்பழகு-ந5ச
      @ரௌத்திரம்பழகு-ந5ச Год назад +5

      தமிழ் கலாச்சாரத்தை மதிக்காத எவனும் தமிழன் இல்லை.😂

    • @kandiahsivathasan3809
      @kandiahsivathasan3809 5 месяцев назад

      Yes

  • @jeevaharij.hariharan9836
    @jeevaharij.hariharan9836 11 месяцев назад +23

    மொழியிலும் கலையிலும் தொன்மயிலும் அழகு நிறைந்த மாநிலம் ❤️தமிழ்நாடு,💚கேரளா மட்டும் தான் .😇

  • @sureshr5767
    @sureshr5767 Год назад +46

    நமது தமிழ்நாடு,கேரளா 🔥❤️நமது பழமையான மொழியான தமிழை விட சிறந்தது எதுவுமில்லை🔥🚩♥️...oru group varuvanugalae joi karanataka nu avanuga yenga daw😂🗿👀நமது தமிழ்நாடு எப்போதும் சிறந்தது.. வளமான நம் நாட்டில் பிறந்த தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் 🚩💪🐅

  • @callmek20
    @callmek20 Год назад +21

    Where ever you live in any state,what ever you culture was you follow and what language you speak .we are commonly known as indians .It,s our responsibility to improve our country for the future.

  • @seethalakshmi2589
    @seethalakshmi2589 Год назад +3

    அறம் வளர்த்த தமிழ்.......மிக மிக சிறப்பு.....

  • @harig812
    @harig812 Год назад +43

    அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க ஊர் பெரியது அவ்ளோதான்

  • @kavyashni256
    @kavyashni256 Год назад +34

    Tamil is the mother of other languages and first language on earth... Tamilnadu is rooted with rich culture and heritage people are highly educated... TN is top 2 in Indian GDP... So over all tamilnadu is best state in india

  • @manomekala3429
    @manomekala3429 Год назад +29

    ஆனால் இன்றைய நிலை பாதி வட இந்தியர்கள் தெற்கு இந்தியாவை சார்ந்து இருக்கும் நிலை.......... தமிழன்டா..........🔥😎

  • @swethiswethi802
    @swethiswethi802 Год назад +12

    India is my country all indians are my brothers and sisters i love my country jadhi religious differents irundhalum all indians are equal

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Год назад +3

    நல்ல காணொளி.
    சிறப்பான அலசல்.
    அரசியல் விழிப்புணர்வு நம்மை விட
    வட இந்தியர்களுக்கு மிகவும் குறைவு.
    இயற்கை வளங்கள்
    மிதமான பருவநிலை.
    இவை அனைத்தையும் விட மிகமுக்கியமாக உலகளாவிய வணிகத்துக்கு சுற்றிலும் மிக நீண்ட கடற்கரை
    இவைதான் தென்னிந்தியாவின் அபார வளர்ச்சிக்கு காரணம்.
    தென்னிந்தியா சிறந்தது.
    தமிழ்நாடு அதில் மிகச்சிறந்தது.
    மத்திய அரசுக்கு அதிக வரி வருவாயை வாரி கொடுக்கும் மாநிலங்களில்
    தமிழ்நாடுதான் நம்பர் 1.

  • @vijilvtr5883
    @vijilvtr5883 Год назад +31

    நான் உலகைப் பார்க்கும் மலையாளி, நமது வளர்ச்சியைப் பார்க்கும் இந்தியன்

  • @mallikaxavier8846
    @mallikaxavier8846 Год назад +28

    South Indians aim for education and development..north Indians aim for pani puri ..pan varities.. Salman khan

    • @mallikaxavier8846
      @mallikaxavier8846 Год назад +2

      @GOUTHAM KRISHNA pls accept my apologies 🙏..

    • @Blade_Runner_.
      @Blade_Runner_. Год назад +7

      Yov inga irukura ella sectors layum irukathu vadanks dha nama dha actor, liquor nu suthitu irukom

    • @Attitudezero884
      @Attitudezero884 Год назад +3

      Frankly we are getting educate and doing software jobs but northies mostly do business, we south Indians are generally risk free people i mean we don't want to take bigger risks.

    • @virajsakhalkar1324
      @virajsakhalkar1324 Год назад +5

      That's North Indian dominates in UPSC JEE

    • @keralanaturelover196
      @keralanaturelover196 Год назад

      @GOUTHAM KRISHNA north fake hindi question leak jobs. Very very less world ceos in abroad ha ha 😂

  • @krishnankonar644
    @krishnankonar644 Год назад +6

    வட இந்தியா தென் இந்தியா என்ற நிலை மாறவேண்டும். எல்லோரும் இந்தியர்களே.

  • @SkhadharM
    @SkhadharM Год назад +35

    Iam Tamilan but iam Bangalore fan in every field .Hats off to south India and Bangalore ( IT CITY)

  • @azhagarraja4198
    @azhagarraja4198 Год назад +11

    Proud to be saying South Indian 🙏🏻
    But working North India ❤️

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Год назад +19

    ALL STATES OF INDIA ARE ALL GREAT HAVING THEIR DISTINCT IDENTITY INSPITE OF DIVERSE CULTURE UNIFIED BY THE THREAD OF INDIAN NATION. JAI HIND

  • @_LOKI_-hs3ft6hy4s
    @_LOKI_-hs3ft6hy4s Год назад +15

    മലയാളം 💪🔥
    This is a very nice video 👌❤️❤️❤️
    Thankyou for this video sir. ♥️

  • @Kishorek-vc8ri
    @Kishorek-vc8ri Год назад +41

    Tamil Nadu ❤️ Kerala

  • @knowthistoo4973
    @knowthistoo4973 Год назад +6

    Bro இது என்ன RUclips videoவா இல்ல ஏதாவது TV programஆ ரொம்ப smoothஆ போகுது bro (ad free) ரொம்ப நல்லா இருக்கு. ALL THE BEST 💖👍👌

  • @shiburs3688
    @shiburs3688 Год назад +30

    தமிழன்டா....

  • @karthikeyan-zh1zm
    @karthikeyan-zh1zm Год назад +2

    மிகவும் கருத்தாழம்மிக்கதொரு நடுநிலையான பதிவு...
    தெளிவான மற்றும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமான அருமையான அத்தாட்சிகள்...
    மேலும் அவைகளை தொகுத்த விதம் மற்றும் தங்களின் அருமையான மற்றும் அழுத்தமான முடிவரை என்னை மிகவும் கவர்ந்தது....
    மனமார்ந்த நல்வாழ்த்துகள் நண்பரே....
    வாழ்க வளமுடன்.

  • @monster9449
    @monster9449 Год назад +8

    Intha video pathathukuu apramm enakuu goosebumps varuthuu proud of thamizhan

  • @prashanthgowda2517
    @prashanthgowda2517 Год назад +38

    Love from Karnataka. Proud to be kannadiga 💛❤️

  • @bharanidharan6323
    @bharanidharan6323 Год назад +75

    United States of South India

    • @GREEN-o2o
      @GREEN-o2o Год назад +10

      Tamilnadu 😎

    • @moonlight_4skyy_
      @moonlight_4skyy_ Год назад +7

      தனி தமிழ் நாடே எங்கள் இறுதி விடுதலை
      புலிகளின் தாகம் !
      தமிழீழத் தாயகம் !

    • @Mahe15
      @Mahe15 Год назад +3

      @@moonlight_4skyy_ no, I don't want that 🙏

    • @kothandaramanrajendran2541
      @kothandaramanrajendran2541 Год назад +1

      Both

    • @DDShortzOfficial
      @DDShortzOfficial Год назад +2

      Tamil da uyiru tamilan da

  • @santhalakshmip9855
    @santhalakshmip9855 2 месяца назад +1

    Proud to be தமிழன்

  • @Thalapathy.vijay.official
    @Thalapathy.vijay.official Год назад +42

    Every day waiting for your video Nanba ❤️💥

  • @Ramkumar-kc6qg
    @Ramkumar-kc6qg Год назад +9

    I am in Indian My India I love my india 🇮🇳🇮🇳🇮🇳💋

  • @amalinprince
    @amalinprince 11 месяцев назад +13

    Southern states consider English as the communication language, this is also another reason for the growth....

  • @abithabasheer5603
    @abithabasheer5603 Год назад +4

    Proud to be an indian 💪💪

  • @manivannan1534
    @manivannan1534 Год назад +64

    யார் யாருக்கு இந்த சேனல் பிடிக்கும்🥰🥰🥰

  • @GopiKannu2
    @GopiKannu2 Год назад +3

    எல்லாரும் சிறந்தவர்கள் தான்❤

  • @janasri1234
    @janasri1234 Год назад +23

    Proud to be an indian ❤

  • @lalshmananls9027
    @lalshmananls9027 Год назад +14

    Super anna unga videokaga I'm waiting .... 🔥🔥🔥💯💯

  • @manivannan1534
    @manivannan1534 Год назад +7

    இந்த வாரம் குட நான் தான் முதல் லைக் முதல் கமெண்ட் ப்ரோ🥰🥰🥰

  • @balakrishna9682
    @balakrishna9682 Год назад +5

    YOU GAVE ME OVER ALL PERFORMANCE AND IDEA ABOUT ECONOMICS..... IM REALLY THANKFUL TO YOU.....

  • @enperubharath744
    @enperubharath744 Год назад +5

    Very informative and upto the point video. Excellent

  • @thivakarthivakar3681
    @thivakarthivakar3681 Год назад +2

    Nice ending

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 2 месяца назад +1

    சூப்பர்.

  • @Premkumar_12359
    @Premkumar_12359 Год назад +9

    ALL ARE INDIANS BROTHER 🔥🔥🔥

  • @Parth_edits7910
    @Parth_edits7910 Год назад +16

    Vera levl..keep rocking 🔥🔥

  • @muthuspark8988
    @muthuspark8988 Год назад +10

    South Indian sampathikratha thaa North Indian chair la ukkanthu thinguranuga GDP

  • @monishau3569
    @monishau3569 Год назад +4

    Hi G ; Excellent -topic ;speech; vedio; History Politics Economics niga science matu illa matha subject um100%perfect & Good Teacher oru oru point um vera level 👍 na10days padikira visayam 2days la prepare pannitinga ;

  • @nivethanivi2147
    @nivethanivi2147 Год назад +15

    Innum thamizhan da nu yaarum varala?🏃‍♀️... everyone deserves good respect ya whatever it's the origin..

    • @7_77_.
      @7_77_. Год назад +3

      Ture, but they won't agree and Mela iruku bro andha comments lam.

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 Год назад

    அற்புதமான தகவல்கள் நன்றி

  • @Nallavan420
    @Nallavan420 Год назад +1

    அருமையான தகவல்கள்.எளிமையான விளக்கம் நன்றி.❤️🎉🙏👍👍

  • @preethiselvam6629
    @preethiselvam6629 Год назад +4

    Yea we are indian ❤

  • @xerox-f1p
    @xerox-f1p Год назад +6

    Keralam, Chera Nadu🔥❤️

  • @prochess200
    @prochess200 Год назад +49

    முதலில் தமிழன் பின்னர் தான் இந்தியன்.. 😎

  • @ishwarya986
    @ishwarya986 Год назад +7

    Very useful for your videos and interesting facts 😊

  • @tamilnovel9112
    @tamilnovel9112 Месяц назад +1

    முதலில் நான் இந்தியன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔥..
    பிறகு தான் தமிழன் 🇮🇳🇮🇳🔥🔥🔥..
    இங்கு பிரிவினைவாதத்திற்கு எப்போதும் இடமில்லை..
    ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @Viswavanathan
    @Viswavanathan 4 месяца назад

    Super, We Are Indians...

  • @R.AnthonyArokiabrogesvija9742
    @R.AnthonyArokiabrogesvija9742 Год назад +2

    தென்னிந்தியர்கள் மிக சிறந்தவர்கள் ஒரு காலத்தில் நவரத்னங்கள் சர்வ சாதரணமா சந்தைகளில் காய்கறிகள் போல கொட்டி விற்கப்பட்டன அந்நிய நாட்டவர் எதிர்ப்பால் ஆரியர்கள் வெள்ளையர்கள் இஸ்லாமிய அரசுகள் படையெடுப்பால் தென்னிந்தியா பின்னோக்கி சென்றது ஆனால் இப்போதும் வலமையாக செழிப்பாக உள்ளது தென்னிந்தியா ஆக மொத்தம் இந்தியா வலமையாக மேலும் வலிமையாக செழிப்பாக மனமார வாழ்த்துகிறேன் நம்பர் 1 இந்தியா விரைவில் வல்லரசு நாடாகட்டும் கடவுள் ஆசீர்வாதத்துடன் உள்நாட்டு உற்பத்தி ஏற்றுமதி அதிகரிக்க இறக்குமதி குறைய வேண்டும் விலைவாசி குறைய வேண்டும் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் அனைவரும் கல்வி அறிவு வழங்கிட வேண்டும் பொருளாதாரம் மென்மேலும் உயர வேண்டும் சிறந்து விலங்கிட வேண்டும் தொழில்நுட்பம் உயர வேண்டும் வெளிநாட்டினரை போல தாய் மொழியை நேசிக்க வேண்டும் பணமதிப்பு உயர வேண்டும் நிறைய தொழிட்சாலைகள் உருவாக வேண்டும். உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி

  • @sivakumer9495
    @sivakumer9495 Год назад +6

    நம்ம மட்டும் தான் இந்தியன் னு சொல்றோம், அவங்க யாரும் அப்படி நினைப்பது இல்லை.நமக்கு பசித்தால் நம்ம தான் உணவு தேடிக்கிறணும்.

  • @punithavallim2541
    @punithavallim2541 Год назад +1

    Everyone is INDIAN's❤❤❤

  • @sheelarose1394
    @sheelarose1394 Год назад +3

    Very good information. Good job👏👏👏

  • @shashikalau2264
    @shashikalau2264 Год назад

    Nice .. Good explanation 👏👏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 месяцев назад +2

    ❤ தனித்துவம் பெற்ற மொழி தமிழ்

  • @shammiimahir9592
    @shammiimahir9592 4 месяца назад +1

    You as locals North India vs South India
    We as foreigners INDIA-INDIANS only ❤❤❤❤

  • @nancynancy9050
    @nancynancy9050 Год назад +1

    From tamilnadu various things hing like peacock feather ,rice,etc to king Solomon palace

  • @seethaperi
    @seethaperi Год назад +8

    If USSI United States of South India formed then it will become world super power ❤️💪

  • @davidsuresh-dopaminemusic9743
    @davidsuresh-dopaminemusic9743 Год назад +5

    Wow bro u talkinG about Paul Acts dat true 😍👏👏👏👏🇲🇾🇲🇾🇲🇾

    • @robinviews2190
      @robinviews2190 Год назад

      That's not Paul.. That's Thomas Acts...👍

  • @sathishkumarsathish9508
    @sathishkumarsathish9508 Год назад +5

    Tamil nadu la kamarajar nu oru leader namma miss pannirthomna Tamilnadu developed state nu list la irukka chance illa

  • @kuttybgms7081
    @kuttybgms7081 Год назад +7

    Last la onu sonna pathiya athayaa Indian 🇮🇳🇮🇳 Naa tamilan thaa

  • @adhilsm7358
    @adhilsm7358 Год назад +4

    RUclips open pannathum paakkurathu unga video than bro

  • @thamimiqbalansari.a6645
    @thamimiqbalansari.a6645 Год назад +5

    Tamilnadu 💥

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps 4 месяца назад

    Love from Canada Thamizhan..👍👏👏

  • @vloggerbalaji
    @vloggerbalaji Год назад +10

    Super content 🔥🔥🔥🔥

  • @hafis456
    @hafis456 Год назад +3

    Bengalore vs chennai podunga bro

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Год назад +1

    இந்தியப்பெண்கள்அனைவருமே சிறந்தவர்கள்.அவர்கள்
    வசிக்கும் இடங்களுக்கு
    ஏற்ப்ப உணவு,உடைகள்
    மாறுபடும்.

  • @jessicajessy9318
    @jessicajessy9318 Год назад +2

    Every day waiting for ur video bro,,,,, please 2days once na video podunga bro

  • @suryabala_005
    @suryabala_005 2 месяца назад

    What Steps Can Be Taken By Tamil Nadu Cities Like Chennai, Madurai, Trichy, Hosur To Become More Than Silicon Valley Of India?
    Instead Of Developing New Cities From Scratch, We Can Develop Existing Growing Cities Like Madurai, Hosur To Accomodate IT Companies, Also, We Must Regulate IT Growth In Chennai As It Has More Potential To Grow More Than Bangalore And Hyderabad.
    Things To Attract IT Companies In A City (To Become Silicon Valley Of India)
    Reason:
    1) R&D (Research And Development)
    2) More SEZ (Special Economic Zones), Tech Parks
    3 More Start Up Culture
    4) More Start Up Incubators
    5) Uninterrupted Power Supply
    6) Tax Concession
    7) Subsidiaries
    8) Chill Climate

  • @RanjithMusicReview
    @RanjithMusicReview 11 месяцев назад

    thank its good videos and information

  • @moovendranservai4419
    @moovendranservai4419 Год назад +9

    North Indian எழுத படிக்க தெரியாமல் இருந்தால் கூட மத்திய அரசு வேலைக்கு வந்து விடுகிறார்கள் அது எப்படி

    • @karthikkarthik453
      @karthikkarthik453 Год назад +1

      They conduct the exams in Hindi , this is the only reason for getting jobs more for North Indians

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад

    அருமையான தகவல்ப திவு

  • @samikshaloganathan4270
    @samikshaloganathan4270 Год назад +10

    தமிழ் வாழ்க

  • @rajeshraj6611
    @rajeshraj6611 11 месяцев назад +1

    Super

  • @sanjay_____671
    @sanjay_____671 Год назад +5

    It's not north or south it's India 🇮🇳🇮🇳🇮🇳

  • @Kanisiva851
    @Kanisiva851 6 месяцев назад

    தெற்கு இந்தியர்கள் இல்லாமல் வட இந்தியர்கள் இல்லை வட இந்தியர்கள் இல்லாமல் தெற்கு இந்தியர்கள் இல்லை எனவே நாம் அனைவரும் ஒன்றே இந்தியர்கள் என்று பெருமை கொள்ளுவோம்❤🎉

  • @saisankar.m2580
    @saisankar.m2580 4 месяца назад

    Very usefull information🎉

  • @356cggd37a
    @356cggd37a Год назад +2

    இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களும் ❤❤❤

  • @KarthikKarthi-rh3lm
    @KarthikKarthi-rh3lm Год назад

    Bro thumbnail super

  • @rajeshprema6917
    @rajeshprema6917 Год назад +5

    Sema bro super 👍👍👍

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw Месяц назад

    Nice to hear, from South Indian one.

  • @KamaleshKamalesh-xc2ei
    @KamaleshKamalesh-xc2ei 9 месяцев назад +1

    Bro east india and west india and cetral india pathi podunga

  • @Mr.Penguin2000
    @Mr.Penguin2000 11 месяцев назад

    Congratulations brother👌🏼👌🏼👌🏼 great job ❤

  • @akashk9914
    @akashk9914 Год назад +4

    Super bro

  • @godisloveanish8100
    @godisloveanish8100 Год назад +2

    தமிழன் என்று சொல்லடா.தலை நிமிர்ந்து நில்லடா.❤