உடலா உயிரா.? கர்மாவை சுமப்பது எது.?சத்சங்கம் -சென்னை -629-07-01-2024
HTML-код
- Опубликовано: 2 ноя 2024
- தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp....
மிகுந்த நன்றிகள் ஸ்வாமி❤🙏
அன்பே சிவம் அருமை அருமை விளக்கம்
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நேற்று முன்தினம் கனவில் வந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஆ
Asaivam patri ungal karuthu
நன்றி🎉
🙏🙏🙏
சஞ்சித கர்மா, பிராரப்த்த கர்மா, ஆகாம்ய கர்மா, நிஸ்காமிய கர்மா விளக்கம் கொடுங்கள் ஐயா 🙏
Thanks bhagwan ❤
வாழ்க வளமுடன் ஐயா
அருமை அருமை
கர்மாவின் வளக்கம்
எண்ணியது எண்ணிய படியே
எண்ணம் நல்ல எண்ணமாக இருக்க வேண்டும்
தீய எண்ணம் தீய கர்மாவாக மாறி இருவரையும் தாக்கும்
எவ்வளவு வலிமை எண்ணத்திற்க்கு
அடடேங்கப்பா
எண்ணத்தில் விழிப்புணர்வு வேண்டும்
கதை அருமை
வாழ்க வளமுடன் அய்யா 🙏👍❤️😇
மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை. 🙏
Guruva saranam
Guruve saranam. Unmai varikal guru🙏
Appadi patta Manam intha 5 pulangalal eiyangu girathu intha 5 pulangalthan namaku thunmbam velai vekerathu ❤❤
🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி
மிகச்சிறப்பு ஐயா.
Excellent sir 🙏🙏🙏
நன்றி அருமை வணக்கம் ஐயா.
மிக சிறந்த ஞானத்தின் வார்த்தைகள் 🎉❤😇🙏
🎉நன்றி
🙏💗🌷
Nalla vilakkam nandri kuru g
வணக்கம் ஐயா கோடி நன்றிகள்
நன்றி குருவே
🤲🤲🤲🤲🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
நன்றிகள் ஐயா 🙏🙏🙏
ஐயா பிறர் நம்மை பற்றி எண்ணும் தீய எண்ணங்களில் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படி??
🙏🙏
👍
சிறப்பு ஜி ❤
I ❤❤❤❤ you so much sir..
🧎🙇♀️🙏💐❤️🙏
உயிரியல் தான் கர்மா
ஐயா சிறு ஐயம்
ஆன்மாவுக்கு வினைப்பதிவு இல்லை என்கிற போது அது மறுபிறவி என்று எடுக்கும் போது அதில் எப்படி முன்ஜென்ம வினைப்பதிவு என்று ஒன்று இருக்க முடியும்...?
மனது தான் வினைப்பதிவை அனுபவிக்கும் ஒரு கருவி என்றால் உயிர் அழிந்த பின் வினைப்பதிவை தாங்கி நின்ற மனமும் தானே சேர்ந்து அழிகிறது.. ?
இதில் உடல் அழிந்த பின் பாவம், புண்ணியம் என்ற இந்த இரண்டையும் தாங்கி செல்வது எது?
ஆன்மாவின் நிழல்தான் மனம்.
நிஜம் இருக்கும்வரை நிழலும் இருக்கும்.
கர்மவினை என்பது மனதிற்குத்தான்.
நிழல் வெளிச்சத்திற்கேற்ப மாறுபடுவதைப்போல கர்மவினைகளும் ஒவ்வொரு உயிருக்கும் வேறுபடுகிறது.
பாவம் புண்ணியம் இந்த இரண்டையும் ஆன்மா தாங்கிச்செல்வதில்லை.
பிரக்ஞையாகிய உணர்வே சுமந்து செல்லும் கருவியாகும்.
நன்றி ஐயா.🙏
@@Journeyofconscious தெளிவு படுத்தியமைக்காக மிக்க நன்றி ஐயா 🙏
Vuir sumapathu karma but body and mind suffer
அப்படியென்றால் யாருக்கும் நல்லது செய்யாமல் ,நல்லது செய்தது போல் நினைத்தால் போதுமா?
நினைத்தாலே போதும்
ஏன் செயலுக்கு ஒட வேண்டும்
தேவையென்றால் மட்டுமே ஓடினால் போதும்👍🙏❤️😇
மாடு ஆட்டுக்கு தண்ணீர் உணவு வைக்கலையினா, கத்துது . அதற்கு மனது இல்லைனா அந்த செய்கை எப்படி நடக்கிறது .
ஆடு, மாடு உணவு தண்ணீர் வேண்டுமென்றால் அம்மா அம்மா என்று மட்டும் தான் கத்துகிறது.
அதைத் தாண்டி வேறு எதுவும் சொல்வது இல்லை
ஆனால் நாம,
கூப்பிட்டால் காது கேட்காதா?....
நேர நேரத்துக்கு சோறு வைக்க மாட்டியா?...
உனக்கு இதைத் தவிர வேறு என்ன வேலை?...
என்று கூறி நம் அம்மாவை திட்டி கர்மாவை சேர்த்துக் கொள்கிறோம்
என்று நினைக்கிறேன்
தவறாக இருந்தால் மன்னிக்கவும்
Anbu vanakkam sahodhara ❤.🙏🏼
Guruva Saranam
🙏🙏🙏