Keeravani song by SPB Charan & SP Sailaja in SPB 75 | Cinema World Entertainments

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • SPB 75 Celebration
    Spb 75 Vijay Tv
    Spb 75 Show
    Spb charan
    Spb charan songs tamil
    Spb charan live performance
    Keeravani tamil song
    sp sailaja
    sp sailaja songs
    spb 75th birthday
    ‪@Cinemaworldentertainments‬
    #Spb75 #keeravani #spbcharan #tamiloldsongs #tamiloldsongs #spbsongs #spbhitsongs #spbhits #ilayarajasongs #ilayarajahits #spsailaja

Комментарии • 417

  • @lakshmypirapa1074
    @lakshmypirapa1074 2 года назад +226

    காந்த குரலால் நம்மை கட்டி போட்ட ஒரே ஒரு பாடகர், அவர் மறைந்தும் வாழ்கிறார்.. அப்படியே தன் குரலை தனது மகனிடம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்.. சரண் அவர்கள் இன்னும் பல ஆயிரம் பாடல்களை பாட வாழ்த்துகிறோம்.

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 2 года назад +267

    SPB ஐயாவின் குரல் SPB சரண் அவர்கள் குரலில் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.?

  • @venisminitips875
    @venisminitips875 2 года назад +329

    புலிக்கு பிறந்தது பூனை ஆகாது 😍😍😍 மயக்கும் குரல் வாழ்த்துக்கள் சரண் சார் 👌👌👌

    • @jokerajay5506
      @jokerajay5506 2 года назад +3

      புலி பூனகூட கள்ள தொடர்பு வச்சிருந்தா ஆகும்டா....

    • @Swami_ji_96
      @Swami_ji_96 2 года назад +4

      புலி உடன் பிறந்தவரும் தான் ஷைலஜா...

    • @priyaselvam2720
      @priyaselvam2720 Год назад +1

      @@Swami_ji_96 wz2,'2

    • @sameersameer5069
      @sameersameer5069 Год назад +2

      👍👍👍😍😍😍😍

    • @kamatchiseetharaman3071
      @kamatchiseetharaman3071 Год назад +1

      Rooma. Enimi.

  • @aanaa4631
    @aanaa4631 Год назад +78

    சேனா குரல் அருமை அருமை வாழ்த்துக்கள்... Powerful humming..... கண்கள் கரைகிறது 😭😭😭

  • @maniragu247
    @maniragu247 2 года назад +193

    SPB ஐயாவின் குரல் உங்களிடம் அப்படியே உள்ளது. நீங்கள் நிறைய பாடவேண்டும்.

  • @thoughtsofsaravanan8631
    @thoughtsofsaravanan8631 2 года назад +589

    அத்தையும் மருமகனும் பாடுகிறார்கள் . ஆகாயத்தில் இருந்து ஆனந்த வாழ்த்து பாடுவார் SPB அன்பு தங்கைக்கும் பாசத்திற்குரிய மகனுக்கும்

  • @selvimurugesan7910
    @selvimurugesan7910 2 года назад +142

    வாழ்த்துக்கள் சரன் சகோ.. அப்பாவின் ஆசிர்வாதம் என்றும் இருக்கட்டும்..

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw 2 месяца назад +5

    Sp சரண் சார் குரல் ரொம்ப நல்லா இருக்கு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @jayakumarijaikumari9994
    @jayakumarijaikumari9994 2 года назад +147

    ஷைலஜா, உங்கள் குரல் இன்றும் மாறாமல் அப்படியே ஆசைய காத்துல தூது விட்டு பாட்டில் கேட்பது போலவே உள்ளது. எல்லாம் இறைவனின் அருள்.

  • @anithajoyce1756
    @anithajoyce1756 Год назад +17

    பாடலின் தொடக்கத்தில் வரும் ஸ்வர வரிசைகள் சூப்பர் பெயர் தெரியாத அந்த பிண்ணனி பாடகரும் spbசரணுக்கு ஈடு கொடுத்து பாடியிருக்கிறார் கேட்பதற்கு மிகவும் இனிமை

    • @aanaa4631
      @aanaa4631 Год назад +3

      ஸ்ரீதர் சேனா

    • @Bgmaddictor18
      @Bgmaddictor18 Год назад +1

      Sridhar sena humming 🥰

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 года назад +60

    அத்தை மருமகன் இருவர் குரல் அருமை தகப்பனாருக்கு பெருமை சேர்த்த பிள்ளை என் அன்பு சரண் செல்லக்குட்டி

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 года назад +51

    நல்ல குரல்வளம் இருந்தும் அப்பாவைப் போல குரல் சாயல் இருப்பதால் திரைவானில் ஜொலிக்க முடியவில்லை. இந்த பாடல் மெட்டில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு எங்கோ அழைத்துச் செல்கிறது. வாழ்த்துக்கள் சரண்.

    • @kingfamily5575
      @kingfamily5575 Год назад +3

      Yes true எனக்கும் அப்படித்தான் இருக்கு

  • @palanim6813
    @palanim6813 Год назад +23

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 😇❤👌👌👌👌

  • @ACTS-rl5yn
    @ACTS-rl5yn Год назад +40

    ஆஆஆஆ பாட்டை எடுத்துக் கொடுக்கும் மனுஷன் Voiceதான் Superb

  • @parimp
    @parimp 10 месяцев назад +12

    I closed my eyes and there was SPB singing in front of me! Charan is so fortunate and is also putting effort in the right way!

  • @beinghuman5285
    @beinghuman5285 2 года назад +127

    SPB Charan voice is like his father SPB Sir. Excellent.

    • @shalinin8995
      @shalinin8995 2 года назад +8

      But tone differs...something missing..may be emotion..

  • @sivakkumarsundaram573
    @sivakkumarsundaram573 2 года назад +41

    இசை என்னும் உணவை மக்களுக்கு இடைவிடாமல் வழங்கிய எஸ்.பி.பி.சார் அவர்களின் குடும்பத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

  • @arunadevanathan6484
    @arunadevanathan6484 2 года назад +103

    Background humming very soulful literally I'm. Crying thank you

    • @Arun-jt8st
      @Arun-jt8st 2 года назад +4

      Pinnadi oru paiyan emotion ah padunare avaraiya soldringa

    • @enthusiasticasian6189
      @enthusiasticasian6189 2 года назад +4

      @@Arun-jt8st yaar andha paiyan? avaru romba emotiona padurau

    • @elangovanveerabathiran8208
      @elangovanveerabathiran8208 2 года назад +3

      Background humming padurare avaru name yenna?

    • @sbannik
      @sbannik 2 года назад +3

      @@elangovanveerabathiran8208 Shridhar Sena

    • @aarthykarthikeyan4269
      @aarthykarthikeyan4269 Год назад +4

      @@elangovanveerabathiran8208 Super singer winner Shridhar Sena ❤️ ..

  • @jeevarekhareh8663
    @jeevarekhareh8663 10 месяцев назад +12

    Melting voice super saran sir.

  • @moorthimoorthi3410
    @moorthimoorthi3410 2 года назад +25

    மீண்டும் ஒரு எஸ்.பி.சார்

  • @rkrishna7472
    @rkrishna7472 Год назад +8

    இந்த குரலுக்காகவே தற்போது பின்னணி பாடல்களை s p சரண் பாடலாம். அதற்காக சந்தோஷப்படுபவர்களில் நானும் ஒருவன். இசையமைப்பாளர்கள் மனது வைத்தால் முடியும்.

    • @tamilgame9340
      @tamilgame9340 Год назад +1

      ஆம்,அவர்கள் மனது வைக்க நாம் எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்🙏🙏🙏ராதே கிருஷ்ணா🙏🙏🙏

  • @dhakshan1
    @dhakshan1 Год назад +34

    Starting humming Voice sema,,and charan voice is unique

  • @aashiqrahman2071
    @aashiqrahman2071 Год назад +27

    Charan voice +open humming Veare level🥰🥰

  • @shagunthaladevir.s.9691
    @shagunthaladevir.s.9691 11 месяцев назад +10

    Love you charan this my favorite song

  • @user-zf2os1wn2f
    @user-zf2os1wn2f Год назад +9

    Humming voice super❤❤❤ my loveable song charan sir

  • @rekharavi4789
    @rekharavi4789 2 года назад +44

    That guy's humming is fantastic and as always SPB Charan, shylaja madam's voice excellent 👍👌

  • @kalyanigopal5311
    @kalyanigopal5311 2 года назад +74

    Who told SPB sir is not with us?He's always with us through SPC sir voice😍🎶🙏👍Please support SPC sir as we did for Our SPB sir,thank you🙏🙏🙏

    • @anvarbasha817
      @anvarbasha817 Год назад +3

      Absolutely very correct sir. I also have been seeing spb sir into the Charan sir voice.

  • @sivasargunam1512
    @sivasargunam1512 Год назад +15

    சரணின் குரலில் பாடும் நிலா வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்... 🙏

  • @TeluguIndian729
    @TeluguIndian729 2 месяца назад +3

    Humming at Starting👏👏👏👏🙏🙏🙏🙏🙏
    SP Charan & Sailaja gari Singing👏👏👏👏
    SPB sir,Ilayaraja sir+ lyricist, Director👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulmozhiseetharaman3361
    @arulmozhiseetharaman3361 2 года назад +13

    அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் முக்கனி
    சுவைபோல் மூவரின் குரலும்
    இருக்கிறது சரண்
    சார் பாடும் போது
    S.P.B ஐய்யாவை
    நேராக பார்ப்பது
    போல் உள்ளது அவ்வளவு அழகாக பாடியிருக்கிறார்
    சைலஜா மேடம்
    அவர்களின் குரலில் அதேஇளமை
    அதேஇனிமை
    ஹம்மிங் நம்
    விஜய் டிவி
    சூப்பர் சிங்கரின்
    குரல் இனிமை
    யாவுமே மிக அழகு அருமை நன்றி வாழ்த்துக்கள் அருள்மொழி சீத்தாராமன்

  • @dreamnet6956
    @dreamnet6956 2 года назад +18

    நான் அழுகிறேன் திருமதி ஷைலஜா அவர்களின் குரலில் இந்த பாடலை கேட்ட்டுக்கொண்டே!.

  • @vijaysatheeshvijay203
    @vijaysatheeshvijay203 Месяц назад +1

    அருமையான மனதை மயக்கும் அருமையான பாடல்,,, சரண் சார் & சேனா பிரதர் ஹம்மிங் வேற லெவல் ❤️❤️❤️❤️

  • @jai4134
    @jai4134 2 года назад +43

    SPB இன் பூத உடல் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது குரல் SPB சரன் குரலில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் அதை போற்றி பாதுகாக்க வேண்டும்.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +5

    🌹எஸ்.பி.பி.சரணின், சகோதரி சைலஜாவின் குரல்களில் பாடல் மிக இனிமையடைந்தது.💐🤗😍😎😘🙏

  • @gajanhaas
    @gajanhaas 2 года назад +38

    I love Charan's voice very much! It has a lot of his father's resemblance. We can enjoy SPB's music thru Charan! Of course Shailaja is in her own league! What a beautiful rendition and then Sena as background singer awesome :)

  • @sugunasuguna5434
    @sugunasuguna5434 2 года назад +50

    Melted voice saran sir and sena 👌👌👌🙏

  • @SaravanaKumar_951
    @SaravanaKumar_951 2 года назад +29

    எஸ்பிபி இன்னும் சாகல இதோ எஸ் பி சரண் மூலம் நிற்கிறார்👍👍👍❤️❤️❤️🙏🙏🙏

  • @aanaa4631
    @aanaa4631 Год назад +3

    Hamming 👌👌👌👌 கொன்னுடாய்யா🔥🔥🔥🔥

  • @madhurasriram8815
    @madhurasriram8815 Год назад +4

    Excellent rendition Charan sir close your eyes looks like Balu sir the legend is singing.

  • @jeevarekhareh8663
    @jeevarekhareh8663 10 месяцев назад +6

    Super voice

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 2 года назад +11

    Sailaja mam great legend super 👌🏿 voice...spb Charan cute....sridhar sena Anna humming super

  • @anikrews4319
    @anikrews4319 2 года назад +5

    ஹம்மிங் boy super excellent👍. Really melting me❤

  • @Manassineevali
    @Manassineevali 5 месяцев назад +8

    చరణ్..... చాలా బాగా పాడేవయ్యా. నాన్నగారిని దించేసావు పో!

  • @jeyarani3222
    @jeyarani3222 2 года назад +10

    Sugarcane juice.
    Humble Shylaja and great Chinna Balu Sir... Very nice singing.
    God bless...

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 2 года назад +14

    அப்படியே குரலை மகனிடம் கொடுத்து சென்றுள்ளீரே பாலு ஐயா

  • @sureshkumard1141
    @sureshkumard1141 2 года назад +8

    தந்தை குரல், தனையன்னுக்கு அப்படியே உள்ளது, வாழ்த்துக்கள் sir excellend.

  • @jeevarekhareh8663
    @jeevarekhareh8663 10 месяцев назад +5

    1000 time ketuten sema super

  • @pradeeppradeep5183
    @pradeeppradeep5183 2 года назад +16

    Always Charan sir fan ❤️
    I love you ❤️ sir
    Sridhar Sena lovely ❤️ bro

  • @gomathykannan4359
    @gomathykannan4359 Год назад +4

    Saran அப்பா Voice எங்களை போன்றவர்களுக்கு உங்கள் பாட்டு தான் நிம்மதியாய் வாழ்வதற்கு

  • @malarvilymalarvily1314
    @malarvilymalarvily1314 2 года назад +10

    Back ground humming super lovely lovely lovely ❤❤❤ Saran sir SPB Sira nanga miss pannala unga kitta parkkurom ninga patom potu kannu kalankutu 😥😥😥😥

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 года назад +18

    Charan Sir , Sailaja Mam Great voice....❤️❤️❤️❤️

  • @sbannik
    @sbannik 2 года назад +9

    Shridhar Sena, winner of super singer is doing the humming, fantastic singer

  • @benyoung4168
    @benyoung4168 2 года назад +26

    Unbeatable voice from sp charan like his father nostalgia head off guys

  • @sindhujohnson1701
    @sindhujohnson1701 Год назад +4

    Sbp Saran I love his voice

  • @esdev2965
    @esdev2965 2 года назад +4

    Wow....enna voiceuuuu..😇..antha lyrics kum voice kum again and again kekanum nu thonuthu....தலைவனை நினைத்ததும் தலையனை நனைந்தது ..அதற்கொரு விடை தருவாய்...ப்ப்ப்பா.....என்னா வரிகள்.....😻😻😻

  • @lakshmiramamoorthy5971
    @lakshmiramamoorthy5971 Год назад +9

    This song is unique . Lovely voice spb Charan. My day is not complete without listening to this song.starting is awesome 👌

  • @RamaKrishna-fc1pp
    @RamaKrishna-fc1pp Год назад +4

    SP Balu voice aame to SP Charan

  • @rajendraprasadkalluri801
    @rajendraprasadkalluri801 2 года назад +13

    What a singing god's gift for these people...love you always...tears are flowing for spb sir... repeat mode...

  • @palanim6813
    @palanim6813 Год назад +13

    மனதை உருக்கிய பாடல் 😇😇💯💯👌👌👌👌🔥😘💐

  • @parveenparveen154
    @parveenparveen154 Год назад +7

    அப்பாவின் குரல் அப்படியே பாடும் SPBயின் தவப்புதல்வன் மற்றும் தங்கை பாடலின் அர்த்தம் அவர்களின் குரல்

  • @abirami.p8429
    @abirami.p8429 2 года назад +2

    Ayooooo paahh.... Ennanga idhu.... 😘😘😘andha line... Nee parthadhal dhana d... Kanna moodi keta Apadiye spb sir voice😘😘ipadi varam kedaika kuduthu vekanum😘

  • @siliconview
    @siliconview 2 года назад +22

    Close your eyes and listen you'll feel SPB sir is still alive and singing this song 🙏...Charan gifted voice. 👌

  • @shanthidamotharan6901
    @shanthidamotharan6901 2 года назад +5

    Charan awesome singing
    Resembles your dad SPB
    Sridhar Sena humming excellent
    Sridhar you have a very bright future
    You are so humble

  • @uthirashan1790
    @uthirashan1790 Год назад +3

    Super sema saran sir ❤

  • @mohankaman5153
    @mohankaman5153 2 года назад +17

    Charan can't stop tear & emotional.

  • @waseelaniyas604
    @waseelaniyas604 Год назад +6

    Same dad's voice

  • @sherinraveendran
    @sherinraveendran Год назад +10

    മകനും അതേ ഗന്ധർവ്വ ശബ്ദം...🧡
    S P ശൈലജ 💜

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf 2 года назад +22

    Spb charan is underrated singer. Music director should more opportunities to him

  • @samsudeen7654
    @samsudeen7654 2 года назад +14

    SPB Charan sir you wonderful voice brought back memory of your father SPB sir such a wonderful human being when he lives , when he leaves the world as good soul
    RIP sir

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Год назад +2

    அப்படியே அப்பாவின் குரல் சிறிதும் பிசிரில்லாமல் சரண்... வாழ்க.

  • @sinthiyasinthiya8172
    @sinthiyasinthiya8172 2 года назад +7

    Fisrt humming background voice semma vera level ❤️❤️again again listeing ❤️❤️❤️

  • @lakshmikarthikeyan6287
    @lakshmikarthikeyan6287 2 года назад +6

    Spb Charan And Sridhar Sena Superb...

  • @vasugithirumal1609
    @vasugithirumal1609 2 года назад +10

    My luvable charan sir and sena.. Luv u so much🥰🥰🥰

  • @lathamahender2252
    @lathamahender2252 2 года назад +8

    WOHHH …….. 🙏🏻💐🌷🙏🏻 Both voices made us swoon. SPCHARAN gave us a frisson of delight 👏🌼👏 Dad’s blessing that empowers the son to stand in his own with. confidence. 👌🌹👌……. Proud of u 👍 doing awesome Charan ji 🙏🏻🥰🙏🏻.

    • @JayaLakshmi-ex7vx
      @JayaLakshmi-ex7vx 2 года назад +1

      Hai dear latha sis ji now only i watch this video and tead your comments very sweet nice compliments you mAde to charan sir i like your style of writing okk latha ji 🙏🙏🙏🌹🌹🌹🌹💙💙😃😃read

    • @lathamahender2252
      @lathamahender2252 2 года назад +1

      @@JayaLakshmi-ex7vx 🙏🏻 💕 🙏🏻 💕 🙏🏻 sister ….. THANKS ji , for ur frank appreciation. Fortunate to get a sister like you 🥰 🌹 🥰.

    • @lathamahender2252
      @lathamahender2252 2 года назад +2

      Dear JAYA ji ,
      Kindly watch “ Inthandham song / SPCHARAN / Sita Raman swaralu “

  • @paulinepaula2074
    @paulinepaula2074 2 года назад +7

    Good luck to you charan . You have taken up your dad's place. Proud to hear our son's voice again.🥰🥰🥰🥰

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 2 года назад +19

    Heart ❤️ melting 💓 💖 ♥️ 😍

  • @user-qj4np8np7l
    @user-qj4np8np7l Месяц назад +1

    Paaaaaaaaa NO WORDS TO SAY SENA....... STARTING HUMMING Paaaaaaaaaaa Appadiye intha HUMMING Ketta Azhuhaya Varuthu..... Intha HUMMING Yenumo pannuthu......God Bless You Sena......

  • @akarthik5798
    @akarthik5798 2 года назад +12

    Almost spb voice, what a song! Love you legend spb sir. Don't know why spb saran did not click in with his voice. May not have such lucks!

  • @manjuvani7540
    @manjuvani7540 2 года назад +5

    నీ గొంతులో నాన్నగారు ఉండిపోయినా రండి
    కళ్ళు మూసుకుని వింటే నాన్న పాడినట్టే ఉంది మీరు ఇలాగే బిజీగా స్వీట్ గా నాన్న లాగా పాట పాడండి ఇలాగే ఉండండి మీరు 🙏🏼🙏🏼🙏🏼👏🏼👏🏼

  • @jvenkattappanvenkat3177
    @jvenkattappanvenkat3177 2 года назад +4

    Super Sailaja mam and saran sir

  • @user-qg6fs2xy4n
    @user-qg6fs2xy4n 2 года назад +4

    தெய்வ குரல்
    அந்த பின்னால் ஒரு ஆளாப் பன்னிய சகோதரர் இன்னும் அழகாக இருந்தது

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 года назад +5

    ஸ்பெஷல் சாங் SPB சார் இன்னும் எங்கள் மனதிலும் இசையிலும் நீக்கமற நிறைந்திருப்பார் என்பதில் ஐயமில்லை இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @umamageshwari4626
    @umamageshwari4626 2 года назад +5

    Superb very nice program Charan amazing keep it up

  • @m.ahamedkhaleel1046
    @m.ahamedkhaleel1046 Год назад +2

    Spb sir ditto superb Charan sir

  • @kavil8493
    @kavil8493 2 года назад +5

    Humming vera level.... Super saran sir

  • @SkalaivaniSkalaivani-kk1qh
    @SkalaivaniSkalaivani-kk1qh Год назад +1

    Wow..... Wow..... Nice song. Good voice good partnership singer's I like it yaa...

  • @techeee4905
    @techeee4905 2 года назад +14

    We want to here more Tamil songs from SPB Charan Sir's voice.

  • @techeee4905
    @techeee4905 2 года назад +12

    I don't know what else is another gift SPB left apart from music is SPB Charan. If listen to it eyes close you can't differentiate whether it's SPB or SPB Charan's voice. Moreover i am SPB Charan Sir's fan.

  • @ramalakshmi8373
    @ramalakshmi8373 Год назад +5

    Spb ayya voice apadi saran annaku

  • @balajibalaji-wb5ec
    @balajibalaji-wb5ec Месяц назад +2

    சரன் சார் Super Sir. அப்பா இருக்கும் இடத்தில் நீங்க வரவேண்டும்.

  • @koteshwarrao6456
    @koteshwarrao6456 Год назад +2

    The guy humming at the background is also Amazing besides sp Charan garu and Sailaja mam

  • @techeee4905
    @techeee4905 Год назад +9

    Good to see Vijay TV has given many young talents to music field. Moreover thanks to those legend music directors and singers for giving opportunities these budding singers, but special credits to ARR for starting this. Now we have witnessed Team U1 band, Team Imman Band and S.P. Charan Sir taking these talented youngsters with them in their journey.

  • @venisminitips875
    @venisminitips875 2 года назад +9

    Always blessed by ur lovely dad SPB sir 😍🙏🙏🙏

  • @rajaniemmanuel8961
    @rajaniemmanuel8961 Год назад +3

    Wonderful sir

  • @muthamizh3316
    @muthamizh3316 Год назад +2

    அருமை 👌👌👌

  • @nagumantrikodandagnanadev3477
    @nagumantrikodandagnanadev3477 Год назад +3

    నాన్న గుర్తొచ్చి ఏడుపొస్తుంది. Am literally in tears. Spb sir missing u.

  • @saravanakumar4032
    @saravanakumar4032 Год назад +3

    Pa chorus chanceless....superb 🎉🎉🎉🎉❤️❤️❤️

  • @sudarshans2539
    @sudarshans2539 2 года назад +6

    Sbp charan sir live long stay blessed

  • @ramalakshmi8373
    @ramalakshmi8373 2 года назад +3

    Spb ayya voices seme super charen sir

  • @karthithilip9719
    @karthithilip9719 Год назад +2

    Sridhar Sena Humming It's Really Melting Voice😘😘😘😘Love You So Much No Words To Say Bro💯Sena