ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நிதியுதவியில் நமது வரிப்பணத்தில் நாலில் ஒருபங்குதான்தருகிறதுமதம்சாதிஇவற்றைப்பிரித்துமோதல்ஆட்சியைநடத்துகிறது.மாநில உரிமைகளைப்பறிக்கிறது.குலக்கல்வித்திட்டத்தைகொண்டுவரத்துடிக்கிறதுஇந்தியைத்திணிக்கிறதுதமிழ்நாட்டைவஞ்சிக்கிறதுஇதுபோன்ற அடாவடிச்செயல்கள்செய்யும்ஒன்றிய பாஜக அரசைஎதிர்க்கட்சிகள்எதிர்க்காமல் துணைபோகின்றன
2026சட்டமன்ற பொதுத்தேர்தலில் நான்குமுனை போட்டிகள் நடைபெறும் என்பது தெளிவாகிறது. திமுக கூட்டணியின் வாக்குவங்கி 46%க்கும்மேலாக துல்லியமாக இருக்கிறது. திமுக அரசின்திட்டங்கள் நேரடியாக இரண்டரைகோடி மக்கள் பலன் பெற்றுவருகிறார்கள் திமுக அரசு அனைத்துசமூகத்தாருக்கும் நன்மை செய்துவருவதால் திமுக கூட்டணி சட்டமன்ற பொதுத்தேர்தலில்205 தொகுதிகளில் வெற்றிபெறும் பொதுவாக திமுக அரசின்மீது மக்களுக்கு எந்த வெறுப்பும்கிடையாது.எதிர்க்கட்சியினர் தேவையற்ற அரசியல் விமர்சனங்களை வைக்கிறார்கள். முதல் தலைமுறை வாக்காளர்கள் திமுக கூட்டணிக்கே வாக்களிப்பார்கள்
வருகின்ற 2026 - ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், எப்படிப்பட்ட கூட்டணி அமைந்தாலும் கடந்த தேர்தலைவிட திமுக கூட்டணிக்கு வாக்கு சதவிகிதம் குறைந்தாலும் நடந்து முடிந்த சட்டமன்ற உறுப்பினர்களைவிட திமுக கூட்டணி அதிக இடங்கள் பெறும். இது எதார்த்தமான உண்மையாகும்.
❤❤❤DMK PARTY'S CANDITATE W'LL WIN WITH THE HUGE MARGIN OF VOTES IN THE ERODE(EAST) ASSEMBLY BYELECTION CONSTITUENCY!!! THIS IS PERFECT GROUND REALITY NOW IN THE ERODE(EAST) BYELECTION ASSEMBLY BYELECTION'S CONSTITUENCY!!! THERE IS NO DOUBT AT ALL!!!❤❤❤
மதிப்பிற்குரிய ஷியாம் அவர்கள் விளக்கங்கள் சிறப்பு, ஆனால் த. வெ. க. வை அதிகமாக மதிப்பிடுவதாக தோன்றுகிறது. பேட்டி எடுப்பவர் அணுகுமுறை நாகரிகமானது, குறுக்கீடுகள், குறுக்கு கேள்விகள்இல்லை👍.
திரு. ஷியாம் சார் நீங்க சொல்லுங்க ஒரே வார்த்தையில் எத்தனை முனைப்போட்டி வந்தாலும் திமுக எதிர்ப்பு என்ற வாக்குகள் மட்டுமே பிரியும் உண்மைதானே. இந்த எதிர்ப்பு முனைகளெல்லாம் சேர்ந்தால் ஒருவேளை வெற்றி சாத்தியம் தானே.
இருனூறு இடம் வெல்லுவது 100% பெண்களினால் தான் சாத்தியம் மீண்டும் ஒரு மனித நேய தேர்தல் 2026...இல்..... இவர்களே.... தொடருவார்கள்.. இது.. கட்டாய.... காலம்... தமிழ் ஆளுகின்றது.....
விஜய் க்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை 4 சதவீதம் ஓட்டு தான் TV கட்சிக்கு கிடைக்கும் நாம் தமிழர் கட்சி க்கு சுமார் 10 சதவீதம் வாக்குகள் கிடைக்கும்
சார், திமுக கூட்டணி 2026 ல் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என்பது எல்லோராலும் எளிதில் கணிக்ககூடியதுதான். இரண்டாம் இடம் அதி்முக கூட்டணி என்பதும் கணிக்ககூடியதுதான். மூன்றாம் இடம் யார்? அதை உங்களால் கணிக்க முடியுமா?
234 MLA seats galaiyum DMK solo va win( difference kuraintaalum) arasiyal கோமாளி gal, BJP kai coolie galai யெல்லாம் T. N. விட்டு விரட்டி நல்லாட்சி தர வேண்டும்.
ஷியாம் சார் வணக்கம் வாழ்த்துக்கள் அக்கா வணக்கம் வாழ்த்துக்கள் அருமை சார் திரும்ப திரும்ப சீமானை பேச வேண்டாம் சார் காலண்டர் விர்ப்பனைய வைத்து ஒரு நிலைபாடு எடுக்க முடியாது பார்பர் சாப்பில் முடிநெரையா இருக்கு அது சிலபெயர்க்குதான் சரிவரம் அதுதான் விஜய்
உள்ளாட்சி பிரதிநிதிகளால் தான் எல்லா அரசுக்கும் கெட்ட பெயர் நீங்க மூத்த பத்திரிகையாளர் சார் உங்களுக்கெல்லாம் தெரியும் நீங்க ரொம்ப வேஸ்ட் விஜய வச்சி கலெக்ஷன் பண்ணலாம்
திமுககூட்டனி2026ல் 200தொகுதியில்வெற்றிபெரும்இதுஉறுதி
Bus nu SOLLITARE .. Ayyo kapthungae udanpirapae kal seylae Athutha sir kadamai kanniyam katupadu
😂😂
DMK DMK DMK DMK DMK DMK
200 MLAS during 2026 May
Confirm DMK 2026- 200 MLA sure.i can challenge
@@geethagovind3132 mentals only challenging now on wards another 1.5 years to.go election DMK getting unpopular day by day 😂😂😂
நல்ல பதிவு நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் சியாம் சார்
திரு.ஷியாம் நடுநிலையோடு
அரசியலை பகுத்தாய்வார்.
பாராட்டுக்கள் திரு.ஷியாம்.
201தொகுதி வெற்றி உறுதி
DMK VIN
🌄🌅🌄🌅🌄🌅🌄
234 DMK seats win
Good Luck DMK
😂😂
வெல்லும்200 படைக்கும் 234 ஜெயிக்கும் வரலாறு
தமிழ்நாடு துணைமுதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின்அயராத உழைப்பும்மக்கள்தொண்டும் பிரச்சார அணுகுமுறையும் திமுக கூட்டணிக்கட்சிகளுக்கு வெற்றியும் லாபம்தான்.
ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நிதியுதவியில் நமது வரிப்பணத்தில் நாலில் ஒருபங்குதான்தருகிறதுமதம்சாதிஇவற்றைப்பிரித்துமோதல்ஆட்சியைநடத்துகிறது.மாநில உரிமைகளைப்பறிக்கிறது.குலக்கல்வித்திட்டத்தைகொண்டுவரத்துடிக்கிறதுஇந்தியைத்திணிக்கிறதுதமிழ்நாட்டைவஞ்சிக்கிறதுஇதுபோன்ற அடாவடிச்செயல்கள்செய்யும்ஒன்றிய பாஜக அரசைஎதிர்க்கட்சிகள்எதிர்க்காமல் துணைபோகின்றன
Vijay na Thriyathu Mettupalayam kalaingar. Endrum Thalapathy 1996 jaichar chinnavarae jaichu kudunga uzhaipom
2026சட்டமன்ற பொதுத்தேர்தலில் நான்குமுனை போட்டிகள் நடைபெறும் என்பது தெளிவாகிறது. திமுக கூட்டணியின் வாக்குவங்கி 46%க்கும்மேலாக துல்லியமாக இருக்கிறது. திமுக அரசின்திட்டங்கள் நேரடியாக இரண்டரைகோடி மக்கள் பலன் பெற்றுவருகிறார்கள்
திமுக அரசு அனைத்துசமூகத்தாருக்கும் நன்மை செய்துவருவதால் திமுக கூட்டணி சட்டமன்ற பொதுத்தேர்தலில்205 தொகுதிகளில் வெற்றிபெறும்
பொதுவாக திமுக அரசின்மீது மக்களுக்கு எந்த வெறுப்பும்கிடையாது.எதிர்க்கட்சியினர் தேவையற்ற அரசியல் விமர்சனங்களை வைக்கிறார்கள். முதல் தலைமுறை வாக்காளர்கள் திமுக கூட்டணிக்கே வாக்களிப்பார்கள்
நான் எப்போதும் திமுக தான்
நானும். Dmk ஆதரிக்கிறேன்
Congrats sir
வருகின்ற 2026 - ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், எப்படிப்பட்ட கூட்டணி அமைந்தாலும் கடந்த தேர்தலைவிட திமுக கூட்டணிக்கு வாக்கு சதவிகிதம் குறைந்தாலும் நடந்து முடிந்த சட்டமன்ற உறுப்பினர்களைவிட திமுக கூட்டணி அதிக இடங்கள் பெறும்.
இது எதார்த்தமான உண்மையாகும்.
1996 tha Enga Elaku
2026 KALAM
DMK+45 to 50%seats-200+
EPS+PMK or DMDK -20-25%
SEATS -20-30
BJP TTV OPS PMK or DMDK -10-15%
SEEMAN -5-6%
Vijay -4-6%
Exactly 🎉
Top class analysis Shyam sir
வணக்கம்.இதில் 200/234 என்று வரும்.
D.m.k.win.2026.221
.seats.❤❤❤🎉🎉🎉
❤❤❤DMK PARTY'S CANDITATE W'LL WIN WITH THE HUGE MARGIN OF VOTES IN THE ERODE(EAST) ASSEMBLY BYELECTION CONSTITUENCY!!! THIS IS PERFECT GROUND REALITY NOW IN THE ERODE(EAST) BYELECTION ASSEMBLY BYELECTION'S CONSTITUENCY!!! THERE IS NO DOUBT AT ALL!!!❤❤❤
விஜய் - ஐ பற்றிய கணிப்பு சரியில்லை.
மதிப்பிற்குரிய ஷியாம் அவர்கள் விளக்கங்கள் சிறப்பு, ஆனால் த. வெ. க. வை அதிகமாக மதிப்பிடுவதாக தோன்றுகிறது. பேட்டி எடுப்பவர் அணுகுமுறை நாகரிகமானது, குறுக்கீடுகள், குறுக்கு கேள்விகள்இல்லை👍.
ERODE therthal. DMK.vetri.perom.💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
.
திரு. ஷியாம் சார் நீங்க சொல்லுங்க ஒரே வார்த்தையில் எத்தனை முனைப்போட்டி வந்தாலும் திமுக எதிர்ப்பு என்ற வாக்குகள் மட்டுமே பிரியும் உண்மைதானே. இந்த எதிர்ப்பு முனைகளெல்லாம் சேர்ந்தால் ஒருவேளை வெற்றி சாத்தியம் தானே.
சியாம் has become 200 ups
விஜய் பற்றி எதுக்கு பேசரிங்க? நேத்து முலச்ச காலாண் அத பற்றி பேசக் கூடாது!.
Yes.. correctly said Sir
At present which is important
Atleast till 2026 Thiruma talk about only on his alliance matters
Good Luck Sir
Vijay lose
150 - 160 தொகுதிகள் தான் தி.மு.க வெற்றி பெறும். 200 லாம் வாய்ப்பே இல்லை... தொண்டர்களை உற்சாகப்படுத்த சொல்றது தான்
இருனூறு இடம் வெல்லுவது 100% பெண்களினால் தான் சாத்தியம் மீண்டும் ஒரு மனித நேய தேர்தல் 2026...இல்..... இவர்களே.... தொடருவார்கள்.. இது.. கட்டாய.... காலம்... தமிழ் ஆளுகின்றது.....
விஜய் க்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை
4 சதவீதம் ஓட்டு தான் TV கட்சிக்கு கிடைக்கும்
நாம் தமிழர் கட்சி க்கு சுமார் 10 சதவீதம் வாக்குகள் கிடைக்கும்
சார், திமுக கூட்டணி 2026 ல் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என்பது எல்லோராலும் எளிதில் கணிக்ககூடியதுதான். இரண்டாம் இடம் அதி்முக கூட்டணி என்பதும் கணிக்ககூடியதுதான். மூன்றாம் இடம் யார்? அதை உங்களால் கணிக்க முடியுமா?
என்னம்மா உங்கள் கேள்வி?
அவர் என்னத்தை உன்னை கவர்ந்தார்?
அப்புறம் ஏன் செயலலிதா காலில் விழுந்தார்?
காங்கிரஸ் க்கு ஏது ஓட்டு வங்கி தெரிஞ்சு பேசுரீங்களா தெரியாம யேசுரீங்களா
சியாம் சார் வணக்கம் நீங்கள் ஒரு பத்திரிக்கையாளராக நடுநிலையோடு பேசுவதில்லை என் திமுக சார்பாக பேசி வருகிறீர்கள்
காலண்டரை யும் black ticket மாதிரி ஆகிடுச்சு
Anchor name enn poda matten enbadhu edhurkku ? Explain ?
சாரை பேச விடுங்கம்மா
DMK should lose in 2026 Election
திருமா அவர்களே உங்களை சுற்றி உள்ளவர்கள் பேச்சை கேட்டு குருமா ஆகிவிடாதீர்கள்.
vck vukku azhivu kaalam varumpola ippam thirumavukku suya puththi illayo dmk vittu ponaall nasttamthasn ethiriku idam kudukraanga ithu nallathu illai
அது என்ன நெறைய விஷயங்கள்ன்னு ஆங்கர் சொல்லுது.. சும்மா அள்ளி விடுது 😂😂😂.. அப்படி இருந்தா லிஸ்ட்டே படிச்சிருக்கும்..
திமுகன்னா நெறைய பேருக்கு எரியுது.. அதான் ஆதாரம் இல்லாம நெறைய எதிர்ப்புன்னு சும்மா கூவுறது..
234 MLA seats galaiyum DMK solo va win( difference kuraintaalum) arasiyal கோமாளி gal, BJP kai coolie galai யெல்லாம் T. N. விட்டு விரட்டி நல்லாட்சி தர வேண்டும்.
Anchor waste doesn't allow shyam to speak too much of interference
உண்மையை உரக்கச் சொல்லும் ஷ்யாம் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி
Everyone know who is these shyam 😂
ADMK, TVK, VCK, DMDK , TVK ,CPM, CPi& other small parties will running next government
Only in dream
Stalin will face the fate of Jagan Mohan Reddy.😢
Nice comedy
ஷியாம் சார் வணக்கம் வாழ்த்துக்கள் அக்கா வணக்கம் வாழ்த்துக்கள் அருமை சார் திரும்ப திரும்ப சீமானை பேச வேண்டாம் சார் காலண்டர் விர்ப்பனைய வைத்து ஒரு நிலைபாடு எடுக்க முடியாது பார்பர் சாப்பில் முடிநெரையா இருக்கு அது சிலபெயர்க்குதான் சரிவரம் அதுதான் விஜய்
தவறான புள்ளி விவரம் தருகிறார்.1971 -ல் திமுக மட்டுமே 184 தொகுதிகளில்
வென்றது.அதைப்போலவே
1996-ல் திமுக 183 தொகுதிகளில் வென்றது.
தலித் ஓட்டு 5,கட்சிகள் பிரிக்கும், ஆகவே தலித் ஓட்டு என்பது ஒரு மொத்த ஓட்டு vck3%or 4%பெரும்
VCK MASS
Nee oru dmk sembu
Nee Admk அண்ட்ட 😂😂😂
₹200 adimai
உள்ளாட்சி பிரதிநிதிகளால் தான் எல்லா அரசுக்கும் கெட்ட பெயர் நீங்க மூத்த பத்திரிகையாளர் சார் உங்களுக்கெல்லாம் தெரியும் நீங்க ரொம்ப வேஸ்ட் விஜய வச்சி கலெக்ஷன் பண்ணலாம்
Thiru Shyam Sir agmark politician....