Hi All, Just wanted to highlight about this accident. This was one of my cousin. They were coming from Kerala to Bangalore, suddenly a white Toyota fortuner came from the pocket road to the highway without looking. They hit directly. We have filed FIR. Skoda was full insured. The local was very supportive and helpful. The Toyota fortuner guy was a retired police officer , no insurance for the vechile too. My cousin and family all are safe and are getting well . Thanks for this video too
Hope all are safe. Always get a catergory with good air bags like how it in skoda. Don’t compromise on 2-3 lakhs to choosing lower segment. If it was Maruti story would hv been different
லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து கார் வாங்கும் போது வாகனங்களில் ஏற்படும் தீயை அணைக்க தீயணைப்பு கருவிகள் வாங்கி வைக்க வேண்டும் ,,சுமார் 1000-1500 ரூபாய் க்கு கிடைக்கிறது, சிறிய அளவில் புகை வரும் போதே அணைத்து காப்பாற்றிவிடலாம்,
@@XnewsTAMIL எல்லாம் எரிந்தபின் தீயணைப்பு வண்டி வந்தது என்றாலும் அந்த வீடியோவைப் பார்க்கும் போது அந்த வண்டி அங்கே சில நூறு மீட்டர் வருவதற்கே அறை மணி நேரம் ஆகியிருக்கும்
@@anandhan.duraisamy2271 நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் வந்து நின்ற வாகனங்களை என்ன செய்வது. அந்த சாலை இருவழிச்சாலையாக இருப்பதாலும், எதிர் திசை வாகனங்கள் நிகழ்விடத்திற்கு அப்பால் நின்றுவிடுவதாலும் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வண்டி போன்ற அவசர ஊர்திகளின் ஓட்டுனர்கள் சமயோசிதமாக செயல்பட்டு எதிர்திசையில் வரவேண்டும். அவசர நேரங்களில் அதுபோன்ற வாகனங்களுக்கு போக்குவரத்து விதிகள் பொருந்தாதே.
Bro lorry la oru fire extinguisher vechuruntha ipo use panirukalam.. fire extinguisher kandipa ella vendilaium irukanum... Namma vandila vangi vei nga oru example ah irukum ellorukum ..
அதைவிட அந்த வண்டியில் முதல்ல வெறும் புகை மட்டும் தான் வந்துச்சு அப்பவே அந்த வண்டியில் இருந்து பேட்டரியை கழற்றி இருந்த அந்த வண்டி எரிஞ்சு அது யாருக்கும் தோணவில்லை
@@arunselvaraj4347 risk bro adu kalaturapa fire achuna and also nama thotu edachum achuna adu inum issue akuvanga thavira smartness of mind nu Sola matanga ,
@@arunselvaraj4347 agreed and spot is highway apart from locals no one even got down bro , njathula namale eranga matom car la poitu irundha accident na Frank ah solanum na
That car seems to be skoda kushaq supposedly one of the top rated car for safety. Once smoke started from engine cabin, it just takes few seconds for the fire to engulf the car. So dangerous.
Luckily no casualties... Oru fire extinguisher car irunthirungha we could have avoided that fire.. Govt should make it mandatory.. it wont cost much as well...
Car is for a convenient and comfortable journey to our destination. But, nowadays, that becomes stressful and risky and not comfortable at all. Yesterday during my trip from my home town to Chennai, i noticed 4 accident incidents. Out that 4, one incident involved 4 cars got hit one by one.. horrible..
அதைவிட அந்த வண்டியில் முதல்ல வெறும் புகை மட்டும் தான் வந்துச்சு அப்பவே அந்த வண்டியில் இருந்து பேட்டரியை கழற்றி இருந்த அந்த வண்டி எரிஞ்சு அது யாருக்கும் தோணவில்லை
National high way kalikal 10 km itaiveliyel avasaravoorthikal &theeanaipu karuvikal irukka ventum. ithanai panam kotuthu vankum vaganathil oru theethatuppankal kotukka villai antha car niruvarnarai
some KA people drive very fast in TN roads and they won't be patient when overtaking, gives continuous horns and then they rev up like a bat out of hell and TN becomes graveyard for them.
Sir I’m from Hyderabad. Last month I was in a trip to Kanyakumari via Salem . Can’t describe how rash were vehicles driven just like city roads. NHAI patrolling is horrible. Not sure about entire KA people but drivers from Bengaluru 🤦🏽♂️
Already thoppur road is a dangerous route pogomodhey Sound recordings Elam play panitu daan irukum go slow na apaavum speed ah poi daan saaavagaaa .... because of one's mistake it would cause damage and put's other 's life to risk who are traveling on the same road .
அப்படிலாம் இல்லை Skoda or Volkswagen Built wise 🔥🔥🔥 so don't worry but 100km+ Speed la Evlo safety car la ponaalum impact athigam so easily may catch fire but Entha part la adi balamnratha poruthu irukku 👍
Maximum car ellamae speed than bro KA vandi than road rules theriyama varuvanga very worst bro ivanunga car oturanungala illa flight oturanungala nae theriyathu
ஆபத்து நடந்த ஒரு வினாடியில் காவல்துறை. தீ விபத்து நடந்த ஒரு வினாடியில் தீயணைப்பு. அடிபட்ட உடனே ஒரு நொடியில் ஆம்புலன்ஸ் இது அனைத்தும் வெளிநாடுகளில் சாத்தியம்.. ஆனால் இந்தியாவில் எப்போதுமே அது காணல் நீர் தான் 😭
@@TruckVlogsTamil brother... skoda left side gali..... Fortuner front adivangi iruku..... So skoda u-turn pannamothu fortune idicha mari than iruku🤔🤔🤔... Puriyalaye🤔
ப்ரோ இப்ப கார் வைத்திருக்கிறவர்கள் வந்து ஒரு ஸ்டேட்டுக்கு உள்ள நுழையும் போது ஆர்டிஓ ஆபீஸ் வந்து பர்மிட் வாங்குவதற்கு வந்து எங்க இருக்குன்னு எப்படி வந்து நாம தெரிஞ்சுக்கிறது அதுக்கப்புறம் வந்து இப்ப பர்மிட் வந்து போடும்போது வந்து என்னென்ன ப்ரூப் அந்த ஆர்டிஓ ஆபீஸ் கொண்டு போன செக் போஸ்ட்க்கு
நெடுஞ்சாலையில் காரில் பயணிக்கும் போது அதிகபட்சமாக சுமார் 80 டோ 90 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தால் போதும்... சீக்கிரம் செல்லலாம் என்று நினைத்தால் ஆகவே இது மாதிரி சீக்கிரம் சென்றுவிட வேண்டியது தான்
Ambulance s service not good specially their time not well trained workers uniforms sound system traffic block systems no police car quick ambulance and modern fire equipments are not good.Day by day the Tamil nadu fire service should be modernized according to the modern world.They can study about this in developed countries like US Canada Germany and UK.Specially their Fire Engine Truck should be reformed.
Vedio mattum eduga did not do help oky 6sens no this all people see only taking only see only after ur father mother like this happened me ur taking vedio right
Engalala mudinja help ambulance fire service ku call pani car la iruka things elam safe ah eduthu vachutom..ambulance vandhathum adi pattu irundha 2 Pera anupi vachutom..naanga onnum doctors illinga treatment paakraku..video eduklana ipdi oru incident aachunu ungaluku theriama poirukum..safety first speed next 🙌
ruclips.net/video/gfLgSEm8IrU/видео.html our new truck vlog channel friends keep supporting ❤
Hi All,
Just wanted to highlight about this accident. This was one of my cousin. They were coming from Kerala to Bangalore, suddenly a white Toyota fortuner came from the pocket road to the highway without looking. They hit directly. We have filed FIR. Skoda was full insured. The local was very supportive and helpful. The Toyota fortuner guy was a retired police officer , no insurance for the vechile too. My cousin and family all are safe and are getting well . Thanks for this video too
Thanks for the information bro..🙏🙏
@@TruckVlogsTamil your welcome bro 🙏
Escape ആകാൻ ഒരുചാൻസും കൊടുക്കരുത്.. 😡.. അവനെ പഞ്ഞിക്കിടണം
Glad to know that your cousin is safe. Wishing him a speedy recovery.
Hope all are safe. Always get a catergory with good air bags like how it in skoda. Don’t compromise on 2-3 lakhs to choosing lower segment. If it was Maruti story would hv been different
வணக்கம் தோழரே பதிவிட்டமைக்கு நன்றி யாருக்கும் ஒன்றும் ஆக கூடாது. என்று இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
பதிவு செய்து வெளியிட்டதற்கு நன்றி பார்பவர்கள் ஜாக்கிரதையாக கார் ஓட்ட வேண்டும்🙏
லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து கார் வாங்கும் போது வாகனங்களில் ஏற்படும் தீயை அணைக்க தீயணைப்பு கருவிகள் வாங்கி வைக்க வேண்டும் ,,சுமார் 1000-1500 ரூபாய் க்கு கிடைக்கிறது, சிறிய அளவில் புகை வரும் போதே அணைத்து காப்பாற்றிவிடலாம்,
நாம் கவனமாக ஓட்டினாலும் சில நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் சரியாக வருவது இல்லை... மித வேகம் மிக நன்று
Tamilnadu fire services is one of the top 2 in the world. Just see them arrive after car is fully burnt.
இறைவா 🙏 அனைவரையும் காப்பாற்றிவிடு 🙏
Thats the power of TN. Regardless of whoever rules, the speed of our recovery team is flawless. They are our pride.
நண்பா உங்க வீடியோவையும் உங்க சேனலையும் இன்று தான் முதல் முறையாக பார்த்தேன்
மிக்க நன்றிங்க 🥰
ஒரு விபத்துப்பகுதியில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டிகள் வருவதற்கு ஏதுவாக பார்வையிட வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை ஓரமாக நிறுத்த வேண்டும்
Sir neenga chartered accountant'a
எல்லாம் எரிந்து சாம்பலாகி போனபிறகு வந்து நிற்கும் தீயணைப்பு வண்டிக்கு இது ஒன்றுதான் குறைச்சல்
@@XnewsTAMIL எல்லாம் எரிந்தபின் தீயணைப்பு வண்டி வந்தது என்றாலும் அந்த வீடியோவைப் பார்க்கும் போது அந்த வண்டி அங்கே சில நூறு மீட்டர் வருவதற்கே அறை மணி நேரம் ஆகியிருக்கும்
Fraud CA
@@anandhan.duraisamy2271 நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் வந்து நின்ற வாகனங்களை என்ன செய்வது. அந்த சாலை இருவழிச்சாலையாக இருப்பதாலும், எதிர் திசை வாகனங்கள் நிகழ்விடத்திற்கு அப்பால் நின்றுவிடுவதாலும் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வண்டி போன்ற அவசர ஊர்திகளின் ஓட்டுனர்கள் சமயோசிதமாக செயல்பட்டு எதிர்திசையில் வரவேண்டும். அவசர நேரங்களில் அதுபோன்ற வாகனங்களுக்கு போக்குவரத்து விதிகள் பொருந்தாதே.
Smoke Vara apavae fire control panirukalam , எல்லாரும் வேடிக்கைதான் பாக்கராங்க, கார் owner ku evolo கஷ்டம்
Accident aana udane smoke vandhuruchu pola bro..car kula 2 peru maatikitanga..avangala veliya eduthu ambulance ku phone panrakula fire aaga start aairuchu
Owner can claim own damage insurance upto IDV.
அருமை. சுத்தம்மா எறிந்த பின் வந்த 🔥 service!
Car looks new, so they might have own damage insurance. They can claim IDV.
Ama ivaru flight vandhu service pannuvaru..epdi evlo traffic la Vara mudiyum..
Travel time and distance of of the incident is important sir 😉😉😉
Namma makkal fire service ke Vali uda maatanga... Aprom epdi varadhu
@@CometFire2010 IDV mean
Bro lorry la oru fire extinguisher vechuruntha ipo use panirukalam.. fire extinguisher kandipa ella vendilaium irukanum... Namma vandila vangi vei nga oru example ah irukum ellorukum ..
Sure bro..super idea🙌
அதைவிட அந்த வண்டியில் முதல்ல வெறும் புகை மட்டும் தான் வந்துச்சு அப்பவே அந்த வண்டியில் இருந்து பேட்டரியை கழற்றி இருந்த அந்த வண்டி எரிஞ்சு அது யாருக்கும் தோணவில்லை
@@arunselvaraj4347 risk bro adu kalaturapa fire achuna and also nama thotu edachum achuna adu inum issue akuvanga thavira smartness of mind nu Sola matanga ,
@@RishiRajkumar_J sari brother i accept it but battery remove panna mudiyathu aana cut pannalam aana thairiyam veenum
@@arunselvaraj4347 agreed and spot is highway apart from locals no one even got down bro , njathula namale eranga matom car la poitu irundha accident na Frank ah solanum na
அருமையான பதிவு போட்டதுக்கு நன்றி வாழ்க நீங்களும் பாத்து பத்திரமா போயிட்டு பத்திரமா வாங்க 🙏🙏🙏💯💯💯💯
🥰🥰
இறைவனை வேண்டி , ஜாக்கிரதையாக கார் ஓட்ட வேண்டும்....................
That car seems to be skoda kushaq supposedly one of the top rated car for safety. Once smoke started from engine cabin, it just takes few seconds for the fire to engulf the car. So dangerous.
Kodiak
It's kodiaq
Feeling sad ..for that new Skoda Kodiaq ...thank God...all passengers are safe because of brand ...
I think everyone should keep a fire extinguisher in their car, atleast public can use it in case of major accident when the fire is getting started
Luckily no casualties... Oru fire extinguisher car irunthirungha we could have avoided that fire.. Govt should make it mandatory.. it wont cost much as well...
Very painful to see such accident. Hope the person seriously injured survives soon
Car is for a convenient and comfortable journey to our destination. But, nowadays, that becomes stressful and risky and not comfortable at all. Yesterday during my trip from my home town to Chennai, i noticed 4 accident incidents. Out that 4, one incident involved 4 cars got hit one by one.. horrible..
அருமை நண்பா.. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ.
simple rule is that not all roads made for these speed cars
அதைவிட அந்த வண்டியில் முதல்ல வெறும் புகை மட்டும் தான் வந்துச்சு அப்பவே அந்த வண்டியில் இருந்து பேட்டரியை கழற்றி இருந்த அந்த வண்டி எரிஞ்சு அது யாருக்கும் தோணவில்லை
Fire service ivooloooo fast aa irukaangaaa
Semmaaaaa semmaaaaa 🔥🔥
Keyvalam daaa-
National high way kalikal 10 km itaiveliyel avasaravoorthikal &theeanaipu karuvikal irukka ventum. ithanai panam kotuthu vankum vaganathil oru theethatuppankal kotukka villai antha car niruvarnarai
Romba nalla Explain panathukku thinks.
Allah than kaappathanum ealla makkalaiyum ealla makkalaiyum 🤲😓
This fire engine team is one of the lazy people. They are simply wasting time after reaching the spot.
Fire aana car ku car wash edukku! Btw andha fire service guys when they turned oon the water. *BGM*
some KA people drive very fast in TN roads and they won't be patient when overtaking, gives continuous horns and then they rev up like a bat out of hell and TN becomes graveyard for them.
Same happens to district to district and state to state travellers who drive fast to cover mileage while saving time.
Bro most of the KA vehicles are owned by TN guys
Exactly. KA drivers are worst
@@regusankarnot exactly
Sir I’m from Hyderabad. Last month I was in a trip to Kanyakumari via Salem . Can’t describe how rash were vehicles driven just like city roads. NHAI patrolling is horrible. Not sure about entire KA people but drivers from Bengaluru 🤦🏽♂️
a dude who was instrusting the fireforce worker was funny 🤣 he thinks that guys aren't educated
What is fire fighter doing all ready 95% car burnt
Wow on time by emergency services 😀👏🏻
Useful video for each and everyone. Please drive slowly and safely 🙏
Already thoppur road is a dangerous route pogomodhey Sound recordings Elam play panitu daan irukum go slow na apaavum speed ah poi daan saaavagaaa .... because of one's mistake it would cause damage and put's other 's life to risk who are traveling on the same road .
🥂🍾👈ithu pavitthuviddu odathaijuinggo plesse 🙏🏽, kadavule kaapattu om sakthy thunai
ealam earinju mudicha peragu than epaiyum fire service varuthu...
Nai vathe vantha mathere poirukum
coimbatore district causes highest accidents & loose life. Drive slow & Cautiously.
Speed is very danger for health allso ......think about pressure n drive ......think about others life also ...
Skoda Kodiaq TSI Petrol engine but Airbag's are open properly 👍
Enna thaniyae Kaanom…Antha vandiya adikadi operate pannungappa….
Ka vaganathukku mattum specific lane pottukodunga.avanunga ottura vegathukku namma road set agadhu
Correct bro..hosur to krishnagiri varaikum KA car race ottuvanga
Namma ooru karanga dhan 90% ka registration la ottitrukkom. Number tranfer pannitta vaaram vaaram oorukku Vara mudiyum. Ivan parandhurippan.
Thanks to fire service. Ofcourse lives at risk.
Ippadi than indian cricket player Rishabh pant kum natanthathu ......eppadi car fire akuthu nu theriyevillai kadevula......🙏🙏🙏
Need foam also to stop fire fast
Fire service enna jaithu konti irkkirirkal
இந்த வாகன தீ விபத்துக்கள் தவிர்க்க வழி அரசேசொல்லுங்க
யோ மாங்கா நாம போய் மோதி சாகருக்கு அரசு என்ன பண்ணும் அரசு என்ன வழி சொல்லும் எட்டு வழிச்சாலைக்கு தட நீக்குங்கள் இதெல்லாம் சரியாயிடும்
என்னிடமும் ஸ்கோடா குஷக் உள்ளது 3 மாதங்களுக்கு முன்பு தான் வாங்கினேன்...
தற்போது இந்த விபத்து பார்க்கையில் மனது பதறுகிறது...
This is kodiaq
@@kaviarasu11107I thought it's Skoda kushaq thanks...
அப்படிலாம் இல்லை Skoda or Volkswagen Built wise 🔥🔥🔥 so don't worry but 100km+ Speed la Evlo safety car la ponaalum impact athigam so easily may catch fire but Entha part la adi balamnratha poruthu irukku 👍
@@vigneshvicky3642 yes ur right 👍 speed thrills but kills... Thanks...
ஸ்கோடா குஷக் மட்டுமல்ல எந்த ஒரு பெட்ரோல் காராக இருந்தாலும் தீ எளிதாக தீப்பிடிக்கும் ஆகவே டீசல் கார்கள் மட்டுமே சிறந்த பாதுகாப்பு என உனர்கிறேன்
Car adampara vazhkaiyil.... Idhu day to day life aka marivittathu....
Nothing can be done, even though be careful....
ஸ்கோடா காரு செப்டி ன்னு எவண்டா சொன்னது
Rendume 40lakhs above cars , kodiaq passengers ah Nalla save pani iruku avlo periya hit ku aprmum
Skoda kodiaq no matter how expensive the vehicle is it burns 😂
Kushaq not kodiaq over speeding
It's kodiaq.
Thanks for your information video brother 🙏🏻🙏🏻🙏🏻
First give way to Ambulance and fire service vehicle after that you take camara.
Karnataka le kaskutu driving licence..vanga vandiyadu indha madri...road le sau vendiyadu 😡😡😡😡😡
Fire service timing is bad. Few months ago even my house caught fire and after neighbors helped in putting fire off they came.
Car la oru Fire extinguisher, emergency seat belt cutter and glass breaker irunda safe
நண்பர்களே இந்த மாதிரி விபத்து நடந்த காரில் புகை வந்துவிட்டால் உடனே தண்ணீர் ஊற்றுங்கள்.
உக்கும் ஒங்கன்னுலதன் உத்தனும் ஒன்று பேட்டரிகார் தன்னீர் பட்டால் வெடிக்கும் உண்மீது வழக்கு தொடர்வான் கார்கம்பெனி & இன்சூரன்ஸ்
சகோதரா தண்ணி ஊத்துறது ரொம்ப தவறான செயல் அதற்கு அதற்கு பதில் முதலில் அந்த வண்டியில் இருந்து பேட்டரியை கழற்றி விடவேண்டும்
Vidio arumaiyaga yeduthullayrgal mikka nandri
First time seeing such accident…..hope they survive
Air balloon irukku but serious ahh. Athukku than seet belt poodanum
Skoda german make company car ipadi fire agudu
Heavy damage
Audi or Bmw aavey irunthaalum fire aagum 👍
Maximum car ellamae speed than bro KA vandi than road rules theriyama varuvanga very worst bro ivanunga car oturanungala illa flight oturanungala nae theriyathu
S bro..but paakave kastama irundhuchu
ஆபத்து நடந்த ஒரு வினாடியில் காவல்துறை. தீ விபத்து நடந்த ஒரு வினாடியில் தீயணைப்பு. அடிபட்ட உடனே ஒரு நொடியில் ஆம்புலன்ஸ் இது அனைத்தும் வெளிநாடுகளில் சாத்தியம்.. ஆனால் இந்தியாவில் எப்போதுமே அது காணல் நீர் தான் 😭
Vandhanga bro..but namma oor aalunga block pantanga..wrong side um block pantanga
Varathuku vazhi vida matanga ..
Yes
Full laa erinji mudinja vudan vanthiduvaanga
Fire service vanthutaga aana road block nanba avagaluku nandri soluga plsss thitta vena
Diesel ⛽ car தான் கொஞ்சம் safety.
Theevattipatti la enga
Theevattipatti la irundhu 2 km poganum bro thoppur highway la..
Oh thoppur always dangerous road bro
40L pocha 5 minit la... Pathu. Poirukalam
Ningal.ungal.kutumpaththi.nenithu.ottugal.merugathanamaka.ottathir.manithanaga.ottugal
God bless you
Always Fortuner❤
அதுல வந்தவங்களுக்குத்தான் அடி பலம். 😀😀
தீயணைப்பு வாகனம் வர வழி விட வேண்டும்...
நேற்று 2 commands பன்னினேன் ரிப்லே வரவில்லை நண்பரே...
😂
@@vyshuvyshu4704 😀😄😄
What car?
Skoda Kodiaq
Apdi ena mayithuku vegama ponum
Thanks for the video bro.. Horrible to see.. Which camera you are using for this.. Good clarity bro
Samsung m32 5g bro
Slow ride pls all drivers...
இந்த விபத்து எங்க நடந்தது
Salem bro theevattipatti
@@TruckVlogsTamil bro can u please give me your contact details
வணக்கம்.
உங்கள் காணொளியை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக
இது ஒரு எச்சரிக்கை செய்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்ல.
நன்றி.
Enga oorla tha,TN car road cross pannathu paththu poirakanuu
S bro..TN car mela thappu nu sonnanga
காசை வைத்து கொண்டு காரை வாங்க வேண்டியது கண்ணா பின்னா என்று இஷ்டத்திற்கு வாகனத்தை இயக்க வேண்டியது
Enna nadandhadhunu theriyamale enna venalum pesa kudathu bro kaasu irundha car vanga tha seivanga ungata irundha vanga maatingala .. accident aana podhum epdi orundhanga vandhudradhu .. frst enna nadandhuchinu ketutu aprem pesunga 🤦🤦
SKODA KODIAQ ..OMG
Kushaq not kodiaq
@@XtremeRacing9 kodiaq dhan bro adhu, kushaq chinna vandi
@@XtremeRacing9 oh, thats it,
road ah pottu mudinga da firstuu...
Reason ⁉️
Overspeed bro..
😳
Salem le endha Edam bro
Theevattipatti bro
Skoda car U- TURN mistake..... 🙌
No bro..fortuner u-turn mistake
@@TruckVlogsTamil brother... skoda left side gali..... Fortuner front adivangi iruku..... So skoda u-turn pannamothu fortune idicha mari than iruku🤔🤔🤔... Puriyalaye🤔
Fortuner u-turn panum pothu Skoda fast ah vandhu idhuchuruchu bro..fortuner strong pola
Entha place bro.selam la
தீவட்டிப்பட்டிங்க
ப்ரோ இப்ப கார் வைத்திருக்கிறவர்கள் வந்து ஒரு ஸ்டேட்டுக்கு உள்ள நுழையும் போது ஆர்டிஓ ஆபீஸ் வந்து பர்மிட் வாங்குவதற்கு வந்து எங்க இருக்குன்னு எப்படி வந்து நாம தெரிஞ்சுக்கிறது அதுக்கப்புறம் வந்து இப்ப பர்மிட் வந்து போடும்போது வந்து என்னென்ன ப்ரூப் அந்த ஆர்டிஓ ஆபீஸ் கொண்டு போன செக் போஸ்ட்க்கு
Next video la solren bro
நெடுஞ்சாலையில் காரில் பயணிக்கும் போது அதிகபட்சமாக சுமார் 80 டோ 90 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தால் போதும்... சீக்கிரம் செல்லலாம் என்று நினைத்தால் ஆகவே இது மாதிரி சீக்கிரம் சென்றுவிட வேண்டியது தான்
அதுதான் ஊர் பெயர் தீவெட்டிபட்டி
If they wore seat belt, they saved
Nallah paathale theriyuthu namma ooru fortuner kaaran loosu thanamaa cross panni irukaan , Paavam antha skoda car kaaran highways la olunga cross Panna school yae solli kodukanum
Ambulance s service not good
specially their time not well trained workers uniforms sound system traffic block systems no police car quick ambulance and modern fire equipments are not good.Day by day the Tamil nadu fire service should be modernized according to the modern world.They can study about this in developed countries like US Canada Germany and UK.Specially their Fire Engine Truck should be reformed.
Hello brother nee vettuku ponga seftiya ok🔥
Sure bro
After Tiruppur mohan bro channel
Welcome bro🙌🥰
Petrol leakage Nala fire akeruiku
Where is the location bro
Theevattipatti bro..salem