"இறை அச்சம்" - மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள்(Year:2008|Erode Sabai)
HTML-код
- Опубликовано: 8 янв 2025
- . ●
ஆதியே துணை
னமஸ்காரம்,
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சாயுச்ச பதவிக்கு னம்மையெல்லாம் ஏற்றி வைத்துக் கொண்டிருக்கும் னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் திருவருளால் "இறை அச்சம்" என்ற தலைப்பில் மெய்வழி குணசேகர முதலியார் அண்ணன் அவர்கள் ஆற்றிய முத்திப் பேருரையை இக்காணொளியில் காணலாம்.
00:24 தொடக்கம்
01:21 னம் தெய்வம் அவர்களால் மட்டுமே அளக்கப்படும் தேக முத்தி
10:26 மெய்ப்பாதையில் னடக்கும் சாதகனுக்கு இறையச்சம் அவசியம்
12:30 வேதபாடல்களை ராகம் மாறாமல் பாடுவதன் அவசியம்
22:52 ஒவ்வொரு ஊர்களிலும் இருப்பவர்கள் கூடிப் படிப்பதன் அவசியம்
29:15 தம் மக்களுக்கென எடுத்து வைத்துள்ள உடை அலங்காரம்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷