உயிர் விசை - சே . சிவக்குமார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 79

  • @chandrajeyaraman9783
    @chandrajeyaraman9783 3 года назад +2

    மிகவும் அருமையான கதை. உமா பாஸ்கருக்கு கிடைத்த வரம். உங்கள் வாசிப்பும் கதையை போல இனிமை.

  • @jskumar6441
    @jskumar6441 5 лет назад +5

    மீண்டும் அந்த இறுதி வசனங்களை உணர விரைந்தேன்.இனம்புரியாத உணர்வை மீண்டும் ஏற்றுக்கொண்டேன்.உமாவின் வரிகள் எனக்காக கூறப்பட்டதாக ஏற்றுக்கொள்ள மனம் ஆணையிடுகிறது.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 лет назад

      வாழ்த்துக்கள் சரவணகுமார்

  • @nbbdhiyana1526
    @nbbdhiyana1526 Год назад

    அருமையான கதை.... சுயநல உலகம் ....ஆனாலும் உமா கதாபாத்திரம் அருமை.....

  • @chitrakalachitrakala3617
    @chitrakalachitrakala3617 2 года назад +1

    ரொம்ப சிறப்பு சிவகுமார்!
    எல்லோராலும் உமா ஆகி விட முடியாது.எல்லார் வீட்டிலும் ஒர்
    உமா இருக்க வேண்டும்!
    தகப்பன் விளக்கம் மிக அருமை!

  • @ramarajanmanikkavel3668
    @ramarajanmanikkavel3668 6 лет назад +1

    வணக்கம் சார். அருமையாக இருந்தது. உமாவின் பாத்திரப்படைப்பு மிகவும் சிறப்பு. இலக்கியம் ஏன் வாசிக்கவேண்டும் என்பதை உமாவின் பாத்திரப்படைப்புமூலம் மிகவும் சிறப்பாக காட்டி உள்ளீர்கள். வாழ்க்கையின் சிக்கலான தருணங்களில் பெண்ணும் இலக்கியமும் உயிர்விசையாக வந்து வாழ்க்கையை அடுத்த தலத்திற்கு கூட்டிக்செல்வதை சிறப்பாக செய்து உள்ளீர்கள். வாழ்த்துகள். வாளியில் இருந்து தண்ணீர் கொட்டி கிணற்று தண்ணீருடன் விறைந்து சென்று சேரும் உவமை அற்புதம். நல்ல உழைப்பு சார்.

  • @ranganayaki2396
    @ranganayaki2396 2 года назад

    I became speechless at the end. Aazhndha ilakkiya pattrum Aram saarndha unarvu udayavarukku mattume ithagaya ezhuthu Kai varum

  • @MrAVN123
    @MrAVN123 5 лет назад +3

    Beyond words, felt like I read it myself

  • @jkumarRams
    @jkumarRams 4 года назад +2

    Brother Thanks, your voice and intonations are really reminding me of the audio stories broadcasted in Srilankan Tamil radio..

  • @mahendranratnasabapathy2132
    @mahendranratnasabapathy2132 4 года назад

    கதை அருமை.மனதைத் தொட்டது

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 года назад

      நன்றி மகேந்திரன்

  • @sasikalasasi6809
    @sasikalasasi6809 5 лет назад

    சவுதியை நேரில் சென்று பார்த்தது போன்ற இன்பம் ஏற்பட்டது உங்கள் வர்ணனையில். நன்றி.

  • @anithaasai
    @anithaasai 6 лет назад +1

    வெளிநாட்டில் வாழும் அனைத்து குடும்பத்தினர்க்கும் இந்த நிலைதான்."உயிர் விசை "யில் இறுதியில் நேர்மறை எண்ணங்கள் அருமை.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 лет назад +1

      கிட்டத்தட்ட உண்மை நிகழ்வுகள்

    • @dddd-pw7il
      @dddd-pw7il 4 года назад

      Fantastic narration true narration of every struggling NRi who sacrifices everything for the family members living in India

    • @dddd-pw7il
      @dddd-pw7il 4 года назад

      Uma superb woman

  • @Rkandasamy12478
    @Rkandasamy12478 5 лет назад +1

    அருமையான பதிவு. நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

  • @menagaanand6092
    @menagaanand6092 5 лет назад

    Vehu Arumai. Ovvuru velinadu indianum indha kadhaiyin sila pahudhigalai kadandhavan

  • @nirainila2245
    @nirainila2245 5 лет назад

    தந்தைக்கான அர்த்தத்தை தந்தையர் தினத்தன்று கேட்டேன். உமாவை போல பக்குவம் பெற விரும்புகிறேன்..💐

  • @Channel4Badminton
    @Channel4Badminton 5 лет назад +3

    Thanks for giving company during my cycling :) Nice story, Uma character stand out :)

  • @logunathan8302
    @logunathan8302 5 лет назад

    அருமையிலும் அருமை.நன்றிகள் கோடி

  • @anbarasang4685
    @anbarasang4685 2 года назад

    Very excellent its real story hand up to u.

  • @jskumar6441
    @jskumar6441 5 лет назад +1

    Unmaiya, kadaisila,rendu moonu sottu soodanah kaneer vanthurchu, konjam mana alutham korancha maathiri feel panren. yeannu therila.inthah kadhaiya en vazhkaiyoda romba relate Panna mudinchu...bcz of your voice and dialogue's...please continue Ur storytelling and writing's

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 лет назад +1

      நல்லது சரவண குமார் தொடர்ந்து கேளுங்கள் , வாசியுங்கள்

  • @sathishk8483
    @sathishk8483 5 лет назад +1

    It's really nice, ungal padaipugal thodara yen valthukkal

  • @dpsinnisai2121
    @dpsinnisai2121 4 года назад

    அருமையான கதை, உமாவாக இருப்பது கடினம் ஆனாலும் முயற்சிப்போம்

  • @kasthuriravindran384
    @kasthuriravindran384 Год назад

    Well read..Nicely done..Thank you.

  • @karthikasundarraj8366
    @karthikasundarraj8366 5 лет назад +2

    Nice story, Uma character so nice

  • @sandal9484
    @sandal9484 3 года назад

    Vasipuku nantri 🙏

  • @sasikalasasi6809
    @sasikalasasi6809 5 лет назад

    உயிர் விசை சிறுகதை சிவக்குமார் அவர்கள் வாசிக்க கேட்டேன். கதை அல்ல நிஜம். சேர்த்து வைத்த அனைத்தும் இந்தியா வந்த உடன் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மகன் அம்மா அப்பாவை நம்பினார் பாஸ்கர். இழந்து விட்டோம் என்று சொல்லி தெரியும் போது மனம் எப்படி வலிக்கும், நாம் ஏமாற்ற பட்டு விட்டோமோ என்று மனம் தவிக்கும் துடிக்கும். வேலை வேண்டாம் என்று எழுதியும் கொடுத்தாகி விட்டது. பாலைவனத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஏற்பட்டது பாஸ்கருக்கு. நல்ல மனைவி உண்மையை உணர்ந்து அவருக்கு நம்பிக்கை ஊட்டி போகலாம் இந்தியாவுக்கு. இந்தியாவை சுற்றி பாருங்கள். படித்த மகனுடன் நான் இருக்கிறேன் என்றதும் கண்கள் கலங்கியது.
    மாற்றி யோசிப்போம் பிள்ளைகள் தறுதலை வேலை இல்லை. பரவாயில்லை இந்தியாவில் நமக்கென வீடு உள்ளது. நிலம் உள்ளது என்று நினைத்து இல்லை என்று ஏமாந்தால் அவர்கள் நிலை என்ன ஆகியிருக்கும்.
    பெற்றவர்கள், மற்றவர்கள் யாராக இருந்தாலும் சொத்து என்று வரும் போது தன் பெயரில் தான் வாங்க வேண்டும் என்ற தெளிவை இந்த கதை
    ஏற்படுத்தியது. அற்புதமாக வாசித்த சிவக்குமாருக்கு நன்றி வாழ்த்துக்கள்.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 лет назад

      சசி அவர்களுக்கு வணக்கம். அனைத்து பதிவுகளுக்கும் விரிவான பின்னூட்டம் அளிப்பது மகிழ்ச்சி தருகிறது. நன்றி.

  • @sasikalaravindiran229
    @sasikalaravindiran229 4 года назад

    பாஸ்கர் அப்பா அம்மா வருணன் நானும் 1மணி நேரம் சவுதி மில் வாழ்ந்த அனுபவம் . மிகவும் அருமை உயர் விசை

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 года назад

      இது சிலருக்கு நடந்த கதை

  • @arunramalingam83
    @arunramalingam83 4 года назад

    It's a wonderful story.. Uma character sooper.. Great narative sir

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 года назад

      நன்றி அருண் ராமலிங்கம்

  • @vithyasugi1059
    @vithyasugi1059 6 лет назад +2

    வெளிநாட்டில்வாழ்பவன் பணத்திற்காக படும் பாடு யாருக்கும்புரிவதில்லை. அவர்களை பொருத்தவரை பணங்காய்ச்சிமரம் உமாவின் பெருந்தனமை பாராட்டுக்குரியது. ( ஆனால் நிஜம் வேறாக இருக்கும்) மனதை உருக்கிய.து பாஸ்கரின் கதாபாத்திரம்

  • @VijaykumarVijaykumar-lr9io
    @VijaykumarVijaykumar-lr9io 2 года назад

    Exelent story

  • @vetrina7360
    @vetrina7360 4 года назад +1

    நன்றி நன்று
    அதுமட்டுமில்லை
    வெளிநாட்டு வாழ்க்கை
    பணம் வீட்டிற்கு உபயோகம்
    ஆணால் வயதான சிலர் படும் துயரம் அதிகம்.
    சிந்தியுங்கள்.

  • @galstories8652
    @galstories8652 6 лет назад +1

    Arumai sir

  • @nadane2941
    @nadane2941 5 лет назад

    Such a beautiful story

  • @vishnupriyass2
    @vishnupriyass2 6 лет назад +1

    arumai..

  • @shenbagavallipalanichamy9941
    @shenbagavallipalanichamy9941 4 года назад +1

    True story

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 года назад

      கிட்டத்தட்ட நடக்கும் ; நடந்த கதை

  • @priyadarshinishanmugam9139
    @priyadarshinishanmugam9139 4 года назад

    Arumai

  • @எனதுசிந்தனை
    @எனதுசிந்தனை 6 лет назад +1

    அறுமைஅண்ணா உங்கள் தொடர்பு கிடைக்குமா.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 лет назад

      ராஜ் +966555145985 க்கு Whatsup பன்னுங்க

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 лет назад

      ராஜ் +966555145985 க்கு Whatsup பன்னுங்க

    • @vanijayam8258
      @vanijayam8258 5 лет назад +1

      அருமை.

  • @gopalnagarajan8545
    @gopalnagarajan8545 Год назад

    Good bro

  • @bhakyabhakyalashmi4457
    @bhakyabhakyalashmi4457 3 года назад

    Unga voice Nala erruku🙂

  • @jaihari770
    @jaihari770 4 года назад

    Anna siva anna onga Nampar kudungala anna.. Onakita pesanu asaya iruku anna..

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 года назад

      +966555145985 நான் சவூதியில் இருக்கிறேன். இது whatsup நம்பர் .

    • @jaihari770
      @jaihari770 4 года назад

      Tqqq anna

  • @sakthiabacus3226
    @sakthiabacus3226 3 года назад

    அருமை

    • @isaiahephraim9858
      @isaiahephraim9858 3 года назад

      I guess Im asking randomly but does anyone know of a way to get back into an instagram account??
      I was stupid lost the password. I would love any tips you can offer me

    • @jeromekendall9803
      @jeromekendall9803 3 года назад

      @Isaiah Ephraim Instablaster =)

  • @rathianandakumar4095
    @rathianandakumar4095 3 года назад

    👌👌👌

  • @sridevidoss8096
    @sridevidoss8096 3 года назад

    👍👍👍👍

  • @meeradevign207
    @meeradevign207 3 года назад

    Unga voice kaga thedi thedi video paaka vendyatha iruku..Hehe..