Chavakachcheri வைத்தியசாலையில் என்ன நடக்கிறது..? முழு விளக்கமளித்த Dr. Archchuna!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2024
  • #jaffnahospital #chavakachcheri #chavakachcherihospital #doctor
    #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் ( Base Hospital Chavakachcheri) சரியான பராமரிப்பு இல்லாததால் மருந்துகள் பழுதடைவதாக அந்த வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா முழு விளக்கமளித்துள்ளார்.
    சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்துக்கு முழு விளக்கமளிப்பதற்காக நேற்று (06.07.2024) நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: ruclips.net/user/lankasri...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Комментарии • 62

  • @Bro.Ragupathy
    @Bro.Ragupathy 13 дней назад +36

    டோக்டர் இந்தப்பிரச்சினை கடவுளாலே ஏற்பட்டது காரணம் முழுஉலகமும் உங்களையும் உங்கள் திறமையையும் அறிவதுமாத்திரமல்லாமல் இனித்தான் சகல ஒத்துளைப்புகள் கிடைக்கப்போகுது , பலர் நல்லவன் போல் நடித்த திருடர்களை வெளி உலகத்திக்கு காட்ட உங்களைவைத்து முகத்திரைகள் கிளிக்கப்பட்டுள்ளது வெற்றி உங்களுக்கே,

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 13 дней назад +5

      There is a time for everything in God’s plan
      Now is the cleansing time 🙏👍

    • @Piranavi1981-uw2lp
      @Piranavi1981-uw2lp 13 дней назад +1

      Unmy

    • @navasrisathasivam8785
      @navasrisathasivam8785 13 дней назад

      அனைத்து மருத்துவர்களையும் money makers உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் அர்ச்சுனாவை தாக்கியவரை பதவி விலக்க வேண்டும்

  • @JGMMEDIA-MANNAR
    @JGMMEDIA-MANNAR 13 дней назад +19

    சாகவச்சேரி வைத்தியர்களே பணியாளர்களே,
    நோயாளிகளுடன் விளையாடுவதை உடன் நெறுத்துங்கள்.

  • @Kathirvelanrew
    @Kathirvelanrew 13 дней назад +17

    Good dr... Our society needs such a good dr

  • @avvm8195
    @avvm8195 13 дней назад +8

    அநியாயம் அக்கிரமம் எல்லை மீறும் போது ஒரு தலைமகன் திருமகன் Dr. அர்ச்சுணன் வரவு என்பது இயற்கையின் நியதி 🙏

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 13 дней назад +20

    மருத்துவம் வியாபாரம் ஆகி தசாப்தம்🌹❤

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 13 дней назад +10

    ஆவா மாபியா, , வாழ் வெட்டுமாபியா, , போதை வஸ்து மாபியா, மருத்துவ மாபியா, எல்லாவளமும் கௌளிக்கும் தமிழர் வாழும்யாழ்ப்பாணம்,😢

  • @srimathyselvin9994
    @srimathyselvin9994 13 дней назад +18

    Doctor நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்.

  • @user-kh1vi8lf9i
    @user-kh1vi8lf9i 13 дней назад +21

    மகனே பயப்படாதே

  • @gowriguru8857
    @gowriguru8857 13 дней назад +10

    Health department should take immediate action to save this doctor and this hospital.

  • @vasantharajahyogarajah60
    @vasantharajahyogarajah60 13 дней назад +8

    Thank you 🙏 doctor
    You’re a great 👌💪

  • @EMJEEPI
    @EMJEEPI 13 дней назад +11

    யார் என்றாலும்பிழை என்றால் தண்டிக்கப்பட வேண்டும். இவர் அவர் என்றில்லை. ஆனால் யாழ் வைத்தியசாலையில் பலர் கவனக் குறைவாக நோயாளிகளை நடத்துகிறார்கள், வள் வள் கடிக்கிறார்கள். வைத்தியர் உட்பட நடக்கிறார்கள் என அறிந்தும் உள்ளேன்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 13 дней назад +11

    உலகப்பந்தில் தமிழர்கள்⛪🌋🕌⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @santhansivasubramaniyam18
    @santhansivasubramaniyam18 13 дней назад +10

    Thank you for revealing the true

  • @VelanaiBro
    @VelanaiBro 13 дней назад +3

    அனைத்து மாவட்டத்தில் இருந்தும் நாளைய தினம் ஒன்று கூடுங்கள். நாம் வைத்தியரை காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பு

  • @jothikula8729
    @jothikula8729 13 дней назад +1

    தங்கு தடையின்றி தொடர்ந்து பேசும் போதே தெரிகின்றது இவர் சிறந்த மருத்துவர்,
    மனித நேயர். நல்லவர் வாழ்வு சச்சரவு.

  • @sharlinijohn7695
    @sharlinijohn7695 13 дней назад +6

    Great doctor

  • @pragashram4400
    @pragashram4400 13 дней назад +13

    Need an investigation to arrest that idiot Mayuran and other thieves

    • @navasrisathasivam8785
      @navasrisathasivam8785 13 дней назад

      yes of course all doctors have to be sack or transfer to no water area jungle

  • @vincevaughan1894
    @vincevaughan1894 13 дней назад +1

    We support adr Archuna a sirgreat job 👍👏👏👌

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 13 дней назад +2

    Seium Thozhile Theivam !
    Doctors are next to God
    God Bless you Doctor Archuna Ramanathan Medical Superintendent

  • @ravishankarmahendran1033
    @ravishankarmahendran1033 13 дней назад +1

    Great dr archuna.. keep up the good work..

  • @IndyraNantes-g6n
    @IndyraNantes-g6n 13 дней назад +2

    DR. A. R, You a Champion in upholding the integrity. Rest of the so called Dr's are Padda Borukarayo.

  • @rishvlog24
    @rishvlog24 12 дней назад

    ❤❤❤❤god bless you god save you dear Doctor 👍

  • @nimalmercy7184
    @nimalmercy7184 12 дней назад

    💪💪Doctor 🔥🔥

  • @Tamilan0403
    @Tamilan0403 13 дней назад +2

    இவர்கள் மருத்துவர்கள் இல்லை மாபியா கும்பல்

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 13 дней назад +1

    Super dr arhan

  • @pravupravu1468
    @pravupravu1468 13 дней назад +3

    👌👌❤❤❤

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 13 дней назад +3

    Your asked person chavakacheri D's office .

  • @sinniahchandra4846
    @sinniahchandra4846 13 дней назад +2

    All people help you because many of them are victims of this mafia

  • @RasanRasan-xw3ho
    @RasanRasan-xw3ho 12 дней назад

    Doctor nalla manithar. Staff kum vaalthukal

  • @jegatheeswaran232
    @jegatheeswaran232 13 дней назад +2

    Supet

  • @sivaacanada6484
    @sivaacanada6484 13 дней назад

    Real annian keep it

  • @misswk9287
    @misswk9287 10 дней назад

    தெரிந்தவர்கள் அந்த 25 doctors பேய்களின் details and photos போடுங்க. அனைவரும் அந்த பிசாசுகளை பற்றி அறியட்டும். மக்கள் அனைவரும் இவ்வாறான ஜென்மங்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி நிராகரிக்க வேண்டும்.

  • @naayenaaye
    @naayenaaye 12 дней назад +1

    The Clan will not allow him to work as doctor anywhere..
    So he should resign the government job and join the people everywhere in the country and bring the corruption to public and media with his knowledge and experience in the industry.
    Public should help him to reveal all the secrets and should help him financially as well.
    This medical mafias should be identified, controlled and rejected by public.

  • @Nanthan-kp7se
    @Nanthan-kp7se 13 дней назад

    ❤ ❤ 3:22 super ❤

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 13 дней назад

    #wesupportdrarchuna

  • @Eternalvoice-em8gz
    @Eternalvoice-em8gz 12 дней назад

    Please arrange expert noncorrupt lawyer for against those mafias

  • @mohanathast1795
    @mohanathast1795 13 дней назад

    ❤❤❤

  • @uruthirasingamvelmuruga
    @uruthirasingamvelmuruga 13 дней назад +1

    சத்தியமூர்த்தி சந்திஜூங்கள்புறம் ஜெர்மனி

  • @farzhath
    @farzhath 13 дней назад

    Salute Sir🫡

  • @98pre
    @98pre 13 дней назад

    expose the culprits

  • @multiturner6625
    @multiturner6625 13 дней назад

    Sir kavanamai itugkal

  • @Rani-up6be
    @Rani-up6be 10 дней назад

    Dr.ஜெகூ கமலா உங்கள் கணவர் Project மூலம் அடித்த பணம் போதாதென்று தனியார் வைத்திய நிலையம் சென்று பணம் சம்பாதிக்க வைக்கிறாரா? வடமாகாண உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஊருக்கு மட்டும் பெரும் உபதேசம் ஆனால், "எனக்கும் என் பொண்டாட்டிக்கும் மட்டும் இல்லை." பணப் பேய் இவர்களை எப்படி ஆட்டுகிறது.

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 13 дней назад

    நாய் நன்றியுள்ள மிருகம் ஆனால் ஒருவரிடம் நாம் உதவி பெற்றால் உதவி செய்தவரை தன் இறுதிக்காலம் வரை மனிதன் மறக்க கூடாது ஆனா உதவி செய்தவரை நெஞ்சிலே கையால் குத்தினவரை எந்த வகைக்குள் சேர்ப்பது, நாயிலும் மிகவும் கீழாகத்தான் வைக்க வேண்டும். உண்மை வெல்லும். கெடுவான் கேடு நினைப்பான்.

  • @sivaniraj3819
    @sivaniraj3819 13 дней назад

    Great 👍 Doctor ❤

  • @ravishankarmahendran1033
    @ravishankarmahendran1033 13 дней назад

    #wesupportdrarchuna