திருப்பூரையே நடுங்க வைக்கும் செய்தி.. 100 பேர் கைது.. பின்னணியை கேட்டு மிரண்ட போலீஸ் - நடப்பது என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • 1200க்கும் மேற்பட்ட விவசாயம் மற்றும் வணிக வல்லுநர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும், வீடியோ அழைப்பின் மூலம் அவர்களுடன் நேரடியாக பேச ஃபிரீடம் ஆப்பை பதிவிறக்கவும் : ffdm.app/STLb
    திருப்பூரையே நடுங்க வைக்கும் செய்தி.. 100 பேர் கைது.. பின்னணியை கேட்டு மிரண்ட போலீஸ் - நடப்பது என்ன?.. பீதியில் மக்கள்
    #tirupur #police #bangladesh #thanthitv
    திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினர் கைது விவகாரத்தில் நடப்பது என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு
    Uploaded On 31.01.2025
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 363

  • @creativeminds962984
    @creativeminds962984 6 дней назад +95

    வேலை கொடுக்கும் கம்பெனிகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @vijay_voice
    @vijay_voice 6 дней назад +104

    திருப்பூர் மட்டுமல்ல ஈரோடு, கோவை, கரூர், நாமக்கல், கரூர், சேலம்னு எல்லா இடத்துலயும் வந்துட்டானுங்க…
    சென்னையில ரொம்ப ரொம்ப அதிகம்😢😢

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 5 дней назад +10

      ஏங்க திருச்சியை விட்டுட்டீங்க. இங்க இவனுங்க அட்டகாசம் தாங்கமுடியல. இவனுங்க வந்தபின் வீடுவாடகை 3 மடங்கு அதிகமாயிருச்சு. விலைவாசியும். நாம் விலை கேட்டுக்கொண்டு இருக்கும்போது அவர்கள் ஒரு கட்டு கீரையை 30 ரூபாய் கொடுத்து வாங்குறான். நாங்க 8 ரூபாய்க்கு வாங்குவதுதான். இன்னும் எதில் போய் முடியுமோ?

    • @vijay_voice
      @vijay_voice 5 дней назад +1

      @ Trichy la yu ma 🧐, enga area pakkam avanunga illayae last month kooda poyitu vandhanae nan oil mill uh🫤

    • @varahiamma5129
      @varahiamma5129 4 дня назад +6

      ​இவர்கள் அத்தனை பேரும் அமைதி நம்மளை அமைதியாக முடித்து விடுவார்கள்😊😊😊

    • @RADHRADHU
      @RADHRADHU 3 дня назад +2

      அடுத்த முறையும் திமுக வா

    • @GousAhamed
      @GousAhamed 3 дня назад

      Otdu moththa tamil nadu mulukka than

  • @Klj897
    @Klj897 8 дней назад +265

    இவர்களுக்கு இடம் கொடுப்பவர்களை கண்காணிக்க வேண்டும்

    • @lovepatriotism5212
      @lovepatriotism5212 7 дней назад +5

      Cancel people

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 7 дней назад +13

      இவர்கள் வட நாட்டவர் போல்தான் இருங்காங்க எப்படி இவர்களை கண்டுபிடிக்க முடியும்.முதலில் நமது அடையாள அட்டையில் நமது தாயமொழி மற்றும் மாநிலம் பற்றி தகவல் இனைக்க வேண்டும்.சும்மா அரைவேக்காடு கருத்து கூடாது.

    • @mnarayanan2940
      @mnarayanan2940 6 дней назад

      100 பேர சுட்டு தள்ளி னா ஓடி டு வாங்க

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 6 дней назад

      muslim country declared muslim country , christian country declared christian country - why not hindu country declare hindu country india - do it-
      Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India,அதேபோல் இந்தியாவில் ACC அமல் படுத்தி நிறைய பேரை விரட்ட வேண்டும் ,அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்,அரசு, வங்கி , தனியார் ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம் மற்றும் சலுகைகள் இருக்க வேண்டும்

    • @sramay123
      @sramay123 6 дней назад +4

      without their address verified they should not be allowed inside tamil nadu.

  • @Logesh-wt7kk
    @Logesh-wt7kk 6 дней назад +59

    தயவு செஞ்சு இவனுங்க எல்லாம் அங்க இருந்து இங்க வரானுங்க நல்லவனா கெட்டவனானே தெரியல ரொம்ப தப்பா இருக்காங்க நிறைய பேர்..

    • @abdulfatheir7432
      @abdulfatheir7432 6 дней назад

      @@Logesh-wt7kk அப்போ பீகார் UP la இருந்து வரவன் எல்லாம் மகா உத்தமர்கள் அப்படியா?

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 7 дней назад +94

    வங்க தேசத்துக்கு வேலை கொடுத்துவனுக்கு என்ன தண்டனை 🌳🌳

    • @kumarasamythambigounder5269
      @kumarasamythambigounder5269 4 дня назад +3

      அவனை இந்தியா வுக்குள் விட்டவர்களுக்கு என்ன தண்டனை ?

  • @RajanRajan-yk5vp
    @RajanRajan-yk5vp 8 дней назад +148

    ஊடுருவல் காரணமாக பல நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பது கண்கூடாக காணலாம்

  • @dawoodibrahim8555
    @dawoodibrahim8555 8 дней назад +63

    வெளிநாடுகளில் வேலை செய்யும் நபர்கள் ட்ரெய்னில் போவதற்கு ஆதாரக் காட்டினால் தான் ரயில் டிக்கெட்டு கிடைக்கும்

  • @rammoorthyk9554
    @rammoorthyk9554 6 дней назад +19

    சோதிக்காமல் வேலை கொடுப்பவர்களை கண்காணித்து முதலில் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @APreethikaAshokumar
    @APreethikaAshokumar 6 дней назад +25

    திடீர் சோதனைகள் நடத்தப் பட வேண்டும்

  • @Klj897
    @Klj897 8 дней назад +137

    என் ஐ எ வந்து சல்லடை போட்டு தேட வேண்டும்

    • @abdulfatheir7432
      @abdulfatheir7432 6 дней назад +2

      இதே போல் அமெரிக்காவும் செய்யும் என நம்புகிறேன்

    • @vishnuvarthar8751
      @vishnuvarthar8751 6 дней назад +12

      ​@@abdulfatheir7432🙄 ungaluku ellam naatu patra irukatha avan permission ilama vula irukanya🤦‍♂️

    • @abdulfatheir7432
      @abdulfatheir7432 6 дней назад +4

      @vishnuvarthar8751 இப்ப யாரு சொன்னா எங்களுக்கு நாட்டூ. பற்று இல்லை என்று!
      எந்த ஒன்றையும் முழுமையாக தெரியாமல் அறை வேக்காடு அறிவு இப்படித்தான் வேலை செய்யும்

    • @siddarthsubramanian8775
      @siddarthsubramanian8775 6 дней назад +9

      All islam areas😂

    • @reppeettu3151
      @reppeettu3151 6 дней назад +10

      Muslim irukkura area fulla NIA Pottu Thedavendum.. Need CAA NRC

  • @rengank9900
    @rengank9900 7 дней назад +51

    மேற்கு வங்க முதல்வர் மம்தாவை என்ன செய்யலாம் இன்டி காரர்கள் யௌசிக்கனும்

    • @umaresro5644
      @umaresro5644 7 дней назад

      நாட்டுக்குள்ள ஊடுருவதை தடுக்க வேண்டியது மாநில முதல்வரா?ராணுவத்தை,எல்லை பாதுகாப்பு படையை கையில வைத்துள்ள பிரதமரா?

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 7 дней назад +3

      அவர்கள் அரசு இதற்கு ஏற்கனவே வேலி அமைக்க இடம் கையபடுத்த அனுமதி கொடுத்துள்ளது.ஆனால் தற்போது ராணுவம் வேலி அமைப்பதை நிறுத்தி உள்ளது.அங்கு சில நடைமுறை சிக்கல் உள்ளது.

    • @balakimars8566
      @balakimars8566 6 дней назад

      தமிழ்நாடு எளிதில் புகலிடம் ஆகும் ஆபாயம் உள்ளது இங்கு உள்ள அரசாங்கங்கத்தை நம்பமுடியாது. முஸ்லிம்களுக்காக என்ன வேணாலும் செய்யும்

  • @siva2076
    @siva2076 8 дней назад +111

    எவன் வர்ரான் போறனே தெரியல

    • @mudaliyarnz3797
      @mudaliyarnz3797 7 дней назад +10

      This is Dravida model !😅

    • @nelsonnelson8125
      @nelsonnelson8125 7 дней назад +3

      👍👍👍👍👍👍👍👍

    • @mnarayanan2940
      @mnarayanan2940 6 дней назад +9

      100 பேர சுட்டு தள்ளி னா ஓடி டு வாங்க எல்லோரும்

    • @kcmuthu7654
      @kcmuthu7654 5 дней назад

      ​@@mudaliyarnz3797போடா கோத்தா எதுவாக இருந்தாலும் திமுக காரன் தான் உனக்கு கண்ணுக்கு தெரியுதா...

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 4 дня назад +13

    மோடி ஆட்சியில் இந்தியாவின் எல்லைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் தான்.

  • @GangadharanGangadharan-w1z
    @GangadharanGangadharan-w1z 7 дней назад +40

    கேரளாவில் 2 லட்சம் இருக்கும்
    எண்ணிக்கை பேருக்குவது நோக்கம்

  • @RajeshN-m8y
    @RajeshN-m8y 7 дней назад +36

    கொஞ்சம் வாங்க ராமநாதபுரம் மாவட்டம்

    • @againstevilworld9433
      @againstevilworld9433 5 дней назад +3

      அதுலயும் கீழக்கரைய பாருங்க

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 6 дней назад +15

    இதுக்கு தான் இன்னர் லைன் பர்மிட் னுஒண்ணை , வேலை வாய்ப்பிற்காக தமிழ்நாட்டிற்கு வரும் பிற மாநிலத்தவர்களை அடையாளம் காணும் வண்ணம் தமிழக அரசால் இன்னர் லைன் பர்மிட் கார்டு வழங்கபடனும் னு செந்தமிழன் அப்பவே சொன்னாரு,,ஆட்சியாளர்கள் எது ஒண்ணையும் கேக்கலே,,கொடுக்கலே!!
    ஆனா,,அவிக கேக்காமையே ரேசன் கார்டு மட்டுமில்ல. ஓட்டர் கார்டு கூட கொடுத்திருக்கு இந்த திராவிட அரசுகள்!!!
    இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இதுதான் வரைமுறையா?நெறிமுறையா?இதற்கு முன்மாதிரியாக எந்த மாநிலத்தில ,,எத்தன மாநிலங்களிலே இந்த விதிமுறை நெறிமுறை கடைபிடிக்கபட்டு வருகிறது!??ன்னு தமிழக அரசாம் திராவிடமாடல் திரு முதல்வர் ஸ்டாலின் அரசு விளக்கம் சொல்லுமா????

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 7 дней назад +31

    முதலில் இந்தியர்களுக்கு தெளிவான குடியுரிமை அடையாள அட்டை வழங்க வேண்டும்.அவர்களின் தாய்மொழி மற்றும் மாநிலம் அதில் குறிப்பிட வேண்டும்.இந்த பங்களாதேஷ் மக்கள் வட நாட்டவர் போல தான் இருங்காங்க அதனால் அடையாளம் தெரியாமல் அவர்கள் நம் நாட்டினர் என்று எண்ணி வீடு வேலை என அனைத்தும் தருகிறோம்.

  • @kunj4428
    @kunj4428 6 дней назад +18

    சார்..இத நான் சொன்னால்...ஜாதி மதம்..னு வருவாங்க...ஆனால் இன்று இவர்களின் நுழைவு அதிகம்...அதுவும் வெள்ளிக்கிழமை பிரேயர்க்கு...இவங்க பண்ர அலப்பறை அதிகம்....யாரும் வேண்டாம்னு சொல்ல...
    போலீஸ் அதிகாரிகள்...வெள்ளிக்கிழமை...தர்கா மூன்னடி போய் நில்லுங்க...எந்த எந்த கம்பெனி van வருது பாருங்க...அங்க போங்க..இன்னும் வங்க தேசத்தார் ...இருப்பாங்க...இன்னும்...சிறு தொழில் நிறுவனங்களையும்...போய் சோதனை செய்யுங்கள்...ஏன் என்றால் எங்களுக்கு...அந்த அளவு அறிவு இல்லை...அவர்கள் கொடுக்கும் அதர் உண்மையா பொய்யானு....pls. ..

  • @sivaraman9263
    @sivaraman9263 7 дней назад +27

    ஆதரக்கார்ட் கொடுத்து ஓட்டு போட வச்சுட்டா 😂 சிறுபான்மையினரின் ஓட்டுதா அம்புட்டும்

  • @SundaramMuniyandi
    @SundaramMuniyandi 3 дня назад +2

    முதலாளிகள் குறைந்த சம்பளத்துக்கு வேலையாள் பேராசையால்தான் இப்படிப்பட்டவர்கள் உள்ளே வருகிறார்கள்.

  • @ashokkumargovindasamy9788
    @ashokkumargovindasamy9788 7 дней назад +33

    மேர்க்கு வங்கதேசத்தினர் போன்று வேலைக்காக ,உணவு விடுதி ,தங்கும் விடுதிகளில், உள்ள வங்கதேசத்தினர் ??? அரசு நடவடிக்கை எடுக்குமா???

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 6 дней назад +11

    ஒவ்வொரு மொழிவழி மாநிலங்களிலும்,,கணிசமான பிறமொழிவழிமாநிலமக்கள் தங்களின் பிழைப்புக்காக வேலைவாய்ப்பு பொருளாதாரம் வாழ்வாதாரம் போன்ற காரணங்களுக்காக இடம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் இது நாடறிந்த உண்மை!!!
    அப்படி இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் அவர்களுக்கான உரிமை சலுகைகள் வழங்கிட பல்வேறு விதிமுறை நெறிமுறை கட்டுபாடுகள் வரையறுக்கபட்டுஇன்றுவரை அமுலில் இருக்கு!!ஆனா தமிழ்நாட்டில தமிழக அரசிலே இப்படி எதுஒன்றுமே இப்பவரை 2024 ,,2025 வரை எந்த ஒரு சட்டங்களும் இயற்றபடவே இல்ல!! இத்தனை ஆண்டுகள் கடந்தும்கூட,,
    தாய்த்தமிழ் நாட்டை காக்க ,, தமிழினம்காக்க,,தாய்த்தமிழ் மொழி காக்க தாய்தமிழமொழிவழி கல்விக்கு முன்னுரிமை கொடுத்து போற்றி வளர்த்து பாதுகாக்க,, தாய்தமிழ்மண்ணின் மக்களுக்கே தாய்மொழியாம் தமிழ்மொழிவழி கல்வியில் கற்றவர்களுக்கே உயர்கல்வி பயிலவும். மத்திய மாநில அரசுபணிகளிலும் தனியார்துறைகளில் 90சதம் பேருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கபடும் அதன் மூலம் தாய்மண்ணின் மக்களின் கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரம் வாழ்வியலை வாழ்வாதாரத்தை உறுதி செய்து பாதுகாக்க ,, வழிவகுக்கிற இப்படியொரு அடிப்படையான அத்தியாவசியமான தேவைகளை உரிமைகளை பாதுகாக்கிற சட்டங்களை நிறைவேற்றி,, அனைத்து மாநிலங்களிலும் உள்ளது போன்று தமிழ்நாட்டிலும் அமுலாக்கம் செய்யனும்னு இரு திராவிடகட்சி ஆட்சியாளர்களுக்கு 30 40 ஆண்டுகள் கயந்தும்கூட இப்பவரை ஏன் தோணலே?இது தேவையில்லாத ஆணி னு கருதிட்டீங்க ! அப்படிதான ராஜாங்கம்!!!ஆக நீவீர் வாழ்க வளமுடன்!!மண்ணும் மக்களும் நாசமா போகட்டும்!!!!

  • @manis100
    @manis100 7 дней назад +15

    🎉🎉 🎉சிந்தனைக்கு 🎉🎉🎉
    அரசும்/காவல்துறையும் இவ்வளவு நாள் தூங்கியதா??
    விடியல் ஆட்சியில் விடியுமா??
    தொழிலும் தொழிலாளர்கள்
    நிலை//அரசியல் தொழிற்சங்கங்கள????????

    • @boscoantony6811
      @boscoantony6811 7 дней назад +2

      எல்லை தாண்டி வரான் எப்படி உள்ள வரான்

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 6 дней назад +28

    வங்க தேசத்தினர் ஊடுருவலைக்காட்டிலும் கொடுமையானது செய்தியின் இடையே விளம்பரம் வருவது.

  • @balakimars8566
    @balakimars8566 6 дней назад +3

    சரியான நடவடிக்கை

  • @balakimars8566
    @balakimars8566 6 дней назад +14

    இவங்க நாட்டயே ஆக்கிரமிக்க போறாங்க கவனமா இருக்கணும். இங்குள்ளவர்களின் வேலையை பறித்துக் கொள்வார்கள். குற்றசெயல்களிலும் ஈடுபட வாய்ப்பு உண்டு

    • @sskindustries8813
      @sskindustries8813 6 дней назад +3

      திருப்பரங்குன்றம் முருகன் மலையையே சொந்தம் கொண்டாட வந்து விட்டார்கள்.இதைவிட ஒரு கேவலம் இந்துக்களுக்கு இல்லை.ஆனாலும் மெத்தனமாக இருக்கிறோம்.

  • @dr.p.v.kumaragurucoe8251
    @dr.p.v.kumaragurucoe8251 5 дней назад +3

    அண்டை மாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் மாநில கடவு சீட்டு வழங்க வேண்டும்

  • @TheHillsDiary-raajashree
    @TheHillsDiary-raajashree 6 дней назад +8

    இதுதானடா பல வருடமா சீமான் சொல்லிக்கிட்டு இருக்காரு செக் பண்ணுங்க டா செக் பண்ணுங்க இப்ப என்ன புடுங்க போறீங்க

    • @John-h9m4s
      @John-h9m4s 5 дней назад

      இத சொன்னா மொழி வெறி இன வெறி என்று நம்ம பக்கம் திருப்புவானுக

    • @drg06thirumarees68
      @drg06thirumarees68 5 дней назад

      Seeman only target North indian hindus only. He not mention even single time Bangladesh illegal migration

  • @rangaswamimettupalayamkali9416
    @rangaswamimettupalayamkali9416 6 дней назад +5

    வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களின் அவர்களின் சொந்த ஊர்களின் முகவரியை வாங்கி
    அது உண்மையா எனக் கண்டறியவேண்டும்

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 4 дня назад +1

    வட இந்தியர்களுக்கு பர்மீட்டு முறை பயன்படுத்த வேண்டும் 🙏😮

  • @arun-1902
    @arun-1902 5 дней назад +4

    எல்லா கம்பனி களும் அடுத்த மாநில மக்களை வேலை சேர்க்குமுன் அவர்களின் documents yai police idam சமர்பித்து போலீஸ் இடம் NOC வாங்க உத்தர விடுங்கள்...

  • @stephanjancy943
    @stephanjancy943 6 дней назад +1

    அந்தந்த மாநில மக்களுக்கு மட்டும் வேலை கொடுக்க வேண்டும் அந்தந்த மாநில பிற மாநில தலைவர்களை வெளியே அனுப்ப வேண்டும் நீ போல் வெளிநாட்டிலும் செய்ய வேண்டும்

  • @bulletv8781
    @bulletv8781 7 дней назад +11

    மம்தாவும் ஒரு காரணம்

    • @umaresro5644
      @umaresro5644 7 дней назад

      ராணுவத்தை,எல்லை பாதுகாப்பு படையை கையில வைத்துள்ளகேடி,அமித்ஷா காரணமல்ல

  • @rsbtamil5214
    @rsbtamil5214 5 дней назад +1

    இவர்களுக்கு ஆதார் அட்டை இல்லாமல்... எப்படி SIM card மற்றும்... வங்கி கணக்கு தொடங்க படுகின்றது,..😂😂😂😂

  • @SuntharavelSuntharavel-k4o
    @SuntharavelSuntharavel-k4o 3 дня назад +1

    வரவேற்க தாக்க செய்தி வாழ்த்துக்கள் தமிழ்ழக அரசுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹இப்ப தான் மகிழ்ச்சியான செய்தி மொத்த தமிழருக்கும்

  • @kkarthikk2756
    @kkarthikk2756 6 дней назад +1

    முதலை வீடு வாடகைக்கு கொடுக்க கூடாது வாடகை அதிகமாக வாங்கிக்கொண்டு வீட்டுக்காரர்களை இவர்களுக்கு வாடகை கொடுப்பதே இவளுடைய அஸ்திவாரம்

  • @oilmill8468
    @oilmill8468 3 дня назад +1

    Trumb is great, tirupur niygiriya, bangalatesh person 😢😢😊

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 6 дней назад +4

    கோவை திருப்பூர் உட்பட கேரளா முழுவதும் கணக்கெடுத்தால் 3 லட்சம் திக்கு மேல் வரும் அனைவருக்கும் உள்ளூரில் உள்ள இஸ்லாமியர்கள் தான் அடைக்கலம் கொடுக்கிறார்கள்

    • @godisgreat9986
      @godisgreat9986 6 дней назад

      சொல்வது உண்மையாக இருந்தால் அந்த இஸ்லாமியர் கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கலாமே,? ¿??
      எந்த ஊர்ல முஸ்லீம் அடைக்கலம் கொடுக்கிறான்????
      அவன் பாஷை வேறு, நம் பாஷை வேறு???
      கண்ணை மூவடிக்கிட்டு ஏதாவது சொல்ல வேண்டியது???

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 3 дня назад +2

    Very Sad News

  • @rajagopalanv1132
    @rajagopalanv1132 4 дня назад +1

    நகத்துல ஆரம்பத்துலயே கிள்ளிப் போட வேண்டிய விஷயங்கள் அனைத்துமே தற்போது கோடாலி கொண்டு சரிப்படுத்த வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்து பின்னர் விழி பிதுங்குவதில் என்ன லாபம்

  • @perumalsiva4070
    @perumalsiva4070 3 дня назад +2

    வங்கதேசமாக மாறும் தமிழகத்திற்கும் சுடலைக்கும் வாழ்த்துகள்

  • @MuraledharanMuraleDharan
    @MuraledharanMuraleDharan 4 дня назад +1

    வேட்டை தொடரட்டும் தேச நலன் காக்க, தாமதம் கூடாது! மக்களும் விழிப்புணர்வுடன் ஒத்துழைப்பு தர வேண்டும்!

  • @ninestar807
    @ninestar807 6 дней назад +7

    இது ஒரு நாள் பெரிய பிரச்னை ஆகும்,

    • @drg06thirumarees68
      @drg06thirumarees68 5 дней назад +1

      With in 15 years. 2027 winter time starting ringing the bell 2034 to 2038 blood river

  • @manivelmannu7205
    @manivelmannu7205 4 дня назад +2

    Sir tamilnadula tiruppur coimbatore erode karur dindigul .Chennai athikam ullarkal.please ella edathilum check pannal 10lack eruppangha.

  • @to-kt9og
    @to-kt9og 3 дня назад +1

    தமிழ் நாட்டில் பஞ்சம் பிழைக்க வரும் வேற்று மொழி பேசும் மக்களை கட்டாயம் அடையாள அட்டை கொடுத்து வீதியில் நடமாட செய்ய வேண்டும்

  • @RameshD-n5z
    @RameshD-n5z 8 дней назад +3

    Super sir ❤

  • @premavathi4951
    @premavathi4951 3 дня назад +1

    ட்ரம்தான்துரத்துவாரா..நாங்களும்துரத்துவமே....

  • @ranjithkumar2104
    @ranjithkumar2104 5 дней назад +1

    தமிழ் செய்தி பார்க்கும் பொழுது,, பிற மொழி விளம்பரம் போடு கிறீர்கள்.. யாருக்காக.....??

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 7 дней назад +10

    வேண்டாத விருந்தாளிகள்

  • @SnagarajSnagaraju
    @SnagarajSnagaraju 4 дня назад +1

    ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gowrisakukrish-ub7ko
    @gowrisakukrish-ub7ko 7 дней назад +6

    We need NIA investigation

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 5 дней назад +1

    தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக வெளிநாட்டினர் யாரேனும் தங்கி இருந்தால் அவர்களை வேலைக்கு அமர்த்திய முதலாளிகளும் ஏஜென்ட்களுமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். வெளிநாட்டினரை சட்ட விரோதமாக தங்க வைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

  • @RaviRaman-vr1bv
    @RaviRaman-vr1bv 6 дней назад +2

    வேலைக்கு sekkuravan பொறுப்பு இல்லாம குறைஞ்ச coolikku ஆள பிடிச்சு விடுற brokerukku பணம் koduthuthuttu nattaaium பிறந்த மண்ணையும் பத்தி கவலை படைதவர்களுக்கு ரயில்வே station பஸ் நிலையத்தில் salai சந்திப்பு என அனைத்து எடத்துல உம் போலீஸ் போடுங்க.உள்ளூர் காரண வேலைக்கு எடுக்காமல் பாரம்பரிய westi பட்டுசேலை பொங்கல் porialnnu விளம்பரத்தை peethuvanunga. வேலைக்கு ஆள் எடுக்குற வர்களை கட்டுப்படுத்துங்கள். அவன் poruppe இல்லமா இருந்துட்டு arasoda poruppukku yosanai solluvanga.

  • @ravisankar1962-b3v
    @ravisankar1962-b3v 3 дня назад +1

    அறம் நின்று கொண்டு செய்யும் / திருப்பூர் ரயில் நிலையத்தில் நிற்கும் அனைத்து ரயில்களில் பாதிக்கும மேற்பட்ட பயணிகள் வடமாநிலத்தவர் என்ற போர்வையில் இறங்கி வருகின்றனர் இது பெரிய சிக்கல்கள் உருவாக்கும்

  • @rameshd7443
    @rameshd7443 4 дня назад +1

    இநதி ஆந்திரா கேரளா காரன் புகுந்துட்டானுங்க போல....

  • @cooking.journey.
    @cooking.journey. 5 дней назад +1

    என் பா தந்தி ஒரு நியூஸ் சொல்லும்போது நடுவுல விளம்பரத்த போடு எங்கள சாவடிக்கிறியே இது உனக்கே நல்லயிருக்கா சொல்லு ச்சோ ஒரே அறுவெறுப்பா இருக்கு🥺🥺

  • @ponnuswamy73
    @ponnuswamy73 5 дней назад +1

    இது இடம் கொடுப்பதே இங்குள்ளவன் தானே பணத்திற்காக என்னவேனாலும் செய்வார்கள்

  • @rranganathan4501
    @rranganathan4501 6 дней назад +1

    விவசாயத்தில் இருந்து விபச்சாரம் வரை புரோக்கர்களுக்கு தான் லாபம் அதிகம் படுத்த அவளுக்கும் விதைத்தவணுக்கம் ஒன்றுமே இல்லை

  • @RajaFinance-e6v
    @RajaFinance-e6v 8 дней назад +33

    இதான் விடியல் ஆட்சி..😂😂😂

    • @boscoantony6811
      @boscoantony6811 7 дней назад

      56" mastaan

    • @RajaFinance-e6v
      @RajaFinance-e6v 7 дней назад +2

      @boscoantony6811 ஆமா அவனும் இவனும் ஒன்னு தான்.😂😂

    • @samuelgnanasekaran6425
      @samuelgnanasekaran6425 7 дней назад +1

      Kenapunda kaithu pannunathu t n police thanda BJP achild mathiIa pudintu irunthanukala😁😁😁😁😁😁😁

  • @sivaraman9263
    @sivaraman9263 7 дней назад +11

    தெரிஞ்செதா விட்ருப்பா மம்தா

    • @umaresro5644
      @umaresro5644 7 дней назад +2

      கேடி புடுங்கிட்டிருக்கானா?

    • @vvgirigiri8499
      @vvgirigiri8499 5 дней назад

      கிரிமினல் மம்தா

    • @ayyasamy3271
      @ayyasamy3271 4 дня назад +1

      Adeii athu Bangladesh da country da .....west Bengal illa

    • @kanikumar-e3v
      @kanikumar-e3v 3 дня назад

      அவங்க இந்தியாகுள்ள ஊடுருவுவதற்கு ஒரே வழி மேற்குவங்காளம் மாநிலம்தான். அததான் அவரு சொல்றாருயா​@@ayyasamy3271

  • @RahulPillai-u8z
    @RahulPillai-u8z 8 дней назад +6

    Sari than well ton.t.n.police

  • @selvamaninarayanasamy5381
    @selvamaninarayanasamy5381 7 дней назад +1

    இந்தியா கூட்டணி இரும்பு பெண்மணி மம்தா பானர்ஜி வாழ்க.💪💪💪

  • @sabarijb9041
    @sabarijb9041 5 дней назад +1

    சொன்ன மாதிரி எவன் எவன் எவன் எவன் வரான் போலாமே தெரிய மாட்டேங்குது இனிமேல் வடக்கு அவர்களுக்கு யாரு வேலை கொடுக்காதீங்க

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895 4 дня назад +1

    Aarumai Aarumai pathivu

  • @sudharsansudharsan7629
    @sudharsansudharsan7629 5 дней назад +1

    N I a தேட வேண்டும் அப்பத்தான் எனக்கு ஒரு முடிவு வரும்

  • @sankarp8734
    @sankarp8734 7 дней назад +2

    All workers and agencies must be enquired in Tiruppur.

  • @boscoantony6811
    @boscoantony6811 7 дней назад +2

    Hats off our BSF

  • @ramamoorthyn211
    @ramamoorthyn211 5 дней назад +1

    கோவை மாவட்டம்

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 8 дней назад +31

    இதுதான் மோடியின் சாதனை சைனா காரன் அசாமில் வீடு கட்டுறான் பங்களாதேஷ் காரன் திருப்பூர்ல கம்பெனி கட்டுறான்

    • @Raana-k5v
      @Raana-k5v 8 дней назад +32

      பீமுககாரன் உங்க அம்மாக்கு தாலி கட்டுறான் 😂

    • @Periasami76
      @Periasami76 8 дней назад +24

      Dei idthukuthan CAA kondu varanum nu Modi sonnadhu. Rohingya Muslims pathi yerkanave warn pannanga

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 7 дней назад

      ​@@Raana-k5vபீஜபி கார்ன் பெண்டட்டியை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கின்றான்

    • @karikalacholan1406
      @karikalacholan1406 7 дней назад

      Dai mutta pnda Ithukkuthanda CAA sattam kondu vantharu Modi..

    • @PrakashNachimuthu-d1l
      @PrakashNachimuthu-d1l 7 дней назад

      டேய் பைத்தியக்கார நாயே தமிழக அரசு என்னத்த புடிங்கிட்டு இருக்கு???? சீனா பிரச்சினைகளை மத்திய அரசு பார்த்து கொள்ளும், உங்கள் தமிழக திமுக அரசை இங்கு நடைபெறும் இதுபோன்ற பிரச்சினைகளை கொஞ்சம் கண் திறந்து பார்த்து நடவடிக்கை தீவிர படுத்த சொல்லுடா மெண்டல்

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 5 дней назад +1

    வெங்காய வெட்டிப்பய ஆட்சி ஒன்னுக்கும் ப்ரயோசனம் இல்லை...ஐயகோ..😢😢😢

  • @SrinivasanN-qk3nt
    @SrinivasanN-qk3nt 7 дней назад +2

    இவங்க ஆதாரத்தையும் சரிபார்க்கவும்

  • @deltonsebastian
    @deltonsebastian 6 дней назад +1

    இது தேவை தான் எப்பொழுவது முழிதிருங்கள்

  • @vijay_voice
    @vijay_voice 6 дней назад +1

    எல்லாரையும் அனுப்புங்கடா முதல்ல👿👿, பாம் வச்சா தான் தெரியும் 👿👿

  • @kishorekannan2630
    @kishorekannan2630 6 дней назад +2

    Only small company they checking . Police afraid to go inside big company 😂😂😂

  • @MurugaAppa-u1z
    @MurugaAppa-u1z 7 дней назад +8

    போலீஸ் உளவுத்துறை,பிடுங்கியது, என்ன

    • @boscoantony6811
      @boscoantony6811 7 дней назад +1

      எல்லை தாண்டி வரான் என்ன புடுங்குநான்

  • @ElayaRaja-yx1ud
    @ElayaRaja-yx1ud 6 дней назад +1

    Thanjaurlayum. Mannarkudi erukanga

  • @Antidravidan
    @Antidravidan 5 дней назад +1

    80% are supported by Periyarist. Just don't leave them and arrest all of them under NIA. Only NIA should deal this NOT TN police.

  • @rpopb6293
    @rpopb6293 7 дней назад +3

    Many Bangladeshi's have entered Kerala.
    Soon Kerala will face the music.

    • @awakensouth
      @awakensouth 7 дней назад +2

      Yes. I lived in Ernakulam kerala. Most of the garbage collectors were from Bangladesh......

  • @HariPanti-b2o
    @HariPanti-b2o 6 дней назад +1

    ஒரு மயிரும் புடுங்க முடியாது😂😂

  • @Venus-n8j
    @Venus-n8j 7 дней назад +7

    Bangladesh Thulakkans

    • @Jamaludheen1
      @Jamaludheen1 6 дней назад

      அடேய், வங்கதேசத்திலிருந்து இந்துக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவவில்லையா? இந்திய சங்கிகள் அமெரிக்காவிலும், கனடாவிலும், இங்கிலாந்து போன்ற மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் எத்தனைபேர் ஊடுருவி இருக்கிறார்கள் என்று உனக்கு தெரியுமா?

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 7 дней назад +3

    Coimbatore vadakkans people increase

  • @arivendhiranbose8129
    @arivendhiranbose8129 2 дня назад

    இது திருப்பூர் க்கான செய்தி மட்டும் இல்லை ஒட்டு மொத்த தமிழகத்துக்கான செய்தி

  • @Er.shyamsundar-zs6oq
    @Er.shyamsundar-zs6oq 2 дня назад

    Same situation in vellore

  • @Soman.m
    @Soman.m 6 дней назад +1

    ஆதாரை செரி பார்கவும்

  • @soundappans4081
    @soundappans4081 5 дней назад +2

    தமிழ் நாடு உளவுத்துறை அண்ணாமலை என்ன செய்கிறான் சவுக்கு என்ன செய்கிறான் என்று பார்க்காமல் வடநாட்டுக்காரனை பாருங்கள்

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 2 дня назад

    கூட்டிட்டு வந்த ஏஜெண்ட் யாரு?

  • @RavikumarSkr-pz9tr
    @RavikumarSkr-pz9tr День назад

    ஹிந்தி பேச அனைவரையும் இந்திக்கார என்று நினைக்க வேண்டாம் அதில் பங்களாதேஷ் நிறைய பேர் இருக்கிறாங்க கண்டுபிடிங்க

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 6 дней назад +1

    வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு😂😂😂

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 5 дней назад +5

    அவர்கள் வேலை செய்யும் கம்பெனிகளின் ஓனர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுத்தால் தான் இது குறையும் 😊

  • @JaisankerJaisanker-c7w
    @JaisankerJaisanker-c7w 3 дня назад

    Yaar intezar yaar intezar

  • @KumaranD-2005
    @KumaranD-2005 7 дней назад +3

    கையாலாகாத ராணுவம், மத்திய அரசு,மாநில அரசு.

    • @barathbarath2441
      @barathbarath2441 4 дня назад

      Dei loosu ku ni enga nimatgiya thunga Avan Anga kastapaturan ni --- mari pesitirukka porampokku

  • @azarstarc5639
    @azarstarc5639 7 дней назад +3

    1st Vadakana viratanum

  • @rasut6322
    @rasut6322 6 дней назад

    முன்பே கூறினார் சீமான் உள் நுழைவு சீட்டு வேண்டும் என

  • @balaprem4285
    @balaprem4285 7 дней назад +2

    CAA

  • @shajichinna8326
    @shajichinna8326 5 дней назад

    இன்னர் பர்மிட் வேண்டும் சீமான் சொன்னது சரியா போச்சு

  • @loga2757
    @loga2757 5 дней назад

    திராவிட காட்சி இருக்க என்ன பயம் 😢😢

  • @ganeshgj9282
    @ganeshgj9282 4 дня назад

    😢😢😢

  • @wagonpro8692
    @wagonpro8692 4 дня назад

    Adutha vaaram Yenga sithappa varaar😂😂

  • @SA-jz7uf
    @SA-jz7uf 5 дней назад

    Please do the same checking in the CHENNAI also.. here also many North Indian labor which looks very strange to see them and feel unsafe also for tamilnadu soon. If they become all together they will dangerous for the public and for the womens.

  • @latharajaram8758
    @latharajaram8758 5 дней назад

    Employers must check the identity of employees