ரோஜா செடி வைத்திருக்கும் எல்லோரும் கண்டிப்பாக மாதம் ஒருமுறை இதை பண்ணுங்க..

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • #a1nursrygarden #rosegrowthing #rosecare #rosetips

Комментарии • 50

  • @A1NurseryGarden
    @A1NurseryGarden  6 месяцев назад

    ரோஜா செடிகள் தமிழ்நாடு முழுவதும் விற்பனைக்கு Order Link: wa.me/c/919843317161

  • @user-ch6fc4wj3g
    @user-ch6fc4wj3g 6 месяцев назад +2

    Nice 👍 super bro nice video

  • @vidyamm2543
    @vidyamm2543 8 месяцев назад +1

    அண்ணா நாங்கள் வளைகுடா நாட்டில் இருக்கிறோம். நீங்கள் சொன்னது போல் எங்களுக்கு இங்கு மண் கிடைக்கவில்லை. மேலும் கிடைக்கும் சில மண் தரமானதாக இல்லை .அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் என்ன செய்வது? கிடைக்கும் மண்ணை எப்படி நல்ல தரமான ரோஜா மண்ணாக மாற்றுவது? எனக்கு தோட்டக்கலையில் ஆர்வம் அதிகம். உங்கள் வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல யோசனைகளுடன் எனக்கு உதவுங்கள்

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  8 месяцев назад +4

      Kandippa.. yendha manna irundhalum kall illama eduthu vechikonga.. and athula 1/4 ratio la aatu eru kaanja padhathula (or) vermi compost & 1/4 ratio la coco peat & 20% veppam punnaku (optional) sethu nalla mix pannikonga.. mix panni one day vittu soil ah use pannunga. Pot la vekkira maari irundha keela 25% coco peat mattum pottutu indha mannula chediya veikkalam..

    • @vidyamm2543
      @vidyamm2543 8 месяцев назад

      Thank you anna

  • @sankarp5238
    @sankarp5238 4 месяца назад +1

    Anna puleja maavu thanni oniyan thanni uthalaamaa anna pls solluga 🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 8 месяцев назад +2

    Super ❤

  • @Anvicharm
    @Anvicharm 6 месяцев назад +1

    Bro ennode rose thulir varuthu .leaves matum da varuthu .flowers ile .kindly give solution

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  5 месяцев назад

      Sunlight athigama paduramaari vainge.. konjama D A P feritilizer use pannunga sariyaagidum

  • @deshikaqueen2K_2010
    @deshikaqueen2K_2010 5 месяцев назад

    கட் பண்ணிய காய்ந்த பூக்களை அந்த செடிக்கே போடலாமா

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  5 месяцев назад

      போடலாம் அதுவும் உரம் தாண்...

  • @JanasGarden
    @JanasGarden 6 месяцев назад

    Bro neenga theni la thane review kodureenga

  • @mahes7662
    @mahes7662 8 месяцев назад +2

    Samanthi poo eruga white

  • @user-ok2bc1vw9u
    @user-ok2bc1vw9u 6 месяцев назад +1

    Mother plant na enna anna

  • @tamil3193
    @tamil3193 8 месяцев назад

    Bro ninga yandha oorla rose plants vanguringa bro

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  8 месяцев назад

      Hosur

    • @tamil3193
      @tamil3193 8 месяцев назад

      Bro nanum hosur pakathula tha.. Nanum nursery vachiruka., yenkita plants yadunga bro market price vida kammi panni thara

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 8 месяцев назад

    செம்மண் +Cocoa peat + மாட்டு சாண எருவு கலந்த மண் கலவையில் ரோஜா செடியை நடு முன் சிறிது epsom Salt போட்டு நடலாமா? நட்டு சில நாட்கள் நிழலில் வைத்து பிறகு வெயிலில் வைக்கலாமா? பிறகு எத்தனை நாட்கள் கழித்து இயற்கை உரங்கள் அரிசி கழுவிய தண்ணீர், கடல் பாசி போன்று கொடுக்கலாம்?

    • @vishala.s7244
      @vishala.s7244 8 месяцев назад

      Epsom kodukalam arisi thanni ootralam
      Vanki 1 weak unga house water palakittu sun light la ye waikkalam

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  8 месяцев назад

      Epsom salt ah 1/8 ratio mattum mannodaye mix pannidunga.. chedi pot la set panna odane veyila la vekkalam.. thottila chedi vachu one month after 20 days once fertilizers use pannalam..

    • @krishnaveniranganathan6138
      @krishnaveniranganathan6138 8 месяцев назад

      Thank you sir.

    • @TdpTdpk.marimuthu-dx6wm
      @TdpTdpk.marimuthu-dx6wm 8 месяцев назад

      You

  • @dhuraipandiyan7672
    @dhuraipandiyan7672 7 месяцев назад

    ரோஜா செடியில் விதைகள் மூலம் எப்படி வளர்பது

  • @Dharunbaby
    @Dharunbaby 5 месяцев назад +1

    Hai sir nursary la irunthu vangetu vantha chedi ipo than two days aguthu athuku yenna uram sathukal kudukanum starting but thaleroda poovoda iruku sir

  • @priyavijay3487
    @priyavijay3487 8 месяцев назад +5

    சாதம் வடிச்ச கஞ்சி செடிக்கு ஊத்தலமா

    • @tamilanlifestyle5215
      @tamilanlifestyle5215 8 месяцев назад

      சூடான கஞ்சி தண்ணீர் ஊற்றாதிங்க தண்ணீர் கொஞ்சம் கலந்து ஊற்றவும்

    • @priyavijay3487
      @priyavijay3487 8 месяцев назад

      Thankyou

  • @dhuraipandiyan7672
    @dhuraipandiyan7672 7 месяцев назад

    ரோஜா செடி எப்படி பதியம் போட்டாலும் துளிர் விடமாட்டிக்குது உங்களுக்கு மட்டும் எப்படி துளிர் விடுது

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  7 месяцев назад +1

      Medicine, fertilizer.. Spic DAP and monocrotophos use pannale nalla irukum.. semman use pannunga.. nalla veyil paduramaari vainga.. chediya adikadi cut panni vidunga

  • @t.venkatesh8721
    @t.venkatesh8721 8 месяцев назад +1

    7 days Rose iuka

  • @m.spandiyan8784
    @m.spandiyan8784 8 месяцев назад +1

    Unga mobile number sir

  • @kumarpkumarp8776
    @kumarpkumarp8776 8 месяцев назад +1

    Ilai suruttal karuki poguthu thali ellam eanna panrathu bro please reply pannunga

    • @NandhaKumar-ef4vo
      @NandhaKumar-ef4vo 8 месяцев назад

      பூண்டு நசுக்கி போட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும் நன்கு ஆறியதும் செடிகள் மீது தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும் மண்ணிலும் ஊற்றி விடவும் சரியாகி விடும்

    • @priyamanojh8466
      @priyamanojh8466 8 месяцев назад

      It’s thrips infection.KEM insecticide 3 days once spray pannungha. Do it for 3 times. Then spray kem weekly once.

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  8 месяцев назад

      Monocrotophos medicine use pannunga