அப்பாவை பார்த்தால் எங்களுக்கு பயமா தான் இருக்கும்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 766

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 110

  • @AlaguTalk
    @AlaguTalk 4 года назад +55

    குடிகாரனுக்கு மகளாய் மகனாய் மனைவியாய் இருப்பது நரகத்தில் இருப்பதற்க்கு சமம் எனது தந்தை மிகப்பெரிய குடிகாரர்
    அதனால் எனது படிப்பு குழந்தைப்பருவம் மொத்தமும் நரகமே
    எந்த ஐென்மத்தில் நான் செய்த புன்னியமோ குடிப்பழக்கம் இல்லாதவர் எனக்கு கணவராய் கிடைத்தது எனக்கு வயது 34
    இன்றும் எனது தந்தயைப்
    பார்த்தால் அல்ல நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபம் வருகிறது

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Год назад +26

    ஒரு ஆசிரியர் இவரு எப்படி மாணவசெல்வங்களுக்கு நல்ல பழக்கம் கற்று குடுப்பார்.. பாவம் இந்த குடும்பம்

  • @nadiyabommini4339
    @nadiyabommini4339 10 месяцев назад +2

    My dad is my real hero,... Enakku 38 years aagudu ana eppavum enga veettukku pona avaru dhan enakku sappadu utti viduvar.....

  • @NikilaAnuNegha
    @NikilaAnuNegha Год назад +16

    Court la kooda ivara othukkavaikka mudiyala.....Namma lakshmi amma paartha oru paarvayile unmaya othukittar.... salute mam... love you mom

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 5 лет назад +102

    குடிகாரனுக்கு பிள்ளையாய் இருப்பது எவ்வளவு கடினம் என்பதை அறிந்தவர்கள் இதனை கண்டு கண் கலங்குவார். என் மாணவப்பருவம் நினைவுக்கு வந்தது,

    • @selvadhanish153
      @selvadhanish153 Год назад +8

      என் நிலைமை இதை விட மோசம் 😢😢😢😢 என் அப்பன் கூட.... இப்போ என் 2 மகன் மனைவியை... சந்தோஷமாக வைத்து இருக்கிறேன்... என் ஆயுசுக்கும் வைத்து இருப்பேன்.... என் உயிர் போனாலும் அவர்களுக்காக வாழ்வேன்/சாவேன் ❤

    • @kanish663
      @kanish663 Год назад +3

      Qporu

    • @saraswathikanthasamy5865
      @saraswathikanthasamy5865 Год назад

      ​@@selvadhanish153dxxdxd😂n❤

    • @ahamednawfar5287
      @ahamednawfar5287 11 месяцев назад +1

      This is India no justice

    • @varghesea4064
      @varghesea4064 11 месяцев назад

      ​@@kanish663
      Y yyb

  • @Sumathi1518
    @Sumathi1518 11 месяцев назад +6

    இந்த பெண்ணின் கஷ்டத்தை கேட்க கேட்க என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. 🤝🤝👍👍👍🙏🙏🙏

  • @JashmithaSudha
    @JashmithaSudha Год назад +10

    குடிக்கிறவங்க எல்லாரும் ஒண்ணு தெரிஞ்சுக்குங்க உங்க கூடிய ஆளுங்க ஃபேமிலிய கஷ்டப்படும் குடிக்கிறவங்க குடும்பத்த வெச்சுக்காதீங்க

  • @MahendiranMahendiran-oc3qd
    @MahendiranMahendiran-oc3qd Год назад +10

    வாத்தியார் நீஇல்லைபேரிக்கிடாநாய்😱🥶🥶😱😱😱🥶🥶🥶😱😱😱🥶🥶🥶🥶

  • @Vasu-d7o
    @Vasu-d7o 27 дней назад +2

    Ennku appa Ella feeling iruka nee tha akka appa eretha feeling iruka oh pavaum ennku ennga appa podikum yarukalam appa va podikum oru ❤send pannga okay good night frnds ❤❤

  • @MahendiranMahendiran-oc3qd
    @MahendiranMahendiran-oc3qd Год назад +11

    சட்டத்தை ஏமாற்றம் நீங்கள் ஒரு ஆசிரியர் ரா😎😎😎😎😎😎😎😎😎

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Год назад

      இந்த நாய் பாலை ரோட்டில் போட்டு அடிக்கணுப்

  • @naveenkumarnaveenkumar5609
    @naveenkumarnaveenkumar5609 Год назад +6

    எனக்கு அழுகை வந்துவிட்டது மேடம் படிப்பு செலவு பார்த்து கொள்வோம் என்று சொன்னதும் நிம்மதி அடைந்தேன்❤❤❤❤❤❤❤மேடம் வாழ்க வளமுடன்

  • @JashmithaSudha
    @JashmithaSudha Год назад +16

    நான் அப்பா இல்லாம கஷ்டப்படுற இந்த பொண்ணு அப்பா இருந்தும் கஷ்டப்படுது

  • @rajalakshmishree2165
    @rajalakshmishree2165 11 месяцев назад +2

    Brave, Brilliant Girl. God Bless You.

  • @padmasuperdhamuu9490
    @padmasuperdhamuu9490 Год назад +4

    Super Girl

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Год назад +13

    மதுவின் தீமைகள் குறித்து குறள் தெளிவாக கூறியும் இது போன்ற நடத்தை ஒரு கற்றறிந்த ஆசிரியர் செய்ய வேண்டிய நிலை வகை அறிந்து வாழாமல் .

    • @anithavinendran7896
      @anithavinendran7896 Год назад

      100% உண்மையான வார்த்தைகள்

  • @nadiyabommini4339
    @nadiyabommini4339 10 месяцев назад +3

    My husband ennoda pasangala angels mari pappanga... Enakku ennoda husband real hero❤❤❤❤❤

  • @giby7774
    @giby7774 5 лет назад +7

    മോളെ നീ പഠിച്ചു നല്ല നിലയിൽ വരണം ദൈവം കവലുണ്ട്...കാലം മായ്ക്കാത്ത മുറിവുകൾ ഇല്ല god bless u sis..

  • @esskaytailor6301
    @esskaytailor6301 2 месяца назад +2

    தாயே பெண் தெய்வமே

  • @challengeworld4411
    @challengeworld4411 5 лет назад +24

    எனக்கு இன்னொரு பிரவி உண்டோ இல்லயோ தெரியாது! அப்டி இருந்தா, உனக்கு ஒரு நல்ல அண்ணனாகவோ, தம்பியாகவோ, உன் பிள்ளயாகவோ பிரக்க ஆசப்படுரேன்மா. உனக்கு நல்லதுதான் நடக்கும்😂😂😂😂

  • @podhigai1881
    @podhigai1881 Год назад +5

    உன் தம்பி தம்பி என்று சொல்கிறாயே உன் அண்ணனை பற்றி கொஞ்சம் கூட உறுத்தல் இல்லையே

  • @taklakot
    @taklakot Год назад +10

    Brave daughter. Let her have her way. She has gone through enough. What a shame to teachers, that man is.

  • @aanreyasitham3199
    @aanreyasitham3199 Год назад +4

    Itha paakum pothu, enda appa amma kaalula nan thinamum vilanum. Enn appa enkal 5 pillaikaloda Enka mama 3 pillaikalaiyum paathar. Morning 6 am work pona evening 8 than thinamum varuvar 7 days a week.

  • @Sindhsind
    @Sindhsind Год назад +16

    புனிதமான ஆசிரியர் தொழிலுக்கு இவன் போன்றோர்கள் அவமானம் சின்னம். இவனை ஆசிரியர் வேலை விட்டு தூக்குங்கள்.😡😡😡😡😡😡😡 இவனே ஒழுங்கா இல்லாத போது. இவன் எப்படி தன்னிடம் படிக்கும் பிள்ளைகளுக்கு நல்ல அறிவை எப்படி போதிக்க முடியும்.

  • @ranik8648
    @ranik8648 Год назад +2

    😢இழ

  • @Viji1412-p2r
    @Viji1412-p2r 29 дней назад

    Thayavupanni Aasiriyar endrumattum Veliyil Yaaridamum KooraVenndam.Adharkuriya Thagudhi Kidayave Kidayathe😢😢 Wife & Kuzhandhaigal Paavam

  • @dorrisdorris2296
    @dorrisdorris2296 5 месяцев назад +1

    Beautiful decisions. Lakshmi Ramakrishanan Gid bless you and team absently 🙏👍🤝

  • @SathyaSathya-nn4ht
    @SathyaSathya-nn4ht Год назад +2

    It's me life

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 Год назад +11

    He is a criminal killer..GOD Bless the children and the mother and the relatives supporting them

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 Год назад +8

    Excellent buvana ma u r great God will support ur peaceful life

  • @challengeworld4411
    @challengeworld4411 5 лет назад +26

    குடிகார பைத்தியக்கார நாயே, உனக்கெல்லாம் teacher வேல கெடைக்குதே துஹூ😠😠😠😠. நாங்க விழி இழந்தாலும், நல்வழிதேடி படிச்சு B.Ed ma M Phil முடிச்சு வேல தேடுனா, சிலருக்கு எங்க ஒடம்புல உள்ள கொரதாண்டா தெரியிது😭😭😭😭😭😭

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Год назад +9

    என்னோட சார்பா இவன் மொகறையில ...ஒரு குத்துகுத்துங்க

  • @teaem8872
    @teaem8872 Месяц назад

    ஐயா வாத்தியாரெல்லே.நல்லா பேசுறார் துரை.தூதூதூதூதூ

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 Год назад +2

    Once a man even if he his your husband and esp if he is anchoholic raises hand on you just leave him. No need to wait for the alchoholic to go for treatment and hope that he changes. If changes for good..good for him..but please please do not take it upon you to wait for him to change. When a man marries he should know he has to be a responsible man to his wife and family. Wives are not the correctional institute for their husbands

  • @rajalakshmishree2165
    @rajalakshmishree2165 11 месяцев назад +2

    Ivana mathiri husband vida widow life better.

  • @pushpar4401
    @pushpar4401 5 лет назад +3

    Antha alu illa enga kuda enga erukanu therila konja nall wait panu pa thampi periya paiyana agatum apm avane sari agituvan

  • @LakshmiSigamani
    @LakshmiSigamani 5 месяцев назад

    22:53 22:54

  • @logaponniah61
    @logaponniah61 11 месяцев назад +1

    Oh my god this Basterd he should be in the foreign country .what a law in India get way with every abuse 😮

  • @revel4peaceskm922
    @revel4peaceskm922 11 месяцев назад +1

    This is d situation of Hindu women in Indian society. But RSS is worried about Muslim women whose situation is far far better.

    • @Anithashreeram
      @Anithashreeram 11 месяцев назад

      It depends on individual person and nothing to relate with religion boss...

  • @fathima.bala1
    @fathima.bala1 5 лет назад +27

    ஒரு ஆசிரியராக இருப்பவர் இந்த நிலையில் இங்கு வந்து உட்காருவதே பெரிய அவமானம். குடி குடி...சீ.

  • @ranibegum1211
    @ranibegum1211 Год назад +3

    Solvathellam unmaiya vida entha song keta alugai varuthu

  • @sathiyam1845
    @sathiyam1845 Год назад +1

    1:39

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 5 лет назад +4

    Letter eludhi vangiko in front of Lakshmi ramakrishnan

    • @deepshi30
      @deepshi30 5 лет назад

      It happened in 2014

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 Год назад

    Saying alchoholism is a disease/illness is over rated! It is their own choice to drink. So they have to face consequences!

  • @NagaMah-q6g
    @NagaMah-q6g 10 месяцев назад +1

    😂😂🎉😂😮😮😮

  • @omanmuscat9879
    @omanmuscat9879 4 года назад

    Being master whats the exaple for students its really shame she is brave girl gid bless her a d her family

  • @pushpar4401
    @pushpar4401 5 лет назад +4

    Enga appan mathirye eeukan avanum ipti than engala kodumai paduthunan

  • @arshadahmed-qb2bl
    @arshadahmed-qb2bl 5 лет назад

    Latchu.idu payangaramana case.27.10.19.inru anda kudumba nilai enna pls.tell

  • @smitadennis
    @smitadennis 4 года назад +5

    Ada che! this man should be punished! How easy to blame alcoholism!

  • @suthasiva6526
    @suthasiva6526 4 года назад

    Antha aloda kannae sariyillai. Antha aalu rompa payangaramana aalu.

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 Год назад +3

    Wat type of teachet he is...hos not fit to be a teacher..

  • @rajamanik1158
    @rajamanik1158 Месяц назад

    மேடம் உங்களுக்கு ஏன் அழுகை.

  • @ushav2119
    @ushav2119 Год назад +19

    புனிதமான ஆசிரியர்.தொழிலுக்கு.இவன்.ஒரு களங்கம்

  • @pushpar4401
    @pushpar4401 5 лет назад +5

    Kudi than kudumpatha kedukuthu 25 yrs anupava patturukan

  • @logaponniah61
    @logaponniah61 11 месяцев назад +1

    How do they allow him to teach .he is Murder

  • @rajendranarumugam5905
    @rajendranarumugam5905 Год назад +5

    Very bad man

  • @logaponniah61
    @logaponniah61 11 месяцев назад +1

    You stabed her mom in front of her

  • @Kaja.kishaniKaja
    @Kaja.kishaniKaja 5 месяцев назад +2

    Bad man

  • @padmasuperdhamuu9490
    @padmasuperdhamuu9490 Год назад +2

    Rombhe worst Teacher

  • @apoorvat4245
    @apoorvat4245 3 года назад +3

    Uyiroda thee vechiviturunga indha naayai...ivan ellam bhoomikey baaram

  • @pushpar4401
    @pushpar4401 5 лет назад +4

    Avan paithiyam avan mental nangalum intha kodumai patturukom

  • @tudfify
    @tudfify 5 лет назад +4

    Really bad

  • @pushpar4401
    @pushpar4401 5 лет назад +2

    Nanga ellorum ipo nalla nilamaila erukom

  • @apoorvat4245
    @apoorvat4245 3 года назад

    Oho durai English vera pesaran ?? Periya Englishman ivan thooo "definitely not " aamaa🤦🤦🤦🤦🤦

  • @pushpar4401
    @pushpar4401 5 лет назад +1

    Enga appa num govt staff than

  • @revathyshankar8
    @revathyshankar8 Год назад

    Drinks.Qudstikn u r Go
    Vernment

  • @rajamanik1158
    @rajamanik1158 9 месяцев назад

    நீங்கள் பெண்களுக்கு சப்போர்ட் செய்றீங்க...சரியா

  • @apoorvat4245
    @apoorvat4245 3 года назад +2

    Ivana nadu road la nikka vechu kal veesi sagadikanum

  • @thamizharasi7231
    @thamizharasi7231 11 месяцев назад +2

    Fraudu

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 Год назад +2

    This man is the cause of his 1st wife's death and son

  • @pushpar4401
    @pushpar4401 5 лет назад +5

    Ivanungaluku ellam thimiru visham vachi kollanum

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 5 лет назад +3

    What' a terrible person

  • @sathiyasuganya9583
    @sathiyasuganya9583 11 месяцев назад +2

    இவனும் அந்நியாயமாதான் சாவான் தேபய

  • @sathiyasuganya9583
    @sathiyasuganya9583 11 месяцев назад +4

    நடிக்கிறான் பாரு தேபய