கீழ் போட்டு இருக்கும் நில தட்டுக்கள் + ஏறும் படிகளில் போட்டு இருக்கும் தட்டுக்கள் எல்லாமே இலகுவாக வழுக்கி விழ கூடியதா இருக்கு போல இருக்கு அப்படி இருப்பது ஆபத்து . ஒப்பம் ஆன நிலங்கள் போடவே கூடாது வீட்டில் எங்கும்.
நல்லது யாழ் தர்மா என்று போட்டால் என்ன ? யாரோ கண்டவன் தனது வாயில் சொல்ல தெரியாமல் யாழ்ப்பாணம் என்ற அழகு தமிழ் சொல்லை திரித்து Jaffna என்று மாற்றினால் நாம் ஏனடா அதை பிடித்து காவி திரிய வேண்டும்???? அப்பன் பெயரை யாரும் மாற்றினால் கூட சொல்ல முடியுமா? ஒவ்வொரு சொல்லிலும் வரலாறு உள்ளது. நம்ம வீட்டு உறுதி பாத்திரத்தில் நம்ம பெயர் இல்லை வேறு ஒருவன் மாற்றிய பெயரை போட்டால் அந்த வீடு நமக்கு சொந்தமே இல்லை அதை போல தான் நாடும் தேசமும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 200க்கும், மேற்பட்ட ஊர்கள் இருக்கிறது. அப்பன் பெயர் எவ்வளவு முக்கியமோ, ஊர்ப்பெயரும் முக்கியம். ஆனால், யாழ்ப்பாணத்தைச்சுற்றியுள்ள ஊர்க்காரர், எல்லோரும் Jaffna என்று சொல்வதில், தற்பெருமை கொள்கிறார்கள்.....!!!😄🤔
@@arulsun2418 சுகம் வரும் ஆனால் நாடு தப்பாது. உனது வீட்டு உறுதி பாத்திரத்தில் உனது பெயரை தூக்கி விட்டு பக்கத்து வீட்டு காரனின் பெயரை போடு தெரியும் உனது வீடு யாருக்கு சொந்தம் என்று. உனது அப்பன் பெயரை யாரும் மாற்றினால் நீ ஏண்டா அதை ஏற்க வேண்டும் ? அப்படி ஒப்பு கொள்வது உங்க அம்மாவை அவமானம் செய்வது போன்ற அசிங்கம் என்று நான் சொல்லி தெரியா வேணுமா?
Velu.. DUBAI.. Very.. Nice.. Video.. Sar.. And.. CHENNA.. Sar.. Thank you.
Sar
.
Beautiful 😻, I love ❤️ it
Very useful video ❤thank u
வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி
1millon ,home tour, video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤❤
THANK U
Ippo intha home ean Video poddu irukkintar eanna karanam
🔥👌
கீழ் போட்டு இருக்கும் நில தட்டுக்கள் + ஏறும் படிகளில் போட்டு இருக்கும் தட்டுக்கள் எல்லாமே இலகுவாக வழுக்கி விழ கூடியதா இருக்கு போல இருக்கு அப்படி இருப்பது ஆபத்து .
ஒப்பம் ஆன நிலங்கள் போடவே கூடாது வீட்டில் எங்கும்.
நன்றி
லண்டன் அண்ணாவுக்கு வெறும் ஒருகோடி,
வீடியோ எடுக்கும் தம்பி உனக்குமா.....?🤔
ரொம்பப் பெரிய பணக்காரர்தான்....😎🤣
நன்றி
இதனால்இங்கு கஸ்டப்பட்டு தமிழ் மக்களுக்கு ௭ன்ன
சொல்லவாறியள்
நன்றி
நல்லது
யாழ் தர்மா என்று போட்டால் என்ன ?
யாரோ கண்டவன் தனது வாயில் சொல்ல தெரியாமல் யாழ்ப்பாணம் என்ற அழகு தமிழ் சொல்லை திரித்து Jaffna என்று மாற்றினால் நாம் ஏனடா அதை பிடித்து காவி திரிய வேண்டும்????
அப்பன் பெயரை யாரும் மாற்றினால் கூட சொல்ல முடியுமா?
ஒவ்வொரு சொல்லிலும் வரலாறு உள்ளது.
நம்ம வீட்டு உறுதி பாத்திரத்தில் நம்ம பெயர் இல்லை வேறு ஒருவன் மாற்றிய பெயரை போட்டால் அந்த வீடு நமக்கு சொந்தமே இல்லை அதை போல தான் நாடும் தேசமும்.
உண்மை யாழ் தர்மா எனும் பெயரில் மற்றுமொரு Channel
உண்டு
யாழ்ப்பாண மாவட்டத்தில் 200க்கும்,
மேற்பட்ட ஊர்கள் இருக்கிறது.
அப்பன் பெயர் எவ்வளவு முக்கியமோ,
ஊர்ப்பெயரும் முக்கியம். ஆனால்,
யாழ்ப்பாணத்தைச்சுற்றியுள்ள ஊர்க்காரர்,
எல்லோரும் Jaffna என்று சொல்வதில்,
தற்பெருமை கொள்கிறார்கள்.....!!!😄🤔
நன்றி
@@arulsun2418 சுகம் வரும் ஆனால் நாடு தப்பாது.
உனது வீட்டு உறுதி பாத்திரத்தில் உனது பெயரை தூக்கி விட்டு பக்கத்து வீட்டு காரனின் பெயரை போடு தெரியும் உனது வீடு யாருக்கு சொந்தம் என்று.
உனது அப்பன் பெயரை யாரும் மாற்றினால் நீ ஏண்டா அதை ஏற்க வேண்டும் ? அப்படி ஒப்பு கொள்வது உங்க அம்மாவை அவமானம் செய்வது போன்ற அசிங்கம் என்று நான் சொல்லி தெரியா வேணுமா?