தமிழ் கத்துக்கிட்டு தான் இனிமேல் வாய திறக்கனும்...🤣🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025

Комментарии • 492

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +176

    ராஜா நீங்க மலையாளம் பேசுற அழகு செம👌👏 உங்க ரெண்டு பேரோட நடிப்பு வேற லெவல்👌🔥🔥🔥🎉🎉🎉🎉🎉

    • @benasyed7815
      @benasyed7815 Год назад +1

      Naangalum konjam malaiyalam kathukitta madiri aachu

  • @judemervin451
    @judemervin451 Год назад +122

    அண்ணா ப்ளீஸ் ணா இந்த வீடியோ bloopers எங்களுக்கு வேணும்🎉🎉🎉🎉கட்டாயம் போடுங்க🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @songslover2727
    @songslover2727 Год назад +42

    முத்தே நீங்க மலையாளம் பேசுறது நல்லா இருக்கு 😁😁

  • @mohanrajmohanraj3195
    @mohanrajmohanraj3195 Год назад +137

    😁😁😁😁😁😁😁😁 பாவம் எத்தனை பேர் கேரளாவில் பொண்ணு கட்டிக்கிட்டு இப்படித்தான் அவதிப்படுகிறார்கள் போல பார்த்து பார்த்து சிரிச்சு வயிறு வலி வந்துச்சு

    • @philominarejoice
      @philominarejoice Год назад +1

      Ennoda husband malayali.. naan Tamil ennoda situation ipditha irukum..

  • @K_Adrawing
    @K_Adrawing 11 месяцев назад +2

    சாந்தா அக்கா ராஜா அண்ணன் காமெடி சூப்பர்❤

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +44

    ஆக மொத்தம் ரெண்டு பேருக்குமே அவங்க அவங்க பாஷை மறந்து😝😜😉 புது பாஷை உங்க வீட்ல வரப்போவுது🤣🤣🤣🤣

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Год назад +80

    😂😂😂😂😂கொஞ்சும் மலையாளமும், சினுங்கும் தமிழும் அழகு ❤👌👍🥰

  • @kothainaayagi51
    @kothainaayagi51 4 месяца назад +2

    ராஜா அழகாக மலையாளம் சூப்பராக பேசறது நல்லா இருந்தது

  • @Meenajayabal1990-ze2yr
    @Meenajayabal1990-ze2yr Год назад +11

    ராஜா அண்ணா சாந்தா அக்கா உங்க நடிப்பு வேற லெவல் போங்க மலையாளம் பேசுறது நல்லாவே புரியுது இந்த வீடியோவை கண்டினியூ பண்ணுங்க ❤❤❤❤❤

  • @chithraravi7826
    @chithraravi7826 Год назад +3

    ராஜா சாந்தாவுக்கு மலையாளம் கத்து கொடுக்கிறிங்களோ இல்லையோ நாங்க மலையாளம் கத்துகிடுவோம் போல சிறப்பு வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰

  • @krishnapriya3572
    @krishnapriya3572 Год назад +35

    மலையாளம் +தமிழ் கலந்து செம. சிரிப்போ சிரிப்பு 😊😊😊😊😊

  • @mayil-dj9mb4pm6u
    @mayil-dj9mb4pm6u Год назад +13

    மிகச்சிறப்பு ரெண்டு பேரும்😀😀😀😀😀👌👌👌👌👌👌👌

  • @cholairajanrangasami2875
    @cholairajanrangasami2875 Год назад +28

    அண்ணா நீங்க மலையாளம் சூப்பரா பேசுரிங்க அக்கா நீங்க வேரலெவல் சூப்பர் சொல்ல வார்த்தை இல்லை 👍👍🎉🎉🎉❤❤❤

  • @AranTamil
    @AranTamil Год назад +37

    நடிப்பு வேற லெவல்😄😄😄😄😄😄👍👍👍👍👍👍👍👍

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +97

    வீடியோ முழுசா பாக்காமலே லைக், கமெண்ட் போட்டாச்சி🎉🎉🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +38

    ஆமா ஒழுங்கா தமிழ என் தங்கச்சி கிட்ட கத்துகிட்டு அப்புறம் வாய திறங்க😝😜😂😂😂 அதான் நல்லது😂😂🤣🤣🤣

  • @JoskalajoskalaJoskalajos-qc9vv
    @JoskalajoskalaJoskalajos-qc9vv Год назад +1

    அண்ணா நீங்க மலையாளியா அண்ணா. சூப்பரா பேசுறீங்க அண்ணா 👍👍👍👍👌👌👌👌

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 11 месяцев назад +1

    ആയിക്കോട്ടെ - ஆயிக்கோட்டெ - ஆகட்டும் (பரவாயில்லை) அல்லது ஆகிவிட்டுப் போகட்டும்! எனும் அர்த்தம் வரும் மலையாளச் சொல்லுக்கு ஆயில பேரிச்சம்பழக் கொட்டை என்ற சாந்தாவின் விளக்கம் சூப்பரோ சூப்பர்! 😂😂😂
    மலையாளம் தெரிந்த என்போன்ற தமிழர்களுக்கு இந்தக் காணொளி വളരെ രസമാനല്ലോ... (வளரெ ரஸமானல்லோ...)!

  • @naanshruthiTamil
    @naanshruthiTamil Год назад +48

    ரெண்டு பெரும் நல்ல நடிப்பு வேற லெவல் Super😂😂😂

  • @kokisaran
    @kokisaran Год назад +1

    சாந்தாக்கா வாய் விட்டு சத்தமா சிரிச்சிட்டேன் போங்க .ஆபிஸில் இருக்கிறவங்க என் சிரிப்ப பார்த்து அவிங்க சிரிக்க நான் உங்களை பார்த்து சிரிக்க ஆபிஸ்ல ஒரே சிரிப்பு மழை தான். 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sudhar4594
    @sudhar4594 Год назад +28

    என்ன சாந்தா முடியல சாந்தா சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது சாந்தா சூப்பர் 😂😂😂😂😂

  • @velkumarvelkumar7823
    @velkumarvelkumar7823 Год назад +7

    அப்பப்பா என்ன ஒரு நடிப்பு சூப்பர்👌👌 அல் மேட் வேற லெவல் என்ன ஒரு நடிப்புங்கசெமசெமநல்லசிரிச்சோம்சூப்பர்👌👌👌👌👌👌🙌🙌🙌👍👍👍👍👍👍

  • @judemervin451
    @judemervin451 Год назад +21

    அண்ணா இந்த அக்கா கிட்ட மாட்டிகிட்டு நீ படுறபாடு இருக்கே😢😫😖😛 பாவம்😢😢😂😂😂 இந்த அக்கா கிட்ட தமிழ எப்ப நீ கத்துக்கபோறே🤣🤣🤣🤣🤣

  • @megalam9399
    @megalam9399 Год назад +2

    வீடியோவை முழுசா பாக்கனும்னு அவசியம் இல்லை நீங்க ரெண்டு பேரும் வீடியோ ல வந்தாலே உங்களுக்கு லைக் கமெண்ட் வந்துடும் ராஜா அண்ணா சாந்தாக்கா சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @bakiyalakshmia5574
    @bakiyalakshmia5574 Год назад +2

    Dress நல்ல ரசமாயிட்டுண்ட,,,,,உப்பேரி தா,,,,,,ஸூப்பர்......keep it up,,,,,

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Год назад +5

    அக்கா செம 🤣 அண்ணன் 👌 செம சிரிப்பு நீங்க பேசுற பேச்சுக்கு எங்களுக்கு சிரிப்பு வருது அடக்கவே முடியல செம காமெடி செம சிரிப்பு 🤣🤣🤣👌👍👌👌🤣😂😂😂😂

  • @lakshmit4652
    @lakshmit4652 Год назад +3

    நானும் கேரளாதான் இரண்டு பேரும் அழகோ அழகு சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤

  • @panchanbu9469
    @panchanbu9469 Год назад +2

    Achooooooooooo idhe concept continue pandringala?super anna,akka...
    Super super....semma semma jolly...

  • @sankarisankari4865
    @sankarisankari4865 Год назад +2

    சூப்பர் இந்த மலையாளம் பேசுறது முத்து அண்ணா சாந்தா அக்கா செம செம சிரிப்பு சிரிப்பா வருது அக்கா அண்ணா 😂😂👌👍❤

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj3763 Год назад +38

    சிரிப்பு அடக்கமுடியல 🎉🎉🎉

  • @menakapandian6068
    @menakapandian6068 Год назад +13

    Raja you speak Malayalam well. Expect more videos in this content

  • @suthaelango1616
    @suthaelango1616 Год назад +13

    Both of you act well.
    Convept also well planned
    Nobody has taken this type of comedy
    We laughed at all times
    Enjoyed

  • @samporamasamy1884
    @samporamasamy1884 Год назад +7

    அண்ணா நீங்க சீக்கிரம் தமிழ் கத்துக்குங்க அக்கா ரொம்ப கஷ்ட படராங்க😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @dinakarana9995
    @dinakarana9995 Год назад +2

    இராஜாவுடைய நடிப்பும் சகோதரி சாந்திவின் நடிப்பும் வெகு அருமை எனக்கு வயிற்று வலி வந்து விட்டது மொழி தெரியாமல் சங்கடப்படுகின்றனர் அன்ன நடைக்கு ஆசைப்பட்டு தன்னடைமறந்த காக்கையைப் போல பலரும் இருக்கின்றனர்

  • @ussainussain4514
    @ussainussain4514 Год назад +4

    ராஜா அண்ணா நடிப்பு மிகவும் அருமை சாந்தா அக்கா நடிப்பு அதுக்கும் மேலோ சூப்பர் 😘😘😍🌹🌹🌹❤💛💙💚💜💓💗💘💘💘💘💝💝💝💝💝💝

  • @nithya2704
    @nithya2704 Год назад +3

    அக்கா comedy நல்லா இருக்கு சூப்பர் அண்ணா ackting 👌👌👌

  • @thalirkodi3985
    @thalirkodi3985 Год назад +7

    Vehra level...👏👏👍👍👌👌 😂😂😂😂😂😂😂😂😂 Summa solla kudathu...nadipu super....nalla sirichen ....😂😂😂😂😂😂🎉

  • @vimathaamailsamy1517
    @vimathaamailsamy1517 Год назад +46

    அய்யோ என்னால முடியல, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. 😜😄🤣. 👌அருமை

  • @amalaananthaganesh2582
    @amalaananthaganesh2582 Год назад +2

    🎉🎉இது அருமையான பதிவு.😊இப்படியே 👏👏👏👏வீடியோக்கள் பண்ணுங்க❤ எல்லோரும் மலையாளம் கத்துக்க சுலபமா இருக்கும்😍 மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉💐 வாழ்க வளமுடன் 🙏❤️❤ TCR

  • @suryaramasamy9224
    @suryaramasamy9224 Год назад +8

    அக்கா உங்க video ellam semma ya iruku, semma stress buster akka, you both rocking, thankyou so much akka for entertaining all, upload many videos like this ❤❤❤, my best wishes to you couple

  • @nirmalac654
    @nirmalac654 Год назад +16

    மலையாளம் நல்லாவே பேசுறீங்க சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது மா😅😅😅😅

  • @LavanyaM-ng7hu
    @LavanyaM-ng7hu Год назад +1

    😂 Raja anna pesura language vida body language super 😂

  • @renugasoundar583
    @renugasoundar583 Год назад +2

    தமிழ் மலையாளம் சூப்பர் சாந்தா ராஜா தம்பி👍👌😂🤣😂🤣😂🤣😂🤣

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 Год назад +13

    அருமை அருமை சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் 💐💐💐

  • @geethabalaji9298
    @geethabalaji9298 Год назад +2

    Both acting really well.. Akka nafikka vandha dhool.. 😅😅.. Bro reactions all ✌✌

  • @chithrachellappa4463
    @chithrachellappa4463 Год назад +1

    Semma😂😂semma😅😅😅sirichi sirichu vai valikuthu😂😂😂

  • @subhashinirajagopal5867
    @subhashinirajagopal5867 Год назад

    Maliyalumum super, athai veda Tamil supero super😂😂❤❤

  • @bindhu6865
    @bindhu6865 Год назад +3

    This Malayalam- Tamil couple episodes will be TOP HIT .. Make it like series ..

  • @worldparavai
    @worldparavai Год назад +2

    😅😅😅😅😅சிரிப்ப அடக்க முடியல

  • @vasekaranvlog4259
    @vasekaranvlog4259 Год назад +6

    அக்கா அண்ணா ரொம்ப மன கவலையை இருந்தேன் உங்க வீடியோ பாத்து சிரிச்சு வேறு வலிக்கிறது

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar Год назад

    Iemon juice kuduchikitte video patthen muzhusa juice kudikka mudiyala sirippa adakka mudiyala videova niruthipputtu juice kudichen super 👍👍👍👍👍 language ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 14 дней назад

    Malayalam pesuvathu super.iruvar nadippu super🎉🎉👌sirupai adakkamudiyavillai

  • @san184
    @san184 Год назад +3

    Aaayikottae.....👌😆😆😆😆Vera level 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂romba naal achi unga video parthu ippadi sirichu❤😂😂😂😂👌

  • @amaranmani4634
    @amaranmani4634 Год назад

    அண்ணா நானும் இங்க ஆறு வருஷம் இருக்கேன் ஒன்னு கூட எனக்கு புரியாது மலையாளம் யார் என்ன சொன்னாலும் எனக்கு மனசுல ஆவாது நீங்க நல்லா பேசுறீங்க

  • @muthumadurai
    @muthumadurai Год назад +1

    சூப்பர் அடக்க முடியவில்லை தொடருங்க இப்படியே போடுங்க

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p Год назад +1

    Raja ❤akka❤video,soper😂👌👌👌👌👌🙏🙏🙏

  • @thirumoorthi640
    @thirumoorthi640 Год назад

    Muthu enak Kum intha nilama ithan iinum Naa tamil en wife Malayalam ungal story' en lifel innum poikgo tu than iirukku super santha sister super muthu continue 😂😂😂

  • @LitaAnbalagan
    @LitaAnbalagan Год назад +13

    Raja and santha acting veraleval. Can't control laughing

  • @tharikav8585
    @tharikav8585 Год назад +5

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அக்கா சூப்பர்ர்ர்ர்

  • @yogitharajasekaran7057
    @yogitharajasekaran7057 Год назад

    Chance ella vera level Sara vedi unga rendu peraium seekirama silver screen la paakanumnu aasai padrom best of luck

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar Год назад

    Super 💯💯💯💯💯 acting both sirichu sirichu vayiru valikkuthu ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ManimegalaiB-qq7vk
    @ManimegalaiB-qq7vk 10 месяцев назад

    அண்ணா சாயா அக்கா டீ சொல்வது சூப்பர்❤❤❤❤❤❤

  • @sarojasaroja-fk3we
    @sarojasaroja-fk3we Год назад

    வேற லெவல் நீங்க ரெண்டு பேரும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @JayalakshmiK-rh9ms
    @JayalakshmiK-rh9ms Год назад +4

    Anna Malayalam super Akka ennum super semmaya irukku nanum Malayalam kathukiren 👌👌👌👌😀😀😂😂😂😂😂😂💜💜💜💓💓💓💓💜💜💜💜

  • @simpleartandvideos9390
    @simpleartandvideos9390 Год назад +8

    மிகவும் மனம் கனமாக இருந்தது அந்த சமயத்தில் சற்று நேரம் செலவிட உங்கள் வீடியோவை பார்த்தேன் அவ்வளவுதான் என்னை மறந்து சற்று சத்தமாக வாய்விட்டு கண்களில் நீர் வரும் வரை சிரித்தேன் மனம் லேசானது மிகவும் சந்தோஷம் அருமையான வீடியோ வாழ்த்துக்கள்

  • @arumugamsivakumar2619
    @arumugamsivakumar2619 Год назад

    Naan thatphothu qataril thaan velai
    Seikiren enakkum ippatithan malaiyaalam purivathu kadinam
    Athephol ingkulla malaiyaalikalu
    Namma raja Annan saantha akkavidam padum paadu pholave
    Sila samayaththil paduvaarkal perum paadu .ungkalin videovaip
    Paarthu naan ennai ninaiththe
    Sirikkinren .arumai arumai
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    Iruvarin nadippum vara leval 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ajspicykitchen3810
    @ajspicykitchen3810 Год назад +6

    Anna my, favourite song thank you❤❤❤❤Akka unga acting super😂😂😂😂🤣🤣🤣🤣👌👌👌👌❤❤❤❤❤🤝🤝🤝😘😘😘😘

  • @KarthikeyanD-yx7nh
    @KarthikeyanD-yx7nh Год назад +2

    Raja super. Your voice malayathill adipoli.

  • @vadivu_ks
    @vadivu_ks Год назад

    Rendu perum semmaiya pandriga you tube vanthathum ungal video irukkannuthan paarkiren super all the best innum pala video pooduga 🤣🤣🤣🤣👌👌👌❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @selvamabishek2539
    @selvamabishek2539 Год назад +5

    செம்மையாக காமெடி பன்னுறிங்க ராஜா அண்ணா சூப்பர் 😂😂😂 சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துறிச்சி .

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr Год назад

    Super irunthathu siripa adaka mudila akka mama ❤️💙🧡💛💚♥️💚

  • @roses3753
    @roses3753 Год назад +2

    Nice concept and act.. Hopefully get chance in film industry.. Very talented couple🥰

  • @Gulugulu9586
    @Gulugulu9586 Год назад +1

    😂😂😂😂 semma bro mind ku relax ah iruku unga videos pakuratuku

  • @Jamuna-j7d
    @Jamuna-j7d 10 месяцев назад

    Aiyo Aiyo ennala sirippa ah adakave mudila.....😄😄😄😄😄😄😄😄😄😄

  • @Kelieopetra.prince
    @Kelieopetra.prince Год назад

    super kanseattu.. eniyum itharam veediokal pratheekshikkunnu.. raja chetta gambheera sabdam. Chechi acting super aano

  • @Yukthaka
    @Yukthaka Год назад +1

    Superb 😅 sirichikitey irruga

  • @bharathi2507
    @bharathi2507 Год назад

    Nalla irukku unga conseft 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 vai valikudhu

  • @amsha3143
    @amsha3143 Год назад +1

    கடவுளே கடவுளே முடியல 😅😅😂😂😂😂😂😂😂

  • @velkumarvelkumar7823
    @velkumarvelkumar7823 Год назад

    அது எப்படி இப்படி செமயபன்னுறீங்க இருவரும் சேர்ந்து கலக்கிறிங்கசூப்பர்என்னநடிப்புசூப்பரோசூப்பர்அறுமைஉங்க இருவரும் உழைப்பு உங்களுக்கானகிடோட்ஸ்கிடைக்கமாட்டுக்கேஅதுதான்கொஞ்சம்கஷ்டமாக இருக்கு👌👌👌👌👌👌🙌🙌🙌🙌👍👍💗💗💗👏👏👏👏👏👏

  • @subhashinirajagopal5867
    @subhashinirajagopal5867 Год назад +2

    You both are vera level, comedy😂😂❤❤

  • @vijayak264
    @vijayak264 Год назад +1

    Sathiyama mudila...avlo arumaiyana acting😅😅😅

  • @saralachandu2580
    @saralachandu2580 Год назад +1

    Nala reaction nadipu Nala iruku languages episodes adhayum yosichu comedy ku yetha madhri pandringa ❤

  • @muruganjothi287
    @muruganjothi287 Год назад +1

    Adra adra super raja santha veraleavel nega❤

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 Год назад +2

    Please continue this. Story sister 👌👌👌

  • @vijibalan5906
    @vijibalan5906 Год назад +1

    Semmmmma superb performance dears 🤣👌🤣 same problem enakkum anubavam irukku, naan Tamil Nadu & my husband from Kerala (Ernakulam) enakku marriage ku appuram ivargal language puriyamal naan romba romba romba avasthai pattiruken 😂😅😂 ippo unga comedy paarkumbodhu enakku sirippaga irukku dears 😍👍

  • @baskarbaskaran4305
    @baskarbaskaran4305 Год назад +2

    Vera level active semma superb ❤❤❤❤😂😂😂😂😂😂 mutiyala

  • @khamerwahab5825
    @khamerwahab5825 Год назад

    அருமை...அருமை..பாராட்ட வார்த்தைகலே இல்லை

  • @poojasri75
    @poojasri75 Год назад

    Neenga yentha oor sontha oor

  • @mayasaleem9198
    @mayasaleem9198 Год назад +1

    நானும் மலையாளம் பையன் தான் கட்டியிருக்கேன்

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Год назад

    மலையாளமும் தமிழும் கலந்து கலாய்கிறீர்கள் சுப்பர் இரண்டும் கலந்து திரிசங்காய் நிற்கிறோம் ஈழத்தமிழருக்கு உங்க இரு சிலாங்கும் விளங்குகிறது நன்றி😂😂😂

  • @LathaLatha-y4d
    @LathaLatha-y4d Год назад

    😂😂😂😂 final upperi semma finish 😅😅😅😅

  • @panchanbu9469
    @panchanbu9469 Год назад

    Naangalum kerala vandha ippudi dhan nadakkum😅😅😅😂😂😂

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад

    Raja Anna super vera level super 🔥🔥🔥🔥🔥🔥 akka um super ❤❤❤😂😂😂

  • @prabuarputha6343
    @prabuarputha6343 Год назад

    Evangaluku yenna ooru

  • @anjanadevi9360
    @anjanadevi9360 Год назад

    Verra level, Excellent,keep it up.Thank you both,God bless you.

  • @sundariramani2546
    @sundariramani2546 Год назад +5

    யப்பா என்னால் சிரிப்பை அடக்க முடியல்ல

  • @gokulkumarraju184
    @gokulkumarraju184 7 месяцев назад +1

    Super🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤❤

  • @dinar2623
    @dinar2623 Год назад +1

    Super. You speak very well malayalam.
    Next video please you speak Tamil and Shantha speak malayalam. 🎉

  • @ramyasubramaniam2423
    @ramyasubramaniam2423 Год назад +1

    Super Raja Anna akka video super super😅😅😅😅😅😅😅😅

  • @ganeshmoorthy9110
    @ganeshmoorthy9110 Год назад +1

    Akka muddiyala ayo Sami.....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂