ingco cordless impact wrench 850 nm torque வாங்கியாச்சு. ah glopal solutions / mob no 8595674134

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • u tube chanel : ah auto solutions
    if u want machine plz call :8595674134
    brand :ingco
    torque=850 nm
    weight =2.5 kg with single battery
    battery=4ah ,20 v lithium-ion battery
  • НаукаНаука

Комментарии • 45

  • @njagadeesh1
    @njagadeesh1 Месяц назад

    என் நீண்ட நாள் சந்தேகங்களுக்கு விடையளிச்சுட்டீங்க.....
    நன்றி பாஸ்,..

  • @royalsanand9077
    @royalsanand9077 4 дня назад

    Rotavetor blades fitting suitable

  • @nandhabaskaran6880
    @nandhabaskaran6880 2 месяца назад +1

    Cage wheel net thight vaika mudiyumma. Anna

    • @boopathitractors8062
      @boopathitractors8062  2 месяца назад

      கண்டிப்பா நண்பா....perfect machine, இது 850nm torque இது power அதிகம் நண்பா

  • @sahiitractors.369
    @sahiitractors.369 2 месяца назад +1

    Super 🎉🎉🎉

  • @Naveena_vivasayi8182
    @Naveena_vivasayi8182 Месяц назад

    Taiyo LJF blade use panni irukingala bro. Nalla iruka??

  • @njagadeesh1
    @njagadeesh1 9 дней назад

    அமேசான் பிளிப்கார்ட் எதிலும் ஸ்டாக் இல்லை.... வட நாட்டு டூல்ஸ் கடைகளில் இருக்கிறது... நம்பி எப்படி பணம் அனுப்புவது -?

    • @boopathitractors8062
      @boopathitractors8062  8 дней назад +1

      நண்பா அவருடையது ஏஹெச் க்ளோபல் சொல்யூஷன் என்று youtube சேனல் உள்ளது அதில் போய் நீங்கள் பாருங்கள்

    • @boopathitractors8062
      @boopathitractors8062  8 дней назад +1

      எனக்கும் கொஞ்சம் பயமாக இருந்தது பின்பு அவருடைய சேனலில் வீடியோ அனைத்தும் பார்த்தேன் பின்பு ஆர்டர் செய்தேன் நான்கு நாட்களில் வீடு தேடி வந்தது

    • @njagadeesh1
      @njagadeesh1 7 дней назад

      சேலம் , ஈரோடு, cbe. டூல்ஸ் கடைகளின் போன் நம்பர்களை நெட் டில் பிடித்து,
      விசாரித்துப் பார்த்தேன்.
      யாருகிட்டேயும் இல்லை...
      ஈரோட்டில் மூலப்பட்டறை அருகில் Vikas tools என்ற Ingco சம்மந்தப்பட்ட டூல்ஸ் மட்டும் விற்கிற கடையில் ஒரு பீஸ் மட்டுமே இருந்ததை உறுதி செய்து,
      வேறு வேலையாக ஈரோடு போன போது வாங்கி வந்தேன்.. 500 Nm வரை தாராளமாக கிடைக்கிறது.
      850 Nm நல்ல டிமாண்ட்... Erode Vikas . முழுக்க முழுக்க பெண்களே நடத்துகிறார்கள். Only ingco mechins Sales.

  • @gshankargurusamy7612
    @gshankargurusamy7612 11 дней назад

    Full charge running time evlo kidaikkum

    • @boopathitractors8062
      @boopathitractors8062  11 дней назад

      Hour aha பொறுத்து charge nikkathu nanba. Work load aha பொறுத்து charge நிக்கும் நண்பா..நம்பி வாங்கலாம் என்னோட opinion

    • @gshankargurusamy7612
      @gshankargurusamy7612 11 дней назад

      @@boopathitractors8062 unga work ku oru half day varai charge varuma

    • @boopathitractors8062
      @boopathitractors8062  11 дней назад

      @gshankargurusamy7612 ஒரு செட் பிளேடு maathalam

  • @Karthick_472_
    @Karthick_472_ Месяц назад

    Oru doubt
    Tractor tyre remove panna mudiyum ah

    • @boopathitractors8062
      @boopathitractors8062  Месяц назад

      சொல்லுங்க bro

    • @boopathitractors8062
      @boopathitractors8062  Месяц назад

      மிகவும் எளிதாக இதைக் கொண்டு கழட்ட முடியும் நான் பயன்படுத்தி உள்ளேன்

  • @phantomtech287
    @phantomtech287 Месяц назад

    🔥🔥🔥🔥👍👍👍

  • @SankarSankar-o1t
    @SankarSankar-o1t Месяц назад

    Anna shop address konjam send pannuga

    • @boopathitractors8062
      @boopathitractors8062  Месяц назад

      தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு உள்ளது நண்பா

  • @Marker0001
    @Marker0001 2 месяца назад

    1/2 or 3/4 socket?

  • @munis9296
    @munis9296 Месяц назад

    அண்ணா எப்படி இதை வாங்குவது

    • @boopathitractors8062
      @boopathitractors8062  Месяц назад +1

      நண்பா தொலைபேசி எண் கொடுத்துள்ளேன் அவருக்கு அழையுங்கள்

  • @ramamoorthik777
    @ramamoorthik777 2 месяца назад

    Price bro

  • @sasikumar9843
    @sasikumar9843 Месяц назад

    Price

  • @Lokesh.playingFarmer.
    @Lokesh.playingFarmer. 2 месяца назад

    Anna vanakam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Lokesh.playingFarmer.
    @Lokesh.playingFarmer. 2 месяца назад

    எல்லா நட் போல்ட் கும் set agum inga la

    • @boopathitractors8062
      @boopathitractors8062  2 месяца назад +1

      ஆமா நண்பா அனைத்து bolt um கலட்டலாம் company recomended 27 size வரைக்கும்
      ஆனா 32,33 கூட கலட்டளாம்

    • @Lokesh.playingFarmer.
      @Lokesh.playingFarmer. 2 месяца назад

      @@boopathitractors8062 kk inga Na👍🏻

  • @p.sreenivasulusreenu3968
    @p.sreenivasulusreenu3968 24 дня назад

    Contact details bro

  • @user-mu6ir4ey9x
    @user-mu6ir4ey9x 18 дней назад

    unga phone num kodunga

  • @Chandhra8076
    @Chandhra8076 2 месяца назад

    Indha product vanaglam irukken bro .
    I have ingco 300nm wrench

  • @SankarSankar-o1t
    @SankarSankar-o1t Месяц назад

    Anna shop address konjam send pannuga

    • @boopathitractors8062
      @boopathitractors8062  Месяц назад

      நண்பா நான் வாங்கியது வெளிமாநிலம் தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது