🔴 LIVE சொந்த ஊர் கருவந்தா ❣️வில்லிசை இளவரசி சத்யா வில்லுப்பாட்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 26

  • @pathirapandinadar7586
    @pathirapandinadar7586 Месяц назад +4

    வில்லுபாட்டின் அண்ணாவியின் சாரீரம் மிகவும் அருமை👌மிகவும் தெளிவாக பாடுகிறார்🙏மென்மேலும் வில்லுபாட்டை அழகுசேர்த்து மேருகேற்றி... 🙏பாட நம்தாய் பத்திரகாளியை வேண்டி வணங்குகிறேன்... 🙏🙏🙏

  • @kavithakavitha-lv5ih
    @kavithakavitha-lv5ih Месяц назад +5

    சத்யா Voice super. பக்கத்துல இருக்க அக்கா Comedyக்கு கூட சிரிக்க மாட்டேங்குறாங்க

  • @gkthalapathymastergroup3253
    @gkthalapathymastergroup3253 Месяц назад +1

    ரொம்ப அருமையா உள்ளது ❤❤❤குரல் உச்சரிப்பு அம்மன் நேரில் வருவது போல் இருக்கு வாழ்த்துக்கள் தங்கச்சி ❤❤❤🎉🎉🎉& team best of wishes💕💕💕💥💥💥💥🎉🎉🎉🎉👏👏👏

  • @mahendranmahendran1753
    @mahendranmahendran1753 Месяц назад +1

    நான் உன் வில்லிசை ரசிகன் அருமையாக பாடுகிறாய் சகோதரி உனக்கு அரசின் உயரிய விருது விரைவில் கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @madhankumar915
    @madhankumar915 Месяц назад +8

    ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாக உள்ளன. வாழ்த்துகள் பாப்பா....... ❤

    • @jithtv
      @jithtv  Месяц назад +1

      ☝️👍🙏

  • @venkatesant7161
    @venkatesant7161 Месяц назад +1

    AMMANARULOMURUGANARULgodblessyousisterbrothergoodbuy

  • @user-jx4uy3cy7p
    @user-jx4uy3cy7p Месяц назад +2

    Sathya veraleval thangam

  • @SakthiEsakkiammal-hb3zm
    @SakthiEsakkiammal-hb3zm Месяц назад +1

    Satya Akka.voice super.videosuper

  • @madasamysubramaniyan3157
    @madasamysubramaniyan3157 Месяц назад

    Very nice villupattu...valthukkal

  • @venkatesant7161
    @venkatesant7161 Месяц назад

    BUYSUPERTHANKSBROTHERSISTERSveryverygoodsupersong

  • @anusuyasaravana9920
    @anusuyasaravana9920 Месяц назад +2

    Super Papa Thampi 💥😍💫

  • @JjkkajjJjkkajja
    @JjkkajjJjkkajja Месяц назад

    Akka super akka nega super ra villupaittu padikuraga unga voice vera level sagoo and sagoothari valuthukal❤❤❤

  • @Baala-hz8pe
    @Baala-hz8pe Месяц назад

    Sathya Vera level i love you Sathya sister❤❤❤❤❤❤❤

  • @user-jx4uy3cy7p
    @user-jx4uy3cy7p Месяц назад +1

    Selivin super ma

  • @ponveld5096
    @ponveld5096 Месяц назад +1

    Superb 🎉🎉🎉🎉❤

  • @joswaj7750
    @joswaj7750 Месяц назад +1

    😇😇😇😇😇😇😇

  • @Kumarkumar-ld5ej
    @Kumarkumar-ld5ej Месяц назад

    ❤❤

  • @SN....kdnl5208
    @SN....kdnl5208 Месяц назад +1

    👌🏻👌🏻👌🏻

  • @Sudalai-c5g
    @Sudalai-c5g Месяц назад

    செல்வி மாதவி தான் சபையில் பொருத்தம்அவளுடைய குரலை கேட்பதற்கு இன்பமாக இருக்கும்

  • @SivaKumari-q4e
    @SivaKumari-q4e Месяц назад +1

    Hi

  • @rajeshrajeshkumar5395
    @rajeshrajeshkumar5395 6 дней назад

    ஒரு பாட்டுக்கு எவ்வளவு ரூபாய்

  • @durai-rg8jy
    @durai-rg8jy Месяц назад

    Ex Pulavar pavanna Son villu Supar

  • @Sudalai-c5g
    @Sudalai-c5g Месяц назад

    செல்வி மாதவி தான்சபையில் பொருத்தம்அவளுடைய குரலை கேட்பதற்குஇன்பமாக இருக்கும்

  • @Mathavan-eh9oy
    @Mathavan-eh9oy Месяц назад +1

    ❤❤

  • @Mathavan-eh9oy
    @Mathavan-eh9oy Месяц назад

    Hi