சமூக சேவையில் பொது மக்கள் மும்முரமாக இருப்பதற்கு வாகன ஓட்டிகளும் பலமிக்க ஆதரவு தெரிவித்துக் கொண்டு இருப்பது கண்கொள்ளாக் காட்சி என்று தான் பலரும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கிறார்களாம் 🤪 பண முதலைகள் நோகாமல் நோன்புகும்பிடுவது ஒரு பொழப்பா என்று பலரும் குமுறுகிறார்கள் 👺
Sunggachchavadiyai. Thamizhaga. Makkalum. Yellorum serbdu. Adiththu. Norukkunggou. Yen eniya. Thamizh makkale. Bayam. Erukkalam. Aanal. Wazkaiyye. Bayama. Erukkakkooda du. Yen eniya thamizhagah. Makkale. Alerttaga. Erundu. Sunggachchavadiyai. Pandhadunggal. Yen enita. Thamizh makkale t. N. India.
சுரண்டல் சாவடியை அகற்றவும். நன்றி ❤ உங்கள் போராட்டம் வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள் ❤😊
Maklum pordanum apotha lock pannum anithum lock pannum
சுரண்டல் சாவடி?
வழிப்பறி சாவடி?
போட் சாலைக்கு ஆறு மடங்கு வசூல் செய்நாகிவிட்டது. ஆகையால் இடத்தை காலி செய்து போக வேண்டும்.
மிக்க நன்றி ..இதுபோல் தொடரவேண்டும் கொள்ளைடிக்கின்றனர் சுங்க வரி பெயரில்
அருமை வாழ்த்துகள் மனிதர்களே ஒன்றுபடுங்கள்
கொள்ளையர்களுக்கு எதிராக....
சூப்பர்.வாழ்த்துக்கள்.
Superrru...
GST tax
Road tax
Service tax .
Alll money goes to North India
எல்லா மக்கள் ஒன்னு சேரவேண்டும் தமிழ் நாட்டில் ஒரு டோல் கேட் இருக்க கூடாது
இதுபோல் அனைத்து கட்சிகளும் சேர்ந்து பெரிய மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டும் இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் ஏழை மக்களை காக்க வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் போராட்டம் வேற லெவலு
Super..
காலாவதியான சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்தி அதிகர பூர்வமாக திருடுகிறார்கள் ஒன்றிய அரசின் துணையோடு
Manidha neya katchikku yen manamarndha nal vazthukkal
சமூக சேவையில் பொது மக்கள் மும்முரமாக இருப்பதற்கு வாகன ஓட்டிகளும் பலமிக்க ஆதரவு தெரிவித்துக் கொண்டு இருப்பது கண்கொள்ளாக் காட்சி என்று தான் பலரும்
மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கிறார்களாம் 🤪
பண முதலைகள் நோகாமல்
நோன்புகும்பிடுவது ஒரு
பொழப்பா என்று பலரும்
குமுறுகிறார்கள் 👺
எல்லா கட்சியினரும் இந்த போராட்டங்களில் குதிக்கவேண்டும். தொடர் பகற்கொள்ளைகளை தடுக்கவேண்டும்.
Apdiye chengalpet and vanagaram toll ku vandhutu poga😂😂
பாய் புல்டோசர் வச்சு இடிங்க யோகி மாடல் 😅
Superb ❤
Tmmk mmk ❤
👍👍👍🙏
Sunggachchavadiyai. Thamizhaga. Makkalum. Yellorum serbdu. Adiththu. Norukkunggou. Yen eniya. Thamizh makkale. Bayam. Erukkalam. Aanal. Wazkaiyye. Bayama. Erukkakkooda du. Yen eniya thamizhagah. Makkale. Alerttaga. Erundu. Sunggachchavadiyai. Pandhadunggal. Yen enita. Thamizh makkale t. N. India.
Aurangaseep jasiya yenra yathirai variyayi pottar adhe pol Maiyaa arasum seigiradhu ivargal aurangaseepai parri kurai solla Maiyya arasukku arugadhai illai
Waste da dai..neenga DMK admk kuda irukkum varai ethuvum maarathu da..
மெண்டலு ஒன்றியரசுதான் சுங்கச்சாவடி ,திமுகபோபியா வந்தா போய் மருத்துவமனை போ