*அவரு எனக்கு வேணும்* இந்த வார்த்தை ய விஜய் கிட்ட மனம் திறந்து சொல்லனும் காவேரி. This is what Vijay expects..... And naturally we Vi❤Ka fans tooo expect!!!!!!!! Am I right??????❤❤❤❤❤❤❤
ப்பா... ஒரு வழியா sister கிட்டேயாவது பிரச்சனையை open up பண்ணாங்களே, serial வரலாறிலேயே முதல் முறையாக. அதுவரைக்கும் நிம்மதி... இனி நம்ம mind voice-அ கங்கா பேசுவாங்க. So நமக்கு ஒரு outlet/ வெளிப்பாடு
விஜய் MV: என் காவேரி🥰 காவேரி MN: என் Cutie pie😍 வெண்ணிலாMV : என் விஜய்🤨 பிரவீன் Sir MV: என் சீரியல்😃 Vika fans MV: எங்க Vika😎❤️🔥😉 எங்களுக்கு மட்டும் தான்😅❤
கொடுமை,கொடுமை,கொடுமை. பாக்க முடியல சாமி, என்னை காப்பத்துங்க. என்னால எப்போதும் அழுதுட்டு இருக்கமுடியாது. இதிலிருந்து நான் விடுபட வேண்டும். இதயத்தின் வலி பைத்தியம் பிடிக்க வைக்கிறது. மகிழ்ச்சியாக இருந்த நான் இந்த விகாவுக்கு அடிமையாகி கூண்டில் அடைப்பட்ட கிளி போல் இருக்கிறேன். வெளிநாட்டில் ஓய்வு எடுத்து விட்டு வந்த எனக்கு அதிகம் சோகம் தான் பரிசு. எங்கே சென்றாலும் இவர்கள் இருவரின் நினைப்பில் மூழ்கி போகிறேன்.
Kaveri aluguratha paartha paavaama irruku but another side aarvakoolaaru thiyagam panna thayaara illa authuvaraikum happy ppaaa she told that she can't live without vijay and she needs him ❤❤❤u VIKA .yemma vennila plz don't say "en vijay " now he is kaveris purushan. VIKA started their kavithai❤️🙈 so plz don't disturb them ma vennila waiting for ur exit day in MN. PB sir we all r paavam konjam paathu seeinga .🙏
இந்த வாரமும் அழணுமா... என்ன பன்ன காதல் என்றாலே கண்ணீரும், வலியும், அனுபவிச்சுதானே ஆகணும்.....❤ ஒருபுருஷன முன்னாள் காதலி என் விஜயன்னு சொல்லும்போது இருக்கிற வலி இருக்கே மரணத்தை விட கொடுமை....
ஆமா நிவின் அழும் போதும் இப்படி தான் இருந்து இருக்கும் தன் தங்கச்சி நல்லா இருந்தா போதும் என்று காவேரி தான் பெரிய தியாகி ஆச்சே வெண்ணிலவிற்கு விட்டு கொடுத்து விட்டு போக வேண்டியது தானே இல்ல இவங்க தான் தன்னோடு குடும்பம் மட்டும் நல்லா இருந்தா போதும் மத்தவங்க எப்படி போன என்ன
Ganga kaveri bond always special nivin kuda break up ana apavum ganga kitta than kaveri share pannaga i think this time ganga will save vijay and kaveri relationship
இந்த ப்ரோமோ ஐயோ டைரக்டர் சார் ஏன் இப்படி பண்றீங்க விஜய் காவிரி மட்டும் சேர்த்து வைங்க ப்ளீஸ் முடியல எங்களுக்கு இது பாக்குறதுக்கு மகாநதி சீரியல் சனிக்கிழமையும் போடுங்க ப்ளீஸ்
Ganga kitta solrathukku Vijay kitta ye sollirukkalam. Ella situation la yum bold ah kamicha Kaveri ya avaloda life nu varumpothu oru decision edukka mudila. But Vijay confirm ah Kaveri ya vittu kodukka maathar. Vijay sonna oru words ah vachi intha ponnu ippadi azhara. But muchiku moochi entha soolnilayilum unna vittu poga maathen nu promised pandrar atha yen ma namba maathura??? Wait, pannuvom, what is ganga's next step, nu?
அத நாம் எத்தனை முறை சொன்னாலும் அந்த குழுவின் தலைவர் ( PB Sir) காதல வாங்கிகறதே இல்ல. அவர் வச்சதுதான் சட்டம். ரொம்ப பிடிவாதம். நம்மள அழ வைச்சு வேடிக்கை பாக்கறாங்க, 😭😭😭😭😭😭😭😭😭😭
Elarum solranga ganga ku vijay ah pidikathunu so she may do something.ana ganga ku marriage nadantha vidham pidika nalum she will never allow to break her sister's marriage.athuvum ipa theliva enaku avar venum sonapram kandipa ganga will never let kaveri to sacrifice her love.
@@Kanmani894 This is what sisters are for. I don't know what advice ganga will give. But just being there for Kaveri in her worse moment is what matters. I know that yamuna is not someone reliable in such matters but Ganga definitely is
When will Vijay come to know. How long will they drag this? Vijay has clearly moved on from Venilla as he tore their photo together,otherwise he wouldn’t have started a life with Kaveri. I hope they don’t compromise Vijay character as he is the hero, otherwise what is difference between Nivin and Vijay
Pesaama Vijay kittaye sollirlaam....10days a she is crying...paavam My guess, vj Birthday gift 1.vj expectation -kiss 2. Mine - Aarvakolaru vennila va kootitedhu vandhurumo 3. Director t😅wist❤❤❤😂🎉- Kaveri mayangi hospital sethu, Doctor vijay tta congratulations 🙏🙏🙏🤝🤝🤭💛🫰🌹🙊🙊🙈🙈🙈neenga APPA vaaga poringannu sonnaa😅😅, 2days a mandaila odradhu idhaan.
பிரியமானவளே & sillunu oru kadhal ❤movie ellam reentry kudukkiramaree irukku❤MN team nice pinringa director sir 👏 👍 😅❤ But kaverida crying pakka mudijala romba kastama irukku 😢 Vijay avalukkuthan enda scenes eppd um December last la konduvaruvinga endu vilanguthu😢❤
I can understand one more thing that if kaveri is in confusion only they can move this track since vijay has all the clarity so to move the story they have to give some twist ofcourse it's not a surprise they target and damage kaveri's character in every track isn't it?😢. Only way to resolve is vijay getting to know about this but i don't know his reaction initially what's it gonna be that will be interesting but don't ruin his birthday 😢. Let vijay have a happy birthday
That one word from Vijay: enaku vennila dha mukiyam....ipa nama kudambathuku ithella thevaya Gopi😂 Kaveri enoda case pola...1000 nalla visayam iruku...pavam athaye pidichi thongitu irukanga😢
VIJAY must tell directly that Vennila was his past and everything is over abt it , KAVERI is his love and his life❤❤❤❤❤❤❤❤❤❤. This would be the perfect solution to this problem . #VIKA ❤❤❤FANS aala kaveri azhuguradha paaka mudilaa paa😢😢😢😢
Direct ah ve solitaru pa neraiya time....ne ilama iruka mudiyadhu nu neraiya time sonadhu kaveri ku nenaipu varala...Suma fake ah 1 time vennila nu sonadhu than mind la nikudhu....nama oru vali aga poga porom
Vika fan. Vika fans ellathaiyum kasta paduthitinga la indha promo pootu. Engalalukaga vennila va tract close panni. Engaluku sanfhosama indha serial katunga sir
Kaveri should tell Thatha n find a solution better. Thatha will definitely support Kaveri. He likes her very much n she has been living with him unlike Venila. Thatha may arrange to send Venila from the home n take care of her. That would be a blow to Pasu n gang.
@ thanks dear. Thatha will definitely send Venila away from the home but take care of her. Moreover the lady in charge will listen to him has Vijay is a major donor to this home. Venila’s should not come into Vijay life anyone she is his passed n lover only. But Kaveri is his wife. Wife will come first to Thatha.
@@shazlyriyaza5079 neega vera avalum possessive pro Max thaan antha vennila vaaiya thoranthu pesina naala thaan iva poi ava akka kitta sonna illa na vaaipe illa nila pesuthey appo athu seekiram seri aagidum appo thaan athuku end card poda mudiyum 🤣🤣🤣🤣
I have a question- won’t Ganga question about Kaveri’s marriage with Vijay like how they loved each other and got married ?? Because Kaveri is telling her that Venilla is still in his mind….. I am afraid in all these confusion, their contract marriage truth should not come out 😮
Good that she told her sister atleast 😢But Vijay my god his joking words about vennila is living rent free in Kaveri heart …I hope he learns a lesson from this
Ganga is selfish in a way she wants her ppl to be happy I’m sure she will support Kaveri and will want vijay and Kaveri to be together so definitely Kaveri telling her first is good …I guess but I’m actually not sure what is gg to happen
Ganga will never allow kaveri to bring vennilla inside the house.Because in reality too whatever may be the situation they will never allow some ex to enter into their daughter's life.
வெண்ணிலா ஆக்சிடென்ட் ஆகி வருவாளாகாவேரி வாழ்க்கை விட்டுக் கொடுக்கணும்இது என்னடா நாடகத்தில் வர்ற கதையைகாவேரியும் விஜயம் தான் நன்றாக இருக்க வேண்டும்திருமணத்திற்கே ஒரு பந்தம்
K oda payam vj vittu poiduvaronu vj kavala k va naama yethuvum hurt pannittomnu mudiyala emotional sequence ku ready aaga vediyathuthaan na ysdty thaan tissue vangittu vandhen athellam paththathu polaye😢😢😢
Andha "Enaku avar venum kaa"...."Usurey usurey".... Yovvvv promo editor ehhhh😭😭😭❤️❤️❤️
Manasu kastama irukku gopu 😢😢😢
@@jrcreative2645 kanla thanni vandhurchu😭
@@gops_heregops sis...ven epdi solluvaa en vijay nu😭😭😭mudiyala enaku
@@Hanan-h4u idha kettu namma trigger aavumnu therinju dhan vechurkanga...manda soodagirchu enaku😤🤧
@@Hanan-h4u vennila va vidunga....Kaveri still thinking that vijay manasula vennila irukannu...yenna nyayam idhellam??...😒
*அவரு எனக்கு வேணும்*
இந்த வார்த்தை ய விஜய் கிட்ட மனம் திறந்து சொல்லனும் காவேரி.
This is what Vijay expects.....
And naturally we Vi❤Ka fans tooo expect!!!!!!!!
Am I right??????❤❤❤❤❤❤❤
Venila : yeh Vj.. 🤣🤣
Vj: yeh kaveri..😅😅
Ithu nalla irukke.. 😆😆
K epo en vj nu soluva
Negative la,positive wordaaaa 😂😂😂😂😂
Nalla irukku pa😊😊
@@Pandiyammal-xs2nz 😂😂 yenna panna positive ah pokum Nambuvom..
Only kaveri 😢😢😢
வெண்ணிலா சொல்வது அவர் என் விஜய்
ஆனால் தற்போது அவர் காவேரியின் வீட்டுக்காரர் ❤😊
This manjal suit Kaveri wearing, hmmm anthe road le Vijay kode ninde rendu perum etho seivange!!! Instagram post pic!! ❤
#vika my addiction 😊
vijay situation Song: நான் திமிர செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே என் தாமிர பரணி (காவேரி) தண்ணி இப்போ (கண்ணீர்)உப்பா போனதே !!!💔🥺
@@DivyaSri-gr2hs 😂😂
Vera level
Correct aana song selection pa
@@KavithaTrd Thank you pa😊❤️
@@siva96138 😎❤️🔥
From priyamanavaleh to sillunu oru kathal 😢 Vika❤
No sillunu oru kadhal ku kastapattu kuttitu varuvanga ithu veera movie 😅😅
Veera movie la eppadi varum s@@SUBHASHINI-i3f
Including raja rani movie..
Ellam kalantha kalavai nan( Mahanadi)
Exactly
ப்பா... ஒரு வழியா sister கிட்டேயாவது பிரச்சனையை open up பண்ணாங்களே, serial வரலாறிலேயே முதல் முறையாக. அதுவரைக்கும் நிம்மதி...
இனி நம்ம mind voice-அ கங்கா பேசுவாங்க. So நமக்கு ஒரு outlet/ வெளிப்பாடு
விஜய் MV: என் காவேரி🥰
காவேரி MN: என் Cutie pie😍
வெண்ணிலாMV : என் விஜய்🤨
பிரவீன் Sir MV: என் சீரியல்😃
Vika fans MV: எங்க Vika😎❤️🔥😉 எங்களுக்கு மட்டும் தான்😅❤
@@DivyaSri-gr2hs 🤣🤣 aiyo semma.
@kanagag1999 😊❤️
@@DivyaSri-gr2hs சூப்பர் கவிதையிலேயே விளையாடுறீங்க போலயே
@@AntonyB-kq3db 😂🙈❤️
Super
ரொம்ப கவலையாவே இருக்கு .😢😢😢 என்னத்தா நடக்குமோ தெரியல .இந்த ஆர்வகோளாரு விஜய் அன்னைக்கு சொன்னதையே இன்னும் புடிச்சி தொங்கிகிட்டு இருக்கு .அவங்க வாழ்க்கைய தொடங்கியும் விஜய் உன்ன விட்டு போக மாட்டேனும் சொல்லியும் காவேரி ஏ இன்னும் கவலையா யோசிக்குதுனு தெரியல .அந்த ரோட் சீன் விஜய்கிட்ட வெண்ணிலா பத்தி சொன்னதுக்கு அப்பறம் வந்தா நல்லம்.❤
What a miracle 1st time ah mahanathi promo va inaikae athuvum 10 am ku potrukenga boss❤❤❤ super🤩🤩🤩
அய்யோ டைரக்டர் சார் இதுக்கு ஒரு தீர்வே இல்லையா சார் காவேரி மனசு ஒடஞ்சு அழுவதை பாக்க முடியல விஜய் காவேரிக்கு மட்டுமே ❤❤❤❤
கங்கா அக்கா உங்க தங்கச்சி தலைலயே ஒண்ணு போட்டு கூட்டிட்டு போயி விஜய் கிட்ட சொல்லிறுங்க.. புண்ணியமா போகும்😅😊.... முடியல....முடியல🙄
Yes pa correct 😂
@@Itsdivihere 🙂🙌
Yes
Aama unmaiye sollirungge
😂yes
கொடுமை,கொடுமை,கொடுமை. பாக்க முடியல சாமி, என்னை காப்பத்துங்க. என்னால எப்போதும் அழுதுட்டு இருக்கமுடியாது. இதிலிருந்து நான் விடுபட வேண்டும். இதயத்தின் வலி பைத்தியம் பிடிக்க வைக்கிறது. மகிழ்ச்சியாக இருந்த நான் இந்த விகாவுக்கு அடிமையாகி கூண்டில் அடைப்பட்ட கிளி போல் இருக்கிறேன். வெளிநாட்டில் ஓய்வு எடுத்து விட்டு வந்த எனக்கு அதிகம் சோகம் தான் பரிசு. எங்கே சென்றாலும் இவர்கள் இருவரின் நினைப்பில் மூழ்கி போகிறேன்.
Same feel🙌
Oru serial ku ipdi ellam addict aagathinga😂😂
For me also same feel . I am addicted to this vika jodi
"enakku awar venum kaa" vijay unakku dhaan di chelloo don't worry 🥺♥️ !
Kaveri aluguratha paartha paavaama irruku but another side aarvakoolaaru thiyagam panna thayaara illa authuvaraikum happy ppaaa she told that she can't live without vijay and she needs him ❤❤❤u VIKA .yemma vennila plz don't say "en vijay " now he is kaveris purushan. VIKA started their kavithai❤️🙈 so plz don't disturb them ma vennila waiting for ur exit day in MN. PB sir we all r paavam konjam paathu seeinga .🙏
விஜயையும் காவேரியும் பிரியவே கூடாது பிரிஞ்சா எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்
Yovv yaruya editor u..."enaku avr veanum"+song...touched my heart😭😭❤️
Laaaa...andha paattu movie laye avlo impact kudukum.. idhula andha dialogue ku aprm play aanadhum odanju poiten nan... Goosebumpss😭
@@gops_here aaamaa paaaa...apdiyoe strike aavitu mind😭
@@Hanan-h4u 🥺❤️
@@gops_here eppa dei...en mood aae off aavitu😥
@@Hanan-h4u enna panradhu...vaa da poi padipom😒
இந்த வாரமும் அழணுமா... என்ன பன்ன காதல் என்றாலே கண்ணீரும், வலியும், அனுபவிச்சுதானே ஆகணும்.....❤ ஒருபுருஷன முன்னாள் காதலி என் விஜயன்னு சொல்லும்போது இருக்கிற வலி இருக்கே மரணத்தை விட கொடுமை....
Marriage ku value ve illaya, athuvum namba oorla, what is this, very atrocious
😢😢😢😢
Exactly 💯
ஆமா நிவின் அழும் போதும் இப்படி தான் இருந்து இருக்கும் தன் தங்கச்சி நல்லா இருந்தா போதும் என்று காவேரி தான் பெரிய தியாகி ஆச்சே வெண்ணிலவிற்கு விட்டு கொடுத்து விட்டு போக வேண்டியது தானே இல்ல இவங்க தான் தன்னோடு குடும்பம் மட்டும் நல்லா இருந்தா போதும் மத்தவங்க எப்படி போன என்ன
😢😢😢😢.. kandippa. Athu enna en vijay. Appuram athuku un vijaya vittutu pona
காவேரி அழாதீங்க விஜய் உங்களுக்கு தான் அவர் உங்களவிட்டு எங்கையும் போகமாட்டார்
உசுரே உசுரே எங்க உசுர வாங் னும்னு திட்டம் போட்டுட்டிங்களா pb நேத்துதான் உங்கள
பத்தி பெருமையா பேசுனேன் அதுக்குள்ள இப்படியா💔🥺
Ganga kaveri bond always special nivin kuda break up ana apavum ganga kitta than kaveri share pannaga i think this time ganga will save vijay and kaveri relationship
யோவ் விஜய் அம்புட்டு பிரச்சனைக்கு முதல்ல நீதான் காரணம் நீ விளையாட்ட சொன்னதுதான் இப்போ உனக்கே வினையா நிக்குது❤😡
வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
@nalinirajaratnam882 true word sis👍🏻❤️
@@Gayuthasi but Vijay Antha word ah use panama irunthurukalam Atha NeenaChi NeenaChi than k Avlo feel panura❤️
@@DivyaSri-gr2hs kannamma 😊❤
@@deepandharhini Chellame❤️
எனக்கு அவர் வேணும் கா சொல்றப்ப மனசு வலிக்குது ஏன் காவிரி இப்படி நீ கஷ்டப்படுற விஜய் கிட்ட சொன்னா எல்லாமே அவர் சால்வ் பண்ணிடுவாரு😢
Ganga kaveri Mel kovamaage irundhaalum kaverikku pirachanai endradhum aarudhal solvadhu super
இந்த ப்ரோமோ ஐயோ டைரக்டர் சார் ஏன் இப்படி பண்றீங்க விஜய் காவிரி மட்டும் சேர்த்து வைங்க ப்ளீஸ் முடியல எங்களுக்கு இது பாக்குறதுக்கு மகாநதி சீரியல் சனிக்கிழமையும் போடுங்க ப்ளீஸ்
En pa ipdi chellatha ala vaikiringa ... Pls intha vennila visayathuku oru end card podunga... We want more vika scenes...
Lakshmi's dubbing voice artist voice ✨Dubbing voice artist gives life kaveri character.
Kandipa vijay unnaku mattum dha ma ❤yen ma nee purinjuka mattraaaa😏
Inthaamma vennila avaru un vijay illa kaveri oda vijay😅 only vika❤❤❤❤
Kaveri purushan ❤
Finally kaveri indha dress ku vandhutanga apo oru healing episode iruku😍❤️
Waiting for the episode
Entha episode varave ennum nallu ñall agum athukkum apram than antha scence varum athukkulla entha ponna azhavache ñammala kunduvainga mudiyala ennala suthama mudiyala pb sir romba sothikkiraru
@@karthikarengesh5383 waiting worth ah irukum pb sir disappoint panna maataru nammala worth waiting ahh oru episode varum
ரொம்ப கஷ்டமா இருக்கிறது பீஸ் காவேரி அழவைக்கதிங்கள்❤❤❤❤❤
Athaaa pls la
ஒரு பொண்ணுக்கு இந்த சோதனை வரக்கூடாது😢
@@Rakshana-n6g 😂😂😂 Don't feel.ithu reel life than not real life
Vennila: en Vijay 😂
Me : ille ma avaru Kaveri ode purushan❤😂
Yovvv usureyyy2 pottone aluntuten 🥹💔
❤❤உங்க கமெண்ட் சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வருது😢😢
😢😢😢😢😢
Pavam daa kaverii...😔 Konja nall kuda sandhosama iruka vida matringaleyy daa..😢
Athaaaaa😢 naasamaaa ponavungale....
avala pavum.. Nivin life ah spoil panna pavathuku innum anupavikkanu
Apada Ganga da sollidaa..😅 Ganga thayayu senju neeya chu Vj sollumaa pls mudila..😂😂
Ganga kaveriya sola vida matanga
Ganga straight ah Vijay ta deal panuvanga. Nivin ta straight ah yamuna saapudla nu sanda pota maari
Ganga kitta solrathukku Vijay kitta ye sollirukkalam. Ella situation la yum bold ah kamicha Kaveri ya avaloda life nu varumpothu oru decision edukka mudila. But Vijay confirm ah Kaveri ya vittu kodukka maathar. Vijay sonna oru words ah vachi intha ponnu ippadi azhara. But muchiku moochi entha soolnilayilum unna vittu poga maathen nu promised pandrar atha yen ma namba maathura??? Wait, pannuvom, what is ganga's next step, nu?
Vennila -en vijay
Me to vennila - vechuko ma un vijay a , engalukku kaveri purushan podhum 😎
Director aeee enga kaveri ya alavekadhinga pls ❤
அத நாம் எத்தனை முறை சொன்னாலும் அந்த குழுவின் தலைவர் ( PB Sir) காதல வாங்கிகறதே இல்ல. அவர் வச்சதுதான் சட்டம். ரொம்ப பிடிவாதம். நம்மள அழ வைச்சு வேடிக்கை பாக்கறாங்க, 😭😭😭😭😭😭😭😭😭😭
ரைட்டர் அக்கா ப்ரியா தம்பிய கேளுங்க 😂😂😂😂
Nalla kelunga
Enagu Avar venumka ❤😢kaveri &vijay paavam😢
யோவ் அட்மின்னு விஜய் காவேரியை சேத்து காட்டாம என்னய்யா ப்ரோமோ போட்ருக்க 🤦உன்னையெல்லாம் அட்மின்னா வச்சிக்கிட்டு நாங்க #விகா ஃபேன்ஸ் போடுற அவஸ்தை கொஞ்சமா நஞ்சமா💔💔😡😡😡
Kaveri nee alutha enakkum aluga varuthu 🥺 alatha pa kastam ah irrukku please director kaveri ya ala vaikathunga 🙏🙏🙏😭🥺🥺
Seriala vennila vachi kettutinga na vijay tv block pannituva director sir
Adha road scene laiyum kaveri Vijay kitaa soldramari therla🫠 Aiyoo pb sir sikiram mudichi viduga idha vennila track irritate aguthu ungaluku puniyama pogum 🙇🏻♀️ivaga rendu perum yepomey happy ah irukanum❤🥺🙏🏻
Elarum solranga ganga ku vijay ah pidikathunu so she may do something.ana ganga ku marriage nadantha vidham pidika nalum she will never allow to break her sister's marriage.athuvum ipa theliva enaku avar venum sonapram kandipa ganga will never let kaveri to sacrifice her love.
Only for #Vika ❤❤❤❤❤❤intha vennila track eppo tha end agum mudiyala😡😡😡😡😡
Ennaku avar vennum ❤unnaku Mattum dha avar💯💯💯💯
Only for kaveri 😢😢
காவேரிய இதுக்கு மேலயும் அல வைக்காதிங்க பிளீஸ் விசியத்தை விஜய் கிட்ட சீக்கிரமா போட்டு ஓடச்சுடுங்க காவேரி கஷ்ப்பட படுரத எங்களால பாக்க முடியலை இதுல ராகினி வேற காவேரிய டார்ச்சர் பண்றாங்க இதெல்லாம் பார்க்க எனக்கு நெஞ்சு வெடிக்குது பிளீஸ் சீக்கிரமா எதாவது பண்ணுங்க pb சார் பாவம் காவேரி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kandipa vijay ❤❤❤ kaveriku mattum than , Unexpected promo😂😂😂
Ganga character so realistic...enna irunthalum thangachiye engayume vitu kuduthathu illa
இந்த promo போடாமலே இருந்து இருக்கலாம் .😢
தேவையில்லாத ஆணி.
Yes
Rompa kastama eruki vennila yan vijay num sollurathu pudikala 😢😢😢😢vika❤❤❤❤
😢enna da ipadi pandringa kaveri pavam😢
இதற்குப் பின்பு தான் நடுரோட்டில் விஜய் காவேரி இருவரும் சந்திக்கும் சீன் வரும் என்று நினைக்கிறேன்
அத போட்ருக்கலாம்ல
Athu ena scene
Andha scene vara Friday illa next monday aagum. Seriyana javvu mittai irukku next week.
@BakyalakshmiDinesh-lk9ch true sis... Aruvaya pohudhu
கங்காகிட்ட விஷயத்தை சொன்னது correct
Yes. kanga indha aarvakolaru theva illadha velaiya seiya vidadhu
Enna correct 😒😒...ipadi vijay ye assingapeduthathuk badhila vijay kitteye sollirukalam😒
@@Kanmani894confusion la avalukku enna panrathunu theriyala 😮😮😮
Ithula enna asingga padutitangga ny solringga?konjam explain panna mudiyuma?@@Kanmani894
@@Kanmani894 This is what sisters are for. I don't know what advice ganga will give. But just being there for Kaveri in her worse moment is what matters. I know that yamuna is not someone reliable in such matters but Ganga definitely is
When will Vijay come to know. How long will they drag this? Vijay has clearly moved on from Venilla as he tore their photo together,otherwise he wouldn’t have started a life with Kaveri. I hope they don’t compromise Vijay character as he is the hero, otherwise what is difference between Nivin and Vijay
Pesaama Vijay kittaye sollirlaam....10days a she is crying...paavam
My guess, vj Birthday gift
1.vj expectation -kiss
2. Mine - Aarvakolaru vennila va kootitedhu vandhurumo
3. Director t😅wist❤❤❤😂🎉-
Kaveri mayangi hospital sethu,
Doctor vijay tta congratulations 🙏🙏🙏🤝🤝🤭💛🫰🌹🙊🙊🙈🙈🙈neenga APPA vaaga poringannu sonnaa😅😅, 2days a mandaila odradhu idhaan.
Super❤❤❤
Vijay in vilayaattu pechu vinayaagapogudhu....🙊😡
Within one week la eppiidi k pregnant konjamachum nyayam.vendama
@@jrcreative2645 expect the unexpected 🤭🙊
பிரியமானவளே & sillunu oru kadhal ❤movie ellam reentry kudukkiramaree irukku❤MN team nice pinringa director sir 👏 👍 😅❤
But kaverida crying pakka mudijala romba kastama irukku 😢
Vijay avalukkuthan enda scenes eppd um December last la konduvaruvinga endu vilanguthu😢❤
Vijay உங்களுக்கு தான் காவேரி😂❤
Ariyaaama sonna sollu palivaaangi kollumunu theriyaaama pochey nanbaaa.... Like that my mood is now being... Vilaiyaatu vinaiyaanathu moment 😢😢
Avaru vai apadi..😅 ellam vinaiyaa varuthu..😂😂
Haha😂... Namakumla apdi iruku😅
@@rkrk5822 🤣🤣 yes.
yesss.... ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் 😮😮
"எனக்கு அவரு வேணும் அக்கா "❤❤❤❤❤
Director sir plz vika va pirichidadhinga plz plz plz plz 😢😢😭😭😭😭😭😭💔💔💔💔
Avangalala than Naga konjamchum enjoy panni serial ah paakurom plz pirichidadhinga plz plz plz plz
Vika love you vika
Naan idha paathadhum azhudhutten 😭😭😭😭😭😭💔💔💔
Naan ippo class peittu vandha odane idha than pathen 🥺🥺🥺🥺😢😢😢
Plz vika va pirichidadhinga plz plz plz 😢😢😢😢😢😢
இன்னுமா அந்த வெண்ணிலாவை வைத்து இருக்கீங்க? Kaveri பாவம்.
Adichi toratungge antha vennilave ... always forever vika
Nivin pavam illaya 😂
காண்டாக்ட் marige விஷயம் கங்காக்கு தெரியாத வரைக்கும் நம்மளுக்கு favour
Ganga kitta sonnathu sari thaan...👌👌👌ganga dhaan indha track ka mudchi vaikkanum....
காவேரி தயவுசெய்து அழாதீங்க எனக்கும் அழுகையா வருது 😂😅😢
Vennila:en vijay
Me: emma avaru kaveriyoda vittukar ma 😅😅😅
Avar Kaveri veeddukkarar
Finally yellow color chudi💛
Waiting for that road scene 🥹
Wow no 6 on trending ❤
அவரு உன்னோட விஜய் இல்லம்மா🤦🤦💔💔 எங்க காவேரியோட புருஷன் 💖💖💖💐💐💐
Ama ❤️
@VTamileditz இந்த ப்ரோமோ உங்களுக்கு திருப்தியா இருக்குதா எனக்கு இல்லை தோழி
@AntonyB-kq3db எனக்கு புடிக்கல இந்த promo சிஸ்டர் சீக்கிரம் ஒரு ஹாப்பி ஆன ப்ரோமோ வரணும் அதுக்காக காத்துன்னு இருக்கேன்
@@VTamileditz போன வாரம் போல் புதன் ப்ரோமோ கொடுத்தால் நல்லது
@@AntonyB-kq3db ama
I can understand one more thing that if kaveri is in confusion only they can move this track since vijay has all the clarity so to move the story they have to give some twist ofcourse it's not a surprise they target and damage kaveri's character in every track isn't it?😢. Only way to resolve is vijay getting to know about this but i don't know his reaction initially what's it gonna be that will be interesting but don't ruin his birthday 😢. Let vijay have a happy birthday
That’s right.. they will damage Kaveri character thaan
Yovu editoreyy😭😭 background song her word enaku avar vennum ka❤️😩unaku dha Vijay kavala Padatha kaveri😪
Ayyo kaveri ya azha vekkathinga pa..romba kashtama irukku
Rombe emotional promo 💔
Kaveri alum pothu kaveleya eruku😢
Kavariyin Ovvaru kannir thuliyum vijay mele vachchi erukum anbu & kadhel lai solluthu 😢
@@mohammedsiyam4374 yes 💯correct
💯
It's big screen or serial wat a acting and very emotional hat's off director PB sir
That one word from Vijay: enaku vennila dha mukiyam....ipa nama kudambathuku ithella thevaya Gopi😂
Kaveri enoda case pola...1000 nalla visayam iruku...pavam athaye pidichi thongitu irukanga😢
Aaga indha vaaramum vj kitta solla maatteenga adhaana...😅🥲
Ippa enna naanga suspense laye irundhu saavanum...💀🙌
Namakku dhan tension
This week konjam vika fans porumaiya iruganum.. Next schedule la nalla pokum..👍😅
Exactly
Yess... இந்த வாரமும் வயலின் இசை தான்... I'm totally dedicated to old episodes ❤❤❤❤
VIJAY must tell directly that Vennila was his past and everything is over abt it , KAVERI is his love and his life❤❤❤❤❤❤❤❤❤❤. This would be the perfect solution to this problem . #VIKA ❤❤❤FANS aala kaveri azhuguradha paaka mudilaa paa😢😢😢😢
யாரெல்லாம் விஜய் காவேரியிடம் நீ தான் என் மனதில் இருக்கிறாய் வெண்ணிலா இல்லை என்று சொல்லுவார் என்று நினைக்கிறீர்கள்
Vijay kaveri thaan ❤❤❤❤❤
Adha avar ethanayo time indirect aa kaveri kitta sollittaru.Indha aarvakolaruku dhaa puriyala.Ada pongappa😢😢😢Oru naalu naal happy aa irundha vaaram poora kanneer😢
இந்த எச்சயும் அந்த எச்சயும் லவ்வர கழட்டி விடுறது ல கோல்ட் மெடல் வாங்கிரும் போல😂😅
Mee tooo pa 🖐️
Direct ah ve solitaru pa neraiya time....ne ilama iruka mudiyadhu nu neraiya time sonadhu kaveri ku nenaipu varala...Suma fake ah 1 time vennila nu sonadhu than mind la nikudhu....nama oru vali aga poga porom
Vika fan. Vika fans ellathaiyum kasta paduthitinga la indha promo pootu. Engalalukaga vennila va tract close panni. Engaluku sanfhosama indha serial katunga sir
Kaveri should tell Thatha n find a solution better. Thatha will definitely support Kaveri. He likes her very much n she has been living with him unlike Venila. Thatha may arrange to send Venila from the home n take care of her. That would be a blow to Pasu n gang.
I too commented same.. happy to know someone thought same like me🙌🙌❤️
@ thanks dear. Thatha will definitely send Venila away from the home but take care of her. Moreover the lady in charge will listen to him has Vijay is a major donor to this home. Venila’s should not come into Vijay life anyone she is his passed n lover only. But Kaveri is his wife. Wife will come first to Thatha.
@@padmanabanmallika2894 correct.. let's see how it goes🤕
@@Hema-oq9mf Yes. Hope PB will not think differently.
அம்மா காவிரி அவருக்கும் நீதமா வேணும் வெண்ணிலாவை அவர் மறந்து ரொம்ப நாளாச்சு
As usual unexpected promo.
Namba onu nenacha pb sir vera ona ninaikarar
Kaveri rombave pavam
but enaku thonuchu ipdi than yethavathu nadakum nu 😮😢😢😢
Nxt ipo ena nadakum oruvelai family ku therinchirum polayaeee 🤔🤔
Why is Kaveri still hiding this from from Vijay? Very hard to sympathize with her when she's acting foolishly and selfishly.
@@Tasha9315 vijay kita soli irukalam kaveri, he will take care everything
Vija kitta sollanum that is safe for kavery
தயவு செய்து வெண்ணிலாவுக்கு ஒரு முடிவு கட்டி விஜய் காவேரி சேர்த்து வைங்க❤❤❤❤😢😢😢😢
சும்மாவே கங்கா ஆடுவா இப்ப இந்த விஷயம் வேற தெரிஞ்சிடுச்சா சுத்தம்.. ஹ்ம்ம்
Ganga❤Kaveri sisters bonding adorable. Hope Ganga advises Kaveri wisely.
பயமாயிருக்கு😢😢
😢😢😢
வெண்ணிலா தயவு செய்து பழையபடி நினைவு இல்லாமலே போய் விடு இந்த இரண்டு பிள்ளைகளின் அன்பை கெடுத்து விடாதே please போம்மா போய்ட்டு வா தாயே
😂
😂🙏🏻💯
@@geethaherbalgarden9166 😂😂
Kaveri therippi therippi enaka avara venum nu solrada paka sandoshama iraka at the same time azharada nenachi kavalaya irakee😭😭😭
Yeh vennila character ku dubbing artist kedachachu 🤣🤣🤣🤣
@@PaviBagya ada popa idaka ava pesamalee irenda irakalaam sonna mudavartha en vj 😭😭😭 pawam pa namma kaveri!
@@PaviBagyaparan ven ku dubbing artist kidachitaaa...ithuku vaai moodiyae irukalam ava...
@@shazlyriyaza5079 neega vera avalum possessive pro Max thaan antha vennila vaaiya thoranthu pesina naala thaan iva poi ava akka kitta sonna illa na vaaipe illa nila pesuthey appo athu seekiram seri aagidum appo thaan athuku end card poda mudiyum 🤣🤣🤣🤣
@@PaviBagya irenda aneeki kanavala en vennila nu vandada ineeki en vijay nu solra ayoo mudila inda week kulla vj should get to know
En Vijayaa....Paari sir ippadiellam vasanam vendaam....please thaanga mudiyala😢😢😢
Kaveri don't cry da manasukku kastama irukku😢😢😢
😂😂 Don't feel it's reel not real 😅Artist glycerine pottu crying.
Yes true naan Azhudhutten 😭😭💔💔
Poi thiyalam apply Pannu poo😂
I have a question- won’t Ganga question about Kaveri’s marriage with Vijay like how they loved each other and got married ?? Because Kaveri is telling her that Venilla is still in his mind….. I am afraid in all these confusion, their contract marriage truth should not come out 😮
Same fear for me too🤕😤
காவேரி, எனக்கு அவர் வேணும்னு சொல்றதெல்லாம் சரி. ஆனால் கங்காகிட்ட இல்ல. ஏன் காவேரி? தப்பு பண்றீங்க காவேரி. கங்கா எதையுமே யோசிக்க மாட்டாங்க. அவங்களால உங்களுக்கு நல்லது நடக்கும்னு தோணல.
Correct👍👌
Good that she told her sister atleast 😢But Vijay my god his joking words about vennila is living rent free in Kaveri heart …I hope he learns a lesson from this
No, from starting Ganga don't like Vijay if her sister in Problem because of vijay. ganga hates Vijay lot
Ganga is selfish in a way she wants her ppl to be happy I’m sure she will support Kaveri and will want vijay and Kaveri to be together so definitely Kaveri telling her first is good …I guess but I’m actually not sure what is gg to happen
@@vruthistamantra8688 ur right Ganga doesn’t like Vijay …idk how she is gg to twist the situation too …really expect the unexpected
Ganga will never allow kaveri to bring vennilla inside the house.Because in reality too whatever may be the situation they will never allow some ex to enter into their daughter's life.
At the same time Vijay veetlayum allow panna maattanga
வெண்ணிலா ஆக்சிடென்ட் ஆகி வருவாளாகாவேரி வாழ்க்கை விட்டுக் கொடுக்கணும்இது என்னடா நாடகத்தில் வர்ற கதையைகாவேரியும் விஜயம் தான் நன்றாக இருக்க வேண்டும்திருமணத்திற்கே ஒரு பந்தம்
Vennila vanthom ma ponom ma irrukanum ...muthalagula 800 episode usura vaanguna maari vaangi tholaikaatha....
🤣🤣
Apadi 800 episode vanthalum vijay kita urimai edukama kaminga
கோ பேக் வெண்ணிலா💔
😂adhu dr sir kaila dha iruku
800 episode vennila vijay thaaan
.
Writer sir enikku karayan vaya sir plz vannilla vishayam sekram mudichu vidu ❤kaveri karayumbol vijay kannu kalangum thanagan mudiyillappa❤️❤️❤️my heart ❤️❤️❤️brokann sir❤️
Vijay is kaveri வீட்டுக்காரர் 💞💞💞
Pavam da kaveri yen da antha pullaiya aluka vaikuringa...😢😢😢
Indha ponnu mathellam vitu andha vijay sonna otha varthaiye pudichitu bayapaduthu pa pavam 😢
Andha paiyan avlo solliyum indha ponnuku konjom kuda half percent kuda avar thanna vittu pomatarunu thonaliya
Ivlo panraku pesama vennilava kondu poi vijay munnadi niruthurlam appothan idhuku oru mudivu varum
Avar venum venum solli enna panna adhuku urudhiya irundhu thane poradanum
@@sak3731 ena sola naee theriyala 😢😢😢😢
Not like that . Vilayatuku kuda Sola kudathu apdi sona ponnunga apdi thaan ninaipanga.
PB sir kaveri epidi eruntha vijay mathiriye engalala work la concentrate panna mudiyala so pls...

😂😂