பொட்டு வச்சிக்கோ வச்சிக்காத..ஞான சூனியம் நீதிபதி Judge K Chandru detail speech on Chandru Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 131

  • @SENTHILKUMAR-os1eh
    @SENTHILKUMAR-os1eh Месяц назад +26

    ஐயா அவர்களை வணங்கி உங்கள் கருத்து இந்தியா வரவேற்க்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @yovan3168
    @yovan3168 Месяц назад +21

    மதிப்பிற்குரிய திரு. சந்துரு அவர்களை நான் இருதயத்திலிருந்து பாராட்டுகிறேன். உங்களை போல நீதியுள்ள நீதியரசர்கள் இருப்பதால் நீதிமன்றமும் பிழைத்து மனிதர்களும் வாழமுடியும். உங்களுடைய பேச்சில் குறிப்பிட்ட நீதிபதிகள் இருந்தால் நாடும் நாமும் நாசமாகிவிடுவோம்.I ❤U Sir.

  • @yovan3168
    @yovan3168 Месяц назад +10

    Thiru.Chandru Sir your speech is wonderful. I want listen to everyone everybody your wonderful life speech.❤🎉

  • @Balamurugan-c4b
    @Balamurugan-c4b Месяц назад +10

    வாழ்த்துக்கள் ஐயா

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg Месяц назад +44

    முன்னாள்..நீதி..அரசர்.ஐயாசந்துரு..ஒரு..நேர்மையானதமிழர்❤நான்..தமிழனாய்இருப்பதில்..பெருமைஅடைகிறேன்❤❤

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 Месяц назад

      என்ன பெருமை? சமூகமே சாதியாய் நாரிக்கிடக்கு என்று தொகுத்து சொல்கிறார். இவர் தமிழனாய் பிறந்தற்கு பெருமைப்படுகிறாராம்!

  • @balusamyp970
    @balusamyp970 Месяц назад +8

    T.U.sir for your scientific, secular, and social scientific view in your fantastic speech.

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Месяц назад +17

    நீதிக்கும் நேர்மைக்கும்
    சொந்தக்காரர் நீதி அரசர்
    மாண்பு மிகு மரியாதைக்
    குரிய சன் துரு அவர்கள்
    அறிக்கை பாராட்டுக்குரிய
    நியாமான அறிக்கை!

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      அப்ப மத்தவன் (திருட்டு திராவிட வக்கீல்கள்) எல்லாம் திருடன்களாடா மூதேவி 😮😮😮

  • @DevaRaj-wu6fi
    @DevaRaj-wu6fi Месяц назад +12

    Super speach 🎉🎉🎉🎉

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Месяц назад +7

    நீதி அரசர் வாழ்க.... சாதியின் பெயராலும்.. மதத்தின் பெயராலும் . இயங்கும் பள்ளி கல்லூரிகளின் பெயர்களை மாற்றவேண்டும்...

  • @s.chinnakannu858
    @s.chinnakannu858 Месяц назад +6

    Sir your guidance is essential at this juncture

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 Месяц назад +6

    Thiru 🙏 CHANDRU A LEGENDARY PERSON
    HIS Speeches are High
    Thinking.. H. Raja no
    right to talk against Shre'e
    Chandru Sir. ... kss/-

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 Месяц назад +9

    Super iya❤❤❤❤❤

  • @muhamedalijinnaa3843
    @muhamedalijinnaa3843 Месяц назад +2

    பெரு மதிப்பு மிகுந்த நீதி அரசர் அவர்கள் உங்கள் அறிவுரை அருமை

  • @kshanmugam31
    @kshanmugam31 Месяц назад +2

    சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்லதொரு பேருரை. பாராட்டுகள்.

  • @coldzonerefrigerationstore6630
    @coldzonerefrigerationstore6630 Месяц назад +2

    ஐயா திரு மிகு சந்துரு அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉

  • @periasamymuniappan3666
    @periasamymuniappan3666 Месяц назад

    மிகமிக அருமையான செயல்.
    மாண்பு மிகு நீதி அரசர் திரு. சந்ரு அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
    அய்யா அவர்களின் தன்னலமற்ற இந்த மகத்தான பணி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது ஆகும்.
    அய்யா அவர்களை பெருமை படுத்த வேண்டும் என்றால் இந்த திராவிட மாடல் அரசு அவரை விரைவில் சட்ட அமைச்சராக்க வேண்டும்.
    மு. பெரியசாமி.

  • @durairajasaithambi3869
    @durairajasaithambi3869 Месяц назад +5

    Chandru sir means duty, dignity and discipline

  • @venkatsamyvenkat4970
    @venkatsamyvenkat4970 Месяц назад +8

    ❤❤❤❤

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 Месяц назад

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤😂😅

  • @hmthr5275
    @hmthr5275 Месяц назад +3

    மிக சிறப்பான பேச்சு அருமை

  • @sathiaseelanadaikkalam3504
    @sathiaseelanadaikkalam3504 Месяц назад +9

    சிலர் நம்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். நாம் அதை சகித்துக் கொள்ள வேண்டுமா? இதுதான் அந்த மதுரை நீதிபதி சொல்லும் சகிப்புத்தன்மையா?

  • @manikandanmuthulingam1091
    @manikandanmuthulingam1091 Месяц назад +2

    Nice speech

  • @_Athiradi
    @_Athiradi Месяц назад +6

    Retd Judge k chandru❤🔥

  • @rajavarmanelango6412
    @rajavarmanelango6412 Месяц назад

    Exllent speach sir.

  • @kamaraj9892
    @kamaraj9892 Месяц назад +10

    ஐயா சில மரமண்டை களுக்கு எதை எப்படி செய்தாலும் சொன்னாலும் புரியாது விடுங்க.

  • @prabhakaranchitra6360
    @prabhakaranchitra6360 Месяц назад +2

    அண்ணா அருமை இந்த பதிவிற்கு மிக்க நன்றி

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Месяц назад +5

    இட ஒதுக்கீடு புரிதல் இல்லாதவர்களுக்கு கற்பிக்கவேண்டும்.

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Месяц назад +3

    Thank you Sir

  • @gopalanmurugappan2719
    @gopalanmurugappan2719 Месяц назад +1

    Super

  • @nayakammurugesan
    @nayakammurugesan Месяц назад +7

    நீதிபதி சந்துரு நேர்மை போற்றுதலுகுறியது

  • @rajajustuspaul4648
    @rajajustuspaul4648 Месяц назад +1

    All the recommendations of chandru committee must be published

  • @michaeldas4591
    @michaeldas4591 Месяц назад +2

    Congratulations sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sanchiran7794
    @sanchiran7794 Месяц назад

    ஐயா சந்துரு அவர்களின் பணி மகத்தானது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் உழைப்பை மக்களுக்காக அர்ப்பணித்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் by.nellsonari thirumaapuri

  • @RajanEbinezarVedamanickam
    @RajanEbinezarVedamanickam Месяц назад

    வாழ்க....... பல்லாண்டு 🤝

  • @anandanb1622
    @anandanb1622 Месяц назад +1

    நீதியரசர் அய்யா அவர்களின் உரை வீச்சு தமிழக மக்களுக்கு நிச்சயம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் சமூக விரோதிகளை அடையாளம் காட்டும் ஆவணம் அவரது அறிக்கை.

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 Месяц назад +2

    All the requests of Ex-Judge❤❤ Chandru
    Sir, will be fulfilled byDMK
    MODEL RULINGS!!! kss/

  • @muniannathan6174
    @muniannathan6174 Месяц назад

    Needhi arasar endral ippadi irukka vendum enbadharku
    Neengal edutthukattu
    Ayya avargalukku nandri

  • @krishnanalagappan1803
    @krishnanalagappan1803 Месяц назад

    அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் இருவரும் மீண்டும் பிறந்து வரவேண்டும்....
    ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு போன்றவர்கள் சேவை மிகவும் முக்கியமானது.
    🎉🎉🎉🎉🎉

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Месяц назад +2

    நீதியரசர் சந்துரு அவர்களின் அறிக்கையைப் படிக்காமல் பேசும் எச்சரிக்கை கண்டிக்கிறேன்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      அட தற்குறி நாயே தமிழை ஒழுங்காக எழுத தெரியாத தற்குறி நாய் தானே நீ மூதேவி😮😮😮

  • @elumalaiponnusami3949
    @elumalaiponnusami3949 Месяц назад +1

    👌☘️❤️👍

  • @yovan3168
    @yovan3168 Месяц назад +4

    பாரதியாரை புகழும் இவர்கள். அவர் பாடியது போல் ஓடி விளையாடு, கூடிவிளையாடு, பொல்லாங்கு சொல்லாதே, ஜாதிய இல்லை பாப்பா என்று எளிமையான முறையில் கூறினார். இதையே புரியாத முட்டாள்கள், உங்களையா புரிந்து கொள்ள முடியும் சந்துரு Sir.❤🎉

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      பாவாடை சரியாக புரிந்து கொண்டதாடா பகூத் அறிவு பண்ணாடைகளை😮😮😮

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 Месяц назад

    அநீதி பதிக்கு சரியான விளக்கம்...... நீதிபதியாக? சாதிபதி?
    இப்படி பட்ட நீதிபதியிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின் நோக்கி இழுத்துச் செல்வதற்கு காரணம் ஆர்எஸ்எஸ் ஸே.
    எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல கோடி ஐயா.

  • @ravikumarkrishnaswamy8654
    @ravikumarkrishnaswamy8654 Месяц назад +2

    😊

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Месяц назад +2

    உண்மையாக பக்தி உள்ள் வர் மன்னிக்கர
    மண்டை இல் மசாலா இல்லாதவன்
    பொட்டும்
    திண் நேரும் pocikkontu வேசம் potuvan

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      தற்குறி தேவடியாப்பயலே தமிழைக் கற்பழிக்கிறாய் மூதேவி நீ

  • @Syedzakir-w6u
    @Syedzakir-w6u Месяц назад +5

    அய்யா எச்சிக்கைலேய்ய பற்றி யோசிக்க வேண்டாம்...
    உங்களுக்கு நிகர் நீங்க மட்டும் தான்...

    • @venkateshr4879
      @venkateshr4879 Месяц назад

      Dai thuluka cheruppu pinchidum echa poruki payale

  • @christuraja.m2975
    @christuraja.m2975 Месяц назад +2

    அரசு பள்ளி ஆசிரியர் பதவிக்கு சேர்பவர்களிடம் ஜாதி முறையை பள்ளியில் நடைமுறை படுத்தமாட்டார்கள் என்று உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டும். மற்றும் பதவி பறிக்க படும் என்றும் பத்திரத்தில் பதவி பிரமாணம் எடுக்க வேண்டும்.

    • @subramanianm6178
      @subramanianm6178 Месяц назад

      ஊர் (SMC, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பெற்றோர்கள் ஜாதி விரும்பாதவர்கள்.பிரச்சினை எல்லா இடத்திலும் உண்டு.ஆசியரும் உண்டு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      முக்கால்வாசி திராவிட பாவாடை வாத்திகள் தானே 😮😮😮

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Месяц назад +2

    எச்.ராஜா இதையெல்லாம் படித்தாரா?

  • @rangarajs906
    @rangarajs906 Месяц назад

    பிசிராந்தையார் 3000 ஆண்டுகளுக்கு முன்
    கூறினார்: நான் நலமுடன்
    இருக்கக் காரணம் சான்றோர் பலர் வாழும்
    ஊரில் நான் வாழ்வதே
    காரணம் என்றார். நீதியரசர் சந்துரு வாழும்
    காலத்தில் நாம் வாழ்கிறோம் உடல்நலத்தோடு மன
    நலத்தோடும் வாழ்கிறோம். வாழ்க
    தமிழர் அறம். அறங்கூறும்
    அவையத்தின் தலைவர்
    வாழ்க. முதல்வர் வாழ்க.

  • @padavittanradhakrishnan2524
    @padavittanradhakrishnan2524 Месяц назад +2

    மரியாதைக்குரிய ஐயா சந்துரு அவர்களின் தொலைநோக்கு பார்வை சங்கிகளுக்கு புரியாது.

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 Месяц назад +4

    ஜாதி மத அடேயா லம் தேவை இல்ல 🌹🌹

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      அடேயா லம் அடே பகூத் அறிவு பண்ணாடை தற்குறி நாயே தமிழைக் கற்பழிக்கிறாய் மூதேவி 😮😮😮

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Месяц назад +1

    ஜாதியும் மதமும் ஒன்றுதான் என்பது ஒன்றுதானா?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      அட தற்குறி நாயே கேள்வியில் ஆயிரம் குழப்பம். ஓ பகூத் அறிவு பண்ணாடையா😮😮😮 அப்ப சரி பைத்தியம் பிடித்த நாயே😮😮😮

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 Месяц назад +1

    சூப்பர் ஐயா❤️❤️❤️👍❤️❤️❤️❤️

  • @mathiazakanm106
    @mathiazakanm106 Месяц назад

    பிறக்கும் போது பொட்டுவைக்க மறந்தார் கடவுள்

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Месяц назад

    ❤❤❤🎉🎉🎉😮😮😮

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 Месяц назад +2

    NANTRY ANBUTAN TO JUSTICE

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f Месяц назад +3

    H.Raja is a fool, a fool only comment with out reading the report.

  • @manikanthan4693
    @manikanthan4693 Месяц назад +1

    நாம் இந்துக்களாக சமத்துவத்துடன் வாழ முடியவில்லை என்றால், நாம் சாதிகளாக பிரிந்து தனிப்பட்ட மாநிலங்களில் வாழலாம். இல்லை என்றால், இது மிகப்பெரிய சமூக புரட்சிக்கு வித்திட்டு விடும்.

    • @subramanianm6178
      @subramanianm6178 Месяц назад

      யார் இந்து

    • @subramanianm6178
      @subramanianm6178 Месяц назад

      எந்த சமூக புரட்சிக்கு வித்திடும்
      நூலிபானுக்கு அடிமையா இருக்கும் ஆண்ட பரம்பரையோ

  • @paularockiamdass8889
    @paularockiamdass8889 Месяц назад

    What is the name of the book?

  • @kuttypoorvika4209
    @kuttypoorvika4209 Месяц назад

    ஒன்னும் புரியல சார்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      அதுதானே க்ரிப்டோ டுபாக்கூர் பகூத் அறிவு பண்ணாடைகள் 😮😮😮

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 Месяц назад

    Shree, Shree, Shree H. Raja, DMK support Once
    MLA after words he never
    be a ward councilo, such inefficient personality became an alternative
    to London student A. Malai!!! After his pass the
    Examinations! He turns up& down Indian Politics!
    Jokes of the T.N.
    He as person living withn us fate of 🙏🙏🙏🙏🙏🙏 TNadu!!!
    I am asking what is the
    Welfare measures done by HIM TO TAMIL NADU?
    😂😢😢!!! ...
    NO SORANAI IN TN FOOD
    Change of state food essentials!!! ... kss/-

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Месяц назад +1

    நீ வைக்காமல் போனால் எனக்கென்ன.

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o Месяц назад +1

    நீங்க நீதிபதியாக இருந்தவர்தானே ராஜா செய்த குற்றத்தை கூற வேண்டிய இடத்தில் கட்சியை மொத்தமாக மட்டம் தட்டினால் உங்கள் தீர்ப்பு அறிக்கை அனைத்தையும் ஆராய வேண்டுமே நீதிபதிக்கு குற்றவாலியிடமே குற்றம் செய்தவன் என்ற மனப்பான்மை இருக்க கூடாது என்று கேள்விப் பட்டேன் ஆனால் கட்சி கலர் கண்ணாடி எண்ணத்தில் இருக்கிறதே நீதி?

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Месяц назад

      ஊசரே ஜக்கி வாசுதேவ்னுக்கா மோடி ஆட்டம் எப்படி? தலைமை நீதிபதியே ஜக்கிக்காக ஓவர் நைட்ல தடை கொடுக்ராரு! எப்படி?

  • @DEEPAKKUMAR-jr6hd
    @DEEPAKKUMAR-jr6hd Месяц назад

    நாங்கள் த்ரிநீர் vaithal உனக்கு தா எரியுமே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      இவன் டுபாக்கூர் க்ரிப்டோ நாய் 😮😮😮

  • @Aurotzodeep
    @Aurotzodeep Месяц назад

    Basbamaa poga sammadhamo numakku.. saaniya suttu thiruneerunu sollradhellaam yaemaathu vitthaiyaam

  • @IyappasamyNachimuthu
    @IyappasamyNachimuthu Месяц назад

    பல ஆண்டுகளாக இருந்த ஒரு நடைமுறையை மாற்றக்கூடாது

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 Месяц назад +2

    சக்திகளின் அட்டூழியம் அதிகமாகிவிட்டது.

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 Месяц назад +1

    அதுதான்? 2000 வருச அறிவு...🤣🤣😂காமடி...

  • @jesujoseph6784
    @jesujoseph6784 Месяц назад

    எதுக்கு start up நேராக பதிவுவை வைக்க...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      பகூத் அறிவு பண்ணாடைகள் ஆச்சே பாவாடை ஊடக வேசிகள் 😮😮😮

  • @RajaM-wp3gt
    @RajaM-wp3gt Месяц назад +3

    அரைகுரைஹெச்ராஜாஒன்னுசெய்ஒரேநாடு ஒரேதேர்தல் ஒரேதலைவர் ஒரேகட்சி ஒரேஆட்சி எல்லாம்ஒத்துக்கொள்கிறோம்ஒன்னுசெய்ஒரேசாதிஎன்றுசட்டம்கொண்டுவந்துஎல்லோரும்கோயிலில்அர்ச்சகர்ஆகலாம்என்றுஆரியவந்தேறியே மாட்டுமந்தையைமேய்ச்சலுக்குஓட்டிக்கொண்டுவந்தநீஉயர்சாதிபூர்வீக இந்தியக்குடிகள்தாழ்ந்தசூத்திரசாதிஎன்றுசொல்வதற்குஉனக்குயாரடாஅதிகாரம்கொடுத்ததுநீயேதிராவிடசூத்திரகட்சியாலாதான்சட்டமன்ற உறுப்பினர்ஆனாய்இல்லைஎன்றால்ஏதாவதுகோயிலில்தட்டேந்தியாகத்தான்இருந்திருப்பாய்நன்றிமறப்பதுஉனதுபார்ப்பனசமூகத்திற்குஒன்றும்பெரியதில்லை

  • @paularockiamdass8889
    @paularockiamdass8889 Месяц назад

    What is the name of the book?