நாடாளுமன்றத்தில் தாக்கப்பட்டாரா அர்ச்சுனா!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 176

  • @husseinabdul6485
    @husseinabdul6485 День назад +76

    பாராளுமன்ற வரலாற்றில் இதுபோன்றதொரு பாராளுமன்ற மொழி பெயர்ப்பை நான் கேட்டதில்லை. என்ன ஒரு அசிங்கமான மொழி பெயர்ப்பு இது. கேட்க அருவருப்பாக உள்ளது.

    • @kalenavasanthan8512
      @kalenavasanthan8512 День назад

      Ithu technology.unmayana oruvata voice illa

    • @thiakuthiaku7953
      @thiakuthiaku7953 День назад +1

      someb thing is better than nothing

    • @husseinabdul6485
      @husseinabdul6485 День назад

      @@thiakuthiaku7953 என்ன ஐயா இப்பிடி சொல்லிற்றீங்க ..

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 День назад

      அசிங்கம் ஒன்று சொல்லுங்க

    • @vinalshailika1081
      @vinalshailika1081 День назад

      Mukke mukke molee paiyarpu

  • @opnion2294
    @opnion2294 День назад +8

    Crazy Dr

  • @indikakumara4257
    @indikakumara4257 День назад +21

    அவரது கதைகளில் இருந்து தமிழ் மக்கள் மற்றும் சிஹல மக்கள். பிரிந்து செல்வது...ஏய், இனவாதத்தை தூண்டாதே, மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள், இனவாதத்தை தூண்டி நாட்டை கொளுத்த வேண்டாம் டாக்டர் அர்ச்சுனா

  • @kivi11528
    @kivi11528 День назад +7

    I don't like IBC

  • @Depression-s8m
    @Depression-s8m День назад +9

    Translation vera level 😅

  • @Perera350
    @Perera350 День назад +11

    அடி விழுந்தது என்று கதை😂

  • @papaaugustin9215
    @papaaugustin9215 16 часов назад +1

    வணக்கம்《♥》《♥》《♥》★★★nandri. .France. .erundhu:4:12:2024★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 16 часов назад +1

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🕸️💔 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 День назад +6

    Parliament has not changed

  • @radah.mradah1061
    @radah.mradah1061 16 часов назад +2

    பொங்கி விட்டு வர வேண்டியது தான் நாடு யப்பானாக மாறி விடும் 😂😂😂

  • @ariyarasaarumugam4190
    @ariyarasaarumugam4190 День назад +42

    இவ்வளவு சிறுபிள்ளை தனமான ஆளை பாராளுமன்றம் அனுப்பிய மக்களுக்கு வேனும்

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 День назад +9

    Archchuna need to ask questions northing wrong. ❤ how can they doit to Archchuna?

  • @EnakaMendis
    @EnakaMendis 21 час назад

    Aruna is duty man yr respect county law

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 День назад +48

    அனுபவமில்லா அவரசக்குடுக்கையை பாராளுமன்றத்திற்கு அனுப்பி யாழ்ப்பாண தமிழர்கள் அசிங்கப்படுகின்றனர் 😢

    • @ThavakumarThangarajah
      @ThavakumarThangarajah День назад

      nee entha pakkam, unta koppan enka

    • @Theglobalpeace
      @Theglobalpeace День назад

      குட்டக் குட்டக் குனியிரவனும் அறிவிலி, குட்டுறவனும் அறிவிலி. அர்ச்சுனா அறிவிலி அல்ல.

    • @somasuntharamponmalar4429
      @somasuntharamponmalar4429 22 часа назад +1

      Well said

    • @skranjaniskranjani5447
      @skranjaniskranjani5447 13 часов назад

      100% உண்மை

  • @naleemaniffa1771
    @naleemaniffa1771 День назад +12

    மொழிபெயர்ப்பு மிக மோசமானது.

  • @tharshajana7892
    @tharshajana7892 День назад +19

    மக்களுக்கு எது நல்லாதே அத கதைங்க. உங்கள இப்பிடி சன்ட பிடிக்கவா அனுப்பி வைச்சனாங்க😠

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 День назад +4

    இந்த நாள் பூரா கதிரை சண்டை

  • @davidsun4086
    @davidsun4086 День назад +18

    எங்கள் தலைவர் அர்ச்சுனா..

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d День назад +6

    இலங்கை தமிழர்களின் பூர்வீக நாடு என்பதை மனதில் வைத்துக்கொண்டு எவராவது பேசுங்கள். உண்மையை மறைத்து பேச வேண்டாம்.

  • @RaviChandran-vx1bj
    @RaviChandran-vx1bj День назад +3

    Veena nerathai veen adikkathengo

  • @நாங்கள்தமிழரடா

    முதலில் அர்ச்சனாவை மனநல வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஒரு நீண்ட பரிசோதனை செய்து அதன் பின்னர் இவர் வழியில் நடமாட விடக்கூடிய நபரா என்று பார்த்து அதற்குப் பிறகு விடுவது தான் நல்லது

    • @RAKSHANA-xc1ne
      @RAKSHANA-xc1ne День назад +4

      வெள்ளத்தில நின்று மக்களுக்கான நிவாரணம், மருத்துவ உதவி கொடுக்கும் போது உங்களுக்கு MP சிறப்பானவர்
      பேச வேண்டிய பாராளுமன்றத்தில் உரத்து குரல் கொடுத்தால் மனநிலமை பாதிப்போ

    • @ரதிசன்
      @ரதிசன் День назад +1

      சரியாக சொன்னீர்கள்
      இப்படியானவர்க்ள் போகவேண்டியதுதானே

    • @நாங்கள்தமிழரடா
      @நாங்கள்தமிழரடா День назад +1

      @@RAKSHANA-xc1ne வெள்ளத்தில ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தார்கள் அதில் இந்த பைத்தியமும் ஒருவன் அதன் அவனுக்கு மட்டும் விஷேடமாக கதைக்கிறீர்கள்? இவன் ஒரு காவாலி. சமூக விரோதி.

    • @vigneswaranchelliah2372
      @vigneswaranchelliah2372 23 часа назад +1

      அவனுக்கு ஒரு பிரச்சினை இல்லை உனக்கு முதலில் டாக்டர் பார்க்கவும் 😂😂😂

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 23 часа назад

      ​@@RAKSHANA-xc1ne2kg package 📦 😍.

  • @blackgold8717
    @blackgold8717 День назад +2

    சன்னதம் வேறு சனநாயகம் வேறு

  • @ARbasith-g5f
    @ARbasith-g5f День назад

    தவறாக இருப்பின் மன்னிக்கவும் டொக்டர்

  • @suntharselvan7135
    @suntharselvan7135 День назад +5

    இது என்ன தமிழ்.

  • @SuntharalingamThampy-fn7qt
    @SuntharalingamThampy-fn7qt 15 часов назад

    பாராளுமன்றத்திற்கு ஒருத்தரை அனுப்புவது டிக்டொக் செய்வதற்கு அல்ல மக்களின் பிரச்சினையை கதைப்பதற்கே.
    இது பாரளுமன்றம் போய் எனது தங்கத்தைக் காணல்ல இரும்பைக் காணல்ல என்று இருந்தால் சரியாவருமா?

  • @AndrasGraant
    @AndrasGraant 15 часов назад

    Doctor MAD 😂
    doctor CRAZY 😂

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 День назад +5

    Super gut ❤❤❤❤

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 День назад +6

    மக்களே நான் அர்ச்சனா குறை கூறவில்லை அவருக்கும் குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருக்கலாம் ,நாம் மனிதர்கள் தானே பிரச்சனை இல்லா மனிதன் யாருமே இல்லை இதை பதிவிடும் எனக்கும் கூட பிரச்சனைகள் இருக்கிறது ,ஆகையால் அவருக்கு டிப்ரசன் இருக்கிரதுபோல ஏனென்றால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது சில நேரங்களில் சில பிழைகளை செய்கிறார் ,வார்த்தை தவரவிடுகிறார் ஆனபடியால் அவர் ஒரு வைத்தியரை பார்க்கலாம்,எனக்குத்தோன்றினதை பதிவிடுகிறேன் தவராக இருந்தால் மண்ணிக்கவும் நன்றி.

    • @saravanapavannagalingam8275
      @saravanapavannagalingam8275 22 часа назад

      உண்மையில் அவர் ஒரு அரசியல் கள்ளர் அல்ல பணம் வறுகலாம் என்று அரசியல் போகவில்லை தொழிலுக்கு புதிது பழைய பேக்காட்டு அரசியல் கள்வரின் வாரிசோ அல்லது அவர்களின் வால் பிடித்து வந்தவரும் இல்லை ஒரு வித்தியாசமான அரசியல் இது ஏழை அப்பாவி மக்களுக்கு தான் உதவும் மற்றய அரசியல் வாதிகள் தங்கள் நல்ல பிள்ளை போல நடித்து அருச்சுனாவைக்கொலைசெய்க்கூட தயங்க மாட்டார்கள் ஏன் என்றால் தங்கள் விளையாட்டு எனிச்சரிவராது இவரால் எல்லோரும் பெரும் தலையிடி இது உண்மை நீங்கள் இங்கே வரும் கருத்துக்களை பார்க்கும் போது விளங்குகிறது எந்தளவு பழைய அரசியல் வாதிகள் பாதிப்பு அடைந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது

    • @sathiyarajrajadurai5394
      @sathiyarajrajadurai5394 20 часов назад

      he is a ---

  • @surajram6729
    @surajram6729 День назад +2

    T N A veesayan. Baskztan. Kumpal veesai. News. Tamil

  • @nitharshanjesunayagam8743
    @nitharshanjesunayagam8743 День назад +1

    What is this? This is how translate in Tamil?

  • @mohansega9812
    @mohansega9812 День назад +10

    😮MR. ARCHUNA! TOTALLY EVERYTHING "0"😮😮😮

  • @Sweety-xo1rs
    @Sweety-xo1rs 18 часов назад +2

    அர்ச்சுனா தான் சரி இந்த பாராளுமன்றத்திில் கேள்விகள் கேட்கப்பட வேண்டு்ம்.

    • @Kww-pv7pg
      @Kww-pv7pg 18 часов назад +1

      அவனை போல் ஒரு பைத்தியம்

  • @matthome9658
    @matthome9658 22 часа назад

    opposition leder soon

  • @RahulNizar
    @RahulNizar День назад +12

    எங்கட அர்ஜுனா அண்ணா தனி ஒருவன் ❤❤❤❤❤

  • @Jaffna.m
    @Jaffna.m 20 часов назад

    இந்த மொழி பெயர்ப்பாளர் தமிழ் மொழியை சாகடிக்கிறார்

  • @sathivelpradhaban4125
    @sathivelpradhaban4125 22 часа назад +4

    இந்த கேனையன ஏண்டா பார்லிமென்ட்டுக்கு அனுப்பினீங்க?

    • @Ravanan646
      @Ravanan646 22 часа назад

      அதை பற்றி இந்த கேனையனும் பேச கூடாது

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 13 часов назад

    😂😂😂😂🎉🎉சிங்களம்😂😂😂தமிழனை தாக்குங்கள்🎉🎉🎉சிங்களம் 🎉🎉🎉😂😂😂😂😂

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 13 часов назад

    😂😂😂😂1983 யூலை கலவரம் 😂😂😂மறக்குமா நெஞ்சம் 🎉🎉🎉தாக்குங்கள் 😂😂சிங்களம் 🎉🎉🎉

  • @MohamedKaleel-bd8xt
    @MohamedKaleel-bd8xt День назад +5

    அர்ச்சுனா அவர்கள் தேவையில்லாத சிறுபிள்ளைத்தனமாகப் பேசிக் கேவலப்படாமல் வாக்களித்த மக்களின் தேவை என்னவோ அதைப்பேசினால் ந ல்லது..!

  • @raaja369
    @raaja369 23 часа назад

    யாருகாவது தி‌ல் இருந்தால் அண்ணன் மேல கைய வச்சு பாருங்களேன்...

  • @mr.jaffnatamilan1688
    @mr.jaffnatamilan1688 День назад +22

    அடி வேண்டினதை லைவ்ல பேடல தங்கத்துட புரசன்😂😂😂

  • @Rajini_john
    @Rajini_john 19 часов назад

    விளையாட்டு போட்டியில் பேசுகிறாரா இவரையும் எம்பி ஆக்குங்க நல்லா dolmetscher 😅😅😅😅

  • @BanuMeera-qf1fx
    @BanuMeera-qf1fx День назад +1

    Pora idamellam sandai tiktok panura idama

  • @AyshaA.S-g3t
    @AyshaA.S-g3t День назад

    😂😂😂

  • @kumarsriskanda742
    @kumarsriskanda742 15 часов назад

    When there are many MPs, why all of you are chasing Arjuna!! Leave him alone.

  • @Rajini_john
    @Rajini_john 19 часов назад

    ஐயா சனாதிபதி aa ஜனாதிபதி aa

  • @VikkineswaranKamsana
    @VikkineswaranKamsana День назад +1

    😂😂😂 Iyo Ivar ala tamilmakkal asinka pada poranka

  • @antonyvarsha4851
    @antonyvarsha4851 День назад +5

    Unakku translate Panna varala enda ennathukku kathaikka vaara chii ipadi oru translate oru kaalamum pathathu illa 😤🤬

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 21 час назад

    தமிழாக்கம் ஏன் இப்படி ???? மொழி பெயர்ப்பு மொழி புரிய வில்லை யா

  • @surajram6729
    @surajram6729 День назад +2

    i b c veesayan news குண்டி நக்கும் தமிழன் நியூஸ் T N N

  • @goodvibe6789
    @goodvibe6789 День назад +11

    Well done Archuna sir🎉🎉🎉🎉🎉

  • @Sweety-xo1rs
    @Sweety-xo1rs 18 часов назад

    Don't kill our Tamil Language

  • @Ramadhas-nl7xg
    @Ramadhas-nl7xg День назад +1

    போங்கடா நீங்களும் உங்க வீடியோவும்....

  • @kalaishan
    @kalaishan День назад +6

    பழைய பாராளுமன்ற அங்கத்தவர்களை புறக்கணித்த மக்கள் சிலரை மாடுகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டார்கள் பழைய அவர்களை இவர்கள் அதே சன்னிதானத்தை தான் இப்பொழுதும் காட்டுகின்றார்கள் நல்ல பாடம் படிப்பார்கள் என்று நினைக்கின்றேன் மக்கள் புகட்டிய பாடம் அவர்களுக்கு காணாது

    • @RAKSHANA-xc1ne
      @RAKSHANA-xc1ne День назад

      ஆமா பழையவர்கள் தந்த சாப்பாட்டை தின்றுவிட்டு தீபாவளிக்கு தீர்வு வரும் என்பர்

  • @Funnyclips-mp8xv
    @Funnyclips-mp8xv День назад +1

    Archuna is 🐂🐂🐂🐂🐂🐂

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila День назад +3

    Dr archichan sonnathu enna pilae

    • @AI-wy8it
      @AI-wy8it День назад +1

      அது,யாழ்ப்பாணத்துல சந்தையில கருத்த கொழும்பான் மாம்பழம் சரியானா விளையாம், அதனால அதை வாங்க முடியுமா என்று கேக்கினம் 😂😂😂

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 День назад +8

    இது பொய் பொய் பொய். Archuna பொய் சொல்ல வில்லை.

  • @mathumathu19
    @mathumathu19 День назад +14

    அதினருவில்லு அர்ச்சுனா வில்லு இவனது சொல்லு பொய்க்காது யாரோயார் இவனோ தமிழ் இனத்திற்காகவே பிறந்தானோ ஓ ஓ ஓ இனி எல்லாரும் ஓட்டம் பிடிக்கபோறார்கள் இனித்தான் இருக்கு தலைவரின் ஆட்டம் ❤❤❤❤

  • @AriffMohamedariff
    @AriffMohamedariff День назад

    Inku aruchchuna pirachchinai illai intha kaay India nagarvu1st

  • @Kahakely
    @Kahakely День назад

    கன்ன அடி

  • @kingalfredo3000
    @kingalfredo3000 15 часов назад

    Arhcuna is a good tamilan.

  • @rasenthiramkamalachandran3694
    @rasenthiramkamalachandran3694 День назад +2

    Translation is bad

  • @ARbasith-g5f
    @ARbasith-g5f День назад +2

    இந்த டொக்டரை பாராளுமன்றம் அனுப்பி உங்களுக்கு தேவைதான் யாழ் மக்களுக்கு இவர் எங்கு சென்றாலும் பிரச்சனை தான் படிந்தவர்கள் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட தெரியாமல் இருக்கு இனிமேலும் சிறுபிள்ளை தனமாக இந்த விடியோ போடுவதை விட்டு விட்டு தயவுசெய்து செய்து வோட்டு போட்ட மக்கள் நிலமையை பாருங்கள் அடிக்கடி அவமானம் படவேண்டாம் தம்பி

    • @prabhaDhaya-c9d
      @prabhaDhaya-c9d 22 часа назад

      This all Archuna's drama today's one.He needs money from diaspora.So showing acting.You are a Tamil MP talk in Tamil or English in the parliament.(oh you are not fluent in English right).

  • @sathiyarajrajadurai5394
    @sathiyarajrajadurai5394 20 часов назад

    evan oru ----

  • @makalingam4468
    @makalingam4468 День назад +2

    Oru thamil mp um doctorukku sapport pannavillai why vedikkai parkkinama? Singkalavarkalai parunka eppadi ottumai

    • @miwasanim1849
      @miwasanim1849 День назад

      Thsmil mp maar poramai

    • @prabhaDhaya-c9d
      @prabhaDhaya-c9d 22 часа назад

      Sandai pidithu ellorayum koodamal solli avamanapadithuravarukku yarr support panivarkal.(Mathu vlogs, London nava, Tamil adiyan ) muddal thanamaga support panuvargal.Vere sela RUclipsrs um support pannuvinam.

  • @sureshsengodan6747
    @sureshsengodan6747 День назад

    Very bad translation fake

  • @Jaffna.m
    @Jaffna.m 19 часов назад

    இந்த வானொளி சிங்கள இனவாதத்துக்கு சொம்பு தூக்குது

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 День назад +3

    Dr.Archchuna Avarkalukku Adi vzhlunthirunthal Athu Muluth Thamizhlarukkum Vizhluntha Adi !!

  • @makalingam4468
    @makalingam4468 День назад +3

    Doctor mass vidathingka❤

  • @RoshanTheepa
    @RoshanTheepa 23 часа назад

    Welldone Dr sir❤❤❤