ஐயா வணக்கம் ஐயா தெளிவான அறிகுறி கூறியதற்கு நன்றி ஐயா நான் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் தனுசு லக்கினம் நான் 14 10 1962 பகல் 12 முக்கால் நாழிகைக்கு பிறப்பு நான் தெய்வத்தின் வழியில் தான் சென்று கொண்டிருக்கிறேன் இந்த ஐந்து ஆண்டுகளாக ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சனீஸ்வர பகவானை போற்றி போற்றி சனீஸ்வர பகவானே போற்றி போற்றி சனீஸ்வர பகவானே போற்றி போற்றி
I'm kanni rasi , hastham , rishaba lagnam .sani peyarchi nu sonna enaku payamey illa enaku saniswaran pidikum . En life fe gali but irunthalum i like sani ❤
@@angammalkaliyaperumal9267 I'm girl unmarried. Sugar patient 🤣yaaru kooda naa jolly ya iruka mudium 😅no love 🙃 life pora paathaila poyittu irukan . Work opportunities la neraya varuthu but enaku pudicha work kuku ponum nu waiting ✋.
கண்டிப்பா நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை ஐயா நான் மீன ராசி தான் ஏன் கடவுள் என்னை இப்படி சோதிக்கிறார் மனரீதியா நாக்க நினைச்சேன் ஆனா இது சோதனை இல்ல என் உடம்பை வந்து என்னை தைரியம் படத்துக்கு மட்டும் தான் இந்த கஷ்டத்தை கொடுத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன் இப்ப நான் கடவுளை ரொம்ப நம்புறவன் இப்ப நான் எது வந்தாலும் தாங்கள் தயாராக இருக்கும் என என் கூட இருக்கிற எம்பெருமான்
Unmaithan sir vazhkAiya vazha katrukoduppar puriyavaippar manam thelivadayavaippar maranavethanai anupavithu pakkuvam adayavaippar the great teacher in navagiragam
சிம்ம ராசி திமிர் ஆணவம் நான் தான் பெரிய ஆளுன்னு நினைக்கறத கொறச்சங்கனா வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இலேனா வீட்ல இருக்கவங்க கூட மதிக்க மாட்டாங்க.. அப்போ வெளியில மட்டும் எப்படி நினைப்பாங்க உங்கள.. அதனால் 2025 பரவலயா இருக்கும் குரு ஒருவருடம் காப்பாத்தி விட்ருவார் 2026 கு மேல உண்பங்களுக்கு கட்டங்கள் நிறைய உண்டு..ஒரே விதி அடுத்தவனை ஏளனம் செய்யாமல் மதித்து வாழுங்கள் நான் என்ற கர்வதை குறைத்து கொள்ளுங்கள் சிறப்பாக இருக்கும் எப்பொழுதுமே 🤝
meena rasi.sani bagawan 3 months puratadi then 213 yrs uthratadi then 1yr revati...in guru 4th house in 2925 n 5th house in 2026. rahu kethu transit is there so pl view all this effect is related to age
காலதாமசங்கள் அனைத்தையும் பற்றிய விவரங்கள் பஞ்சசகா மகான்கள், பகவான் ஜகன்னாதரின் பக்தர்கள் உருவாக்கிய பவிஷ்ய மாலிகா என்னும் பிரம்மாண்ட கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. அச்யுதானந்த தாஸரின் 14வது அவதாரம் சமீபத்தில் பவிஷ்ய மாலிகா நூலின் சுருக்கங்களை பக்தர்களுக்கு விளக்கி இருக்கிறார். அந்த பக்தர்களில் ஒருவர் பரம புஜ்ய பண்டிதர் காசிநாத் மிஸ்ரா ஜி, பவிஷ்ய மாலிகாவின் செய்திகளை பரப்பி வருகிறார். அந்த மாலிகா கூறுகிறது: கலியுகத்தின் முடிவுக்கு முந்திய காலத்தில் ஏற்படும் பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க நீங்கள் சைவ சத்தியமாய் இருந்து✅️, த்ரிசந்த்யா செய்ய வேண்டும்✅️, மாதவ நாம ஜபம்✅️, பகவத் புராணம் தினமும் படிக்க வேண்டும்✅️. இதைச் செய்யும் மூலம் நீங்கள் முழுமையாக பகவானிடம் சரணாகதி அடைந்து பாதுகாக்கப்படுவீர்கள்; இது 100% சத்யம். 2025 மார்ச் 29 அன்று மீன-சனி ராசி காலம் வந்த பிறகு, மூன்றாவது உலகப்போர், இயற்கை பேரழிவுகள் முழு வேகத்துடன் ஆரம்பமாகும். சனி தேவன் தமது நியாயத்தின் அடிப்படையில் அனைத்து தீய கர்மவான்களையும் அழித்து விடுவார். அதே நேரத்தில், நற்பணி புரிந்த பக்தர்கள் தங்களுக்கு எதிரான எந்த கஷ்டத்தையும் சந்திக்கமாட்டார்கள்; அவர்களின் நல்ல கர்மங்கள் அவர்களை பாதுகாக்கும். 2032க்கு பிறகு, சத்திய யுகம் துவங்கும், அதற்குத் துவக்கமாக இருப்பவர் பகவான் கல்கி. அவர் பெயர் தற்போது சத்ய ஆனந்த மாதவ எனும் பெயரில் விளங்குகிறார், அவர் சத்திய யுகத்தைத் தொடங்குவார். முந்தைய யுகங்களில் பகவான் கிருஷ்ணா மற்றும் ராமா என்ற நாமம் எவ்வாறு பக்தர்களை காக்கவும் உயர்த்தவும் செய்ததோ, அதேபோல இந்த யுகத்தில் மாதவ நாமமே அனைவரையும் காப்பாற்றும். நானும் இதை தற்செயலாகவே உணர்ந்தேன்; கிருஷ்ணா என்பதற்கு பதிலாக மாதவ என்று ஜபித்த பிறகு 5-10 நாட்களில் பவிஷ்ய மாலிகா பற்றிய செய்தி அறிந்தேன் ❤🙏. மேலும் தகவலுக்கு: RUclips: Kalkiavatar- The Official Channel Instagram: @kalkiavatar_tamil.
ஐயா எனக்கு மேஷ ராசி பரணி நட்சத்திரம் 1 ஆம் பாதம் எனக்கு மனநிம்மதி மட்டும் இல்லை ஒரு பயத்தில் தான் வாழ்ந்து வருகிறேன் அதற்கு நான் என்ன செய்வது நீங்க பதில் சொன்னா என் முருகனே பதில் சொன்னத நினைத்து அதை அப்படியே செய்கிறேன்
தெளிவான விளக்கம் சம்பத் சார் அவர்களுக்கு நன்றி
ஐயா நீங்க சொன்னது செம சூப்பர் உண்மையான விஷயம்
சனீஸ்வரர் நான் நேசிக்கக்கூடியவர் 🙏
💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏 சனி பகவான் போல் கொடுப்பார் இல்லை சனிபகவான் போல் கெடுப்பது இல்லை நாம் எதைகொடுக்கிரோம் சனிபகவனிடம் 🙏🙏🙏🙏🙏
Super nandrii
ஐயா வணக்கம் ஐயா தெளிவான அறிகுறி கூறியதற்கு நன்றி ஐயா நான் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் தனுசு லக்கினம் நான் 14 10 1962 பகல் 12 முக்கால் நாழிகைக்கு பிறப்பு நான் தெய்வத்தின் வழியில் தான் சென்று கொண்டிருக்கிறேன் இந்த ஐந்து ஆண்டுகளாக ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சனீஸ்வர பகவானை போற்றி போற்றி சனீஸ்வர பகவானே போற்றி போற்றி சனீஸ்வர பகவானே போற்றி போற்றி
தெளிவான விளக்கம் அளித்த தற்கு நன்றி
❤நன்றி நன்றி நன்றி
குருவே துணை குருவே சரணம்
கடவுள் மளிகை கோபி
சார் எல்லா ராசிக்கும் பலன் சொல்வீங்களா
Vanakkam guruji nandrikal Kodi 🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
சுவாமி சரணம் 🙏
மிக்க நன்றி அண்ணா🌸
சனி பகவான் 🌸
சாமி சரணம்
I'm kanni rasi , hastham , rishaba lagnam .sani peyarchi nu sonna enaku payamey illa enaku saniswaran pidikum . En life fe gali but irunthalum i like sani ❤
Iam also சனீஸ்வரர் fan
Unaku yenna pa yapavumae yava kudayavathu pickup layae erupa un rasi apdu apram joliya illama kastamava erupa
Me too same rasi nachatiram Lagnam from Malaysia
@yushigawa8610 how are you brother
@@angammalkaliyaperumal9267 I'm girl unmarried. Sugar patient 🤣yaaru kooda naa jolly ya iruka mudium 😅no love 🙃 life pora paathaila poyittu irukan . Work opportunities la neraya varuthu but enaku pudicha work kuku ponum nu waiting ✋.
ரிஷபம் ராசி, மிதுன லக்னம் 12 வருடாமாக கஷ்டம் தான் இது வரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை ஐயா
கவலையே படாதீங்க இப்பவே உங்களுக்கு நல்லா நேரம் ஆரம்பித்து விட்டது ஏப்ரல் மேல கவலை இல்லாமல் வாழ்வேர்கள் 2025 il
Neenga physics miss dana kalaiselvi
Excellent prediction sir❤
🙏ஓம் சனி தேவாய நமஹ 🙏
சிறப்பு பதிவு சகோதரர் தாங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
Excellent speech sír
அண்ணா நாங்க திருச்சி குப்பை தொட்டு மாணிக்கம் ஐயாவை வனங்கிட்டு வந்தோம்.நான் சேலம் அண்ணா❤
Correct
மிக தெளிவான விளக்கம் நன்றி அய்யா
Supperasonneenga.
கண்டிப்பா நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை ஐயா நான் மீன ராசி தான் ஏன் கடவுள் என்னை இப்படி சோதிக்கிறார் மனரீதியா நாக்க நினைச்சேன் ஆனா இது சோதனை இல்ல என் உடம்பை வந்து என்னை தைரியம் படத்துக்கு மட்டும் தான் இந்த கஷ்டத்தை கொடுத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன் இப்ப நான் கடவுளை ரொம்ப நம்புறவன் இப்ப நான் எது வந்தாலும் தாங்கள் தயாராக இருக்கும் என என் கூட இருக்கிற எம்பெருமான்
Good speech ...
நன்றி நன்றி நன்றி
Unmaithan sir vazhkAiya vazha katrukoduppar puriyavaippar manam thelivadayavaippar maranavethanai anupavithu pakkuvam adayavaippar the great teacher in navagiragam
Vazga Valamudan Guruji 🙏🙏🙏🙏🙏
Nandri Nandri Nandri
100சதவீதம்அனுபவ
உண்மை.நன்றி
💯 correct sir
Excellent sir❤❤❤❤
சனிஸ்வர் எனக்கு பிடிக்கும் அவர் en friend
I love sani ❤
Nice speech
❤
நன்றி சார்🎉🎉
நன்றி சார் நன்றி
மகிழ்ச்சி
Super sir correct 👍🏻👏🏻
❤ it's true sir 🎉🙏👌👍
Kumbham....
Tq sir 🙏
சார் நன்றி சார்
Good 👍🏽😊
🙏🙏🙏❤❤❤🙏🙏🙏
Nandri iya
Sir sani disai nadandhal epdi irukum?
Meena raasi revathi natchathiram, neegal sonnathu pol, kadandha 5 maadham thaan normal aaga irukirathu
👌
🙏
Thankyou aiyya 🙏
❤
Super sir👍
❤
Makar Rashi Thiruvananthapuram kumbalaka m sar eppadi irukku
உண்மை சார்
உண்மை தான் அய்யா
Sir, All these r based on Janma Rasi ....Am I right
Nanri nanri sir
Om saneeshwarare. Potri
அப்படி பட்டவர்கள் எல்லாம் நன்றாக தான் இருக்கிறார்
Guru vanakkam Sampath Anna
Alp chamundeeswari Chennimalai
❤வணக்கம்❤
Mohana sundari
11.08.1986
Simma rasi
Puram
Everyday now crying
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿elders
Mesam simmalaknam soluga Anna
நான் மகரம் எனக்கு சனி பகவான் கொடுத்த தண்டனை அதிகம் தண்டனை அளவுக்கு நான் நடந்தது இல்லை வலிகள் அதிகம் மிள முடியவில்லை 🙏🙏🙏
🙏
🙏
வணக்கம் ஐயா
❤❤❤
Om sanipagavan
Ayya sima rasi ashtama sani pathi solungaa
😊
சிம்ம ராசி திமிர் ஆணவம் நான் தான் பெரிய ஆளுன்னு நினைக்கறத கொறச்சங்கனா வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இலேனா வீட்ல இருக்கவங்க கூட மதிக்க மாட்டாங்க.. அப்போ வெளியில மட்டும் எப்படி நினைப்பாங்க உங்கள.. அதனால் 2025 பரவலயா இருக்கும் குரு ஒருவருடம் காப்பாத்தி விட்ருவார் 2026 கு மேல உண்பங்களுக்கு கட்டங்கள் நிறைய உண்டு..ஒரே விதி அடுத்தவனை ஏளனம் செய்யாமல் மதித்து வாழுங்கள் நான் என்ற கர்வதை குறைத்து கொள்ளுங்கள் சிறப்பாக இருக்கும் எப்பொழுதுமே 🤝
❤
🎉
🎉🎉🎉
Sivayanama
meena rasi.sani bagawan 3 months puratadi then 213 yrs uthratadi then 1yr revati...in guru 4th house in 2925 n 5th house in 2026.
rahu kethu transit is there
so pl view all this
effect is related to age
Neengal..solvathu..pola..ennal..mudhintha..uthaviyai..children..kappagamku..seikeren..sir
Kadagam rasi pathi solunga
simmam rasiku sir
அண்ணா கும்பம் ராசி மேஷம் லக்னம் சதயம் நச்சத்திரம் எப்படி இருக்கும் அண்ணா
100%%
நன்றி நன்றி நன்றி
Valga,vlamudan,mybro120year❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Naan magaram .thiruvonam . nalla Kalam pirackuma sir.60 year old sir.
My brother ku 7 1/2 la dhan marriage aachu vaazha la udane divorce. Ivar solradhu ellam poi. His total life spoiled in 71/2 sani. Dhanusu rasi. 😏
சனி :உனக்கு எவ்ளோ தரணும் 2.50 ங்க
ஆக மொத்தம் 7.50
7அரை வருடம் 😂
Sani is a neethiman.
காலதாமசங்கள் அனைத்தையும் பற்றிய விவரங்கள் பஞ்சசகா மகான்கள், பகவான் ஜகன்னாதரின் பக்தர்கள் உருவாக்கிய பவிஷ்ய மாலிகா என்னும் பிரம்மாண்ட கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. அச்யுதானந்த தாஸரின் 14வது அவதாரம் சமீபத்தில் பவிஷ்ய மாலிகா நூலின் சுருக்கங்களை பக்தர்களுக்கு விளக்கி இருக்கிறார். அந்த பக்தர்களில் ஒருவர் பரம புஜ்ய பண்டிதர் காசிநாத் மிஸ்ரா ஜி, பவிஷ்ய மாலிகாவின் செய்திகளை பரப்பி வருகிறார்.
அந்த மாலிகா கூறுகிறது:
கலியுகத்தின் முடிவுக்கு முந்திய காலத்தில் ஏற்படும் பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க நீங்கள் சைவ சத்தியமாய் இருந்து✅️, த்ரிசந்த்யா செய்ய வேண்டும்✅️, மாதவ நாம ஜபம்✅️, பகவத் புராணம் தினமும் படிக்க வேண்டும்✅️. இதைச் செய்யும் மூலம் நீங்கள் முழுமையாக பகவானிடம் சரணாகதி அடைந்து பாதுகாக்கப்படுவீர்கள்; இது 100% சத்யம்.
2025 மார்ச் 29 அன்று மீன-சனி ராசி காலம் வந்த பிறகு, மூன்றாவது உலகப்போர், இயற்கை பேரழிவுகள் முழு வேகத்துடன் ஆரம்பமாகும். சனி தேவன் தமது நியாயத்தின் அடிப்படையில் அனைத்து தீய கர்மவான்களையும் அழித்து விடுவார். அதே நேரத்தில், நற்பணி புரிந்த பக்தர்கள் தங்களுக்கு எதிரான எந்த கஷ்டத்தையும் சந்திக்கமாட்டார்கள்; அவர்களின் நல்ல கர்மங்கள் அவர்களை பாதுகாக்கும்.
2032க்கு பிறகு, சத்திய யுகம் துவங்கும், அதற்குத் துவக்கமாக இருப்பவர் பகவான் கல்கி. அவர் பெயர் தற்போது சத்ய ஆனந்த மாதவ எனும் பெயரில் விளங்குகிறார், அவர் சத்திய யுகத்தைத் தொடங்குவார்.
முந்தைய யுகங்களில் பகவான் கிருஷ்ணா மற்றும் ராமா என்ற நாமம் எவ்வாறு பக்தர்களை காக்கவும் உயர்த்தவும் செய்ததோ, அதேபோல இந்த யுகத்தில் மாதவ நாமமே அனைவரையும் காப்பாற்றும். நானும் இதை தற்செயலாகவே உணர்ந்தேன்; கிருஷ்ணா என்பதற்கு பதிலாக மாதவ என்று ஜபித்த பிறகு 5-10 நாட்களில் பவிஷ்ய மாலிகா பற்றிய செய்தி அறிந்தேன் ❤🙏.
மேலும் தகவலுக்கு:
RUclips: Kalkiavatar- The Official Channel
Instagram: @kalkiavatar_tamil.
Kadaga rasi
Magaram rasi😢😢😢
Thulam rasikku 2025 epoadi irukkum
ஐயா எனக்கு மேஷ ராசி பரணி நட்சத்திரம் 1 ஆம் பாதம் எனக்கு மனநிம்மதி மட்டும் இல்லை ஒரு பயத்தில் தான் வாழ்ந்து வருகிறேன் அதற்கு நான் என்ன செய்வது நீங்க பதில் சொன்னா என் முருகனே பதில் சொன்னத நினைத்து அதை அப்படியே செய்கிறேன்
ஐயா கடகம்
Enaku divorce poittu erukku Thiruppi serave vaippu illa apuram Epadi Eppadi solrega 2022 Dec 4th marriage aachi 7 half sanithalatha 2 years divorce poittu erukku 🤔
2years ah podhuna yen life waste panringa. Sendhudunga
சாமி எனது கணவர் சிம்மராசி அழுவார்னு சொன்னீங்க உண்மை அவர் கஷ்டம் பர்ரோம் தொழில் சரியில்ல வருமானம் இல்லை தினம் கண்ணீர் விடறம் சாமி
Unmai naan kumbam eppo da march varum nu irukkan na enakku niraya lesson kuduthittaru Markukka mudiatha unmai
Ningal sonnathu thavaru Enakku eyari sanieel kalyanam Nadanthathu anal Nasamaposu
சனிபகவான் 😢😢😢
Kumbam sollavillai sir
ஐயா நான் மீன் ராசி தான் ஏன் கடவுள் என்னை இப்படி சோதிக்கிறார்
Sir. Kumbatha pathi ethumea sollavea illayea.
Athan sethea poitanea. inimela enna soldrathu nu sollama vittutingala.😂
Enaku divorce ayuduche ba
தனுஷுக்கு அர்த்தாஷ்டம சனி time line வருவது கவனத்தில் கொள்ள படவில்லையே.
நீங்க த்தான் கேள்வியே கேட்கவே இல்லையே 🤔🤔
கடகம் எதுவும் சொல்லவே இல்லா
கடகம் ராசிக்கு எதுவும் சொல்லலையே சார்
கடகம் ஆணவத்துல ஆடாத வரை ஒன்னும் செய்ய மாட்டார் 😂.. கவல படாதீங்க 2025 ஏப்ரல் மேல டைம் சூப்பர் உங்களுக்கு 🤝
மேஷம் ஆல் ரெடி பெயர் கெட்டுவிட்டது
Poya yaw
This guy is fake waste i paid 5k and non sense nothing worked RUclips vloggers r simply bringing such guys
நன்றி சார் ❤❤❤
💯 true sir
❤❤❤