Basic of Fiber Internet | How does Internet Works? explained in Tamil | Fiber Optical Cable Internet

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 15

  • @TN234TODAY
    @TN234TODAY 2 года назад +2

    நல்ல பதிவு. இருப்பினும் எதிரொலியை தவிர்த்து காணொளிகளை பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்கிறேன்..

    • @CableSplicerTech
      @CableSplicerTech  2 года назад +1

      நமது கேபிள் ரூம் சிறிய அறை அதனால் எதிரொலி வருகிறது ., அடுத்த காணொளியில் சரி செய்கிறேன் அண்ணா

    • @TN234TODAY
      @TN234TODAY 2 года назад +1

      @@CableSplicerTech நல்லது!

  • @arulkumar998
    @arulkumar998 2 года назад +2

    Also do much more details like
    How BSNL delivery internet to costomer like You do in BSNL server room.

  • @arulkumar998
    @arulkumar998 2 года назад +2

    Internet is future bro
    I cut my cable tv after getting fiber internet all tv show are available in Ott app and RUclips for free that is the reason.

  • @infantruban7121
    @infantruban7121 Год назад

    Bro 4 port erukaari EDFA+OLT solunga bro...rendum onna varanum...cost m kamiya erukanum..and dual band ONU kamiyana rate la.solunga bro

  • @kodikkalpatty1890
    @kodikkalpatty1890 2 года назад +3

    Bro BSNL லிருந்து புதிதாக OLT Swich மற்றும் அனைத்தும் எப்படி கனெக்சன் கொடுப்பது மற்றும் எவ்வாறு செயல்படும் விதம் சுமார் எவ்வளவு செலவு வரும் புதிதாக நெட் போடுவதற்கு விளக்கம் தரலாமே...... 🙏🙏🙏

  • @kodikkalpatty1890
    @kodikkalpatty1890 2 года назад +1

    Super

  • @milestone490
    @milestone490 2 года назад +1

    Brother... 19*16 EDFA ல் INPUT மற்றும் OUTPUT கொடுத்த பிறகு தான் ON செய்ய செய்ய வேண்டுமா...ON செய்துவிட்டு (AFTER)OUTPUT கொடுத்து POWER METER வைத்து எவ்வளவு SIGNAL வருகிறது என்று CHECK செய்தால்... அந்தப் PORT COMPLAINTS ஆக CHANCE இருக்கிறதா?

    • @CableSplicerTech
      @CableSplicerTech  2 года назад

      COMPLAINTS ஆக CHANCE இல்லை., output patchcord ஐ bend செய்யாமல் இருந்தாலே பிரச்சனை வராது

  • @dharshandharshan223
    @dharshandharshan223 2 года назад +1

    Gtpl local channel video

  • @dharshandharshan223
    @dharshandharshan223 2 года назад +1

    Podunga

  • @rajatamiz398
    @rajatamiz398 2 года назад +1

    💐💐🕉️