இதெல்லாம் உண்மை தானா இல்லை எவன் கேக்கபொரான் என அடிச்சி விட்ராங்களா🙄😌 But உண்மையில் சூப்பர் ரொம்ப usefull information இதுவும் repeat la கேட்டா தான் எனக்கு புரியும் so like பண்ணிட்டேன்😊 ஆமா பிரம்மனை ஏன் எப்போதும் aged ha காட்ராங்க புராணத்தின் படி அவர் appearance எப்படி இருக்கும்
இது உண்மையா இல்ல கதையானு பார்க்கறதவிட இந்த அளவு கணக்கு வைத்து புராணம்ல வர கதைகள் எது முதலில் நடந்தது எப்படி வரிசை படுதுனு கண்டுபிடிக்கலாம். அதனால் தான் பெரும்பாலான கதைகள்ல மநு வம்சம் கணக்கு சொல்றாங்க. So இது வைத்து கணக்கு பண்றப்ப ஓரளவுக்கு இந்த கதை எப்ப நடந்திருக்கும்னு பார்க்கலாம். For example மஹாவிஷ்ணு தசாவதாரம் same time period ல நடக்கல அதாவது ஒரே சதுர்யுகம்ல நடக்கல அப்போ அது எந்த time periodல நடந்தது என்று தெரிந்துக்கொள்ள மநு ஆட்சி காலம் மற்றும் அவரோட வம்சம் பற்றி வரும் அப்போ ஒரு ஒரு அவதாரம் எந்த காலம்னு அறியலாம்☺️ இது புராணக் கதைகள date பண்ண help பண்ற ஒரு time scale இத வைத்து ஆராய்ச்சி பண்ண விரும்புவோர் ஆராயலாம். இது பொய்னு சொல்ல கூடாதுனு தான் மநு வந்திரக்காலம் எல்லா முக்கியமான கதைகள்ல வரும். நம்ம channel ல வேதவதி series முதல் episode ல கூட அதை குறிப்பிட்டிருந்தேன்🥰🙏
@Eyal.official 😂 எனக்கு வீடியோ வே ஓரளவுக்கு புரிந்தது நா திரும்ப 🔁 ஹ கேட்டா புரியும் இதை பொய்ன்னு நா சொல்ல மாட்டேன் சரிதான் மகாவிஷ்ணு தசாவதாரம் இல்லை 24 அவதாரங்கள் எடுத்து இருக்கார் அதில் ராம கிருஷ்ணா important ஆனதால் காலம் அதைமட்டும் கணக்கில் வைக்கபடுது வசிஷ்டர் கொள்ளு பேரன் தான் வியாசர் ஆனால் அவங்களுக்கான இடைப்பட்ட காலம் ரொம்ப அதிகம் இது மன்வந்திர கணக்கா🤔 சரி அந்த வீடியோ பாக்குறேன் நன்றி🙏
@vaisaliranganathwn3085 நான் படித்த வரையில் கால பரிமாணம் பற்றி தெளிவாக சொல்லப்பட்டது விஷ்ணு புராணம்ல தான் இந்த புராணம்ல நிறை தத்துவங்கள் பற்றி தான் வரும் கதைகள் கம்மி. மற்ற புராணங்கள்ல காலப் பிரம்மாணம் பற்றி வரல ஆனா மநுவந்திரம் அடிப்படையில் வரும் அந்த மநு வம்சம் வைத்து தெரிந்து கொள்ளலாம் கால கணக்கு எல்லா புராணங்களும் ஒரே மாதிரி தான் வரும் for example ரோமச முனிவர் பிரம்மனை பார்க்க சொல்லும்பொழுது பிரம்ம லோகம் கால அளவு இதனுடன் ஒற்றுப்போகுது. பலராமனின் மனைவி பற்றி வரும் குறிப்புகள்ல கூட இதே கால அளவு தான் வரும் I mean numbers ல மற்ற கதைகள்ல மநு வம்சம் வரும்✌️
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏🙏🙏
This s Infinity ithukku oru mudive kedayathu 🤷
@@TamilVeeragavan-t9g ama bro apadiyae idhuku oru mudivu irundhalum adha namba calculate pana mudiyuma nu therla 😵💫✌️
Nanga math's la konjam weak 😂
😅
இதெல்லாம் உண்மை தானா இல்லை எவன் கேக்கபொரான் என அடிச்சி விட்ராங்களா🙄😌
But உண்மையில் சூப்பர் ரொம்ப usefull information இதுவும் repeat la கேட்டா தான் எனக்கு புரியும் so like பண்ணிட்டேன்😊
ஆமா பிரம்மனை ஏன் எப்போதும் aged ha காட்ராங்க புராணத்தின் படி அவர் appearance எப்படி இருக்கும்
இது உண்மையா இல்ல கதையானு பார்க்கறதவிட இந்த அளவு கணக்கு வைத்து புராணம்ல வர கதைகள் எது முதலில் நடந்தது எப்படி வரிசை படுதுனு கண்டுபிடிக்கலாம். அதனால் தான் பெரும்பாலான கதைகள்ல மநு வம்சம் கணக்கு சொல்றாங்க. So இது வைத்து கணக்கு பண்றப்ப ஓரளவுக்கு இந்த கதை எப்ப நடந்திருக்கும்னு பார்க்கலாம். For example மஹாவிஷ்ணு தசாவதாரம் same time period ல நடக்கல அதாவது ஒரே சதுர்யுகம்ல நடக்கல அப்போ அது எந்த time periodல நடந்தது என்று தெரிந்துக்கொள்ள மநு ஆட்சி காலம் மற்றும் அவரோட வம்சம் பற்றி வரும் அப்போ ஒரு ஒரு அவதாரம் எந்த காலம்னு அறியலாம்☺️ இது புராணக் கதைகள date பண்ண help பண்ற ஒரு time scale இத வைத்து ஆராய்ச்சி பண்ண விரும்புவோர் ஆராயலாம். இது பொய்னு சொல்ல கூடாதுனு தான் மநு வந்திரக்காலம் எல்லா முக்கியமான கதைகள்ல வரும். நம்ம channel ல வேதவதி series முதல் episode ல கூட அதை குறிப்பிட்டிருந்தேன்🥰🙏
@Eyal.official 😂
எனக்கு வீடியோ வே ஓரளவுக்கு புரிந்தது நா திரும்ப 🔁 ஹ கேட்டா புரியும்
இதை பொய்ன்னு நா சொல்ல மாட்டேன்
சரிதான் மகாவிஷ்ணு தசாவதாரம் இல்லை 24 அவதாரங்கள் எடுத்து இருக்கார் அதில் ராம கிருஷ்ணா important ஆனதால் காலம் அதைமட்டும் கணக்கில் வைக்கபடுது
வசிஷ்டர் கொள்ளு பேரன் தான் வியாசர் ஆனால் அவங்களுக்கான இடைப்பட்ட காலம் ரொம்ப அதிகம் இது மன்வந்திர கணக்கா🤔
சரி
அந்த வீடியோ பாக்குறேன் நன்றி🙏
@@Eyal.official இது பொய்யா இருக்க வாய்ப்பில்லை அதனால் சரியா இருக்கணும் இதே காலகணக்கு வேற புராணங்களில் இது போலவே இருக்கா இல்லை அது வேற போல இருக்கா?
@vaisaliranganathwn3085 நான் படித்த வரையில் கால பரிமாணம் பற்றி தெளிவாக சொல்லப்பட்டது விஷ்ணு புராணம்ல தான் இந்த புராணம்ல நிறை தத்துவங்கள் பற்றி தான் வரும் கதைகள் கம்மி. மற்ற புராணங்கள்ல காலப் பிரம்மாணம் பற்றி வரல ஆனா மநுவந்திரம் அடிப்படையில் வரும் அந்த மநு வம்சம் வைத்து தெரிந்து கொள்ளலாம் கால கணக்கு எல்லா புராணங்களும் ஒரே மாதிரி தான் வரும் for example ரோமச முனிவர் பிரம்மனை பார்க்க சொல்லும்பொழுது பிரம்ம லோகம் கால அளவு இதனுடன் ஒற்றுப்போகுது. பலராமனின் மனைவி பற்றி வரும் குறிப்புகள்ல கூட இதே கால அளவு தான் வரும் I mean numbers ல மற்ற கதைகள்ல மநு வம்சம் வரும்✌️
@Eyal.official ok 👍 super இது போதும்🙏