பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.
T.L மகராஜன் அவர்களின் தெள்ளிய தமிழ் தேனாய் இனிக்கிறது.! ராஜேஷ் வைத்யா அவர்களின் வீணை மெய் மறக்க வைக்கிறது.
Om muruga
Great, Great. So divinic i cant find enough words to Thank you all.🙏🙏
Om saravanabhava
Nice and pleasant
முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
பாமன் சாமிகளுக்கு அரோகரா
ராஜா சாமிக்கு அரோகரா
வெற்றி வேல்முருகன்ஆரோகரா
atputhamana performance , nantri om saravanapava shanmugam ausralia
Thanks for uploaded this song.. Superbbb
Wishing for Muruga darshan
Veiytrri vel murgha charanam 🙏🙏🙏🙏🙏
உருக்கமான உணர்வு
வெஞ் சமரில் வேல் தோன்றும் !!
Vaddrivel முருகனுக்கு அரோகரா
Nice song..
Om saravana bavah 12.08.2020
Very nice and pleasant voice..manasaye parikiringa...❤️
👌👌👌
Awesome
I death a song murga,...
In Bliss!!!
Peace
Mohan raj தயவுசெய்து பாடல் வரிகளை வெளி இட்டால் மிகவும் உதவி யாக இருக்கும் மிக்க நன்றி
En Kali murugone!!!!
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.
இலங்கு நன்கலை விரிஞ்சனோடு
அனந்தனும் சத மகன்சதா
வியன்கொள் தம்பியர்களும் பொனாடு
உறைந்த புங்கவர்களும் கெடாது
என்றும் கொன்றை அணிந்தோனார்
தந் தண் திண் திரளும் சேயாம்
என்றன் சொந்தமினும் தீதேது
என்று அங்கங்கு அணி கண்டு ஓயாது
ஏந்து வன்படைவேல் வலி சேர்ந்த திண்புயமே
ஏய்ந்த கண்டகர்கால் தொடை மூஞ்சி கந்தரமோடு
எலும்புறும் தலைகளும் துணிந்திட
அடர்ந்த சண்டைகள் தொடர்ந்துபேய்
எனும் குணுங்குகள் நிணங்கள் உண்டு அரன்
மகன் புறஞ்சயம் எனும்சொலே . . . . . . களமிசையெழுமாறே
Anna super
make it offline pls.
Sun tv serial
O