தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே பாடல் | Thooliyile Ada Vantha song | Ilaiyaraaja | Mano |Prabhu

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 254

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Год назад +76

    தாயடிச்சி வலிச்சதுள்ள இருந்தும் நான் அழுவேன்,நான் அழுக தாங்கிடுமா ஒடனே தாயழுவா; அம்மாவின் பாசத்தை உணர்த்தும் அற்புத வரிகள்.....

    • @mohan1771
      @mohan1771 24 дня назад

      பாடல் வரிகள் வாலி

    • @ThayaThaya-i1r
      @ThayaThaya-i1r 5 дней назад +1

      Super​@@mohan1771

  • @kinnans7642
    @kinnans7642 9 месяцев назад +7

    Soru poda thayirikke, pattiniye pathathillai
    Thaiyirukkum karanathal koyilukku ponathillai...
    Best words...
    Always heart touching . a die hard mallu fan of this song...a pure mallu

  • @joseraj6841
    @joseraj6841 8 дней назад +1

    வாலி ஐயாவின் சிறந்த வரிகளில், மனோவின் இனிய குரலில், இசைஞானியின் சிறந்த இசையில் அருமையான பாடல்...❤

  • @rabiyasameer5138
    @rabiyasameer5138 8 дней назад +2

  • @Hipman12
    @Hipman12 Год назад +12

    தொட்டில் மேலே முத்து மாலை!wow what tha line....

  • @haridasa8765
    @haridasa8765 Год назад +32

    പ്രഭു കുശ്ബു എന്നിവർ നന്നായി അഭിനയിച്ച സിനിമ സൂപ്പർ സിനിമ ......... 🤩🤩🤩🥰🥰🥰🥰🥰😘😘😘😍😍😍😍👌👌👌👌👌👍👍👍👍👍🤘🤘🤘🤘🤘🙏🙏🙏🙏🙏🙏

  • @dr.p6570
    @dr.p6570 Год назад +106

    தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
    ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
    தொட்டில் மேலே முத்து மாலை
    சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
    தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
    ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
    தொட்டில் மேலே முத்து மாலை
    சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
    பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
    பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
    ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
    ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
    நான் படிச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
    ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமி தான்
    தொட்டில் மேலே முத்து மாலை
    சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
    தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
    ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
    தொட்டில் மேலே முத்து மாலை
    சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
    சோறுபோடத் தாயிருக்க பட்டினியப் பார்த்ததில்ல
    தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
    தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்
    நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா
    ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
    வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லைதான்
    தொட்டில் மேலே முத்து மாலை
    சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

  • @murugesasp7887
    @murugesasp7887 Год назад +21

    இசைஞானி ❤️

  • @SusilaSusila-l2b
    @SusilaSusila-l2b 14 дней назад +1

    சுப்பர் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Год назад +14

    மனோ சார் குரல்
    . இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.

  • @AsankaPratheep
    @AsankaPratheep 8 дней назад +1

    ❤❤

  • @muthuramanr5184
    @muthuramanr5184 Год назад +10

    Enna lyrics enna composing raja sir ur just unbelievable man...maestro 😇

  • @pranavarmyboy
    @pranavarmyboy 8 месяцев назад +3

    ഈപാട്ട് തമിഴ്നാട് പോകുബോൾ ബസിൽ കേട്ടൂ പോവണം ❤fell

  • @kasimkp1379
    @kasimkp1379 Год назад +14

    Fevorit song mano big fan കേരള 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @shanmugapriyasathya8213
    @shanmugapriyasathya8213 2 месяца назад +2

    சோறு போட தாய் இருக்கா❤

  • @petchimuthupandi123-
    @petchimuthupandi123- Год назад +26

    91ல் வந்த படங்களில் 300 நாட்கள் ஓடி வெற்றி பெற்று பல சாதனை படைத்தது சின்னத்தம்பி படம் பாடல்கள் அனைத்தும் அருமை

  • @abhijithabhi2631
    @abhijithabhi2631 Год назад +23

    song❤
    From Kerala😊

  • @nikhilcm290
    @nikhilcm290 Год назад +37

    മലയാളികൾ ഇവിടെ 👍

  • @suryaajai6564
    @suryaajai6564 Год назад +2

    Brabu sir ippavum cinna thambi than.avar nathippu sema

  • @rajipalakkad2226
    @rajipalakkad2226 Год назад +4

    All songindum thazhaaaa comments edan ishatam anuu but ❤️My childhood favourite song anu 😘

  • @kanchiramesh6714
    @kanchiramesh6714 10 месяцев назад +15

    சின்னதம்பி-1991-ல் எனக்கு வயசு 6 காஞ்சிபுரம் லட்சுமி தியோட்டர் அன்று என் அம்மா மடியில் தூக்கிக்கொண்டு படம் பார்த்து விட்டுவரும்போது ஒரே கனமழையும் பொருட்படுத்தமால் என்னை என்ன சுமந்துக்கொண்டு வந்தார்கள் நல்ல ஞாபகம் வருது இந்த பாட்டு இப்போது வயசு 38(2023) எப்போதும் கேட்டாலும் அந்த ஞாபகம் வருது...❤
    இப்படிக்கு
    காஞ்சி ரமேஷ்
    அஜித்குமார் ரசிகன்

  • @gyprotech7703
    @gyprotech7703 8 месяцев назад +2

    ❤❤❤❤2024 കേരള ❤❤❤

  • @sulaimanm4242
    @sulaimanm4242 Год назад +245

    தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்கு போனதில்லை❤❤❤

  • @RajiRaji-i7i
    @RajiRaji-i7i 9 месяцев назад +3

    தாய்டிச்சும் வலிச்சதுல்ல இருந்தும் நானழுவேன் நானழுதா தாங்கிடுமா உடனே தாய்ழுவா

  • @jayanpbkuthirathadam4851
    @jayanpbkuthirathadam4851 Год назад +6

    പുരുഷൻ: ഓ... ഹൂ... ഓ... ഹൂ... ഓ.... ഹൂ
    ആൺ : തൂളിയിലേ ആദവന്ദ വാനത്തു മിൻവിളാകേ ആഴിയിലേ
    കണ്ടെടുത്ത അർപ്പുദ ആണിമുത്തായേ
    തൊട്ടിൽ മേലേ
    മുത്തു മാല വന്ന പൂവാ വിളയാടാ ചിന്ന തമ്പി യേശുപാടാ
    പുരുഷൻ : തൂളിയിലേ ആദവന്ദ വാനത്തു മിൻവിളാകേ
    ആഴിയിലേ കണ്ടെടുത്ത അർപ്പുദ ആണിമുത്തായേ
    പുരുഷൻ : {പാറ്റെടുത്തു നാൻ പടിച്ച കാട്ടരുവി കാണുറങ്ങും
    പട്ടമരം പൂമലരും പാറയിലും നീർസുരക്കും} (2)
    പുരുഷൻ : രാഗമേന താളമേന അറിഞ്ഞാ ഞാൻ പടിച്ചെൻ
    ഏഴുകട്ട എട്ടുകട്ട തെരിഞ്ഞ ഞാൻ പടിച്ചെൻ
    ഞാൻ പഠിച്ച ജ്ഞാനമേളം യാർ കൊടുത സാമിധൻ യെദെടുത്തു
    പതിചതില്ല സാക്ഷ്യം ബൂമിധാൻ
    ആൺ : തൊട്ടിൽ മേലേ മുത്തു മാല വന്ന പൂവാ
    വിളയാടാ ചിന്ന തമ്പി യെശപ്പാടാ
    പുരുഷൻ : { സോരുപോട തായ് ഇരുക പട്ടിണിയ പാർത്തതില്ല
    തായ് ഇരിക്കും കാരണത്താൽ കൊയിലുക് പോണില്ല } (2)
    തായ് അടിച്ചു വലിചതില്ല ഇരുന്നും നാൻ ആഴുവെൻ
    ഞാൻ അഴുത താങ്ങിടുമ ഓടനേ തായ് ആഴ്വാ
    ആൺ : ആഗമോതം തായ് മനസു പോൽ നടക്കും പിള്ള താൻ
    വാഴുഗീര വാഴ്കയിലേ തോൽവികളേ ഇല്ലാതാൻ
    തൊട്ടിൽ മേലേ മുത്തു മാല
    വന്ന പൂവാ വിളയാട ചിന്ന തമ്പി യെശപ്പാടാ
    പുരുഷൻ : തൂളിയിലേ ആദവന്ദ വാനത്തു മിൻവിളാകേ ആഴിയിലേ
    കണ്ടെടുത്ത അർപ്പുദ ആണിമുത്തായേ
    തൊട്ടിൽ മേലേ മുത്തു മാലാ
    { വന്ന പൂവാ വിളയാട ചിന്ന തമ്പി യേശുപാടാ } (2)

  • @haridasa8765
    @haridasa8765 Год назад +138

    ഈ പാട്ട് 2023 ൽ കേട്ട വരുണ്ടോ? ഉണ്ടെങ്കിൽ like അടിക്കുക 🤩🥰😘😍👌👍🤘🙏

  • @irshadichu7056
    @irshadichu7056 Год назад +4

    Love from kerala❤

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 3 месяца назад +2

    தாயின் கருவில் பாட்டு ஹாய் கேளும் மிசை அதைக் கேட்டால் ஓசை கேட் ஓசை உறங்கும்

  • @ershadpochayil6528
    @ershadpochayil6528 Год назад +36

    This song fan from Kerala

  • @vishnua5647
    @vishnua5647 Год назад +8

    Super song ❤

  • @ShilpaPs-xj4wv
    @ShilpaPs-xj4wv Год назад +69

    Nice song. ....I am malayali....my mother sing this song many times......

  • @SandeepSandeep-dw9vc
    @SandeepSandeep-dw9vc 10 месяцев назад +2

    സൂപ്പർ സോങ് 🥰

  • @PriyadarshiniPriya-ue8fo
    @PriyadarshiniPriya-ue8fo 9 месяцев назад +3

    Nice song❤❤

  • @sulfikkarsulfisulfikkaros1979
    @sulfikkarsulfisulfikkaros1979 Год назад +13

    good composition and good picturisation

  • @LXeddit
    @LXeddit Год назад +9

    ❤from Kerala

  • @anurudhan5258
    @anurudhan5258 Год назад +7

    ഒന്നും പറയാനില്ല 👌🥰

  • @Abbas-xf2hp
    @Abbas-xf2hp 11 месяцев назад +3

    ചെറുപ്പക്കാലത്ത് കണ്ടതാണ് ❤❤❤

  • @NagoorMeeran5934
    @NagoorMeeran5934 7 месяцев назад +1

    பாடலைக் கேட்டால் பழைய நினைவுகள்😢 மனிதன் பழைய மாதிரி கிடையாது எல்லாருமே மாறிட்டாங்க😢

  • @mesiapreethi2998
    @mesiapreethi2998 Год назад +11

    சோறுபோடத் தாயிருக்க பட்டினியப் பார்த்ததில்ல
    தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
    தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்

  • @thanabalan5431
    @thanabalan5431 Год назад +20

    ஆண் : ஓ ஹோ ….
    ஓ ஹோ … ஓ ஹோ
    ஆண் : தூளியிலே
    ஆடவந்த வானத்து
    மின்விளக்கே ஆழியிலே
    கண்டெடுத்த அற்புத
    ஆணிமுத்தே தொட்டில்
    மேலே முத்து மாலை
    வண்ண பூவா விளையாட
    சின்னத் தம்பி எசபாட
    ஆண் : தூளியிலே
    ஆடவந்த வானத்து
    மின்விளக்கே ஆழியிலே
    கண்டெடுத்த அற்புத
    ஆணிமுத்தே
    ஆண் : { பாட்டெடுத்து
    நான் படிச்சா காட்டருவி
    கண்ணுறங்கும் பட்டமரம்
    பூமலரும் பாறையிலும்
    நீர்சுரக்கும் } (2)
    ஆண் : ராகமென்ன
    தாளமென்ன அறிஞ்சா
    நான் படிச்சேன் ஏழு கட்ட
    எட்டுக் கட்ட தெரிஞ்சா
    நான் படிச்சேன் நான் படிச்ச
    ஞானமெல்லாம் யார் கொடுத்தா
    சாமிதான் ஏடெடுத்துப் படிச்சதில்ல
    சாட்சியிந்த பூமி தான்
    ஆண் : தொட்டில் மேலே
    முத்து மாலை வண்ண
    பூவா விளையாட சின்னத்
    தம்பி எசபாட
    ஆண் : { சோறுபோடத்
    தாயிருக்க பட்டினியப்
    பார்த்ததில்ல தாயிருக்கும்
    காரணத்தால் கோயிலுக்குப்
    போனதில்ல } (2)
    தாயடிச்சு வலிச்சதில்ல
    இருந்தும் நான் அழுவேன்
    நான் அழுதா தாங்கிடுமா
    உடனே தாய் அழுவா
    ஆண் : ஆகமொத்தம்
    தாய் மனசு போல்
    நடக்கும் பிள்ளை தான்
    வாழுகிற வாழ்க்கையிலே
    தோல்விகளே இல்லைதான்
    தொட்டில் மேலே முத்து மாலை
    வண்ண பூவா விளையாட
    சின்னத் தம்பி எசபாட
    ஆண் : தூளியிலே
    ஆடவந்த வானத்து
    மின்விளக்கே ஆழியிலே
    கண்டெடுத்த அற்புத
    ஆணிமுத்தே தொட்டில்
    மேலே முத்து மாலை
    வண்ண பூவா விளையாட
    சின்னத் தம்பி எசபாட
    வண்ண பூவா விளையாட
    சின்னத் தம்பி எசபாட

  • @felixthiruthuvarajanf2995
    @felixthiruthuvarajanf2995 Год назад +6

    Ulagathula ulla Ella uirgalumey mayanguthaiya unnadaita musicley raja sir.

  • @unnikrishnannairv5850
    @unnikrishnannairv5850 Год назад +10

    #Mr.Prabhu's Very Good Son' Attractive songs*!Cheers*!

  • @vengateshwaran.mvenkat8785
    @vengateshwaran.mvenkat8785 Год назад +4

    😍🥰❤️❤️

  • @karthikadevi97
    @karthikadevi97 Год назад +4

    Vera11😍😍😍😍

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 12 дней назад +2

    நண்பர்கள் பிடிச்சிருந்தால் கேளுங்கள் அப்படி இருந்தால் அப்படி இருந்தால் என்னவென்றால் எஸ் ஏட்டில் இறந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்கள்

  • @vargheseantony5842
    @vargheseantony5842 Год назад +8

    Super

  • @ansilans2025
    @ansilans2025 Год назад +12

    One of My favourite song. From kerala ❤️❤️❤️❤️

  • @വിളക്ക്അണഞ്ഞബംഗ്ലാവ്

    ഒന്നും പറയാൻ ഇല്ല

  • @Shafeek75.
    @Shafeek75. Год назад +6

    Am a keralite love the Tamil songs ❤❤❤❤❤❤

  • @tsbalaji1993
    @tsbalaji1993 Год назад +10

    Brilliant

  • @raneeshrane6501
    @raneeshrane6501 Год назад +4

    Super song

  • @r.nkarthikeyan8970
    @r.nkarthikeyan8970 Год назад +3

    Super Song

  • @sbrview1701
    @sbrview1701 9 месяцев назад +4

    Kerala Chinnathampi Fans 👍❤

  • @Balannair52
    @Balannair52 Год назад +52

    This movie can't imagine with out prabu, very apt acting🌹❤️❤️

  • @aadeeconstruction
    @aadeeconstruction Год назад +4

    Super nice👍👍👍

  • @umaranideviuma7770
    @umaranideviuma7770 Год назад +21

    Ever green song ❤❤❤

  • @moganraj3798
    @moganraj3798 Год назад +9

    Beautiful song

  • @arunkumarka4060
    @arunkumarka4060 Год назад +8

    Ooo … hooo … ooo …hooo … ooo …. hooo
    Male : Thooliyilae aadavandha vaanathu minvilakae
    Aazhiyilae kandedutha arpudha aanimuthae
    Thottil melae muthu maala
    Vanna poovaa vilaiyaada chinna thambi yesapaada
    Male : Thooliyilae aadavandha vaanathu minvilakae
    Aazhiyilae kandedutha arpudha aanimuthae
    Male : {Paateduthu naan padicha kaattaruvi kanurangum
    Pattamaram poomalarum paaraiyilum neersurakum} (2)
    Male : Raagamena thaalamena arinjaa naan padichen
    Ezhu katta ettu katta therinja naan padichen
    Naan padicha gnyaanamelaam yaar kodutha saamidhaan
    Yededuthu padichadhilla saatchiyindha boomidhaan
    Male : Thottil melae muthu maala
    Vanna poovaa vilaiyaada chinna thambi yesapaada
    Male : { Sorupoda thaai iruka pattiniya paarthadhilla
    Thaai irukum kaaranathaal koyiluku ponadhilla } (2)
    Thaai adichu valichadhilla irundhum naan azhuven
    Naan azhudha thaangiduma odanae thaai azhuva
    Male : Aagamotham thaai manasu pol nadakum pilla dhaan
    Vaazhugira vaazhkaiyilae tholvigalae illadhaan
    Thottil melae muthu maala
    Vanna poovaa vilaiyaada chinna thambi yesapaada
    Male : Thooliyilae aadavandha vaanathu minvilakae
    Aazhiyilae kandedutha arpudha aanimuthae
    Thottil melae muthu maala
    { Vanna poovaa vilaiyaada chinna thambi yesapaada } (2)

  • @rejanitr663
    @rejanitr663 Год назад +2

    Supper 👍

  • @arunnadh4416
    @arunnadh4416 Год назад +55

    One of my favorite from my childhood Beautiful language tamil❤.❤from kerala

  • @sakthi3152
    @sakthi3152 Год назад +5

    3:15 👌👌♥️

  • @prajeeshp6326
    @prajeeshp6326 Год назад +5

    Super 🙏🏻🌹❤️🎵🎧🎶👍🏻👌

  • @sharajithp5788
    @sharajithp5788 Год назад +13

    Super song 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @gamingnepoleon9888
    @gamingnepoleon9888 4 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @babutharun8176
    @babutharun8176 11 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Месяц назад

    N nanbargal yes kaviraj padalai kark vendum naal Warangal athai naan enna solla vendum

  • @suriya-b5o
    @suriya-b5o Год назад +1

    ❤❤❤love song

  • @vipintc02
    @vipintc02 Год назад +2

    Ilayaraja♥️

  • @nisharupesh8192
    @nisharupesh8192 Год назад +6

    Good song ❤❤❤

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 Год назад +115

    இந்த பாடல் உலக தாய்மார்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்.... 😥😥😥😭

    • @marimuthuponraj722
      @marimuthuponraj722 Год назад +3

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @iyyappaniyyappan7733
      @iyyappaniyyappan7733 Год назад +1

      ​@@marimuthuponraj722 ❤❤❤

    • @savithapullani2862
      @savithapullani2862 Год назад

    • @viveksharmaviveksharma6827
      @viveksharmaviveksharma6827 Год назад

      🎉🎉🎉🎉🎉😅😮

    • @JeyaramanElamaran
      @JeyaramanElamaran Год назад

      ​@@marimuthuponraj722🎉🎉🎉🎉❤

  • @kshagull7062
    @kshagull7062 7 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sajithas7757
    @sajithas7757 Год назад +5

    S P B 🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maheshsukumar
    @maheshsukumar Год назад +39

    Prabhu's biggest blockbuster. Isaignani composed the songs for this film within an hour.

    • @MPJANA
      @MPJANA Год назад +1

      35 நிமிடங்களில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கம்போஸ் செய்யப்பட்டவை.

    • @mohaideensakaf4826
      @mohaideensakaf4826 Год назад +1

      Not within hour just 35minutes this is raja magic

  • @sheelabanu9808
    @sheelabanu9808 Год назад

    super sants

  • @ogmobilesrubberpark2292
    @ogmobilesrubberpark2292 Год назад +3

    😢😢 chaildwood

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 9 месяцев назад +2

    எல்லாரும் அந்த பாட்டை கேளுங்கள் எஸ் கொரியர் சீன்

  • @hisgaming9127
    @hisgaming9127 Год назад +2

    satisfied ❤

  • @palanis8321
    @palanis8321 Год назад +17

    Good songs... ❤️❤️❤️❤️

  • @nishatm4221
    @nishatm4221 Год назад

    My bro kutty aayapol eragiya song amma epolum parayum ee cinema eragiyath thottu ente brone chinna thambinaa vilichu kondirunath💞 i love ma bro💓

  • @gtg9362
    @gtg9362 Год назад +5

    Fantastic song

  • @athiraas4587
    @athiraas4587 Год назад +4

    Fav🥰🥰

  • @swathip7918
    @swathip7918 Год назад +4

    ❤️🥰

  • @thevarajshumaron8020
    @thevarajshumaron8020 19 дней назад

    Love you amma❤

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 3 дня назад

    நண்பர்கள் யார் யார் இந்தப் பாடல் அம்மா குரலில் இருந்த அந்தப் பாடல் அழகான குரலில் கேட்ட குரல் என்று சொல்லு வார்த்தை என்ன குரல் என்று அழைக்கும் கூறல்😊 கேட்கிறீர்களோ கேளுங்கள்

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 10 месяцев назад

    சிங்கம் இந்த பாட்டு பாடு சுதந்திர பாடல் பாருங்கள் சென்னை இந்த பாட்டை பாருங்கள் உங்கள் தான் அந்த பார்ரா

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 4 месяца назад +1

    ஹேர்க்ஸ் இந்த பாட்டை கேளுங்கள் கவியரசன் உண்மை இந்த பாட்டு கேளுங்கள்❤

  • @kshagull7062
    @kshagull7062 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rojaniype2714
    @rojaniype2714 Год назад +2

    🥰🥰🥰🥰🥰🥰😍

  • @sivangurukkal4334
    @sivangurukkal4334 9 месяцев назад

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @RajaK-od5gl
    @RajaK-od5gl Год назад +7

    Amma songs supar i love you amma

  • @Manju-hl5sx
    @Manju-hl5sx 2 месяца назад

    I love song

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 10 месяцев назад +1

    இந்தப் பாட்டைக் கேளுங்கள்

  • @mojieprahman4586
    @mojieprahman4586 Год назад +2

    Wonderful MANO voice magic

  • @Aswinmageshmahi
    @Aswinmageshmahi Год назад +3

    💕💕🥰 Nice

  • @rahmathbeevi505
    @rahmathbeevi505 Год назад +8

    Kerala

  • @manivelmanivel6603
    @manivelmanivel6603 Год назад

    My childrens sleeping song .nice song.

  • @reenareena6532
    @reenareena6532 Год назад

    ❤ Nice❤ My heart Song❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 4 месяца назад +1

    எஸ் கே எஸ் பட்டறை பெருமந்தூர் எஸ் கவியரசன் நண்பர்கள் கேட்கவும் என் பாடலை

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 3 месяца назад +1

    சிஸ்டர் கேளு நட்புக்கு சுகம் உண்டு கேளு பாட்டுக்கு அருமை உண்டு

  • @onlinedays785
    @onlinedays785 Год назад +15

    Singer and actor like made for each other 🎉🎉😍