வீட்டில் பூனை வளர்க்கலாமா_ᴴᴰ┇அஷ்ஷைக் முபாரக் மஸ்வூத் மதனி┇Islamiya Otrumai┇

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 169

  • @royalmaster1941
    @royalmaster1941 Год назад +8

    அல்ஹம்துலில்லாஹ்.
    இன்று காலை சுப்ஹூ நேரத்தில் பூனை வீட்டிற்கு வந்து விட்டது.
    ஜஸஹல்லா ஹைரூன் அல்லாவிடம் தொழுது தூஆ கேட்டதற்கு அல்லாஹ் செய்த பேருதவி. யா அல்லாஹ் மிகவும் நன்றி

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 4 года назад +22

    வ அலைக்கும் அஸ்ஸலாம் வ ஆல பரக்கத்துல்லாஹி ரப்பில் ஆலமீன்

  • @mohamedshamlan7601
    @mohamedshamlan7601 4 года назад +8

    Masha Allah

  • @VenkaiahVenkaiah-s9y
    @VenkaiahVenkaiah-s9y Месяц назад +1

    Allah hu akbar allah. Allah maalik. Alhamdulillah

  • @hameedhamsa4966
    @hameedhamsa4966 4 года назад +8

    MAASHA ALLAH MAASHA ALLAH

  • @islamicsongs5140
    @islamicsongs5140 4 года назад +8

    ماشاء لله بارك الله فيك

  • @jaffymedia8678
    @jaffymedia8678 2 года назад +11

    Alhamdulillah, I have 2 cat kittens. {Jubair and Jubaitha (twins)}

  • @aashiqasadhik9313
    @aashiqasadhik9313 3 года назад +11

    Masha Allah. I love cats.... ❤️❤️

  • @nishaa6706
    @nishaa6706 Год назад +5

    Subahanallah...my cat name Habiba 🐈❤

  • @ZaaraZaara-fr1os
    @ZaaraZaara-fr1os 10 месяцев назад

    W.salam.w.w
    Alhamdhulillah, Masha Allah ❤❤❤

  • @rajeeyabegum537
    @rajeeyabegum537 4 года назад +8

    ما شاء الله I love cats🐱🐱

  • @kannappaa9867
    @kannappaa9867 4 года назад +48

    எல்லாமிருகங்களையும்வளர்க்கலாம். மனிதனைதவிர.

  • @fayaz3573
    @fayaz3573 4 года назад +50

    Yaa Allah en veetu poonai 3 days saa kanam yepdi yaavuthu atha veetuku varavainga allah 😭😭

  • @sfmmm3957
    @sfmmm3957 4 года назад +11

    Alhamdulillah masha allah

  • @user-zy2kz6dn1s
    @user-zy2kz6dn1s 6 месяцев назад

    என் வீட்டில் பக்கது...விட்டில் பிறந்த ..ஒரு மாத . பூனை.. என்னுடன் வந்து விட்டாது.. நான்.. வளர்கிறேன் ஆண் பூனை அலஹம்துலில்லாஹ்.. பூனையின் பெயர...ஃபினோ ....😊😊😊

  • @sheikmohamed2532
    @sheikmohamed2532 11 месяцев назад

    Masha allah❤❤❤

  • @musthafhana8902
    @musthafhana8902 4 года назад +4

    WA alaikum salam warahmathullahi wabarakathuhu

  • @aasifshaik681
    @aasifshaik681 2 года назад +2

    Assalamualaikum nanga vadagaiku veetla erukom punnai pasamaga varlkiren anna valarka veeda matraga plllllllls dua seiga

  • @srinivasaelectricalservice7703
    @srinivasaelectricalservice7703 Месяц назад

    Super anna

  • @venkatseetaraman7740
    @venkatseetaraman7740 4 года назад +3

    Allhamdulilaah

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 4 года назад +1

    Insha. Allaa

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 года назад +1

    Inshallah

  • @dhayajk
    @dhayajk 3 года назад +20

    Masha Allah💙❤️
    Naa 4'Cats valathitrukken❤ 🐈🐈🐈🐈

  • @abu3292
    @abu3292 Год назад

    Alhamdulillah

  • @hamidhasara467
    @hamidhasara467 4 года назад +2

    ASSALAM alaikum hazrath poonai mudi veetil vilunthal enna agum ?enbadhai insha allah enakku sollunga

  • @hanakitaj1378
    @hanakitaj1378 4 года назад +12

    Assalamu alaikum... Naa enga veetula poonai valarkiran adhu enga veetu pakathula oru naaye iruku adhu kuda velaiyadudhu athai thodudhu. Appo antha poonai najiis aaguma??

  • @kingslayerrimash6179
    @kingslayerrimash6179 4 года назад +2

    Good

  • @isahchannel7074
    @isahchannel7074 4 года назад +2

    Thank you

  • @sabrinasabrina8221
    @sabrinasabrina8221 2 года назад +1

    Mashallah enakitta 5cats iki

  • @எந்திரன்பொருள்

    When I get

  • @sumaiyasumaiya6407
    @sumaiyasumaiya6407 Год назад

    Assalamualaikum jii .vitula kili vagar kala ma jii please soluga .

  • @MohamadYehya-s8g
    @MohamadYehya-s8g 11 месяцев назад

    My name abu huraira.lam very proud of this name

  • @FaththimaShafna
    @FaththimaShafna 9 месяцев назад

    Assalamu alaikum... Sila movlavi margal poonai valarththal jin vanthu kudambaththil piracyinaya undakum enrathu unmayanatha .... But poona valarpathu nallathu... Alhamdulillah...

  • @afrosefathima8906
    @afrosefathima8906 3 года назад +1

    Assalamualaikum enn cat dog kadichi maiyath agaiduchuu 😭 athu na ena pananum ? Athukuu oru video podugaa

  • @nazrafarwin9637
    @nazrafarwin9637 3 года назад +1

    Naan veettu door a open pannuraen Appo veettula oru brown and white mix colour poonei ondu nikkuthu
    Athu enna kandathum oadi wandu enna 4,5 idatthula kadichchittu oaduthu
    Doctors solraanga visam eri uyir ku aafaththu ndu
    Idan palan enna??
    Poonei kadippathu poala kanavu kandaal enna sari pblm aah????

  • @ashiqwahamedd1300
    @ashiqwahamedd1300 4 года назад +5

    Allah akbar

  • @islamicbayaansduas1130
    @islamicbayaansduas1130 4 года назад +7

    Non - muslims veetla festival's appo muslims ku edhavadhu sweets , sapadu kuduthaal namba adhai vaangalaama??? Vanga kudaadha??? Konja sollunga plzzz in shaa Allah

    • @soundmart661
      @soundmart661 4 года назад

      Nanum iduka badil edirpakirren

    • @roseeeee776
      @roseeeee776 3 года назад

      andha god kaaga vechu saami kumbutoo illa padayal pannunadho sapda kudadhu, summa kuduthangana sapdalam☺

  • @mumtajbee3682
    @mumtajbee3682 2 года назад +1

    Assalamualaikum

  • @AfrinAfrin-p1h
    @AfrinAfrin-p1h 11 месяцев назад

    Punaiku udambu seri illaina enna seivathu

  • @ManiKandan-eo3rn
    @ManiKandan-eo3rn 4 года назад +1

    Nice

  • @MymoonMymoon-z3w
    @MymoonMymoon-z3w Год назад

    Ennoda cat Riza🥰

  • @islamicbayaansduas1130
    @islamicbayaansduas1130 4 года назад +4

    Veedu (house) lease ku irukkalaama??? Irukkalaama na reason??? Irukka kudaadhu na adhuku reason??? Sollunga in shaa Allah

  • @SajanSajan-yw2qi
    @SajanSajan-yw2qi 4 года назад +2

    I love cAts💕💕

  • @Carestraypaws
    @Carestraypaws 2 месяца назад

    ❤❤❤❤ assalam walekum animal lovers Sujatha ❤ helping Nature animals lovers ❤️😻 save the Street cat and dog 🐕 Please don't hurt me 😭 Dog 🐕 and cat

  • @appas7880
    @appas7880 2 года назад

    Bro masjid kull cat eduthu valartha harama aa

  • @SumeahaRamzin
    @SumeahaRamzin Год назад

    Can we sell cats for money ?

  • @fathimaaashika6409
    @fathimaaashika6409 2 года назад

    Pls fish valarkalama?

  • @royalmaster1941
    @royalmaster1941 Год назад

    அல்ஹம்துலில்லாஹ், நாங்களும் பூனை வைத்தோம். கடந்த இரண்டு நாட்களாக அதை காணவில்லை. தொழுகும் பொழுது எங்கள் விரிப்பின் முன் படுத்து கொள்ளும்.
    அது திரும்ப வர தூஆ செய்யுங்கள்

  • @funnyboy7053
    @funnyboy7053 2 года назад

    Pune bayan semme

  • @umThahira
    @umThahira 2 месяца назад

    இமாம்கள் எல்லாரும் பூனை வளக்கலாம்னு சொல்லிறீங்க
    அதன் பின் விளைவுகளையும் சொல்லுங்க....
    எங்க வீட்டு பிள்ளைங்க persion cat வாங்கி தந்தாலே தா னு கேட்டு மல்லுக்கட்டுதுக
    நாட்டு பூனை வாருங்கள் என்று சொன்னால் அது கத்தும், சேட்டை பண்ணும் , னு மண்டைய கழுவுதுக பிள்ளைகள்.
    நாங்க வாங்கி கொடுக்கலனாலும் மாமா மாறுமார்கள் கிட்ட கேட்டு
    புள்ள ஆசைப்படுதுன்னு வாங்கி கொடுத்து.....
    அந்த corporate cat க்கு
    சாப்பாட்டுக்கு இந்திய ரூபாயில் ஆயிரம் ரூபாய்
    அது toilet போக litter க்கு 1000₹
    காது clean பண்ண solution
    முடி உதிர்தல் தடுக்க lotion
    Tick வராம இருக்க shampoo
    வாந்தி மருந்து
    Deworming மாத்திரை
    Omega 3&6 tonic
    Treat
    Tin food
    Toys
    தடுப்பூசி.........
    ஒரு வருடத்தில் ₹47,000 இந்திய ரூபாய் நாற்பத்தி ஏழாயிரம் செலவு செய்ய கட்டாயப்படுத்தும் குடும்பத்திற்கு என்ன சொல்றீங்க இமாம்????????
    அதுக்கு மேல
    வீடே ரணகளம் ஆகுது
    அங்கங்கே அது சாப்பாட்டை இழுத்துக்கொண்டு போய் வச்சு சாப்பிட்டு வீடு எங்கும் எரும்பு
    வர விருந்தாளிகளுக்கு தொல்லை
    வீடு எங்கும் முடி bed ,sofa, towel, fan, குடிக்கும் தண்ணீரில் கூட முடி பறந்து வந்து விழும்.
    செலவு பெரிய அளவில் உள்ளது
    இதுனால பெரிய பிரச்சனைங்க
    நிம்மதி இல்லை, அதையும் சேர்த்து இமாம்கள் சொன்னீங்கன்னா கொஞ்சம் புண்ணியமா போகும் உங்களுக்கு.

  • @pareedahaneefa44
    @pareedahaneefa44 3 года назад

    Puney kadital ornejampattal visamakuma

  • @musharaf.a2818
    @musharaf.a2818 2 года назад

    Cat sale pannalama hajrath haram or halal

  • @fafalin3169
    @fafalin3169 4 года назад +1

    😊❤❤❤❤

  • @asimseinuladeen9108
    @asimseinuladeen9108 4 года назад +1

    Assalamualaikum what’s your opinion about the SL Amana bank loan system pls explain

  • @kairuchaan
    @kairuchaan 2 года назад +1

    Punai veetil vandhu uraginal artham yenna??

    • @basithnoorullah-ug8di
      @basithnoorullah-ug8di Год назад +1

      எடுத்து வழங்க நன்பா .. புன்னியம் தானே .....

    • @Afsardheen77
      @Afsardheen77 Год назад +1

      இதில் ஒரு அர்த்தமும் இல்லை... பிடித்திருந்தால் வளருங்கள் சகோ.....

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 года назад +2

    Cats living home increase of wealth health and happiness in my experience. please all are living cats

  • @abdulkadher5239
    @abdulkadher5239 Год назад

    பூனையின் சிறுநீர் படுக்கையில் பட்டால் என்ன செய்வது என்று சொல்லுங்கள் ஹஜ்ரத் அவர்களே...... நான் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

  • @aneesfahima2710
    @aneesfahima2710 4 года назад

    👍👍

  • @mohamedirfan2274
    @mohamedirfan2274 3 года назад +3

    Can we sell cats? Is it haram or Hallal

  • @mohamadaliabdulshukoor6860
    @mohamadaliabdulshukoor6860 4 года назад +1

    ❤🌹🌹❤🌹❤❤❤❤❤👍

  • @HG_gaming-A-786
    @HG_gaming-A-786 Год назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் எங்கள் வீட்டில் என் பையன் இரண்டு பூனைகள் வளர்த்து வருகிறார் அது தொழுகும் இடத்தில் வந்து நிற்கிறது நான் துரத்தி துரத்தி விடுவேன் அது பாவமா

    • @ummueesaa2400
      @ummueesaa2400 9 месяцев назад

      அது தொழும் இடத்துக்கு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை

  • @nargeesnaridsha5888
    @nargeesnaridsha5888 4 года назад

    Veetil muyal valarkalama

  • @jannthulfirdhouse1621
    @jannthulfirdhouse1621 3 года назад +1

    Assalamu alaikum கனவில் வந்து பூனை அழுதால் என்ன காரணம் sollunga. Oru ketta kanave varuthu konju sollungA....

    • @vsghssjcsgsjaja9624
      @vsghssjcsgsjaja9624 3 года назад

      நேரில் உணவு கொடுக்காததால் கனவில் வந்து அழுதிருக்கும்

    • @Afsardheen77
      @Afsardheen77 Год назад

      கெட்ட கனவுகள் ஷைத்தான் இடத்தில் இருந்து வருவதாகும்.....அதை கண்டு கொள்ளாமல் இருங்கள்..... தொழுகை மூலமும் துஆ மூலமும் இறைவனிடத்தில் உதவி தேடுங்கள்

  • @Laflyahamed2005-gn2km
    @Laflyahamed2005-gn2km 10 месяцев назад

    Karuppu poonai valarkkalama

  • @mohammednihal7479
    @mohammednihal7479 4 года назад +2

    Why put dislike 😠😠😠

  • @sheikabdul4116
    @sheikabdul4116 4 года назад +1

    please konjam nadalumanrathil law pass pannalamaa endru sollungal

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h 4 года назад

      Nadalumanthrala neeya ya poi law pass panra😂🤣🤣

  • @nowfal4597
    @nowfal4597 4 года назад

    Thalaiva na piranthathalirunthu poonai cat 🐈 nenaikuren cat kooda palagiruken

  • @arahman_2000
    @arahman_2000 4 года назад +2

    Assalamu alikkum

  • @SyiadKadir
    @SyiadKadir 10 месяцев назад

    My cat is Mochu Kutty,Appuchi,Mohammed Assalam and Baby Kutty

  • @Nawasm-gj4eq
    @Nawasm-gj4eq Год назад

    அஸ்ஸலாமு அ..... ஹழ்ரத் கேள்வி ஓன்று கட்டாயம் விடை தருவிங்கள் இன்ஷா அல்லாஹ் . கிராம புரங்களில் ஆடு,மாடு இவற்றின் ஸானங்களை (எறு) மக்கள் பணத்திற்காக விற்பனை செய்கின்றார்கள். இதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது .கூடுமா கூடாதா . தயவு செய்து விளங்கப்படுத்தவும். ❤❤❤ p

    • @ummueesaa2400
      @ummueesaa2400 9 месяцев назад

      தாராளமாக விற்கலாம். ஏன் என்றால் அவை நஜீஸ் கிடையாது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்டுத் தொழுவத்திலே தொழுது உள்ளார்கள்

  • @riyasherin6359
    @riyasherin6359 4 года назад +6

    My 🐱 name is "Aalil" ❤

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 4 года назад +2

    நாய் வளர்க்கலாமா பதிவு போடவும்

  • @ahamedaquatic2240
    @ahamedaquatic2240 3 года назад +4

    பூனை விற்பனை செய்யலாமா

  • @rrarowatertechnology4546
    @rrarowatertechnology4546 3 года назад

    I LOVE CAT

  • @rasmitharaa5866
    @rasmitharaa5866 4 года назад +1

    My prolonged doubt ...

  • @aafiqaqeel7898
    @aafiqaqeel7898 4 года назад

    Pengal wudu seitha pirahu thalai la erunthu scarf naluvi vittal wudu muriyammal erukuma

  • @muvaffikasireen7141
    @muvaffikasireen7141 2 года назад

    பூனை வியாபாரம் கூடுமா ? Pls rly

  • @shumsfaridakhan6940
    @shumsfaridakhan6940 4 года назад +4

    HAZRATH I KNOW THAT CATS FUR THE HAIR SILLY ALL OVER THE HOUSE AND FOR THE ALERGIC PEOPLE IT'S NOT GOOD AND CANT BREATHE

  • @a.jannaa901
    @a.jannaa901 4 года назад +3

    Love birds valarkalama

  • @ashrafali-rt5mg
    @ashrafali-rt5mg 2 года назад

    தொழுது கொண்டிருக்கும் பொழுது பூனை வந்து தொழுகும் இடத்தில் படுத்துக் கொண்டால் என்ன செய்வது

  • @simplyexpriment6053
    @simplyexpriment6053 2 года назад

    My cat name is 😺Bujji

  • @sathyasath363
    @sathyasath363 7 месяцев назад

    Punnai detha annal nallatha vittirukku

  • @messengerchannelmc5021
    @messengerchannelmc5021 4 года назад +6

    TV பார்த்தால் உளு முறியுமா

  • @DarkDevilEditz-z6d
    @DarkDevilEditz-z6d 2 года назад +2

    எனக்கு பூனை ரொம்ப பிடிக்கும் ஆனா எங்க அம்மா வழக்க வேணாம் சொல்றாங்க

    • @kskathirawankandan1283
      @kskathirawankandan1283 2 года назад +1

      நாய் வளர்க்கப் பாருங்கள்..பூனை மிகவும் அசுத்தமான மிருகம்.

    • @nishabanu4610
      @nishabanu4610 2 года назад

      @@kskathirawankandan1283 dog thaan asuthamanathu

    • @Afsardheen77
      @Afsardheen77 Год назад

      ​@@kskathirawankandan1283நாய் தான் இப்போது வெறி பிடித்து ஆள்களை கடித்து கொண்டு இருக்கிறது.... நான் கூறவில்லை. ஊடகங்கள் கூறுகிறது...

  • @narmikhan5340
    @narmikhan5340 4 года назад +3

    பூனை விர்க்கலமா மார்க்கத்தில் அனுமதி அளிக்கிறது

  • @imtiyazk6905
    @imtiyazk6905 2 года назад

    My cat name ariyan walaikum assalam u

  • @anbaesivam356
    @anbaesivam356 2 года назад

    Yarukathu poonai venum... Rental house athan valaka mudiyala

  • @tamilanasik2239
    @tamilanasik2239 4 года назад +3

    இஸ்லாமிய மதத்தில் ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கலாமா?

    • @kskathirawankandan1283
      @kskathirawankandan1283 2 года назад

      இதைச் செய்யக் கூடாது அதைச் செய்யக் கூடாது என பல கட்டுப் பாடுகளை வைத்துக் கொள்ளாமல் அல்லா என்ற இறைவனை மட்டும் நம்புங்கள்.

  • @nishanisha9763
    @nishanisha9763 4 года назад

    🐰

  • @mohamedsafeer9183
    @mohamedsafeer9183 2 года назад

    Anta punai sathuttu i love my baby😭😂

  • @newtrendscollections7307
    @newtrendscollections7307 4 года назад

    Vera oru poonai Namma veetukku vanthu veetirkul urine ponal nallathaa kettathaa...sollunga aiyaa...

    • @Afsardheen77
      @Afsardheen77 Год назад

      சகுனம் பார்ப்பது இஸ்லாம் கூறவில்லை......அது யூரின் போவது அதன் பிரச்சினை..... நடப்பதெல்லாம் இறைவன் நாட்டம் மட்டுமே

  • @naturalgreens1791
    @naturalgreens1791 4 года назад

    Love birds valarkurom athu sariya and thavara

  • @shaheelshaheel5988
    @shaheelshaheel5988 3 года назад

    Fish walaga eluma bad room la waiga eluma

  • @priyasai6901
    @priyasai6901 4 года назад

    Seriously cat valakalama nu kuda doubts kepangala 🙄 enoda friend muslim than but he have more then 10 cat in his home... Even enga vetula enoda first pet cat than upto still.

  • @ashiqmohamed5167
    @ashiqmohamed5167 4 года назад

    Car sales is good to bad. I Islam cat sale Is this correct

  • @firthosehusam6289
    @firthosehusam6289 4 года назад

    Jasakku mullahu hair

  • @குரான்கன்ணியமானது

    உங்களுக்கு இதுதான் ஹதீஸ் இது அல்லாஹ் விடம் இருந்து வந்த வஹி யா

    • @ahamedilham260
      @ahamedilham260 3 года назад

      நீங்கள் "வஹீ" என்பதை என்னவாக நினைக்கிறீர்கள்?

  • @mubinaparvin5521
    @mubinaparvin5521 3 года назад

    Iike cat my name Mubeena

  • @saalaff4834
    @saalaff4834 3 года назад

    Insha allah cat candippaka varum

  • @aleemwarrior4156
    @aleemwarrior4156 4 года назад

    Cat sales pana lama