தலைக்கு கொஞ்சமா பூ வச்சாலும் இப்படி கட்டி வச்சிக்கனும்/ jasmine flowers string.

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 май 2022
  • #flowerstring#radharamarao
    முல்லை பூ மாலை (மதுரை மல்லி கட்டு)
    • மதுரை மல்லி போல் முல்ல...
    variety flower string playlist
    • Flower String
    please watch my previous videos and subscribe my channel.

Комментарии • 49

  • @kamesraj592
    @kamesraj592 2 месяца назад +3

    மாமி உங்களுடைய video பார்க்கறேன் நல்ல புரிதலோடு பேச்சு விதம் அருமை நன்றி மாமி நீங்க உங்களை சார்ந்தவர்கள் நல்லா இருக்கனும்.❤🙏👌

  • @shanthibharathi8593
    @shanthibharathi8593 Месяц назад +1

    Nalla puriera mathiri sollithanthenga rompa thanks ma❤

  • @janisranisampath6843
    @janisranisampath6843 2 месяца назад +1

    நல்ல பயனுள்ள பதிவு அருமை மாமி விளக்கம் சூப்பர்

  • @jeyalakshmi7202
    @jeyalakshmi7202 Год назад +1

    Excellant video.jasmine flowers and your explanation grand feast to eyes and soul

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 Год назад +1

    When started my life in.madurai. i learnt to tie this style from a girl who sold me mallipoo daily..very nice video n very useful too

  • @hemagowri8915
    @hemagowri8915 2 года назад +1

    எனக்கு மிகவும் பிடித்த video. Thank you mami.

  • @mohankalyani2707
    @mohankalyani2707 2 месяца назад

    Nan madurai ill iruntheyn enkku kuda ipp padi katta theyiriyathu ippa katta theyirinthu kondayn katti kanpith thathrkku nandri 🙏🏻🙏🏻

  • @morphingmandalas8703
    @morphingmandalas8703 2 месяца назад

    clearly said...no confusion

  • @hemagowri8915
    @hemagowri8915 2 года назад +4

    பூக்கள் நிறைய பிடிக்கவும் டிப்ஸ் சொல்லுங்க.

  • @gowrigowrihari4823
    @gowrigowrihari4823 2 года назад +13

    மாமி நீங்க மாதம் மளிகை வீடியோ போடுங்கோ?வார காய்கறி வீடியோ போடுங்கோ? மாத saving பத்தி வீடியோ போடுங்கோ மாமி.ப்ளீஸ்

  • @lalitham3856
    @lalitham3856 2 года назад

    Nice live explanations

  • @sumanthhs3815
    @sumanthhs3815 2 года назад

    Superb very well explained 👏 I think this is a best video for ever 💛😍

  • @monarahavendran5802
    @monarahavendran5802 2 года назад

    Very nice 👌 👍

  • @srinedhisamayal9238
    @srinedhisamayal9238 2 года назад

    -Super nice

  • @arulpandiyan9034
    @arulpandiyan9034 Месяц назад

    Gjf❤

  • @sankarseetha5153
    @sankarseetha5153 11 месяцев назад

    Well explained. Super 👍👍👍

  • @sujathaswaminathan2755
    @sujathaswaminathan2755 2 года назад

    👌👌👌👍

  • @sonajaisonajai7224
    @sonajaisonajai7224 2 года назад +1

    Supper mami

  • @yellowlotus417
    @yellowlotus417 2 года назад

    கண்டிப்பாக ட்ரை பண்ணுகிறேன் மாமி. நன்றி.

  • @UmamaheswariDurairajan
    @UmamaheswariDurairajan Месяц назад

    👌👌👌

  • @dharmavaramjayanthi2444
    @dharmavaramjayanthi2444 2 года назад +1

    Super ❤️ well explained 👌

  • @ushasukumaran677
    @ushasukumaran677 2 года назад

    👌👌👌👌

  • @rajeshelongo1187
    @rajeshelongo1187 2 месяца назад

    👌👌👌👌👌👌

  • @user-eb9hi2uc2e
    @user-eb9hi2uc2e 3 месяца назад

    💕💕

  • @margretmanoranjitham2669
    @margretmanoranjitham2669 2 месяца назад +1

    Ithu iruvachi malli illa athu neelama irukum ...

    • @radharamarao8334
      @radharamarao8334  2 месяца назад

      எந்த மல்லியாக இருந்தாலும் பூ கட்டும் முறை மதுரை மல்லி கட்டு.

  • @sahayacelin8947
    @sahayacelin8947 11 месяцев назад

    🎉

  • @vijayaraman3938
    @vijayaraman3938 2 месяца назад

    Hi mam iam ur fan. Please tell the tips of growing Mallika flower at home kambu neetam is our home

    • @radharamarao8334
      @radharamarao8334  2 месяца назад

      மல்லிகை செடியின் ஒவ்வொரு கிளையையும் நுணி பகுதி விட்டு மீதி இலைகளை அடிக்கடி உறுவி விட வேண்டும்.உபயோகித்த காப்பித்தூள்,டீ தூள் அரிசி களைந்த நீரை தொடர்ந்து ஊற்றி வந்தால் செடியில் நிறைய பூ கிடைக்கும்.

  • @vijayaraman3938
    @vijayaraman3938 2 месяца назад

    It is already there inour homethe plant.

  • @user-jo9pt4rz3h
    @user-jo9pt4rz3h 2 месяца назад

    பழையநாள்முறையில் கர்பிணிபெண்களுக்கு ஜடைதைக்கும்வீடியோ போடுங்கள் குறிப்பாகநாக ஜடை

  • @morphingmandalas8703
    @morphingmandalas8703 2 месяца назад

    Mam also pls tell how to start growing flowers in pot from to end for a beginner

    • @radharamarao8334
      @radharamarao8334  2 месяца назад +1

      Sorry.நான் இப்போது apartment ல் குடி இருக்கிறேன்.என்னால் இதை விளக்கி கூற vedio போட இயலாது.

    • @radharamarao8334
      @radharamarao8334  2 месяца назад +1

      Sorry.நான் இப்போது apartment ல் குடி இருக்கிறேன்.என்னால் இதை விளக்கி கூற vedio போட இயலாது.

  • @GanasanA-bq4rj
    @GanasanA-bq4rj 9 месяцев назад

    Poo Korthal video potunga amma

  • @poornimak2050
    @poornimak2050 Год назад

    Neriya poo puka ena uram poda vendum mami

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      கடைகளில் கலப்பு உரம் விற்க்கும், bio என்ற liquid இயற்கை உர விற்பனை கடைகளில் கிடைக்கும்.

  • @lakshmiprabha24
    @lakshmiprabha24 Год назад

    மாமி நமஸ்காரம். நீங்கள் எந்த ஊரில் வசிக்கிறார்கள்.

  • @parameswarijagadeesan6145
    @parameswarijagadeesan6145 Год назад

    சென்னையில் இருவாட்சி செடி எங்கு கிடைக்கும்

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      சென்னையில் விற்க்கும் மல்லிகை பூவையே மதுரை கட்டு கட்டலாம்.

  • @JayaJaya-xc6si
    @JayaJaya-xc6si 2 месяца назад

    இதைதீகுச்சியில்கட்டிகாட்டுங்கசகோதரிகைஎப்படிதிருப்புருங்கதெரியலை

    • @radharamarao8334
      @radharamarao8334  2 месяца назад

      Vedio வை இரண்டு முறை பார்த்தால் உங்களுக்கு புரியும்