விழியலை மேலே செம்மீன் போலே பாடல் | Vizhiyalai Mele Song | Tms | Susheela | Marutha Nattu Veeran .

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 9

  • @natchander4488
    @natchander4488 12 дней назад +5

    Sweet !
    Mind blowing !
    Nice !
    Singing !
    By T M Sounderrajan.. P Suseela !
    Thought provoking !
    Very good !
    Lyrics !
    By kannadasan !
    Excellent !
    Lovely !
    Music by !
    S V Venkatraman !
    NATRAJ CHANDER !

  • @natchander4488
    @natchander4488 12 дней назад +5

    Smart !
    Stylish !
    Smiling !
    Spectacular !
    Sivaji Ganesan !
    Cute !
    Gorgeous !
    Jamunaa...gracefully act in this love scene..
    Beautifully too !
    A nice picturisation of this song !
    NATRAJ CHANDER !

  • @subhabarathy4262
    @subhabarathy4262 11 дней назад +1

    இனிமையான பாடல். S. V. வெங்கட்ராமன் இசை மிகவும் இனிமை.
    கவியரசரின் அழகு வரிகளை TMS ஐயா மற்றும் P. சுசீலாம்மா இருவரும் இனிமையாக பாடுவது மனதிற்கு இதம் சேர்க்கிறது..
    நடிகர் திலகம் +ஜமுனா அழகு ஜோடி.. நிச்சயம் தாம்பூலம், தங்கமலை ரகசியம் போன்ற படங்களிலும் இவர்கள் ஜோடி சேர்ந்துள்ளனர். 🙏.

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 11 дней назад +2

      பாரதி மேடம் வணக்கம் , நல்ல இனிமையான பாடலுக்கு உங்கள் பதிவு மிக்க மகிழ்ச்சி , நன்றி .

    • @subhabarathy4262
      @subhabarathy4262 11 дней назад +1

      @meganathansengalan7041 நன்றி சகோ 😊🙏.

  • @sarojini763
    @sarojini763 12 дней назад +3

    ஆகா கேட்டு கேட்டு மகிழ்ந்த பாடல்

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 12 дней назад +4

    விழி அலை மேல, செம்மீன் போல , விளையாடும் செல்வமே வா ஆ...... குழி விழம் கண்ணங்கள் மலர் போல , ஆ..... அதில் குவிந்திடும் இதழ்கள் காலை பனிப்போல , ஆ...... இளமையான துணையாலே , ஏ...... இனிமையின் உறவால் , ஏ...... இப்படியாக மெய் மறந்து பாடும் ஜோடிகளுக்கு வார்த்தைகள் தந்த கவியரசரின் கவிதைகள் , வானிலிருந்து கவி மழை பொழிவது போல , அதை கேட்கும் செவிகளே , நீங்கள் விருந்து உண்ட பயன் போல , எஸ்.வி.வெங்கட்ராமனின் இசை நீல வானின் வெண்நிலவு போல , டி.எம்.ஸ் & சுசீலா பாடுவது , பொதிகையில் தோன்றும் தென்றல் போல , சிவாஜி , ஜமுனா சேர்ந்து பாடிய காட்சி பார்த்த கண்களுக்கு நல்ல விருந்து போல , கேளுங்கள் , மகிழங்கள் , விமர்சனம் செய்திடுங்கள் , நன்றி .😢

  • @subramanianrs318
    @subramanianrs318 11 дней назад +1

    💕🎶🎵

  • @sarojini763
    @sarojini763 10 дней назад

    ஜமுனா வின் குதிரை நன்றாக ஓடுது. சிவாஜி குதிரை கனம் தாங்காமல் அங்கும் இங்கும் ஓடுது