Комментарии •

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 2 месяца назад +40

    ஆமாம் அம்மா நூறு சதவீதம் உண்மை❤. 92 முதல் படிக்கிறேன். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அபிராமி அந்தாதி முழுவதும் இப்போது எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. அன்னை அபிராமி பல அற்புதமான விஷயங்கள் நடத்தி வருகிறார் என் வாழ்க்கையில். நன்றி சகோதரி❤❤❤

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 Месяц назад +1

      கி ரங்கநாதன். ரகு.

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 3 месяца назад +3

    My favourite paadal ennaku mikavum piditha abirami thaayaar anthaathi tq

  • @rsethuraman
    @rsethuraman 3 месяца назад +6

    ஓம் ஶ்ரீ அபிராமி தேவியே போற்றி போற்றி நமஹா நமஹா போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @vjsha7508
    @vjsha7508 2 месяца назад +17

    எனக்கு ஹார்ட் ஆபரேஷன்
    செய்தபோது இந்த பாடலைஆஸ்பிடலில்மனதில்
    சொல்லி கொண்டேயிருந்தேன். கடந்த
    15 ஆண்டு களாக இன்று ம்
    சொல்லிக்கொண்டு தான் உள்ளேன். அம்மாதான் என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றி
    வருகிறார்கள். 🌺🌺🙏🙏

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 месяца назад +3

    அருமையான தகவல், நன்றி

  • @Jamunaprakash175
    @Jamunaprakash175 2 месяца назад +2

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @arumugamv4656
    @arumugamv4656 2 месяца назад

    Thnx for your valuable message.
    Ohm Sri Maha Periyava Saranam 🙏
    Sri Krishnam Vande Jagatguram 🙏

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 3 месяца назад +1

    Very nice slogam. Thank you very much. 🙏🙏

  • @user-re6hd7un7i
    @user-re6hd7un7i 2 месяца назад +6

    இந்த ஸ்லோகம் மிக அருமை

  • @KrishnanIyer-sx1zs
    @KrishnanIyer-sx1zs 3 месяца назад

    Vaazhga valamudan

  • @sekarc7861
    @sekarc7861 7 дней назад +1

    நன்றிங்க
    சிவாய நம

  • @deepamaths2221
    @deepamaths2221 Месяц назад +1

    Om sree abiramai thayae
    thunai 🙏 ammavasai nayagiyae abirama Valli mukkaniyai tholuvarkoru theengiliyae 🙏🌕

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 3 месяца назад +6

    Nandri amma.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswarik6805
    @rajeswarik6805 2 месяца назад

    ஓம் அபிராமிஅம்மனின் திருவடிகள் சரணம் சரணம் சரணம் அம்மா

  • @subhasrinivasan3405
    @subhasrinivasan3405 2 месяца назад +5

    nantri payanulla thagaval

  • @sumathikannan3340
    @sumathikannan3340 3 месяца назад +4

    Nandri Amma

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 месяца назад +1

    Excellent

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 2 месяца назад +4

    Om Abirami thaye potri potri

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 3 месяца назад +2

    Thanks akka

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 2 месяца назад +2

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 2 месяца назад +2

    Om sakthi thayae om sakthi thayae ❤❤❤🙏🙏🙏

  • @user-zo9sc9pd4g
    @user-zo9sc9pd4g 2 месяца назад +1

    Om sri abirami thaye potri potri ❤❤🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

  • @thangamuthuveerappan8599
    @thangamuthuveerappan8599 2 месяца назад

    Nantri amma🎉🎉🎉🎉🎉🎉

  • @user-gp2lw2rl1p
    @user-gp2lw2rl1p 3 месяца назад

    Super,thank u madam

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym 2 месяца назад

    அருமை அம்மா.

  • @Maanu1111
    @Maanu1111 2 месяца назад +11

    அபிராமிஅந்தாதிபாடல்இதுஸ்லோகம்என்றுசொல்வதைவிடபாடல்என்றுசொல்வதுசரியாகஇருக்கும்

    • @ramanjan46
      @ramanjan46 2 месяца назад +2

      இது மந்திரங்கள் அடங்கிய பாடல்கள் ஆதலால் ஸ்லோகம் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பலன் அடங்கியது .

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 3 месяца назад +2

    Mikavum importenl pathivukal sakothari

  • @yogarasu4509
    @yogarasu4509 2 месяца назад +1

    நன்றி

  • @bhuvaneswarikannan2199
    @bhuvaneswarikannan2199 Месяц назад +2

    Jai Shree Ram.
    Kindly follow the guidelines which u give to people. Because people take this . As u said the three slogas u also should complete that with ஆத்தாளை song. God bless

  • @thenmozhimozhi8521
    @thenmozhimozhi8521 3 месяца назад +1

    Thank you mam 🎉

  • @senthilkumarp9537
    @senthilkumarp9537 2 месяца назад

    Thaks madam.

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 2 месяца назад

    Om Abirami Thaye Charanam

  • @mpdinesh1358
    @mpdinesh1358 7 дней назад

    Om namasivaya om sakthi parasakthi om nandhikeshwaraya namo namaha shivaya namaha

  • @KrishnanIyer-sx1zs
    @KrishnanIyer-sx1zs 3 месяца назад

    Mikka nandri

  • @RajaRaja-vz9pz
    @RajaRaja-vz9pz 2 месяца назад

    Thanksyoumam

  • @rajamrajalingaraja8493
    @rajamrajalingaraja8493 2 месяца назад

    🙏VAAZLHA NARBAVI AMMA THANKS AMMA🙏👍👌💕

  • @gayathrisathyanarayanan4757
    @gayathrisathyanarayanan4757 2 месяца назад

    Thank u very much

  • @lsenthilkumar2327
    @lsenthilkumar2327 2 месяца назад +1

    Good. If you tell the song number in Abirami Anthathi it will be very convenient.

  • @indranis795
    @indranis795 Месяц назад

    Ohm srì Abirami amma potri potri

  • @GeethaKumar-fc5si
    @GeethaKumar-fc5si 2 месяца назад

    Tq

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 3 месяца назад

    Abirami thunai

  • @radhasrinivasan4721
    @radhasrinivasan4721 2 месяца назад +1

    Tq so much
    Mudinja yennaku 33 vadu slogam sollugha please.

  • @ranganathan4286
    @ranganathan4286 3 месяца назад +1

    ENGAL GURUJI UDAL AROKYAM MATRUM NEENDAAYULUDAN VAZHZAVENDUM AMMAM ARUL PURIYAVENDUM

  • @sukanyakrishnamohan6735
    @sukanyakrishnamohan6735 2 месяца назад +5

    முதல்பாடல்-பணியேன் ஒருவரை, இரண்டாவது பாடல்-என்னே இனி உன்னை,அச்சுப்பிழை திருத்தவும்

  • @sujathasreenivasan2723
    @sujathasreenivasan2723 2 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @chandrakumarinb3655
    @chandrakumarinb3655 2 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthiguna8811
    @shanthiguna8811 2 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 3 месяца назад +10

    அருமையான பாடல்கள்..அருமையான விளக்கம்.நன்றி...அபிராமி அன்னையே போற்றி! போற்றி!!

  • @baskersaro
    @baskersaro 2 месяца назад

    Devi saranam saranam.

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 23 дня назад

    Thank you madam but I don't have a se😢perate pooja room but I will do it from now

  • @meenakshisundaramthirunavu4830
    @meenakshisundaramthirunavu4830 2 месяца назад +1

    நூற்பயன் வரியில் பிழை உள்ளது. மூன்றாவது வரியை கீழ்க்கண்டவாறு திருத்திக்கொள்ளவும்.
    காத்தாளை, அங்கையில் பாசாங் குசமும் கரும்பு வில்லும்

  • @latha8585
    @latha8585 2 месяца назад

    🙏🙏

  • @raja081257
    @raja081257 3 месяца назад +3

    பாடல்கள் 24, 25 மற்றும் 80

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 12 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meemas9169
    @meemas9169 3 месяца назад

    Omsakthipotre

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 2 месяца назад

    We should chant the 108 th Slokam first and then chant the 3 slokas as you said.

  • @gajalakshmiasokan2320
    @gajalakshmiasokan2320 2 месяца назад

    In Abirami anthathi song no. 24 , 25 , 80

  • @user-ke8dz7qd1h
    @user-ke8dz7qd1h 12 дней назад

    I have no happiness in my life. Recently three years ago i lost my unmarried son. So shall i say this last slogam.

  • @nalinakshis149
    @nalinakshis149 Месяц назад

    It would have helped if you explained the meaning more and spoke less repeatedly about effects of chanting

  • @heinebursch8940
    @heinebursch8940 2 месяца назад

    Thank you amma

  • @user-cy1cr5jh3u
    @user-cy1cr5jh3u 18 дней назад

    பணியேன் ஒருவரை என்று இருக்க வேண்டும்

  • @lalithabalaji1393
    @lalithabalaji1393 Месяц назад

    Romba varushama.solren

  • @user-cy1cr5jh3u
    @user-cy1cr5jh3u 18 дней назад

    ராதா‌பெங்களூரு

  • @umamaheswari6459
    @umamaheswari6459 3 месяца назад +1

    Husband and wife two persons are always quarelling she is not interested in cooking and to do other household work she is always tension now she is carrying 3monthsold and having back pain &diabetes ithuku entha slogam solla
    Num she is Karthika star rishbarasi Raghu dasai please madam help me because iam 73yrold motherinlaw she went to her mother's house and please help me Madam

    • @raja081257
      @raja081257 3 месяца назад

      90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க
      வருந்தா வகைஎன் மனத்தாமரையினில் வந்துபுதுந்து
      இருந்தாள் பழைய இருப்பிடமாக இனிஎனக்குப்
      பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு
      விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

    • @raja081257
      @raja081257 3 месяца назад +1

      அபிராமி அந்தாதி தினமும் கேளுங்கள்.

    • @jeevanyaayyandurai1674
      @jeevanyaayyandurai1674 3 месяца назад

      தீரா நோய் தீரும் பாட 24

  • @shanthisankar1703
    @shanthisankar1703 3 месяца назад

    🎉என் பையனுக்கு அக்கவுண்ட் ஜாப் ல் வேலை கிடைக்க ணும் அதுக்கு எந்த ஸலோகம்

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_ 3 месяца назад

      பதிவு போடுகிறேன் அம்மா 🙏

    • @maragathavalli7973
      @maragathavalli7973 3 месяца назад +2

      மேம் பாம்பன் சாமி கள் எழு தி ய ச ஸ் திர ப தந் தம் படி யுங் க ள்
      27டைம்ஸ் டெய்லி

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 2 месяца назад +1

    ஓம் ஶ்ரீ அபிராமி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🌸🌸🌸🌸