06.10.2024|அதிகாலை நற்கருணை ஆராதனை| Daily Adoration in Tamil| Eucharist| Pesum Manangal| Fr Manuvel

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024

Комментарии • 27

  • @reenaantonybabu9271
    @reenaantonybabu9271 5 дней назад +3

    அன்பின் நற்கருணை நாதரே உமக்கு கோடானகோடி நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyamathi4571
    @jeyamathi4571 5 дней назад +2

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே உம்மை போற்றி துதிக்கிறோம் போற்றி புகழ்கிறோம் போற்றி ஆராதிக்கின்றோம் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @margaretammal5690
    @margaretammal5690 5 дней назад +2

    இயேசுவே என் தெய்வமே என் அன்பரே எங்கள் தேவைகளை நிறைவேற்றுபவரே நன்றிஇயேசுவே நன்றிஇயேசுவே. என் பிள்ளைகளுக்கு பொறுமையை கட்டளையிட்டருளும் ஞானத்தைத்தந்து ஆசீர்வதித்து வழிநடத்தியருளும் ❤ஆண்டவரே உமக்கே புகழும் மகிமையும் என்றென்றும் ❤உமக்கே நன்றி நன்றி ❤

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 4 дня назад +1

    அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே தொடர்ந்து எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆமேன்

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 4 дня назад +1

    அன்பின் நற்கருணை ஆண்டவரே உன்னை போற்றுகிறேன் புகழ்கிறேன் ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இன்றைய நாளில் இந்த வாரம் முழுவதும் நீ செய்யப்போகும் எல்லா நன்மைகளுக்காகவும் உனக்கு நன்றி கூறுகிறேன் ஆண்டவரே ஆமென்

  • @bubblycutzz302
    @bubblycutzz302 5 дней назад +2

    அன்பின் நற்கருனை நாதரே உம்மை போற்றுகிறேன் என் குடும்பத்தில் அமைதி தந்தருளும் ஆம் என் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் எங்களுக்காக வேண்டி கொள்ளவும் 🙏🙏🙏🙏🙏

  • @vasanthijulie6778
    @vasanthijulie6778 5 дней назад +1

    ❤Appa Nandri ya Nambikai❤Amen 🙏Amen 🙏Amen 🙏

  • @lillytherasa511
    @lillytherasa511 5 дней назад +2

    ❤❤Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️ thank you jesussmen

  • @bawanthifernando6245
    @bawanthifernando6245 4 дня назад

    அன்பின் நற்கருணை ஆண்டவரே....ஆறுதலான வேத வார்த்தைகள் ...விளக்கத்துடன் குருவானவரின் ஆசிகள் நன்றி இறைவா....சண்டை சச்சரவுகள்....இன்றி வாழ அருள் தாரும் ஆமென்.🙏🙏
    ..

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 4 дня назад

    நற்கருணை ஆண்டவரே உமக்கே ஆராதனை செய்கின்றேன். ஆமென்...

  • @ranimaran2396
    @ranimaran2396 4 дня назад

    நற்கருணை ஆண்டவரே என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @AngelMary-r4r
    @AngelMary-r4r 4 дня назад

    🙏நற்கருணை நாதரே என் பேரனுக்கு நல்ல உடல் சுகத்தை தாரும் அப்பா 🙏என் மகனுக்கு குழந்தை பாக்கியாத்தை தாரும் என் நல்ல இயேசுவே 🙏💞💞💞🌹🌹

  • @b.t.schannelsuperok8082
    @b.t.schannelsuperok8082 5 дней назад +1

    நன்றி இறைவா

  • @ranimaran2396
    @ranimaran2396 4 дня назад

    நற்கருணை ஆண்டவரே எங்களை காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றி அப்பா ஆண்டவரே என் தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 4 дня назад +1

    Amen appa

  • @vijichristy5211
    @vijichristy5211 5 дней назад +1

    Amen praise God

  • @johnleo6328
    @johnleo6328 5 дней назад +1

    Amen

  • @pmmichael5118
    @pmmichael5118 4 дня назад +1

    AmenAppa🌺💕🌺💕🌺💕✝️✝️✝️✝️✝️💟🌺💕🌺💟💕✝️🙏🙏🙏🙏🙏🙏🙏💕💟💟🌺💕💟🌺💟

  • @ranimaran2396
    @ranimaran2396 4 дня назад

    நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @PriyaSagayaraj-h6k
    @PriyaSagayaraj-h6k 5 дней назад +1

    Amen❤❤❤

  • @HemalathaAlwin
    @HemalathaAlwin 4 дня назад

    Natkarunnai aandawary an husband alwin ku oddambu aarokethaium sugathaium balon tharrum swamy appa Devaney aasirvathium my son and daughter bless pannunga swamy all my children s aasirvathium all my family members aasirvathium may God bless you amen amen amen amen amen amen hallioya hallioya hallioya

  • @arulrosalinrosy4845
    @arulrosalinrosy4845 5 дней назад +1

    இரக்கத்தின் இறைவா உம்மை ஆராதித்து வணங்குகிறோம்..ஆம் தகப்பனே எம் குடும்பத்தில் எனக்கும் என் மாமியாருக்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளமுடியாமல் மனப்போராட்டம் இந்த மனக்காயங்களில் இருந்து விடுதலை தாரும் இயேசுவே ஆமென் 🙏🏽🙏🏽🙏🏽

    • @marypriya2403
      @marypriya2403 5 дней назад

      நற்கருணை நாதரே என்னை பலபடுத்தி திடன்கொள்ளவும் கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே நன்றி இறைவா நன்றி

  • @daisyranithiraviyam6290
    @daisyranithiraviyam6290 4 дня назад

    Jesus is my saviour amen

  • @helenfernando3416
    @helenfernando3416 4 дня назад

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 4 дня назад

    Amen