விதிமாற்றும் வித்தகர் மூட்டை சுவாமியின் விசித்திர விளையாட்டு !!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии •

  • @SureshN-ne5vg
    @SureshN-ne5vg 3 месяца назад +2

    ஓம் சற்குருவே சரனம் சரனம் சரனம் 🙏🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏 போற்றி போற்றி போற்றி 🙏🦋🙏🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 3 месяца назад +4

    அப்பா கேட்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.💐💐🌼

  • @kathiresankalidasss4259
    @kathiresankalidasss4259 3 месяца назад +5

    சற்குருவே சரணம்....

  • @sudhakarrsudha5617
    @sudhakarrsudha5617 3 месяца назад +7

    சர்குருவே உன் திருவடி சரணம். என் கஷ்டங்கள் எல்லாம் உன்னிடம் தினமும் சொல்லி அழுகிறேன் என் பிரச்சனைகளை தீர்க்க நீங்கள்தான் ஒரு வழி காட்ட வேண்டும்.

    • @pesumdeivamkodiswami
      @pesumdeivamkodiswami  3 месяца назад +1

      *உங்கள் இஷ்டம் விருப்பம் பிரியம் எந்த தெய்வத்தின் மேல் இருக்கிறதோ (கோடி சுவாமி அல்லது கணக்கன்பட்டி சுவாமி அல்லது **_உங்கள் இஷ்டம் எதுவோ அதன்படி_** ), அந்த இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு,*
      உங்களது இந்த முக்கியமான கோரிக்கையுடன் மற்ற கோரிக்கைகள் ஏதாவது இருந்தாலும் அவைகளையும் சேர்த்து சொல்லி... _ஒன்பது முறை_ திரும்பத் திரும்ப சொல்லி விண்ணப்பித்து பிரார்த்தனை செய்யவும். இதற்கு ஒரு 10 நிமிடங்கள் ஆகும். பிறகு உங்களது இஷ்ட தெய்வத்தின் பெயரை மட்டும் திரும்பத் திரும்ப உச்சரித்து ஒரு 10 நிமிடங்கள் நாம ஜெபம் செய்யவும். மொத்தம் எல்லாம் சேர்த்து, 20 நிமிடங்கள் ஆகும். இதுபோல் 9 நாட்கள் செய்யவும். நல்ல முன்னேற்றம் தெரியவரும். பிறகு 21 நாள் வரை அதைத் தொடரவும். பாக்கி இருக்கும் கஷ்டங்களும் குறையும். *பிறகு இவைகள் எல்லாம் உங்களது தினசரி வாழ்க்கை பழக்கமாகவே மாறிவிடும்!.. அப்போது, எப்பொழுதுமே நல்ல காலம் தான் என்ற நிலை வந்து விடும்!!!* (என் பிரார்த்தனையும் நிச்சயமாக உண்டு!).

  • @arivazhaganrsyarivazhagan9773
    @arivazhaganrsyarivazhagan9773 3 месяца назад +4

    சர்குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p 3 месяца назад +2

    ஓம் ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த சற்குரு ஐயா நமசிவசி வாழ்க வளமுடன் நேர்மையாக நல்லதே நடக்கும் சற்குரு ஐயா நன்றி

  • @urmilabhaskar4979
    @urmilabhaskar4979 2 месяца назад +1

    Sargyruvae Saranam.

  • @manivannanr2257
    @manivannanr2257 2 месяца назад +1

    என்னுடைய மாமா உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளர் அவர் குணமடைய பிரத்தனை செய்யுங்கள்