பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே முந்தானை இங்கே குடையாக மாறுமே சாரல் பட்டதால் பூ வெடிக்குமே ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆஅ.ஆஅ..ஹோ பூவாடை காற்று லல லல்லா வந்து ஆடை தீண்டுமே லல லல்லா முந்தானை இங்கே லல லல்லா குடையாக மாறுமே லல லல்லா பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ சுகம் பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ சுகம் காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி.. இது தானே மோகம் பபப்பா… ஒரு பூவின் தாகம் பபப்பா… குடையோடு நனையாதோ பூங்காவனம் ஓபூவாடை காற்று லல லல்லா வந்து ஆடை தீண்டுமே லல லல்லா முந்தானை இங்கே லல லல்லா குடையாக மாறுமே லல லல்லா ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை.. காணாததன்றோ ஆண் வாசனை ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை. காணாததன்றோ ஆண் வாசனை அம்பிகை தங்கை என்று கிண்டுதே ஆசை வண்டு துள்ளுதே ரோஜா செண்டு சூடு கண்டு இரு கண்ணின் ஓரம் பபப்பா… நிறம் மாறும் நேரம் பபப்பா… மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம் ஹே பூவாடை காற்று லல லல்லா வந்து ஆடை தீண்டுமே லல லல்லா முந்தானை இங்கே லல லல்லா குடையாக மாறுமே லல லல்லா சாரல் பட்டதால் பூ வெடிக்குமே ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆஅ..ஆஅ..ஆ ஓபூவாடை காற்று லல லல்லா வந்து ஆடை தீண்டுமே லல லல்லா முந்தானை இங்கே லல லல்லா குடையாக மாறுமே லல லல்லா -- வைரமுத்து
பூவாடை காற்று
வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே
குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே
ஆஅ.ஆஅ..ஹோ
பூவாடை காற்று
லல லல்லா
வந்து ஆடை தீண்டுமே
லல லல்லா
முந்தானை இங்கே
லல லல்லா
குடையாக மாறுமே
லல லல்லா
பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்
பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்
காணாத பூவின் ஜாதி
நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி..
இது தானே மோகம்
பபப்பா…
ஒரு பூவின் தாகம்
பபப்பா…
குடையோடு நனையாதோ
பூங்காவனம்
ஓபூவாடை காற்று
லல லல்லா
வந்து ஆடை தீண்டுமே
லல லல்லா
முந்தானை இங்கே
லல லல்லா
குடையாக மாறுமே
லல லல்லா
ஏங்கும் இளமாலை
விரல் தீண்டும் சுக வேளை..
காணாததன்றோ ஆண் வாசனை
ஏங்கும் இளமாலை
விரல் தீண்டும் சுக வேளை.
காணாததன்றோ ஆண் வாசனை
அம்பிகை தங்கை என்று
கிண்டுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜா செண்டு சூடு கண்டு
இரு கண்ணின் ஓரம்
பபப்பா…
நிறம் மாறும் நேரம்
பபப்பா…
மார்பில் விழும் மாலைகளின்
ஆலிங்கனம்
ஹே பூவாடை காற்று
லல லல்லா
வந்து ஆடை தீண்டுமே
லல லல்லா
முந்தானை இங்கே
லல லல்லா
குடையாக மாறுமே
லல லல்லா
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே
ஆஅ..ஆஅ..ஆ
ஓபூவாடை காற்று
லல லல்லா
வந்து ஆடை தீண்டுமே
லல லல்லா
முந்தானை இங்கே
லல லல்லா
குடையாக மாறுமே
லல லல்லா
-- வைரமுத்து
என் பள்ளிக்கால நினைவுகள், நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த பாடலை கேட்கிறேன்,
யோவ் கிருஷ்ணா.போயா.👍🙏🙏🙏 sooooper
Is Krishna who gave voice to Mohan in all his movies?
தினமும் இந்த பாடல் கேட்கீங்களா✋️🙋♀️🙋♂️🙋♀️🙋♂️
இசைக் கடவுள் இளையராஜா
இளையராஜா ❤ ❤ ஒரு அற்புதம்
Male voice excellent matching
Krishnachandran
Krishnachandran from Kerala...same dude who sang thamara poovukkum thannikkum enaikkum sandaye vandhadhilla
@@abishaidemetrius2949 Yes
Voice and music and dance superb 14.11.2024
Sexy romantic love song of legend S.Janaki amma with lovely singer Sri.Krishnnachandran
Legendary song
Super
My all time fvt sng
Redkani,sueprsongs❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤aaaaaaaa
Super super
Nice song
8/10 /2024 👌👌👌
Avinashi mani lyrics super..
I think vairamuthu
அருமை
It's a great music
😍😍😍😍
Super song