எண்ணங்கள் மாறினால் அனைத்தும் மாறும் (End of All Suffering)

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • ❤️ நேர்மறை எண்ணங்களின் மகத்துவத்தை உணர்த்தும் காணொளி
    ❤️ பிரபஞ்சத்தின் வழிகாட்டுதலை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறை
    Piano Cover:
    Adithyha Jayakumar
    / @adithyhajayakumar
    • Amma Amma Piano Cover ...

Комментарии • 252

  • @santhiyas7187
    @santhiyas7187 4 месяца назад +30

    ரொம்ப நன்றி அப்பா. எதற்காக இந்த வாழ்க்கை, ஏன் வாழ்கிறோம் என்று தெரியாமல் இருந்த எனக்கு நம்பிக்கை, positivity கொடுத்தது உங்கள் வார்த்தைகள் தான் பா. இப்போது, இன்றைய தலைமுறை அன்பு, பக்தி , நற்பண்புகள் வளர வேண்டும் என்பதே அடியேன் விருப்பம்

    • @jrgamingtamilnewes8421
      @jrgamingtamilnewes8421 4 месяца назад +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 thanks for God. congratulations to all

    • @shanmugapriya997
      @shanmugapriya997 3 месяца назад

      ஆமாங்க நானும் உங்கள் மனநிலை யில தான் இருந்தேன் இவர் வீடியோஸ் பார்த்து பார்த்து நான் மாறிட்டு இருக்கேன் ங்க ஐயாவுக்கு நன்றி நன்றி இறைவா உங்களுக்கு நன்றி நன்றி

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 4 месяца назад +24

    வணக்கம் குருவே உங்கள் வீடியோவை கேட்க ஆவலாய் உள்ளேன் வாழ்க்கையை நல்லபடியாக வாழ வழிகாட்டும் கருத்துக்கள் நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤

  • @vijivijay7734
    @vijivijay7734 4 месяца назад +18

    இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @1cool1vijay
    @1cool1vijay 4 месяца назад +4

    நம்பிக்கை தரும் பேச்சு. வாழ்க்கையை சிறப்பாக வாழ்வோம்😊

  • @5sundaram405
    @5sundaram405 4 месяца назад +10

    விதையை மண்ணில் தூவுகிறோம்
    மண்ணில் முட்டி மோதி போராடித்தான் வெளியில் வந்து நமக்கு மிகப்பெரிய கனியாகும் காயாகவும் பழம்கவும் இயற்கை நமக்கு தருகிறது
    அது போல் இயற்கை
    சார்ந்த வாழக்கூடிய மனிதனும் ஏன் துன்பம் என்று நினைக்கின்றான் துன்பம் என்பது நம்மால் கூடவே அது ஒட்டி பிறந்த குழந்தை தான்
    அதை நம் ஒரு நாளும் பிரித்துப் பார்க்கக் கூடாது துன்பம் வந்தால் இன்பம் வரும்
    இரவு வந்தால் பகலும் வரும் அது போல் எல்லாமே இதுவும் சில நாட்களில் கடந்து போகும் என்று நேர்மறை சிந்தனையோடு நாம் வாழ்ந்தால் வாழ்க்கையில் நமக்கு துன்பம் ஒரு துயரமாகவே தெரியாது
    பிறரிடம் அன்பு மட்டும் செலுத்துங்கள் நாம் என்றும் ஆனந்தம் ஆனந்தமே
    நன்றி மருத்துவர் ஐயா

    • @MuraliMurali-yq6jj
      @MuraliMurali-yq6jj 4 месяца назад

      உங்களின் இந்த உற்சாகமளிக்கும் வார்த்தைகள் மிகவும் அருமையாகவும்💐 மற்றும் யதரத்தமான உண்மையாகவும்✅ உள்ளது ஐயா❤ ✨உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @karthikeyiniperiasamy306
    @karthikeyiniperiasamy306 4 месяца назад +9

    தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி இறைநிலைக்கு நன்றி தங்களுக்கு நன்றி சமுதாயத்திற்கு பிரபஞ்சம் கொடுத்த பரிசு சார் நீங்க❤❤❤.

  • @yuvi_love2god
    @yuvi_love2god 4 месяца назад +9

    நான் என் மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள உங்களின் காணொலி மிகவும் உதவியாக உள்ளது. நன்றி. நன்றி.. நன்றி... 🌹🌹🌹

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk Месяц назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam

  • @balakumar3304
    @balakumar3304 3 дня назад +1

    நன்றி.....!❤

  • @Eswaran3
    @Eswaran3 4 месяца назад +7

    தெய்வமே...🙏

  • @sancipaul
    @sancipaul 4 месяца назад +2

    நன்றி இறைவா உம்மை போற்றி

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 4 месяца назад +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉 இறை வா

  • @malathi7106
    @malathi7106 4 месяца назад +2

    நன்றி நன்றி நன்றி

  • @vijivijay7734
    @vijivijay7734 4 месяца назад +6

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @saisharma9234
    @saisharma9234 4 месяца назад +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை. அவ்வளவு உபயோகமான பதிவு. டாக்டர் விக்னேஷ் சங்கர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள். வணக்கம்...

  • @senthilpooja1038
    @senthilpooja1038 4 месяца назад +3

    நன்றிஅண்ணாவாழ்கவளமுடன்😊😊😊😊

  • @mariaranjith3656
    @mariaranjith3656 4 месяца назад +2

    Nandri ❤

  • @Iraisakthi93
    @Iraisakthi93 4 месяца назад +3

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @sangeethapalanivel5479
    @sangeethapalanivel5479 4 месяца назад +1

    உங்களுடைய வார்த்தைகள் மனதில் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் தருகிறது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @visalakshi9856
    @visalakshi9856 4 месяца назад +3

    முத்தான வார்த்தைகள்.நன்றி நன்றி 🙏🙏

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 месяца назад +4

    நன்றி ஐயா. 🙏🏼

  • @srk8360
    @srk8360 4 месяца назад +4

    மனதைஉருக வைத்தப் பதிவு....... நிறைவில் கூறிய வரிகள்
    தேன்அமுது.மிகவும்அருமையான விளக்கமும் பதிவும் 👍
    நன்றி நன்றி 🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 🌺🌺🌺🌺🌺🌺🌺🙏💞

  • @user-my1vf2sl7k
    @user-my1vf2sl7k 4 месяца назад +2

    சார் lam new subscriber உங்கள் வார்த்தைகளைக் கேட்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது ரொம்ப நன்றி 🙏😍👌👌👏👏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 4 месяца назад +2

    Guruvey saranam radhe Krishna Thank you Anna 🙇🙏👍

  • @4b32saisaranm.s8
    @4b32saisaranm.s8 4 месяца назад +3

    Super super nandri sir🎉🎉❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 4 месяца назад +4

    Nandri Nandri Magilchi Magilchi 💥💙💥🙏🏻

  • @sivasangaran7388
    @sivasangaran7388 4 месяца назад +2

    உங்களுடைய எல்லா வீடியோவும் ஒரு நல்லதொரு உற்சாகத்தை தன்னம்பிக்கையும் கொடுக்கின்றது தேங்க்யூ sir வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @pandiselvi8518
    @pandiselvi8518 4 месяца назад +2

    Respected Sir Vanakkam..... உங்கள் motivational speech மிகவும் அருமை, பயனுள்ளதாக இருக்கிறது....... நன்றிகள் பல கோடி......

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 4 месяца назад +2

    மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை. 🙏

  • @baskardurai5983
    @baskardurai5983 4 месяца назад +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
    பூரண நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @eta288
    @eta288 4 месяца назад +1

    நம்மை நாமே ஊக்கப்படுத்தி பிறரை ஊக்குவிக்கும் உங்களின் சிறந்த பரிசோதனைக்கு நன்றி.

  • @PappathibalanMatheshwaran
    @PappathibalanMatheshwaran 4 месяца назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி 🙏

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 4 месяца назад +2

    உண்மை சொல்ல வேண்டும் என்றால் அருமையான பதிவு நண்பரே ஓம் நமசிவாய உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி இந்த நாள் இனிய நாள்....

  • @myuniverse130
    @myuniverse130 4 месяца назад +1

    ❤❤நன்றி குருவே 🙏🙏🙏

  • @sujathas6822
    @sujathas6822 4 месяца назад +1

    கோடி நன்றிகள் தம்பி...வாழ்க வளமுடன்

  • @sangeethasangeetha4030
    @sangeethasangeetha4030 4 месяца назад +1

    Thank you sir உங்களை இப்பிறவியில் சந்திக்க பிரபஞ்சம் வழிகாட்டடும் ❤ Thank you universe for everything in my life

  • @gangaValgavalamudan
    @gangaValgavalamudan 4 месяца назад +1

    ❤ மிக்க நன்றி ஐயா அருமையான வழி காட்டுதலுக்கு மிக்க மிக்க நன்றி ❤

  • @susilasubramanian-yd3ux
    @susilasubramanian-yd3ux 4 месяца назад +1

    🙏🙏🙏💚

  • @_king_boy_390
    @_king_boy_390 3 месяца назад

    ❤❤நன்றிங்க நன்றிங்க பிரபஞ்ச மே🎉🎉🎉

  • @jvernijude5823
    @jvernijude5823 4 месяца назад +1

    Thank you bless you 🙏🙏🙏

  • @laxmyk.s187
    @laxmyk.s187 4 месяца назад +1

    Very meaningful demonstration Sir.. Thank you so much for the guidance🙏🙏🙏

  • @sambathr5296
    @sambathr5296 4 месяца назад +1

    Thank you 🙏

  • @sundarsundar-wk7pj
    @sundarsundar-wk7pj 24 дня назад

    arumai

  • @user-nj7re5lf2f
    @user-nj7re5lf2f 4 месяца назад +1

    நன்றி ❣️

  • @MythiliKarthi-kw9qh
    @MythiliKarthi-kw9qh 4 месяца назад +1

    Thank you sir 🙏

  • @subramanyansubru8481
    @subramanyansubru8481 19 дней назад

    ❤❤❤

  • @mynaatmynaat
    @mynaatmynaat 3 месяца назад

    மிக்க நன்றி.

  • @sarithabalaji8572
    @sarithabalaji8572 4 месяца назад +1

    நன்றி🙏💕, தக்க நேரத்தில் தேவையான அறிவுரை கூறுகிறீர் நன்றி நன்றி அய்யா நீங்கள் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்🙏💕

  • @marymusic...9160
    @marymusic...9160 4 месяца назад +1

    மிக்க நன்றி சார் 🙏என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்,🙏🙏

  • @vardharajanmathu1837
    @vardharajanmathu1837 4 месяца назад +2

    வணக்கம் அண்ணா
    அருமையான பதிவுக்கு நன்றி
    வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @MrMayuranathan
    @MrMayuranathan 4 месяца назад

    வாழ்க வளமுடன்.

  • @thiruthiru1748
    @thiruthiru1748 4 месяца назад

    வாழ்க வளமுடன் ❤

  • @janav8769
    @janav8769 4 месяца назад

  • @user-hj4ss6so9i
    @user-hj4ss6so9i 4 месяца назад +2

    Nice

  • @sivananthini4099
    @sivananthini4099 4 месяца назад

    Thank you Vignesh sir 🙏
    Very inspiring sir
    ✨ Lighters Demo ✨ is Awesome sir 👍
    Thank you sir 🙏🙏🙏

  • @rgk-jb8wi
    @rgk-jb8wi Месяц назад

    Super bro student roll very motivated me.

  • @malathyb4956
    @malathyb4956 4 месяца назад +1

    நல்ல பதிவு ஐயா 🙏🙏🙏🙏

  • @jeyachandrakumar3639
    @jeyachandrakumar3639 Месяц назад

    Thank you for your wonderful video God bless you brother

  • @klmmlmmlmammr
    @klmmlmmlmammr 4 месяца назад

    அருமை

  • @marineljohana8133
    @marineljohana8133 4 месяца назад

    Bravo.. guruve saranam❤

  • @sairuben4224
    @sairuben4224 4 месяца назад

    Nandri

  • @saranyaramaswami2835
    @saranyaramaswami2835 4 месяца назад

    Sathyama varthaye ila sir ungaluku nandri Sola....10000 problems iruku enaku aruthal solu oru alu kuda ila...na mulusa namburathu universe matum than....entha ore God na pray Pana maten....nethu night full ah aluthu aluthu thala vali...but unga video nijama maru jenmam kuduthurku enaku.... romba romba nandri....

  • @vasanths3025
    @vasanths3025 4 месяца назад +1

    Sir, Post one Video about the summer Heat Everywhere people are Speaking about Heat heat .....That spread Negativity to All, Definitely if we all together pray that reduce heat to பிரபஞ்ச பேராற்றல Definitely Climate will change. Because all people are suffering of Heat. May be My words are not proper to communicate. But hope you will understand what i am trying to communicate.

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏💐❤️

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 4 месяца назад

    🙏🙏🙏🙏

  • @GopalRangarajan
    @GopalRangarajan 3 месяца назад

    Very nice sir❤❤❤ touching

  • @sumathiaesumi
    @sumathiaesumi 4 месяца назад

    Brother you rery very nice person.my favourite person ❤❤❤

  • @zahirazackria6790
    @zahirazackria6790 4 месяца назад

    thank u sir back sound muite panitinga munellam unga voice ah vida back sound distrb da irunthuchi ipo k ❤

  • @user-by9fx5et4c
    @user-by9fx5et4c 28 дней назад

    Very inspiring bro. Thank you

  • @muthuvlog6080
    @muthuvlog6080 4 месяца назад

    Arumai Ayya ❤

  • @user-rj6kb3gw6g
    @user-rj6kb3gw6g 4 месяца назад

    Super அண்ணா 🎉🎉

  • @AshokKumar-to7ru
    @AshokKumar-to7ru 4 месяца назад

    I like this vedeo

  • @jaishivanya4814
    @jaishivanya4814 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @destiny6163
    @destiny6163 4 месяца назад

    Thanks Universe 💞 Thanks sir 🙏

  • @gunavathi765
    @gunavathi765 4 месяца назад +1

    Mika mika arumaiyana pathivu.nandri sir nandri iraiva❤

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 4 месяца назад

    😊😊😊😊😊😊❤❤❤❤❤❤

  • @whiteheart1103
    @whiteheart1103 4 месяца назад

    Current scenario sir awesome sir 🎉😊

  • @CRSathishkumar-f7i
    @CRSathishkumar-f7i 27 дней назад

    Very very thanks sir.❤❤❤

  • @BALAMURUGAN-fq3mx
    @BALAMURUGAN-fq3mx 4 месяца назад

    Sir me God ❤

  • @anjel.j7344
    @anjel.j7344 4 месяца назад

    நன்றிகள் அண்ணா❤

  • @annalakshmicounselor1432
    @annalakshmicounselor1432 4 месяца назад

    நன்றிகள் பல 😊

  • @rohiniraj5452
    @rohiniraj5452 4 месяца назад

    ❤❤❤❤❤❤.....

  • @bhuvanatamilmani2666
    @bhuvanatamilmani2666 4 месяца назад

    Super sir my life change in your speech

  • @alagarswamyingersoll
    @alagarswamyingersoll 4 месяца назад

    Excellent brother 👏

  • @gandhi2239
    @gandhi2239 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kasirajan688
    @kasirajan688 4 месяца назад

    Thanks

  • @m8sc
    @m8sc 4 месяца назад

    Super sir

  • @rvathinarvathina6045
    @rvathinarvathina6045 4 месяца назад

    Tq universal thank you sir 🎉

  • @mightyraj4583
    @mightyraj4583 4 месяца назад

    நன்றி 😮

  • @user-wh8hj5gg9p
    @user-wh8hj5gg9p 4 месяца назад

    God bless you sir ❤

  • @rameshsivasankaran6756
    @rameshsivasankaran6756 4 месяца назад

    நன்றி iyya

  • @ravishanthi9087
    @ravishanthi9087 4 месяца назад

    100 percent true Tq bro❤❤❤

  • @gkanmani5384
    @gkanmani5384 4 месяца назад

    Vazhga valamudan.

  • @manikandanm7007
    @manikandanm7007 4 месяца назад

    Super sir🎉

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 4 месяца назад

    Beautiful

  • @user-dt2vq5ti5z
    @user-dt2vq5ti5z 4 месяца назад

    Super Anna

  • @sagunthaladharmarajah755
    @sagunthaladharmarajah755 4 месяца назад +1

    அருமையான பதிவு Doctor! 😊

  • @DeepaDeepa-vm7ss
    @DeepaDeepa-vm7ss 4 месяца назад

    Thankyou universe

  • @mahalinggam6836
    @mahalinggam6836 4 месяца назад

    🙏🙏🙏 vanakam Vignesh sir 🙏 unggalode video parthale nalle purithal sir rombe nandri vignesh sir 🙏 unggal arokiyam enggal magilchi Vignesh sir vaalge valamudan vignesh sir guruve tunai yellam pugalum iraivenekke 🙏👍👍👍🙏🙏🙏

  • @muneess8914
    @muneess8914 4 месяца назад

    Thank you universe
    Thank you sir..