Tharai Mel piraikka vaithan Lyrical Karaoke

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 5

  • @rajagopal2949
    @rajagopal2949 3 месяца назад

    Tqsm 🙏

  • @nesankumar5677
    @nesankumar5677 2 месяца назад

    logo
    Login
    Register
    Home
    Lyrics
    Baby name
    தமிழ் நாட்காட்டி
    Tools
    Tamil Quotes
    Bible Verses
    திருக்குறள்
    Gallery
    சினிமா
    தொழில்நுட்பம்
    விவசாயம்
    ஆன்மீகம்
    சிறுவர் பக்கம்
    வாழ்வியல்
    Gallery
    video
    Home
    lyrics
    Tharaimel Pirakka song lyrics
    TAMIL SONGS LYRICS
    Tharaimel Pirakka lyrics from Padagotti movie - படகோட்டி திரைப்படத்திலிருந்து தரை மேல் பிறக்க பாடல் வரிகள்
    இப் பாடல் வாரியானது 1964 இல் திரையிடப்பட்ட படகோட்டி(Padagotti) திரைப்படத்திலிருந்து Vaali அவர்களின் வரிகளுக்கு பாடகர் T. M. Soundararajan அவர்களால் பாடப்பட்டது
    79
    Movie Name Padagotti
    Movie Name (in Tamil) படகோட்டி
    Year 1964
    Lyrics Vaali
    Singers T. M. Soundararajan
    Tharaimel Pirakka
    Tharaimel Pirakka
    Lyrics(Tamil)
    உலகத்தின் தூக்கம் கலையாதோ
    உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
    உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
    ஒரு நாள் பொழுதும் புலராதோ
    தரை மேல் பிறக்க வைத்தான் -
    எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
    கரை மேல் இருக்க வைத்தான் -
    பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்
    தரை மேல் பிறக்க வைத்தான் -
    எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
    கரை மேல் இருக்க வைத்தான் -
    பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்
    தரை மேல் பிறக்க வைத்தான்
    கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
    உறவைக் கொடுத்தவர் அங்கே
    அலை கடல் மேலே அலையாய் அலைந்து
    உயிரைக் கொடுப்பவர் இங்கே
    வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
    கடல்தான் எங்கள் வீடு
    வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
    கடல்தான் எங்கள் வீடு
    முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
    இதுதான் எங்கள் வாழ்க்கை
    இதுதான் எங்கள் வாழ்க்கை
    தரை மேல் பிறக்க வைத்தான் -
    எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
    கரை மேல் இருக்க வைத்தான் -
    பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்
    கடல் நீர் நடுவே பயணம் போனால்
    குடிநீர் தருபவர் யாரோ
    தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
    துணையாய் வருபவர் யாரோ
    ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம்
    ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம்
    ஒரு ஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
    ஊரார் நினைப்பது சுலபம்
    ஊரார் நினைப்பது சுலபம்
    தரை மேல் பிறக்க வைத்தான் -
    எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
    கரை மேல் இருக்க வைத்தான் -
    பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்
    தரை மேல் பிறக்க வைத்தான்

  • @RAFEEKVOCALS
    @RAFEEKVOCALS Месяц назад

    Sir நம் நாடு திரைப்பட பாடலான நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்ற பாடலை தயவு செய்து karoke தாருங்கள் ஐயா..

    • @nlcswaminathan
      @nlcswaminathan  Месяц назад +1

      முயற்சிக்கிறேன்