கடந்த வாரம் மட்டும் கடலில் மாற்றம் அதிகமாக உள்ளது எங்கள் திருச்செந்தூரில் கடந்த வாரம் மட்டும் சுமார் 6 நபர்கள் கடலில் இழுத்து செல்லப்பட்டனர் அதில் 2 நபர்கள் இறந்துள்ளனர் மற்ற 4 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் நமது கோவில் கடல் பக்தர்கள் குளிக்க சிறந்த இடமாக இல்லை அதிகப்படியான பாறைகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது
கடல் படி இறங்கிய உடன் கடலில் இறங்கி கூடாது கொஞ்சம் தள்ளி 15 அடிகள் தள்ளி இறங்க வேண்டும்.அனுபவம் உள்ளவர்கள் கூட குளிக்க வேண்டும் கடல் உள்வாங்கிய சமயம் பார்த்தால் புரியும்
முருகன் காரணத்தோடு தான் திருவிளையாடலை நடத்துவார் 🙏 யாமிருக்க பயமேன்
2005 ல் சுனாமி வந்த போது திருச்செந்தூரில் மட்டும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை
அது தான் முருகனின் மகிமை 🙏🙏
ஓம் திருசெந்தூர் முருகன் துணை
யாம் இருக்கும் பயம் ஏன் எல்லாமே நன்மைக்கே🙏🙏
சுனாமி வருவதற்கான ஆயிரம் மடங்கு வாய்ப்புண்டு.......... ஆட்களை உடனடியாக வெளியேற்றுவது நல்லது...... 🙏🙏🙏🙏🙏
ஸ்டாலினை கண்டு சுனாமியும் ஓடிவிடும்😀
கடல் உள்வாங்குவது ஆபத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம் எதற்கும் கவனமுடன் இருங்கள் கந்தன் காப்பாற்றுவார்
Nature than
Correct u said
கடவுளே காப்பாற்றவும்..🙏🌼🌻🌸👨👩👧🌊
கடவுள தான் காப்பாதனும் 😂
🙏 கருனை கடலே கந்தா போற்றி 🙏
🙏கருணைக் கடலே கந்தா போற்றி 🙏
கடந்த வாரம் மட்டும் கடலில் மாற்றம் அதிகமாக உள்ளது எங்கள் திருச்செந்தூரில் கடந்த வாரம் மட்டும் சுமார் 6 நபர்கள் கடலில் இழுத்து செல்லப்பட்டனர் அதில் 2 நபர்கள் இறந்துள்ளனர் மற்ற 4 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் நமது கோவில் கடல் பக்தர்கள் குளிக்க சிறந்த இடமாக இல்லை அதிகப்படியான பாறைகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது
Om shree thiruchendur murugan thunai 🦚🙏🙏🦚🦚🦚
Om Muruga Saranam...
முருகன் இருக்க பயமேன்🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ
கடல் படி இறங்கிய உடன் கடலில் இறங்கி கூடாது கொஞ்சம் தள்ளி 15 அடிகள் தள்ளி இறங்க வேண்டும்.அனுபவம் உள்ளவர்கள் கூட குளிக்க வேண்டும்
கடல் உள்வாங்கிய சமயம் பார்த்தால் புரியும்
Murugan iruka bayamen 🙏🙏
சோவ சாந்தீ யே நமஹ...
என் அப்பன் முருகன் இருக்கும்போது எப்படி சுனாமி வரும்
அப்பனை முருகா
Om muruga 🙏
200 adi ma athu 2 adi ilaa🤣
அப்பன் 😘😘
அந்த இடத்திற்கு செல்லக்கூடாது ஆபத்தானது என்றும் கடலில் தண்ணீர் உள்வாங்கினாள் அந்த இடத்திற்கு செல்ல கூடாது மிகவும் ஆபத்தானது
எதற்கும்.துனித்தாதுஇயற்கை🙏🙏🙏
yaamirukka bayameyen om muruga 🙏🙏🙏🙏🙏🙏
.040 to 0.43 enna 2 adiya illa 200 adi ah 😀😀😀😀
Om
Kandhaa Pottri! 🙏
பாறைகள் வழுக்கூடும் கவனமாக குளியுங்கள்.
Kuliyunkal spelling wrong
Yesterday meteor onnu fell aach'ae athuvaa irukumo🤔??
Hahaha no.
That's actually Chinese satellite
Om saravana bava yarukkum edhuvum agadhu
சுனாமி இந்த வருடம் வரும்னு சொன்னாங்க. எச்சரிக்கை
Tsunami is soon🌪️🌪️
இது என்று நடந்த விஷயம்?
Adikadi enga nadakum.
Nethu maharashtrala meteor vizhudhula adhan
BHAVANI 2 ADI ENDRU SOLLRIYAMMA
Enga ponaalum selfie 🤭
Intha timil edge sides ulla paraikalai remove pannalame. ... TAMILNADU government will be take decision immediately....
200 adi 2adi sollringa
Kandipa tsunami than
2nd time but kanthan kapathuvaru
Murugan vara pokirarr
Tcn 👍
Tsunami
Murugan ukku thanni thaakam eduthu erukum😂
முருகனுக்கு அல்வா போல
Yaruda ni loosu payale
Unga amna ku dude
திருப்பதியில் எப்போது நிலநடுக்கம் வந்தது . நான் திருப்பதியில்தான் இருக்கிறேன்
Yesterday night around 0130 hrs. I am at Nellore.
@@innovativeconsultancy5018ohhh God அப்போது தூங்கும்போதும் கூட பார்த்து தூங்கணும் போல எந்த நேரத்தில் என்ன நடக்குதுன்னே தெரியலை யப்பா
சுனாமி அறிகுறி
Azhivirku அறிகுறி😪😪
Aathadio.... Kalangalama nadakarathu thana. Ipoavathu Vilipunarvu kodunga. Peethiya kelapura mathire sollathinga.
சுனாமி எச்சரிக்கை அறிகுறிகள்
முருகர் don't like TN 🙏
கந்தன் கிழிப்பான்
Buffalo
What is your name? Balaji Narayanasamy? Two gods are there in your name. Then why do you behave like ........?
கந்தன் தன்வினையறுப்பான். உங்களுக்கு பாடம் கற்பான்.
Thevailama peasadhinga ena therium ungalukku murugana pathi😡🤬
What is your name sollu papum nee entha oru sollu😠😠😠
Tsunami