We don't know how many times we have listened this and how many people we have passed this clip!...God is speaking through you Arun….we truly feel you are a Blessing from God to this world.....Lots of thanks to your parents who brought you to this world...love to hear more and more from you Arun!
இறை தியானமே சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் அம்சமாக இருக்கிறது.நேரம் இருக்கும் போதே கற்றுக் கொண்டால் மேன்மையான வாழ்வு நிச்சயம்.எல்லா புகழும் இறைவனுக்கே! நன்றி அருண் சார்.
நிதர்சனத்தை நினைவு படுத்திக் கொண்டிருக்கும் தோழர் அவர்களுக்கு நன்றி. 🌷 நாங்களும் உங்களைப் போன்று இறைவழி மேன்மையடைய வழிகாட்டுதலையும் , பயிற்சிகளையும் தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
TamilQuran ஹூது(11.15) எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையுமே நாடினால், அவர்களுடைய செயல்களுக்குரியதை இந்த உலகத்திலேயே கொடுத்து விடுவோம். அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.
TamilQuran மர்யம்(19.98) அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்து விட்டிருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தையேனும் நீர் கேட்கிறீரா?
உயிரூட்டும் பேச்சு.உயர்வான பேச்சு உயிரில் கலந்த பேச்சு. மிகவும் அழகான ஆழ்ந்த இறைப் பற்று கொண்ட பேச்சு. நன்றி ஐயா...
மிக்க நன்றி ஐயா
உங்கள் பணி இன்னும் தொடர இறைவனை வேண்டுகிறேன்
We don't know how many times we have listened this and how many people we have passed this clip!...God is speaking through you Arun….we truly feel you are a Blessing from God to this world.....Lots of thanks to your parents who brought you to this world...love to hear more and more from you Arun!
மிகத் தெளிவாக, எளிய தமிழில் தங்களது உரை அமைகிறது.
அதனால் அதன் கருப்பொருள் மனதில் பதிகிறது !
வளர்க உங்கள் பணி!
இறை தியானமே சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் அம்சமாக இருக்கிறது.நேரம் இருக்கும் போதே கற்றுக் கொண்டால் மேன்மையான வாழ்வு நிச்சயம்.எல்லா புகழும் இறைவனுக்கே! நன்றி அருண் சார்.
அனுபவித்த மனதில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் உங்கள் வார்த்தைகளுக்கு power இருக்கிறது Sir எல்லா புகழும் இறைவனுக்கே
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை , மகனே வாழ்க வளமுடன்👍💐💐💐💐💐
நிதர்சனத்தை
நினைவு படுத்திக் கொண்டிருக்கும்
தோழர் அவர்களுக்கு நன்றி.
🌷
நாங்களும் உங்களைப் போன்று இறைவழி மேன்மையடைய வழிகாட்டுதலையும் , பயிற்சிகளையும் தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக அருமையான ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த மானுட வழிகாட்டுதல் தங்களுடைய பேச்சில் இருக்கிறது..நன்றி வாழ்க வளமுடன்.
உண்மை.தெளிவான விளக்கம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது நன்றி அருண் வாழ்க வளமுடன்
அருமையான பதிவு. தெளிவான விளக்கம். Murali Mambalam
இஸ்லாம் சொல்லும் இறை வணக்கம் போல் உள்ளது, உண்மையான மன அமைதி, இறைவனை நினைப்பதால் மட்டுமே கிடைக்கும். என்பது இஸ்லாம் சொல்லும் வழிமுறை
Allahvin ninaivinal ullangal amaithi adaihiradhu 13
28
வாழ்க வளமுடன் 🙏
God bless you Arun Sir :-)
Awesome... Yu are spreading Peace and kindness... Pleasant to watch
Superb.....Thank You Arun !👌🙏
அருமை.
Arumai brother vaalga valamudan Nantrigal brother
Romba nandri.ellam pugazhum iraivanukkey..thanks univetse
TamilQuran
ஹூது(11.15)
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையுமே நாடினால், அவர்களுடைய செயல்களுக்குரியதை இந்த உலகத்திலேயே கொடுத்து விடுவோம். அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.
மிக மிக அருமையான பதிவு
Urudhiyana,unmayana visayam.Dhiyanathin moolam manam evlo amaidhi perugiradhu.
👌👌 very nice brother
சொல்வதற்க்கு வார்தைகள் இல்லை வாழ்க வளமுடன்
நன்றி
Super 👌
அல்லாஹ்வின் நினைவினால் இதயம் அமைதி அடைகிறது 13 ;28
TamilQuran
மர்யம்(19.98)
அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்து விட்டிருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தையேனும் நீர் கேட்கிறீரா?
அருமை ஐயா நன்றி💐🙏🙏🙏
intha pthivai parthathe iraivan enakku irai thyanathirku alitha anumathi
Super
Thang you sir
Allahu thala
I like u